தமிழகத்தில் மீண்டும் லாட்டரி! மார்டீன் கும்பலுக்கு திமுக நன்றிகடன்? Reintroduce Lottery | Tamilnadu

  Рет қаралды 258,791

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Пікірлер: 742
@vaitheeswaran7417
@vaitheeswaran7417 3 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் சகோதரரே
@apjrajesh4265
@apjrajesh4265 3 жыл бұрын
லாட்டரி மார்டின் இன்னிக்கி செத்தான் டா😡 Waiting bro🔥
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 3 жыл бұрын
மதுவும் சூதுவும் வந்தாச்சு பாக்கி மாதுதான். வினை விதைத்தோம் ......... வினை அறுப்போம்
@vijayakumarv4559
@vijayakumarv4559 3 жыл бұрын
Good idea increase income for government take steps immediately
@harikarthik8135
@harikarthik8135 3 жыл бұрын
உபீஸ் ஊடகம் இத செல்லவே மாட்டானுங்க...
@ArunKumar-vt7dn
@ArunKumar-vt7dn 3 жыл бұрын
hello நீங்க சொல்றிங்க தமிழ்நாடு நிலைமை இப்படி இருக்கிறது என்று. இந்தியாவின் நிலைமை அதைவிட மோசமாக உள்ளது. அப்படி இருக்கும் போது maridas DMK வை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்.
@raviviji3378
@raviviji3378 3 жыл бұрын
அறுமையா பதிவு இது போன்ற மக்கள் விரோதிகளின் உண்மை முகத்தை கிழித்துகாடிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்க வளமுடன்.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 3 жыл бұрын
அது அறுமை இல்லை. அருமை தான் சரியான வார்த்தை. எழுத்து பிழையினால் பொருள் பிழை வருகிறது.
@Arbutham-e6k
@Arbutham-e6k 3 жыл бұрын
14 ம் தேதி டாஸ்மாக் திறப்பு 15/16 ம் தேதி ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வழங்கப்படும். அதில் 1800 திரும்ப டாஸ்மாக் வழியாக திரும்ப அரசுக்கு வரவேண்டும்.
@kumarkuruvai547
@kumarkuruvai547 3 жыл бұрын
தமிழக பஞ்சாயத்து தலைவர் ஸ்டாலின் அவர்களின் விடியல் சூப்பர்
@snsaranrajsns8411
@snsaranrajsns8411 3 жыл бұрын
😂😂😂😅😅😅
@m.m7130
@m.m7130 3 жыл бұрын
👍👍
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 3 жыл бұрын
இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் தேசபக்தியும் நாட்டுப்பற்றும் இருக்கும்படி தயவுகூர்ந்து அருளுங்கள் பாரத மாதா வரவேண்டும். பாரதமாதா அதற்கும் தாங்களே. அருளுங்கள்.
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 3 жыл бұрын
இதையெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் எல்லோருக்கும் தரவேண்டும்
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
மக்கள் புரிதல் உணர்வு இல்லை
@balradje
@balradje 3 жыл бұрын
அந்த அறிவு இல்லாத நிலையில் தான், மக்கள் திமுகவை அமோக வெற்றி பெற வைத்தனர்.
@ArunKumar-vt7dn
@ArunKumar-vt7dn 3 жыл бұрын
உங்கலகுதாண்ட அறிவில்லை குமுட்டை களே. BJP மக்களை முட்டாள் ஆக்குகிறது ஹிந்து என்று சொல்லி.
@balavicky1594
@balavicky1594 3 жыл бұрын
@@vetriv702 hello sir this statement was given by karthi Chidambaram not by any mla or minister of tamilnadu from 2003 lottery ticket is banned both online and offline it's banned .... The government will become rich but people will become poor ok let me put it in other way liquior is legal sold by many open market countries so why should they ban that they are also generating revenue for the government........
@pratheepc609
@pratheepc609 3 жыл бұрын
எத்தனை பேர் செத்தால் என்ன? செய்தியில் வர போவதுமில்லை மக்களுக்கு புரிய போவதுமில்லை.. அவர்கள் ஏதாவது எலும்பு துண்டு போட்டால் அதை கவ்விக் கொண்டு மறுபடியும் அவர்களுக்கே ஓட்டும் போடுவார்கள்...
