என் அம்மா வயது 79 jan 2022 இல் இறைவனடி சேந்தார். அவர் ஒரு புடவை விரும்பி.superb collection. உறவினர்களுக்கு,நாங்கள்,உடன் பிறந்தவர்கள் அனைவரும் எடுத்து உடுத்துகிறோம். அனைவரும் சந்தோஷமாக அம்மாவை நினைக்கிறோம். அத்தனை புடவைகளையும்,தானமாக கொடுக்கவோ,எரிக்கவோ முடியாது. இது தான் என் கருத்து. இறந்தவர் அணிந்த நகைகளை தானமாக யாராவது கொடுப்பார்களா.
@sarngnisarngni98492 жыл бұрын
உண்மை இது அவரவர் மனம் சார்ந்த விஷயம்.. முதல் வருடம் திதி கொடுப்பது வரை அப்படியே பாதுகாத்து வைத்துவிட்டு முதல் திதி முடிந்தபின் எடுத்து எடுத்துக்கொள்வதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
@nirmalhasposted2 жыл бұрын
Great..
@suseelasusi62822 жыл бұрын
அருமையான கேள்வி.நகையை தானமா கொடுப்பார்களா
@theorangefeather88542 жыл бұрын
If not wishing to donate or burn He says we should wash thoroughly within 10days before using it to get rid of the cells of the deceased..only the inners he asks to burn it..
Thanks for Tamil translation....... Thank you very much........
@NanthakumarKathiresan3 жыл бұрын
ஆழமான விளக்கம் சத்குரு. தெளிவாக விளங்குகிறது!🔱😊
@AThiagarajan-y5f9 ай бұрын
இறைவன் ஒருவனே சத்(உண்மை)குரு.
@rajann582 жыл бұрын
மிக்க நன்றி. புதிய கருத்துக்கள்.
@sundarraj17913 жыл бұрын
அனைவருக்கும் தேவையான அவசியமான பதிவு.
@krithikakarthikeyan62353 жыл бұрын
ரொம்ப எளிமையா விளக்கமா இந்த விஷயத்தை சொல்ல சத்குருவிற்கு நிகர் சத்குருவே!!
@krishindira9234 Жыл бұрын
உண்மையான ஒன்று
@kalaivanivani93193 жыл бұрын
Nice, clear explanation Sadhguru🙏🙏🙏
@lathas91093 жыл бұрын
Thankyou for this clarity 🙏🙏
@neofreestyle13493 жыл бұрын
Shambhoo 🙏❤️❤️❤️🙏 namaskaram sadhguru
@ananthn27053 жыл бұрын
Oh.what a great explanation! Wonderful& insightful.
@srimathiprabha97572 жыл бұрын
Still im keeping my mom dresses , plate, glass, hair band, purses, comb,bedsheets and things in one suitcase , i never forget her , Amma i miss you 🙏
@nalinivijayakumar18082 жыл бұрын
Me too.
@rajalakshmij21222 жыл бұрын
Me too
@tanikuttisettaigal43322 жыл бұрын
Me too
@dhivyashrees.d9d6352 жыл бұрын
Mee too
@sssk2067 Жыл бұрын
Me to
@vanathikannan94273 жыл бұрын
சத்குருவிற்கு வணக்கம் மிகப்பெரிய விஷயத்தை மிக எளிமையாக விலக்கி சொல்லி இருப்பது
@kannanarumugam75023 жыл бұрын
அறியாத பல தகவல்கள் 😊
@keerthanasundaram27753 жыл бұрын
தர்க்க அறிவால் அறிந்து கொள்ள முடியாத விஷயத்தை எளிதாக தெளிவு படுத்தியுள்ளார்🙏🏼🙏🏼 சத்குரு இல்லாத உலகை நினைத்து பார்க்க முடியவில்லை!!
@shivakumarvellaisaami84203 жыл бұрын
NAMASKARAM SADHGURU🌹🙏🌹🙏🌹🙏
@naturalheavenview53812 жыл бұрын
Good information...!
@sooryan90813 жыл бұрын
Very intriguing facts 🙏🙏
@sunasiamma3 жыл бұрын
Akka, supera pesi irukeenga! Voice nice!
