வெள்ளைகாரர்களால் நம் முன்னோர்கள் அனுபவித்த துன்பங்கள் நமக்கு தெரியாது ஆனால் கல்வி ,மருத்துவம் ,சாலை போன்று செய்த நன்மைகளை இப்போதும் அனுபவிக்கிறோம்.
@rajendraponnu27692 жыл бұрын
அடிமைகள் தான் பெருமை கொள்ள வேண்டும்.
@paulduraipauldurai47062 жыл бұрын
@@rajendraponnu2769 ஆயிரம் வருடங்களுக்கு மேல் அடிமையாகவே வாழ்ந்து உள்ளனர்.ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் முகாலய ஆட்சி , இருநூற்றி ஐம்பது ஆண்டுகள் வெள்ளைகாரன் ஆட்சி .இதில் யார் எல்லாம் அடிமை இல்லை .காந்தியை சுட்டு கொன்ற கோட்சே அடிமைகளுக்கு வரலாறு தெரியாது .
@rengarajpalaniyappan16812 жыл бұрын
𝕾𝖆𝖑𝖆𝖉
@AlbaandOmega2 жыл бұрын
@@rajendraponnu2769 நீ சுதந்திரம் பெற்று விட்டேன் என்று உண்மையை அறிக்கையிடும் போதே அடிமையாய் இருந்தேன் என்று ஒத்துக் கொள்கிறாயே? எனவே மற்றவர்களை பரிகாசம் செய்யாதே
@தமிழ்-ழ9ழ2 жыл бұрын
நீங்கள் கிறுஸ்டின் தானே ஏன் என்றால் வெள்ளக்காரன் மத மாற்றம் செய்ததால்
@manogarand86922 жыл бұрын
Beautiful and wonderful information 🌹👌🌹
@divyakathirvel79752 жыл бұрын
கடவுள் தந்த இயற்கை வளத்தை பாதுகாப்பது ஒரு தனி மனிதனின் கடமை பின்னால் நம் சந்ததியருக்கு இம் இது ஒரு வரப்பிரசாதம் இயற்கையை அழிக்காமல் அவற்றோடு சேர்ந்து வாழ்வோம்
@p.karthikeyanp.karthikeyan73942 жыл бұрын
👌🙏
@asarerebird84802 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@jacinth512 жыл бұрын
I love kodaikkaanal .
@asarerebird84802 жыл бұрын
Help to preserve the beuty
@mayajalmanthrakrishnan30554 ай бұрын
இதே போன்ற மலைகள் தமிழகத்தில் நிறைய உள்ளது.அதை சுற்றுலா தலமாக்க மாநில அரசு முயற்சிக்கவில்லை
@lokeshwaran22622 жыл бұрын
Enga ooru tharu maru!!!! Proud to be tn 43🤗🤗
@loganathanranggasamy16432 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் உங்கள் அன்பு பன்புல்லவர் வாழ்த்துக்கள் ஒவ்வொரு வித்தியாசம் மாக ஒலிப்பதிவு செய்து மக்களை உற்சாகம் படுத்தும் உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🎵💞💞🥰🥰💞 தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் தொடர்ந்து பல தொகுப்புகள் தந்ததிற்கு உங்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@சோழனின்வாரிசு2 жыл бұрын
உங்கள் தமிழ் 🥰
@sethu2562 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
@paulduraipauldurai47062 жыл бұрын
இலவச குடிமை பொருள் நிலமை தெரியுமா ?
@dhivyam12202 жыл бұрын
Wow yenga oru 😊😊🌷🌷
@sp-sg3mt2 жыл бұрын
ஆமா பா கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.
@sureshswe26592 жыл бұрын
Unga ooru bus stand la oru toilet olunga iruka
@birukkshiniartandcraft34182 жыл бұрын
மறுபக்கம் மலைவாழ் மக்களை உரிமைகளை பறிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டும்
@asarerebird84802 жыл бұрын
They made tea & coffee as cash crops
@Pandianbd2 жыл бұрын
What a beautiful commentary in pure Tamil! After several years I heard commentary in good Tamil.