@vivekanandbaskaran4837
@vivekanandbaskaran4837 3 жыл бұрын
goback DMK.
@sundaresanchandrasekaran3766
@sundaresanchandrasekaran3766 3 жыл бұрын
செய்த நிதி உதவிக்கு சேராத இடம் சேர்ந்து லஞ்சத்தில் வாழ்வயப்பா வஞ்சகன் மார்ட்டினய்யா தலைவா கார்த்தியின் உத்தி கேட்டால் ஊர்பழி ஏற்பாயப்பா தலைவா
@logusamyl7549
@logusamyl7549 11 ай бұрын
மிகவும் அருமை
@suvi2683
@suvi2683 3 жыл бұрын
வார்டு கவுன்சிலருக்கு வாழ்த்துக்கள்
@murugesanm8467
@murugesanm8467 3 жыл бұрын
Tamilnattu ward council er lottery adika poorar.
@arunkumararun5515
@arunkumararun5515 3 жыл бұрын
ஆஸ்திரேலியா ஊடகத்திடம் பாராட்டு வாங்கிய ஒரே ஊராட்ச்சி முதல்வர் வாழ்க லாட்டாரி மார்ட்டின்னை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் முதல்வர் வாழ்க வாழ்க இன்னு எத்தன பேர தூக்குல ஏத்த போறாங்ஙலோ
@tamilblood3105
@tamilblood3105 3 жыл бұрын
அண்ணனின் பதிவு முழுமையாக கவனித்தேன் அண்ணன் போல் தமிழகத்துக்கு சிறந்த ஆட்கள் தேவை என்றும் அண்ணன் மாரிதாஸ் வழியில் பயணிப்போம் மாரிதாஸ் இரு மாரிதாஸ் சோடா இரு
@senthilkumarg4299
@senthilkumarg4299 3 жыл бұрын
ஒன்றிய மாநகராட்சி நகராட்சி கழிப்பிட தலைவர் வாழ்க
@prof.dr.gk.1026
@prof.dr.gk.1026 3 жыл бұрын
திருட்டு கழகம் இருக்குமிடத்தில் திருட்டு வேலை இல்லாமலிருக்குமா🙄😎💰
@peoplepeople1745
@peoplepeople1745 3 жыл бұрын
🙏
@rajeshtailor676
@rajeshtailor676 3 жыл бұрын
திருட்டு தலைவி இருந்த இடத்தில் நடந்ததை விடவா
@m.m7130
@m.m7130 3 жыл бұрын
Why you are not complaining about increase of current bill😏 for past 11 yrs it's also crime u know
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 3 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு.... நன்றிகள்
@babusuburathinam9689
@babusuburathinam9689 3 жыл бұрын
Currently correct information sir.......
@maniyamsuppira450
@maniyamsuppira450 3 жыл бұрын
Lottery comes in Tamil Nadu will be in லாட்டரி.
@saravananm3011
@saravananm3011 3 жыл бұрын
திரு மாரிதாஸ் அவர்களே ஒவ்வொரு நாளூம் உங்கள் பதிவை கான் விரும்புகிறேன்
@ramadassrajendran8170
@ramadassrajendran8170 3 жыл бұрын
அப்படியே எங்கள் வணிகவியல் ஆசிரியரை போலவே 🙏👍👍👍👍👍👍
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 3 жыл бұрын
கொள்ளை கூட்டம் திரும்பி வந்தால் திருட தானே வரும்.. நாசமா போகுது தமிழகம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@muthu425
@muthu425 3 жыл бұрын
Jai 🚩🚩🚩 pee 💩💩💩 ram 😁😁😁
@ranganathanv7435
@ranganathanv7435 3 жыл бұрын
தி மு க காரனுங்க மத்திய அரசை ஒன்றியம் என்று சொல்லுரானுங்க அப்போ முதல்வர் ஸ்டாலின் என்ன ஊராட்சி மன்ற வார்டு நெம்பரா
@haridossv8834
@haridossv8834 3 жыл бұрын
😆
@shanmugamm4384
@shanmugamm4384 3 жыл бұрын
ஒன்றிய அரசு என்றால் உனக்கு என்ன பிரச்சினை .