@harinimurugesan5743 жыл бұрын
Thanks for giving clarity on this sadhguru 🙏🏼
@ushaailuravishankar60872 жыл бұрын
Well said. Eye opener. Thank you Guruji
@vallisathappan49383 жыл бұрын
நாம் அறியாத, அறிய முடியாத, பல விஷயங்கள் பற்றி சிறந்த வழிகாட்டுதல்🙏
@rainbowchannel4782 жыл бұрын
Udal eriyum podu varalama avigal oda
@vijaydeppvijaydepp61183 жыл бұрын
Namaskaram 🙏
@perumal85433 жыл бұрын
V. Nice. Arumayana vilakkam. 👌Enga inathil inrum kannadi, pal set, dress, sticks, erippadhundu
@sangeethalingapandian93423 жыл бұрын
நன்றி சத்குரு🙇♀️
@Vallalmillioner2 жыл бұрын
உயிரோட இருக்கிறதே ஒரு சிலர்தான்...நடைபிணங்கள்
@tamilselvi84543 жыл бұрын
இறந்தவரின் தங்க நகையை பங்குவைக்க அடிதடி போடுவது எதற்காக
@shanthiathi69313 жыл бұрын
Nicequestion
@kanagalakshmi52713 жыл бұрын
Semma question.
@jackjerry3593 жыл бұрын
Sariyana kelvi
@sunilssn3 жыл бұрын
மிகவும் அரிதான, பயனுள்ள தகவல்!!
@ConsciousKandy3 жыл бұрын
Much needed clarity about the dead🙏
@d.shanthi89932 жыл бұрын
மரணம் அடைந்தவரின் அடையாளமே இருக்க கூடாது என்றால்.அடுத்த தலைமுறைக்கு எதையுமே விட்டுச்செல்லமுடியாது.பிரபலங்களின் வீடுகளில் அவர்கள் உபோயோகித்த பொருட்கள் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும்.அவர்கள் நன்றாக இல்லையா.குலம் விளங்க குலசாமிய கும்பிடவேண்டும்.அதற்க்கு ஒரு அடையாளம் வேண்டும்.மூதாதையர் முதல் கடவுள்.பிறகுதான்.தெய்வம்.🙏🙏
@ramakrishnan_personal3 жыл бұрын
ஒவ்வொரு சாதாரண மனிதருக்கும் புரிந்துள்ள cloning போன்ற உதரணங்களின் மூலம் விளக்கியது அருமை
@ganesan16522 жыл бұрын
அருமை அருமை என் கருத்தும் அதுதான் ஐயா
@mukunthannarayanasamy47733 жыл бұрын
I wear my beloved late dads clothes even today.
@rajans48802 жыл бұрын
Thank you for your kind information👍
@saravananj74363 жыл бұрын
சத்குரு போன்ற ஒருவர் என் சந்ததியினருக்கு கிடைத்த மாபெரும் வரம்🙏🙏🙏
@harinithiru18413 жыл бұрын
Correct Anna.
@jagi72063 жыл бұрын
1000% absolutely correct 🙏
@chandrasekaranpg47973 жыл бұрын
உபயோகத்தில் உள்ள உள்ளாடையை எரிக்கலாம்.துணி மற்ற வீடு நகையை வறியவர் க்கு தந்து பிறர் துயரம் போக்கி வாழ வைக்கலாம்.முன்பு .சிந்தித்து செயல் படுங்கள்.இறந்தவர் படத்தை,அவர் கையெழுத்தை, பாங்க் பாஸ் புத்தகத்தை எழுதிய பத்திரத்தை இருப்பீர்களா? இன்னொருவருக்கு பயன் படாத எதுவும் தானாக போய்விடும்.
@sugumarisuria29683 жыл бұрын
Namaskaram satguru
@banupriya62782 жыл бұрын
I'm keeping my mom's hair lil strands in my cupboard as her remembrance and keeping her wat she wored in hand in my purse.. is this s anything wrong? She s my mom right even though physically she s there or not? Im keeping all her clothes, as my relatives suggested to give it to people but i strongly said no to this.. i kept all her things in remembrance of her
தெரிந்திராத பல விசயங்களை சொல்லி இருக்கிறீர்கள் சத்குரு 🙏🙏🙏🙏 நன்றி ஐயா
@PrabhakrishnanAnnamalai3 жыл бұрын
Nice explanation 👌🏻
@umasrinivasan78013 жыл бұрын
🙏 Nandri sadguru naan en migayum kulapathil iruntheyn theliyu adainthu vitteyn thank you so much 🥥🍋💐🙏🙏🙏🙏🙏🙏
@kalaiyarasisankar76903 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🌷🌹🌹
@rs42983 жыл бұрын
Wow wt a Man..He Knows All Cleaver Man.. Sadhguruji❤
@MySoulfulWorld2 жыл бұрын
மிகவும் அருமை, I am sharing my experience about Bhagavan Shri Ramana Maharishi and his teachings in my KZbin channel My Soulful World என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது
@vijayakumark99652 жыл бұрын
The same rule should apply for money and property of the deceased,correct?