@ritarita34902 жыл бұрын
Salute British man John.
@jesurajanjesu81952 жыл бұрын
நீ டுமீலன்தானே..?
@nagalingamnag42228 ай бұрын
Super
@highgrown356611 ай бұрын
Great Ooty
@srinavaneethakrishnank.s52252 жыл бұрын
Iam Living in Ooty ♥️♥️
@asarerebird84802 жыл бұрын
Help to preserve the queen of hills🙏
@asarerebird84802 жыл бұрын
Help to improve the place sir👏
@kensmart27672 жыл бұрын
தமிழர்களுக்கு வரலாறே இல்லாதது போல் தான் ஒலிபரப்பு, தமிழர்கள் வாழ்ந்ததே மலைகளில் தான் என்பது இவர்களுக்கு தெரியாது
@b.vishnuvaigai97682 жыл бұрын
Pp
@AlbaandOmega2 жыл бұрын
ஆமாம் எங்க தாத்தா கூட கோமணத்தோட தான் இருந்தார், நான்தான் பேண்ட் கலாச்சாரத்திற்கு வந்துவிட்டேன் மன்னிக்கவும்
@kjawahar54472 жыл бұрын
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் மலையரசியி குமுரல்
@luxmijaya34892 жыл бұрын
Wow So Beautiful
@vijaya88932 жыл бұрын
பெற்றவர்கள் ஒருவர் வளர்த்தவர்கள் ஒருவர் மலைகளின் அரசி மீண்டும் தன் இனத்திலேயே மணம் முடித்து அனைவருக்கும் இயற்கை இன்பங்களை அள்ளி அள்ளி கொடுக்கிறாள் சரி இப்போது பெற்றவர்கள் யார்? வளர்த்தவர்கள் யார்? சொல்லுங்களேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@teejeyem63752 жыл бұрын
Happy birthday உதகை🎂👍🙏😘🌴🌳🌲🏞️
@myopinion6712 жыл бұрын
ஆங்கிலேயேர்களே தொடர்ந்து இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சாதி மதம் பாராமல் எல்லோருக்கும் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் கற்றுக் கொடுத்தான். இவரை போலவும், பென்னிகுயிக் போலவும் பல வெள்ளைக்காரர்கள் நமக்கு நல்லவர்களாகவே இருந்தனர்.
@menaharani86122 жыл бұрын
see the literacy rate when British left india....now our education has improved only because of our own efforts... millions of Indians died due to poverty and food shortages in Bengal ... have you ever seen old picture of indians...do you know .. in a street, it had been written Indian s. and dogs are not allowed....
@Gk265902 жыл бұрын
@@menaharani8612குறை சொல்ல வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கும் கூட்டம் அவன் நம்மை பயன்படுத்தி கொண்ட என்பதை உணராத கூட்டம் இவர்கள்
@myopinion6712 жыл бұрын
@@menaharani8612 It's British people who started. Now we see the results
@myopinion6712 жыл бұрын
@@menaharani8612 miracles won't happen overnight. It takes some time to grow from the seeds they sew
@myopinion6712 жыл бұрын
Not all British people are bad. Very good people were there like Benny quick
@s.saravanansaravanan3382 жыл бұрын
Very Good place
@v3maji3972 жыл бұрын
Nalla pesuringa pa , government school pilaikalum cbsc school padukura mathuri uruvakkapatta new education policy patti oru mannum theriyathu.....vellakaran na kala nakka sonna nalla nakuvinga ........thamilagam meendum vellaiyan pidiyil sikapovathiyil santhegam illai
@hariharanappu65672 жыл бұрын
Hosur Denkanikottai was also in their list...