@elangovanela3884
@elangovanela3884 3 жыл бұрын
அதே தான் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் என்றால் உனக்கு என்ன பிரச்சனை.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 3 жыл бұрын
Unmai Unmai Unmai Shanmugam pirivina Gootam
@prathapkumar6893
@prathapkumar6893 3 жыл бұрын
பஞ்சாயத்து பிரசிடெண்ட் mk. Stalin
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 3 жыл бұрын
இவர் (மாரிதாஸ்) வார்த்தைகளை புறக்கணித்தால் நஷ்டம் அவருக்கல்ல!
@charlesraj2803
@charlesraj2803 3 жыл бұрын
Truth
@ஸ்டாலின்தான்வாராருஊம்பிட்டுபோ
@ஸ்டாலின்தான்வாராருஊம்பிட்டுபோ 3 жыл бұрын
ஸ்டாலின் பத்தி நினைச்சேன் சிரிப்பா வருது 🤣🤣🤣🤣🤣😆🤣🤣
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
நமத்து போன பட்டாசு வென்னவெட்டி சிப்பாய் உளறல் மண்ணண் 😁😁😁😁 எனக்கும் சிரிப்பாக வருது விக் மண்டையனை நினைச்சு
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 3 жыл бұрын
நீ என் இனமய்யா சகோதரா. டைட்டில் அட்டகாசம்👏👏👏👏👏
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 3 жыл бұрын
திமுக ஆட்சி தமிழக மக்களின் குலநாசம் யாரு சொன்னத கேட்டா அனுபவி ராஜா
@Apexparthi
@Apexparthi 3 жыл бұрын
10 வருட கடும்பசி
@kaarthiknatarajan4994
@kaarthiknatarajan4994 3 жыл бұрын
Maridas is a hero. Salute to you
@maninagarajah1888
@maninagarajah1888 3 жыл бұрын
மாரிதாஸ் சகோதரனின் ஆதாரபூர்வமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் திராணி யாருக்கும் இல்லை.
@kanyakumarimani7868
@kanyakumarimani7868 3 жыл бұрын
வாரம் ரெண்டு vidoe வாச்சும் போடுங்க ...🙏🙏🙏 திமுக உங்களை மட்டும் பார்த்து பயப் படுது...தற்போது நீங்கதான் தமிழகத்தின் எதிர் கட்சி...
@AnandV-1993
@AnandV-1993 3 жыл бұрын
ஆகச்சரி....அண்ணன் மாரிதாஸ் இல்லையென்றால் இது போன்ற மக்கள் பிரச்சனைகள் சார்ந்த விளக்கங்களும், அதற்கான தீர்வு களும் சொல்ல ஆளே இல்லை ....திரு மோடிஜி அவர்களின் good book ல் இடம்பெற மனமார வாழ்த்துகிறேன்...
@samy.commando2549
@samy.commando2549 3 жыл бұрын
உன்மை
@m.punithakumar2267
@m.punithakumar2267 3 жыл бұрын
@meenrajans1435
@meenrajans1435 2 жыл бұрын
தாராளமாககொன்டுவரலாம்
@sastha335
@sastha335 3 жыл бұрын
மாரிதாஸ் அண்ணா உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே நீங்கள் நலமாக உள்ளிர்களா
@ganapatik4340
@ganapatik4340 3 жыл бұрын
Present Govt. Will spoil the life of Tamilnadu people if Lottery chit introduced, very sad
@vadivelv51
@vadivelv51 3 жыл бұрын
மாரிதாஸ் அவர்களே. இப்போதைக்கு இந்த பிரிவினையை தூணாடும் முன்களப் போராளிகளின் முதுகெலும்பை உடைப்பதற்கே முன்னுரிமை தரவேண்டும். அந்த வகையில் கஸ்பர் எஸ்ரா PTR திருமுருகன் சாட்டை இந்த மாதிரி ஆள்களை கவனிச்சி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
@Murali-tx9xv
@Murali-tx9xv 10 ай бұрын
@yogeshanandasaraswati5034
@yogeshanandasaraswati5034 3 жыл бұрын
DMK and Rowdyism goes Together..
@damodarm1861
@damodarm1861 3 жыл бұрын
Good Evening Brother S 🇮🇳🙏👍
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 2 жыл бұрын
லாட்டரி ஆரம்பிக்கலாம்,அரசே நடத்தவேண்டும்,சுரண்டல் லாட்டரிகூடவே கூடாது,பிற மாநில லாட்டரி விற்பனை செய்யகூடாது.