@Suveniya7 ай бұрын
நான் அணிந்து உள்ளேன் என்ன ஆகும்
@akalaivani54923 жыл бұрын
Very nice 🙏🙏
@manoharanpersonal75323 жыл бұрын
Eranthavrgal nagai and property and money mattum vachukkalama,,,????😀😀😀
@manoharanpersonal75323 жыл бұрын
Super question
@perundevir27713 жыл бұрын
சத்குருவின் விளக்கம் மிகவும் அருமை. கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. 🙏
@dailynewfuns2 жыл бұрын
11:44 answer
@G.natchiyarG.natchiyar8 ай бұрын
🎉
@sanvicafe20762 жыл бұрын
Konja vayasula iranthavanga things ah use panalama
@kalaiyarasivisagan6053 жыл бұрын
நன்றி நன்றி சுவாமிஜீ
@subasinithayaharan70333 жыл бұрын
Thank you so much sir🌹🌹🌹🙏🙏🙏🙏
@dharani10762 жыл бұрын
சிவாய நம
@manickamm27253 жыл бұрын
Namaskaram sathguru
@saravananr69963 жыл бұрын
Graceful
@murugavelm50373 жыл бұрын
நன்றி சத்குரு
@mugundharaaj41973 жыл бұрын
Thank you Sadhguru for the clarity about the death and its process 🙏😊
@thulasimani1 Жыл бұрын
😊
@thulasimani1 Жыл бұрын
"…"" the
@nselvaraj52463 жыл бұрын
Valka Valamudan Jaihind
@shelvakumarp21993 жыл бұрын
Pranam Sadguru 🙏🙏🙏🙏
@panjalir76432 жыл бұрын
A
@hrtikgreat2 жыл бұрын
Most of the people asking about jewellery it can be changed its form by fire ..but clothes cannot.. properties are not close to body and house can be purified after 11 days and poojas can be done after one year
@janus71163 ай бұрын
Thank you so much for clearing this doubt
@viswanathanselvam98483 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!
@miniongawl12302 жыл бұрын
Na en boyfriend oda shirt eduthu vachi iruka avaru pona week tha eranthaga apo na avaru shirt ah use pana kuda tha?
@senthamaraikannanm88033 жыл бұрын
Sadguru saranam
@pgirijagopalakrishnan85393 жыл бұрын
Namaskaram Sadhguru.... சத்குரு நாம் உயிரோடு இருக்கும்போது நமது துணிகளை தேவைப்படுவோருக்கு கொடுக்கலாமா இதுபற்றி விளக்கம் சொல்லுங்களேன்
@abishankar1293 жыл бұрын
Iranthavaga thotathellam yerikanumna , nama Namma Amma vaithula irunthu thana vanthom, namala thottu thuki valathurpagala apo namalayum thuki yerikanuma
@VN710422 жыл бұрын
😂😂😂😂
@meenaramakrishnan44653 жыл бұрын
ஐயோ நான் எங்க ஹாஸ்டல்ல இறந்த பொண்ணோட டிரஸ்ஸ அடிக்கடி தொட்டுட்டேன். அதுவுமில்லாம அந்த வார்டன் இறந்த அந்த பொண்ணோட பெட், பெட் ஸ்பிரேட், தலையணை இதை எதுவுமே டிஸ்போஸ் செய்யாம வேற பொண்ணுங்களுக்கு பயன்படுத்த கொடுத்துட்டாங்க 😳😳😳
@dharanidharan4992 жыл бұрын
ஒருவர் பல வருடங்களாக ருத்ராச்சம் அணிந்து இருக்கிறார். அவர் இறந்த பிறகு அந்த ருத்ராச்சத்தை என்ன செய்வது.
@tctamilselvan3 жыл бұрын
வாழ்க்கையில் புதிரான பல விஷயங்கள் இருப்பதில் மரணம் முதன்மையானது.
@bramaprabha25283 жыл бұрын
Thank you Sadhguru 🙏🏻
@pradeepsofficial3 жыл бұрын
Thanks. But I could not understand completely. Kindly clarify with some more details.
@rajamohankumar46853 жыл бұрын
Simple Bro, Pathapatuthatha paal (Milk) seekkiram kettu pooivitum pathapaduthapatta paal nei (Ghee) aagivitum Nam manamum athu poandrae..
@indranygunaratnam12713 жыл бұрын
. Good
@vijayfdo34373 жыл бұрын
Waiting
@shamyth53743 жыл бұрын
Namakaram, This makes confusion, but after 7 or 8thday we keep their clothes and food to them how possible this is ? Avagaluku pudiichathalam vali padurom. Kindly suggest.