தமிழகத்து தர்காகளை பார்த்துவருவேம்

  Рет қаралды 820,668

சக்கரம் தேர்

சக்கரம் தேர்

Күн бұрын

Пікірлер: 318
@syedmcharaj6675
@syedmcharaj6675 Ай бұрын
அனைத்தும் அல்லாஹ் ஓருவனுக்கே எல்லா புகழும்
@pmks007
@pmks007 2 жыл бұрын
அருமையான பாடல். மதம் என்பது ஒரு பொருட்டல்ல. மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம். நன்றி.
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 4 жыл бұрын
Mashaallah Excellent audio Excellent song
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 3 жыл бұрын
மாற்று மதத்தை சார்ந்தபோதும் இப்பாடலை கேட்கும்போதும் என் மனம் உருகும் .இத்தகைய இறை அருளாளர்களுக்கும் , நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அனைவருமே மொத்தமனிதகுலத்திற்காகவே இறைவனை வேண்டினர் .அவர்கள் போதித்த மனிதத்தை மறந்து ,'மதத்தை' நம்முள் ஏற்றிக்கொண்டதுதான் நாம் செய்யும் தவறு .
@dmamd1045
@dmamd1045 4 жыл бұрын
எல்லா பிரார்த்தனையும் அல்லாவிடமே கேட்க வேண்டும்.இறை நேசர்கள் அனைவரும் அல்லாவிடமே முறையிட்டனர்
@LIONroars14
@LIONroars14 3 жыл бұрын
Who told you this....
@venugopalanvenugopalan1667
@venugopalanvenugopalan1667 4 жыл бұрын
தமிழகத்துதர்காக்களைப்பார்த்துவருவோம் தூயவழிகாட்டச்சொல்லிகேட்டுவருவோம்இனிமைஇனிமை மனதிற்குஇதம் அல்ஹம்துலில்லாஹ்
@amanthangam2408
@amanthangam2408 4 жыл бұрын
படைத்தவனிடம் மட்டுமே உதவி தேடுவோம்
@shahulhameed8717
@shahulhameed8717 4 жыл бұрын
Padithavan neridiyaha vanthu uthauvathillai prarmulamahathan utauvan
@fathimathaki2375
@fathimathaki2375 4 жыл бұрын
@@shahulhameed8717 எப்படி உதவ வேண்டுமென்றும் அந்த படைத்தவனுக்கு தெரியும். .. இப்படி படைப்புகளிடம் வேண்டுவதை அவன் தடுத்திருக்கிறான்....என்னிடமே கேளுங்கள் என்றும் கூறியிருக்கிறான். . அல்லாஹ் மன்னிக்காத பாவம் இந்த ஷிர்க். .
@sadhamhussain8352
@sadhamhussain8352 2 жыл бұрын
👍👍👍
@kamrudeenrajasthani9174
@kamrudeenrajasthani9174 7 ай бұрын
Masha Allah ❤❤❤❤❤
@assanassan3786
@assanassan3786 3 жыл бұрын
காயல் ஏ. ஆர். ஷேக்முகம்மது அவர்கள் இறை நேசர்களைப்பற்றி பாடிய அருமையான பாடல். பத்தமடை அசன்.
@user-k-ticRaja
@user-k-ticRaja 4 жыл бұрын
அனைத்து நாதாக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் 🌷🌷
@abduljabbar6945
@abduljabbar6945 4 жыл бұрын
Wa Alaikumussalam wa rahmatullahi wa barakatuhu ✨
@venugopalanvenugopalan1667
@venugopalanvenugopalan1667 4 жыл бұрын
தமிழகத்துதர்காககளைப்பார்த்துவருவோம்.ஒருதடவைக்கேட்டாலும்மீண்டும்்மீண்டும்கேட்கஆவல்வரும்..காயல்பட்டினம்திலுஷேக்முகமதுஅவர்கள்அழகாகாப்பாடிஉள்ளார்கள்;..பழயஒலிப்பதிவுஇசைஅழகு.இந்தஇசைசிறிது..மாற்றமாகஉள்ளது.அப்பொழுதுஅரக்ரிக்கார்டில்வந்தது.ஊசிஇருபக்கம்மாற்றிவைக்கும்போதும்ஊசிமாற்றுவோம்..இருபக்கஇசைத்தட்டூப்பாடல்நீண்டபாடல்.பிடிக்கும்22/7/2020
@mohammedanvergaming3401
@mohammedanvergaming3401 4 жыл бұрын
Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤲🤲🤲🤲👏👏👏👏
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 3 жыл бұрын
Prayers go up.Blessings come down 🙏
@nagini_5fan_girlcreation515
@nagini_5fan_girlcreation515 5 жыл бұрын
Super song
@zarafathimafathima462