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
அண்ணா எங்க சொந்த ஊர் எடப்பாடி மாணிக்கம் பட்டியில் சாலை சரியாக போடாமல் இருந்தது அது ஒருபக்கம் நிறைவு செய்து மறுபக்கம் நிறைவு செய்யலாம் தீமுக அது எங்கள் பகுதி என்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் சாலை அமைப்போம் என்று பத்து ஆண்டுகள் மேலாக கிடப்பில் சாலைவிரிவாக்கம் செய்யாமல் போட்டுள்ளனர்.இரவிலும் பகலிலும் மக்கள் சிரமப்பட்டு அந்த சாலையில் பயணித்து வருகிறார்கள் .பத்து ஆண்டுகள் பிறகு தீமுக ஆட்சிக்கு வந்தது விளைவாக எடப்பாடியில் சாலை விரிவாக்கம் செய்வார்களா என்று தெரியவில்லை
@karthikeyan1648
@karthikeyan1648 3 жыл бұрын
Maaridhas super bro 🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪💪🙏🙏🙏👌👌👌👌👌
@kamatchikamatchi8359
@kamatchikamatchi8359 3 жыл бұрын
தமிழக பேரூராட்சி தலைவருக்கு வாழ்த்துக்கள்
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 3 жыл бұрын
அவர் தமிழக ஒன்றிய ஊராட்சி தலைவர் .
@AATHEESHWARB
@AATHEESHWARB 3 жыл бұрын
அப்படியே அந்த ஒருங்கிணைந்த 718 மாவட்டங்களின் தலீவர கேட்டேன் னு சொல்லு காமாச்சி
@RaviLogi-be1qe
@RaviLogi-be1qe Жыл бұрын
​@@AATHEESHWARB⁸88888888888888888880080000000000000000000 3:35 3:38
@kumarptpmkumarptpm7371
@kumarptpmkumarptpm7371 3 жыл бұрын
மிகமிக உண்மை ஜீ சூப்பர்ஜீ
@sankaranka3638
@sankaranka3638 3 жыл бұрын
கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@bkumar75
@bkumar75 3 жыл бұрын
மாரிதாஸ் 👍💐👌 நம் நிதி அமைச்சர் சொல்லவேண்டிய விளக்கத்தை தரவுகளோடு புரியும் படி எடுத்து உரைத்திற்க்கு a big salute. இதற்கு toffel, gmat எழுத தேவை இல்லை அல்லது bankல் வேலை செய்து இருக்க தேவைஇல்லை. சரியான புரிதலும் அதை சொல்லும் பக்குவமும் இருந்தால் போதும்
@gametopperindia
@gametopperindia 3 жыл бұрын
அனைவரும் பார்க்கவேண்டிய video
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 3 жыл бұрын
ஒரு பக்கம் டாஸ்மாக் ஒரு பக்கம் லாட்டரி . எத்தனை குடும்பம் இனி நடுத் தெருவுக்கு வருமோ..
@naturesudhar
@naturesudhar 3 жыл бұрын
Next red light area opening
@mooncity7896
@mooncity7896 3 жыл бұрын
லாட்டரி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விற்பனை செய்தால் முறைகேடு நடக்காது
@krishnanlakshminarasimhach1321
@krishnanlakshminarasimhach1321 3 жыл бұрын
Dear Shri.Maridas i am a one of the well wisher you and i am a Swayamsavak . Please don't put anti DMK uploads. Our Kalayana Ramanjee in jail for more than 6 months. BJP, Modijee, Amit Shah, Naddajee Will not come help/rescue you All the BJP Tamil Nadu leaders missing in actions after election results. Modijee and Amit Shah failed miserably to protect BJP and RSS workers and their families in West Bengal. Brother please take care.
@makeshkum
@makeshkum 3 жыл бұрын
Sir we will give befitting reply to everyone. Just wait. With great power comes great responsibility. Not acting suddenly doesn't mean there won't be any action. Both mamtha and dmk will face the counter attack soon..