@arumugam63682 жыл бұрын
வெள்ளைகாரங் முன்னாடி அங்கு மலைவாழ் மக்கள் வாழ்ந்தார்கள்
@myopinion6712 жыл бұрын
ஆனால் அப்போது எல்லோரும் போகும்படி சாலை வசதி இல்லை. சாலை அமைத்து நகரத்தை உருவாக்கியவன் வெள்ளைக்காரன்
@Gk265902 жыл бұрын
@@myopinion671 காடுகள் அழிக்கபட்டது
@myopinion6712 жыл бұрын
@@Gk26590 இல்லைனா நம்ம ஆளு அழிக்க மாட்டான் பாரு
@2000stalin2 жыл бұрын
@@Gk26590 காடுகள் இன்னும் வளமாக தான் உள்ளன ஊட்டியில். ரோடு போடுவதர்கு தேவையான பாதையை அமைத்து கொடுப்பது காட்டை அழிப்பதா? நீ வீடு கட்டுவதற்கு கூட மரசாமானகள் தேவை. காடு மேல் அக்கறை உள்ள நீ வீடு கட்டாத... தெருவில் உக்காரு
@Gk265902 жыл бұрын
@@2000stalin சமமான நிலப்பரப்பில் விழும் போது தான் வீடு என்ற ஒன்று வந்தது மலை காடுகளில் அழிப்பு என்பது இயற்கை அழிப்பு உங்களுக்கு புரியாது அன்றை நபர்களுக்கு புரிந்ததால் தான் அவர்கள் அங்கு பாதை அமைக்கவில்லை ஆங்கிலேயர் அறிவு அவளவு தான் அவர்கள் தந்த அனைத்தும் அழிவு மட்டும் தான்
@vikki96942 жыл бұрын
Ooty best place than. But Public toilets than romba rare and toilet maintenance um romba worst ah erukum. that's a only problem for every tourists
@asarerebird84802 жыл бұрын
We don't give respect & importance to toilets
@yogataiping68022 жыл бұрын
True.... I suffer when I visit Ooty
@asarerebird84802 жыл бұрын
I can't understand why many people in such places consider toilet is not important, toilets in public places like restaurants, petrol stations, supermarkets, are not there, & if available they are smelling, & dirty! Even in many schools ,there are no good toilets!.toilets make such places, likeable, attractive , create, good impressions to public,,owners of such places should change their attitudes 🙄
@rajkumar-tk7pv2 жыл бұрын
Super 👏👏👏👏
@dhanrajthangam96152 жыл бұрын
அங்க குளிர தவிர எல்லாத்தையும் அழிச்சாச்சு
@pannerselvam73162 жыл бұрын
Even the climate has been destroyed. If not for John Sullivan the Thodas, Kurumbas and other Tamil Tribes would have lived happily. Now the Kannada people from Mysore and it's neighborhood places who migrated to Nillgiris and adjoining places fearing Tippu Sultan, are acting as the land owners of Niilgiris and demanding to include them as tribal people of Nilgiris. Either they must give up this demand or go back to their mother land. If we keep on going to cocede the demands of each and every outsiders, then the livelihood of all our Tamil Tribes will be forfeited and Tamil Tribes will live a slavery life under these outsiders. Better wake up Tamil Community.
@anushahnaanu2 жыл бұрын
My place ooty beauty 💜
@asarerebird84802 жыл бұрын
Absolutely true anu🙏
@mathimathisundar38602 жыл бұрын
nice
@gscbose81462 жыл бұрын
👌👍🙏💐
@massessac90532 жыл бұрын
Enna irrunthulm koadaikanal mathire varla pa ooty eppavoom king of koadai best
@larsona69672 жыл бұрын
Nice 👍
@vaidyanathanr16122 жыл бұрын
All looks beautiful in photos. If you go and see physically, all are slum, dirty roads, third rate hotel and drainage water falls. If one stays in resorts he or she enjoy. Sights seeings are very bad condition both in Ooty and Kodaikanal.