@zarafathimafathima462 5 жыл бұрын
அல்லாஹ் ஒருவனே அவனுக்கு நிகராக யாரும் இல்லை அல்லாஹ் ஒருவனே என்று சொல்ல வேண்டும்
@dakshayanis8136
@dakshayanis8136 5 жыл бұрын
Partu.catigla.tamliz.darga.appo.shirk.engay dan.shirk.muttal.engay dan......worled.no.
@dakshayanis8136
@dakshayanis8136 5 жыл бұрын
Eaday solravan.wahibe.
@பகுதாதுப்பகலவன்
@பகுதாதுப்பகலவன் 5 жыл бұрын
So what?
@dakshayanis8136
@dakshayanis8136 5 жыл бұрын
@mohamed salahudheen enna.solla.verey.
@பகுதாதுப்பகலவன்
@பகுதாதுப்பகலவன் 5 жыл бұрын
@@dakshayanis8136 அவர் அதிமேதாவி ஸாராபாத்திமாவிற்கு பதிலளித்துள்ளார்.
@madhinabeevi4106
@madhinabeevi4106 4 жыл бұрын
இப்பாடலில்எங்கட ஊர். சாகுல் ஹமீதுதர்க்காவும்வரும்எத்தனதடவைகேட்டாலும்மீண்டும்கேட்கதோன்றும்இஸ்லாமியபாடல்கள்
@shahulhameed-pr3id
@shahulhameed-pr3id 5 жыл бұрын
ஷிர்க் ஷிர்க் யா அல்லாஹ் யா ரப்பே நீதான் எம் மக்களைக் காப்பாற்ற வேண்டும்
@abdulkanifaizyabdulkanifai8541
@abdulkanifaizyabdulkanifai8541 4 жыл бұрын
இவர்களை நாங்கள் இறைவனும் சொல்லவில்லை இறைநேசர்கள் தான் என்று சொல்கின்றோம்
@israthnishaisrathnisha5926
@israthnishaisrathnisha5926 3 жыл бұрын
Masha allah super song
@ravichandran.vravichandran50
@ravichandran.vravichandran50 4 жыл бұрын
நாகூர் ஹனிபா குரல் தான் அருமை...இந்தபாடலை இசைமுரசை தவிர யார்பாடினும் சரிபடாது
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 4 жыл бұрын
No It's Good one sir
@basprabupirates3837
@basprabupirates3837 2 жыл бұрын
பாசிபட்டிணம் சர்தார் நெய்னார் முகம்மது ஒலியுல்லா 🙏
@selvamurugans8620
@selvamurugans8620 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sathishk1840
@sathishk1840 5 жыл бұрын
Am Hindu but I like darga
@rajur7398
@rajur7398 5 жыл бұрын
Super
@shaikhassan570
@shaikhassan570 5 жыл бұрын
அல்லாஹ் ஒருவரன்தான். இவர்கள் அனைவரும் அல்லாஹுவின் நேசர்கள்.
@MohamedAli-vo1yk
@MohamedAli-vo1yk 5 жыл бұрын
Super
@mmabubaker9655
@mmabubaker9655 4 жыл бұрын
Iooookoooooooooooooooooooooooooooo🐩🐩🐩🐩🐩🐩🐩
@mmabubaker9655
@mmabubaker9655 4 жыл бұрын
Pppppppppppppppppopppppp🐩🐩
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 4 жыл бұрын
@@mohameds7966hdnsnn 👍👍
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
EALLAP PUHALUM ALLAH ORUVANUKKE
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 4 жыл бұрын
Superb. Dominating voice! Keep it up.
@alagarsamysababathi180
@alagarsamysababathi180 4 жыл бұрын
Nice Voice.good song
@villagegangster3655
@villagegangster3655 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் pa
@lolguy5175
@lolguy5175 4 жыл бұрын
Nice lyrics which touches my heart
@kannadhasanponnusamy6147
@kannadhasanponnusamy6147 4 жыл бұрын
மதங்களை கடந்து ரசிக்கதோன்றும் ஹனீஃபா குரல்வளம்...
@mydeenveerai8964
@mydeenveerai8964 4 жыл бұрын
இது நாகூர் ஹனீபாவின் குரல் இல்லை காயல் ஷேக் முஹம்மது
@kannadhasanponnusamy6147
@kannadhasanponnusamy6147 4 жыл бұрын
@@mydeenveerai8964 அவ்லியாக்களில் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கே சுகம் சுகம்.... இந்த பாடல் லிங்க் இருந்தால் அனுப்புங்கள்...