@saiprasath5662
@saiprasath5662 3 жыл бұрын
@@makeshkum You are absolutely correct bro ! 👌👍
@sachidanandamarumugam4585
@sachidanandamarumugam4585 3 жыл бұрын
@@makeshkum JAI SHRI RAM
@chitrajambunathan551
@chitrajambunathan551 3 жыл бұрын
Desperately wanting to give a suggestion. Please take care of yourself which is absolutely essential during this period.had been following your voice over several issues.
@telungusatvikudu271
@telungusatvikudu271 3 жыл бұрын
Can you please tell me what happened?
@nagedranr6531
@nagedranr6531 3 жыл бұрын
Lottery vandha ommala cm nu Kuda pakkamaten
@kbb4395
@kbb4395 3 жыл бұрын
DMK promised once they back to power immediately eliminates Liquor.MADHU. But instead of talking about Madhu they are talking about Madhu vanthi. But it is not in their election manifesto.
@sudharsans3603
@sudharsans3603 3 жыл бұрын
Super information Anna
@libinrich90
@libinrich90 3 жыл бұрын
Sir super
@krishnamoorthy2556
@krishnamoorthy2556 3 жыл бұрын
கண்டம் விட்டு கண்டம் கரடி காரிதுப்பும் ஒரே முதல்வர் தமிழ்நாட்டு முதல்வர்
@sadayarkoil
@sadayarkoil 3 жыл бұрын
சுடலை எதற்கும் துணிவான், ஒரு பாவமூட்டை, அவன் மட்டும் நல்லா இருந்தா போதும். மக்கள் எல்லாம் புழுவை போல் நினைப்பான்.
@agri.c.p2568
@agri.c.p2568 3 жыл бұрын
லாட்டரி சீட்டு மறுபடியும் வருதாம். தமிழ்நாடுஒன்றிய அரசு அனுமதி அளிக்குமோ
@t.chandrasekaran5478
@t.chandrasekaran5478 3 жыл бұрын
கேரளாவில் எனக்கு தெரிஞ்சு முறையாக நடக்கிறது ஏமாற்றுவேலை இல்லை நம்பலாம் ஆனால் தமிழ் நாட்டில் 2
@balunallaperumal4491
@balunallaperumal4491 3 жыл бұрын
Well done! To make your case you made a nice background education on Gambling economics!! You are 100% correct on lottery in India particularly with DMK govt. This party wowed to barter tamil nadu to external destructive elements! Hats off to your eye opening analytical presentation. God Bless you!
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 3 жыл бұрын
லாட்டரிக்கு மக்களிடையே வரவேற்புதான் இருக்கிறது ஆனால் மக்கள் வைக்கும் ஒட்டுமொத்த கோரிக்கை என்னவென்றால் அரசே ஏற்றுநடத்தவேண்டும் தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்றுதான் நிபந்தனைகள் போட்டு இத்திட்டத்தை அரசே ஏற்றுநடத்த அரசுலாட்டரியை மட்டும் கொண்டு வருக! மேலும் இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்த திட்டம் லாட்டரியை தனியார் வசம் விட்டுதான் மக்கள் போலிலாட்டரி சுரண்டல் லாட்டரி பிறமாநில லாட்டரிகளால் சீரழிந்தார்கள் என்பதே உண்மை அரசுலாட்டரியால் அல்ல! என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்! அரசு நிதிநிலை சீரற்று இருக்கிறது! எனவே பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம் நாளில் அவரின் ஞாபகார்த்தமாய் அரசுலாட்டரி வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்! இந்த திட்டம் கொண்டுவந்தால் அரசுக்கு எவ்வகையிலும் களங்கம் வராது காரணம் நூற்றுக்கு 70 சதவீதம் பேர் இதற்கு ஆதரவாய் தெரிவிக்கிறார்கள்! 