@hbd302 жыл бұрын
As if you are from London or what? Let me know from which slum you belongs to?
@Commoanyx9pe2 жыл бұрын
It's because it's maintained by Indians now
@isaithendral...98922 жыл бұрын
aptya knjm knjm a tamilnadu a avanga kattupaatukul kondu vandhu viduvaargal ...ithu thaan start
@DEATHNOTE-uv6wg2 жыл бұрын
British vantha develop panuvan atleast.
@DEATHNOTE-uv6wg2 жыл бұрын
Brithish already Michaelpati uruvakitu poitan
@dtsdhina48332 жыл бұрын
isai thendral dei mutta punda avanachum train ,bus, electrical ippadi pala thuraigala devlop pannitu england poitan intha modi nathari ellathaiyum vitthu thingiran english karan vendamna yenda naye avan pesura englishla type pannura hindi kathukittu modi sunniya oomba vendiyathu thane muttal.
@aandappantamilselvan95432 жыл бұрын
மலைகள் மேல் உள்ள காடுகள் நமக்கு மழை தரும் இயற்கை அமைப்பு.அதை கெடுத்து விட்டார்கள்.
@RaviRavi-tx8hc2 жыл бұрын
Thaly
@ganesamoorthy67522 жыл бұрын
இயற்கையை அளித்தவர்கள்.
@manasarovarmanasarovar84332 жыл бұрын
அழித்தவர்கள்
@manimegalaimanimegalai20162 жыл бұрын
அதென்ன எல்லோரும் அவன் கண்டுபிடித்தான் இங்கு அதற்கு முன் எவரும் வாழவில்லையா
@daisyrani46152 жыл бұрын
இருந்தார்கள் வறுமையில் இருந்தார்கள் படிப்பறிவு இல்லாமல் இருந்தார்கள் ஆகையால் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு விரைவில் அடிமைகளாகி விட்டார்கள் அடிமைகளாகி விட்டோமே என்று உணர்ந்த பின்பு சுதந்திரம் வாங்குவதற்காக எத்தனையே லட்சக்கணக்கானவர்கள் உயிரையும் கொடுத்தார்கள் இந்தியா அவ்வளவு எளிதில் சுதந்திரத்தைப் பெற்று விடவில்லை லட்சக்கணக்கான மக்களின் தியாகம் வசதி படைத்தவர் மிகக் குறைவாகவே இருந்தனர் அவர்களும் தேசத்திற்காக மிகவும் பாடுபட்டனர் ஒரு சிலர் அந்த நேரமே ஆங்கிலேயர்களுக்கு துணையாக இருந்து கொண்டு இந்திய மக்களை கொடுமைப்படுத்தினார்கள்
நீ பயன்படுத்தும் இந்த தொழில் நுட்பமும் அவன்தான்( மேற்கத்தியன்) கண்டுபிடித்தான் அல்லது நீ கண்டுபிடித்தாயா? உனது வீட்டில் மின்சாரம் இருக்கிறதா? TV -? Toothbrush-? toothpaste-? காலையில் பல் விளக்கினாயா ?
@Gk265902 жыл бұрын
@@AlbaandOmega உப்பு வைத்து பல் விளைக்கியாச்சு மேற்கு இப்போ உப்பு இருக்கா என்று கேட்டு கொண்டு இருக்கு கண்டு பிடித்த அனைத்தும் மனிதனையும் உலகையும் அழித்து கொண்டு இருக்கு புற்றுநோய் போல
@AlbaandOmega2 жыл бұрын
@@Gk26590 நீங்கள் சொல்வது உண்மை தான், உலகத்தின் முடிவை நோக்கி நாம் பயணம் செய்கிறோம் என்பதே உண்மை: 1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். மத்தேயு 24:1 2 இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 24:2 3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். மத்தேயு 24:3 4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; மத்தேயு 24:4 5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:5 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. மத்தேயு 24:6 7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். மத்தேயு 24:8 12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். மத்தேயு 24:12 13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். மத்தேயு 24:13 14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14
@tamilnadu9162 жыл бұрын
யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து மினி இங்கிலாந்து
@Dhana21072 жыл бұрын
ஆங்கில ஆட்சிக்கு முன்னாடி நம் அடிமையாக இருந்தது சங்கி அவர் அடிமையாக இருந்தோம்
@govindasamylokesh58982 жыл бұрын
வள்ளுவர் காலம் 2100க்கும் மேலே கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொல்லி உள்ளது பணக்காறர்களுக்கா ஏழைகளுக்கு கா??????
@user-rajan-0078 ай бұрын
வள்ளுவர் காலம் சுமார்,6000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது, அன்றைய தமிழ்ன் மதம் கடல் காற்று நெருப்பு வானம் பூமி என்று பஞ்ச பூதத்தை பூஜைத்த திராவிட நாட்டு புற மதம் 👍
@100acre2 жыл бұрын
British government irdhurkalam innum.....Namma nalla irudunrupom even if slave instead with our own bad political party 🤷
@Gk265902 жыл бұрын
நல்லா இல்லை என்பதால் தான் மக்கள் போராட்டம் செய்தார்கள் மதராஸ் மக்கள பட்டினி போட்ட வரலாறு எல்லாம் இருக்கு
@gopinathan21352 жыл бұрын
Ipudi pesuna mettur dam, mulai periyar dam la irugathu
@mahesh123kumar22 жыл бұрын
Kanna uruthirukku vella kaaranukku. Oru place um vittu vaika villai
@ஹஃபீஸ்2 жыл бұрын
வந்த பிறகுதான் மத மாற்றம் எப்படி செய்வது இந்துக்களை எப்படி மதம் மாற்றுவது பலபேர் இன்று மதம் மாறி உள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்
@manna84732 жыл бұрын
Poda poriki
@rajis9652 жыл бұрын
@@manna8473 eriyutha poriki naye
@kannanvkp8842 жыл бұрын
அவன் மதம் மாத்திட்டான் சொன்னா அந்த சமயத்துல நம்ம கடவுள் எங்கபோனாரு சாதாரணமான மனிதர்கள் மதம் மாத்தினா நம்ம கடவுள் வேடிக்கை பார்க்கிறார் இப்ப மணிதர்களாகிய நாம அடிச்சிக்கிறோம் காலக்கொடுமை எந்த நாடு எப்ப எவன் கிட்ட அடிமையாக போகுதுன்னு தெரியலை காரணம் உக்கிரைனில் நடக்கும் போரை இன்று நினைத்து பார்த்தால் வேதனையான உள்ளது ஒரு போர் வரும் கடவுள்கள் எங்க போறாங்கன்னு தெரியாது
@kannansolomon56112 жыл бұрын
1500வருஷத்துக்கு முன்னாடியே தாமஸ் வந்துவிட்டார்.மூடநம்பிக்கைகள் ஒழிந்தது.கல்வியறிவு வளர்ந்தது.அறிவியல் வளர்ந்தது.அடிமைத்தனம் ஒழிந்தது.நன்மைகள் எத்தனையோ.
@ishgowsi65802 жыл бұрын
@@manna8473 Poda ஓசி சோறு
@Thirupathiiii2 жыл бұрын
ஊட்டி விட வால்பாறை தான் சிறந்த மலைப்பகுதி
@VsMohanrajan2 жыл бұрын
எப்பா சாமி என்ன விஞ்ஞான ஊழல்..சுடலைகான் மே மாதம் ஊட்டிக்கு திமுக நாடக கம்பெனியேட டூர் போன செலவு 10 கோடியை இப்போ தத்தி டீவி ஊட்டி வளர்ச்சிக்காக கொடுத்ததுன்னு கணக்கை மக்களுக்கு சொல்றாங்க