15 சதவீதம் பேர் நிபந்தனைகளுடன் அரசு ஏற்று நடத்தவேண்டும் மற்ற யாரிடமும் அதாவது தனியார்வசம் செல்லக்கூடாது என்கின்றனர்! 15 சதவீதம் பேர் மட்டுமே மேலோட்டமான கருத்திலிருந்துகொண்டு குடும்பம்போய்விடும் சீரழிந்துவிடும் என்கின்றனர்!அதற்கு ஒரு ஆதார் அட்டைக்கு விரல்ரேகைபதிவுடன் மாதத்திற்கு 5 லாட்டரியை மட்டும் வழங்குவது! மாதத்திற்கு இரண்டு குலுக்கல் முறை, நகரத்திற்கு 5 கடைகள் அரசுலாட்டரி மட்டுமே விற்பனையென்றால் பாதிப்பே இல்லை! மக்களிடம் பணம் சுரண்டும்‌ லாட்டரியென்றால் யாரும் பணத்தை செலவு செய்யவில்லையா? அப்படியேதான் பணத்தை வைத்திருப்பார்களா? எப்படியும் செலவு செய்வார்கள்! ஒரு பத்து ரூபாய் கடன்கேட்டால் கொடுக்க தயங்கும் உலகத்தில் பலரின் சில செலவுகள் பலரை வாழவைக்கும் கோடீஸ்வரர்களாக உருவாகி நன்கு வாழட்டுமே என்ன தவறு? பலருக்கு வேலை! அரசுக்கு வருவாய்! பல நல்லதிட்டங்களை நிறைவேற்றலாம்! இதற்குமேல் பிடிவாதம் பிடித்தால் அரசுலாட்டரி வேண்டாமென்றால்! அரசு எப்படிதான் செயல்படமுடியும்?தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அனைத்து வங்கி கடன் தள்ளுபடி நகைக்கடன் தள்ளுபடி எப்படி சாத்தியமாகும்? எனவே அரசுலாட்டரியை அரசாங்கமே ஏற்று நடத்தும் வேலையை விரைவாக நிறைவாக செய்யுங்கள்! அண்ணாபிறந்தநாளில் அரசுலாட்டரியை கொண்டுவாருங்கள்
@thiruppathipandi8233
@thiruppathipandi8233 3 жыл бұрын
அடுத்த விடியலோ லாட்டரி
@sureshnova6608
@sureshnova6608 3 жыл бұрын
விடியலோ விடியல்
@rajathangams6991
@rajathangams6991 3 жыл бұрын
தமிழன்செத்துபோனான் தட்டிஎழுப்பவேண்டாம் நாசமாபோகட்டும்
@venkatesangl7217
@venkatesangl7217 3 жыл бұрын
You are absolutely right
@nandakumarr4973
@nandakumarr4973 3 жыл бұрын
SIR GOOD WORK SIR.. PLEASE GOAHEAD SIR...
@palanis6730
@palanis6730 3 жыл бұрын
அம்மா ஆட்சியில் ஒழித்த இந்த லாட்டரி வரவே கூடாது மக்கள் ஏற்கனவே டாஸ்மாக் ல் வருமானம் பாதி இழக்கிறார்கள்.
@interestingsocial170
@interestingsocial170 3 жыл бұрын
Correctah sonninga👏👏👏🙏🙏
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 3 жыл бұрын
Palani Hiudu Makal
@a.k.aramesh8533
@a.k.aramesh8533 3 жыл бұрын
அம்மா இல்ல அதுக்கு காரணம் மருத்துவர் ஐயா
@m.m7130
@m.m7130 3 жыл бұрын
What about current bill increasation for past 11 years its also huge money loss for people😒
@vel9119
@vel9119 3 жыл бұрын
லாட்டரி விற்பனை வேண்டாம் 🙏
@dossm1114
@dossm1114 3 жыл бұрын
அது நல்லதாஇவே இருந்தாலும் இதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கவே கூடாது. சட்டத்துறை பணியிலிருக்கும் வழக்கறிஞர்கள் அனைவருமே இது தொடங்கப்படுவதாக தெரிந்தால் பொதுநலவழக்காக அனைத்து பகுதிகளிலும் ஸழக்கு தொடர்ந்து இததற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வையுங்கள் 🙏🏼
@YoutubeRajesh
@YoutubeRajesh 3 жыл бұрын
No actual data on how many people died of COVID in the last one month by Panchayat govt of TN
@balamuruganseeni8338
@balamuruganseeni8338 3 жыл бұрын
லாட்டரி அனுமதிக்க கூடாது எத்தனை குடும்பம் நடுத்தெருவில் நிற்குமோ அருமையான விழிப்புணர்வு பதிவு....
@geethar7893
@geethar7893 3 жыл бұрын
தமிழக மக்கள் இன்னும் எதையெல்லாம் காணப்போகிறார்களோ. மார்ட்டின் காட்டில் மழை தான்.
@abiramistores1502
@abiramistores1502 3 жыл бұрын
உண்மை சார் தடுக்க வேண்டும்
@arvinthksraj4307
@arvinthksraj4307 Жыл бұрын
Oooh oooh
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 3 жыл бұрын
ஏற்கனவே கேரளா லாட்டரி தமிழ் நாட்டில் உள்ளது.
@darkworld7146
@darkworld7146 3 жыл бұрын
தமிழ் நாட்டில் அனைத்து மாநில லாட்டரி சீட்டுகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
@Arbutham-e6k
@Arbutham-e6k 3 жыл бұрын
தமிழகத்தில் எல்லா மாநில லாட்டரி சீட்டுகளின் விற்பனைக்கு ஜெயலலிதாவால் சட்டத்தினால் தடைசெய்யப்பட்டிள்ளது.
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 3 жыл бұрын
@@Arbutham-e6k விற்பனைல இருக்கு தர்மபுரி dt ல்.
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 3 жыл бұрын
@@darkworld7146 தர்மபுரி dt ல இருக்கு லாட்டரி.
@muralinaidu6848
@muralinaidu6848 3 жыл бұрын
MAARIDAS JI,, vanakam 🙏 if you are become opposition Leader in assembly,, instead of Sri palanisami ji,, AIDMK,, DMK Both are same, AIDMK will not rise their voice in assembly,, pl better you join with Sri Arjun Sampath, and Rama Ravikumar and genuine other Hindu leader' start your political career , We tamil nadu people need Good leadership at this moment Pl talk to Sri Arjun Sampath ji, and take good decision,, to save people in tamil nadu,, this is my request,,❤️❤️❤️👍👍👍🙏🙏
@maniyamsuppira450
@maniyamsuppira450 3 жыл бұрын
Martin எலக்சன் கு பணம் குடுத் இப்போ கேகுரரு. Martin gave money for the election now he wants and DMK has to give
@venkatesangl7217
@venkatesangl7217 3 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று. What's wrong in it stalin is the only person who is living according to the advice of Thiruvalluvar
@mohanmohanji8302
@mohanmohanji8302 3 жыл бұрын
ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் மாரி சார் வாழ்த்துக்கள் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி
@paulvannan.u7433
@paulvannan.u7433 3 жыл бұрын
No permission to be given
@guruprakash5035
@guruprakash5035 3 жыл бұрын
ஸ்டாலின் தான் வராரு மக்களோட பியூஸ் புடுங்க போறாரு அதுதான் அதுதான் மக்களோட முடிவு 😂😂😂😁😁😀😀😄😄🤣😄🤣🤣🤣🤣🤣🤣
@hoppes979
@hoppes979 3 жыл бұрын
நடப்பது விடியல் ஆட்சி, நீங்க என்னதான் எதிர்பார்த்தீங்க?
@kabilanbalamurugan8600
@kabilanbalamurugan8600 3 жыл бұрын
Sir 10 varushama ena ethir pathu athu fulfil aachu sollungo DMK ta ethir paka mudiyathu nu pesuvom
@jegadeesan5623
@jegadeesan5623 3 жыл бұрын
நடப்பது விடியாத ஆட்சி
@balubalu5036
@balubalu5036 3 жыл бұрын
🙏🙏🙏hatsoff ji,DMK start our echai valai 🗣🗣🗣👎👎👎
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 3 жыл бұрын
I too have a big suspicion on control measures by DMK Government on lottery if permitted..🙁🤔
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 3 жыл бұрын
ஆயிரம் குறை சொன்னாலும் அம்மா இந்த மாபியா கும்பலை அனுமதிக்கவில்லை ஏழை மக்களின் நிலை உனர்ந்தார்
@a.s.bashabasha7938
@a.s.bashabasha7938 3 жыл бұрын
Amma ask 500 c
@m.m7130
@m.m7130 3 жыл бұрын
Also amma increased Eb bill for past 11 years for all Tamilnadu peoples
@manimuthu950
@manimuthu950 11 ай бұрын
Dasmac kondu vanthar
@ranjanbabur2642
@ranjanbabur2642 3 жыл бұрын
இது, எப்படி முறைப்படி நடத்தி ஏமாற்றுபவர்களை தடுப்பது என்பதை விளக்குகிறது.. ஆனால் இந்த போதையை யாராலும் தெளிய வைக்க முடியாது.. மது போதைக்கு அடிமையானது போல்.
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA 3 жыл бұрын
தங்களின் தைரியமான, தரமான பதிவிற்கு தலைவணங்குகிறேன்!🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳
@celebratethelife364
@celebratethelife364 3 жыл бұрын
முட்டாள்கள் சுயநலம் நிறைந்து விட்ட ஒரு மாநிலத்தில் நல்லவன் நகைக்கப்படுவான்! மாரிதாசுக்கு நாம் மிகவும் கடமைப் பட்டுள்ளோம்! வாழ்க வளமுடன்!
@tamilpriyan8322
@tamilpriyan8322 3 жыл бұрын
லாட்டரி ‌சீட்டுத் தொழிலை முறைப்படுத்தி நடத்தினால் வருமானம் மற்றும் தொழில் வளம் பெருகும்.
@sareerarogya6011
@sareerarogya6011 3 жыл бұрын
What about fake bus tickets..??
@nillalkumar9483
@nillalkumar9483 3 жыл бұрын
Thanks
@bharaneshtds4768
@bharaneshtds4768 3 жыл бұрын
Maridhas always rocking 🎉🎉🔥🔥🎉🎉
@thankappan6082
@thankappan6082 3 жыл бұрын
இவ்வளவு தெளிவாக விளக்கி கூறிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@elangon3832
@elangon3832 3 жыл бұрын
Good night brother
@sankarsankar6011
@sankarsankar6011 7 күн бұрын
அருமையான பதிவு மாரிதாஸ் அண்ணன் சொல்வது உண்மை
@ravic3211
@ravic3211 3 жыл бұрын
Get ready to lost wearing inner wear also
@shanjay1593
@shanjay1593 3 жыл бұрын
Paah. Enna analysis! Confidence and Boldness in every Word. today onwards unga fan aiten. next video ke waiting.
@raniramachandranvijayan.r7160
@raniramachandranvijayan.r7160 3 жыл бұрын
அண்ணா எவ்வளவு நாசம் செய்தாலும் செய்யட்டும் இந்த நாட்டை வாக்களித்த மக்களுக்கு விடியல் ஆட்சி செய்யும் சிறப்பான நிகழ்ச்சி இது வாழ்த்து சொல்லுங்கள் இனி இவர்கள் ஜென்மத்துக்கும் வரமுடியாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு என்னென்ன ஊழல் செய்யலாமோ செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த மக்களை நாசம் எவ்வளவு செய்யும் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள் செய்யட்டும்
@jayaramansolai3165
@jayaramansolai3165 3 жыл бұрын
I support maridhas 💪🚩
@Harivlogsandgaming-z8n
@Harivlogsandgaming-z8n 3 жыл бұрын
2026 total Tamil Nadu sudukaadu
@PanneerSelvam-ru1sb
@PanneerSelvam-ru1sb 3 жыл бұрын
லாட்டரி சீட்டு அரசே அச்சு அடித்து வெளியிடலாமே
@murugank8644
@murugank8644 2 жыл бұрын
சாரயம் குடிக்கிறதை விட லாட்டரி தப்பில்லை நிறைய பேர் புழைப்பாங்க அண்ணா என்ன அறிஞர் இல்லையா உலக நாடுகளெல்லாம் விற்கிறார்கள் தவறில்லையா
@davidsamuelrajan8673
@davidsamuelrajan8673 3 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றிகள் பல 🙏
@durai5682
@durai5682 3 жыл бұрын
அறுமை அண்ணா
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 3 жыл бұрын
அது அருமை. அறுமை என்பது தவறு
@KarthiKeyan-ur3tq
@KarthiKeyan-ur3tq 3 жыл бұрын
Sun direct pack ரேட் ஏத்தீருக்காங்ஞ...!
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 3 жыл бұрын
Avoid sun direct. ,go for Amazon prime , Disney hot star ,the whole year subscription is less than sun direct amount
@iseeualways1266
@iseeualways1266 3 жыл бұрын
Excellent anna....
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 37 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 56 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 681 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 37 МЛН