@sheikbareeth3375
@sheikbareeth3375 4 жыл бұрын
Super👌🏻👌🏻
@baysas3307
@baysas3307 4 жыл бұрын
Masha.allah
@tamilentertainmentmovies3675
@tamilentertainmentmovies3675 4 жыл бұрын
MASHA ALLAH
@mohamedimran9965
@mohamedimran9965 4 жыл бұрын
Wery nice
@haameedhaameed2759
@haameedhaameed2759 5 жыл бұрын
மாஷா அல்லாஹ் வலிமார்கள் இல்லை என்றால் நாம் எங்கே இல்லை
@asikasik9051
@asikasik9051 5 жыл бұрын
சில நாய்களுக்கு தெரியவில்லை
@Ajit-fc5xm
@Ajit-fc5xm 5 жыл бұрын
அவங்களும் முஸ்லிம்தான் அப்படி சொல்லகூடாது, ஆனால் நரகத்தில் இடம் உண்டு
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 5 жыл бұрын
உண்மை , சில காபிர் களுக்கு தெரியாமல் இஸ்லாமின் பெயரை கெடுத்து உள்ளனர்....
@mhassan6160
@mhassan6160 3 жыл бұрын
நல்ல பதிவு
@MuruganMurugan-oh7ez
@MuruganMurugan-oh7ez 4 жыл бұрын
Mahsahlla
@asokanasokan1896
@asokanasokan1896 4 жыл бұрын
நான் குடும்பத்துடன் நாகூர் தர்கா வில் தங்கி இருக்கான்
@abdulvahapabdulvahap4891
@abdulvahapabdulvahap4891 4 жыл бұрын
இப்போதும் ???
@Noor-op3lx
@Noor-op3lx 4 жыл бұрын
லாயிலாஹ இல்லல்லாஹ் ! இந்த வார்த்தையின் அர்த்தத்தை தர்காவில் அடங்கப்பட்ட மனிதர்களை கொண்டு அல்லாஹ்வை வணங்கும் முஸ்லிம்கள் படிக்க வேண்டும்
@mohamedghousemohideen805
@mohamedghousemohideen805 4 жыл бұрын
Mashallah 😍
@sharbutheensharbutheen8310
@sharbutheensharbutheen8310 4 жыл бұрын
ஸ்ரீ
@greenmuruka
@greenmuruka 3 жыл бұрын
Superprakash
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 4 жыл бұрын
💓💥💯🔆🙏🙏🙏🙏S. G. Good all. A. R. S. M. Fan..
@mohamedghousemohideen805
@mohamedghousemohideen805 4 жыл бұрын
Mashallah ❣️
@aslamraja5983
@aslamraja5983 5 жыл бұрын
Masha allah
@abdushafi1441
@abdushafi1441 4 жыл бұрын
Masha allha
@RaMa-te2dc
@RaMa-te2dc 2 жыл бұрын
😎😎😎😎😎😎
@t.n.syedibrahimibrahim8281
@t.n.syedibrahimibrahim8281 2 жыл бұрын
CM புரிந்து கொண்ட புத்தி சாலிகள் புண்ணியம் சுமந்து கொண்டார்கள்
@sharifb345
@sharifb345 4 жыл бұрын
Allah nam anaivaraium pathukapana
@sheikparith7144
@sheikparith7144 4 жыл бұрын
ஒட்டன்சத்திரம் குளிப்பட்டி சக்கர பாவா தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது
@adamboyadamboy8014
@adamboyadamboy8014 4 жыл бұрын
Allah nadinathaal thaana evangalukku evlo alahana kural Masha allaah
@dilshadbegum1279
@dilshadbegum1279 4 жыл бұрын
Allah Hu Akber
@rainbowrainbow4588
@rainbowrainbow4588 3 жыл бұрын
Assalamu alaikkum
@asardeen4456
@asardeen4456 2 жыл бұрын
Assalamu alaikum
@mohamedimtiaz3899
@mohamedimtiaz3899 4 жыл бұрын
Jazakkallah
@ahmedirshan3782
@ahmedirshan3782 Жыл бұрын
yaa allah iwarhal mooda nambikkayalarhal iwarhaleyi nerrwali paduththidu naayane .😢😢
@mohammedalikhlas6431
@mohammedalikhlas6431 5 жыл бұрын
1429 - أخبرنا أبو عبد الله محمد بن عبد الله الصفار ، ثنا أبو بكر بن أبي الدنيا ، ثنا أحمد بن عمران الأخنسي ، ثنا يحيى بن يمان ، عن سفيان ، عن علقمة بن مرثد ، عن سليمان بن بريدة ، عن أبيه ، قال : " زار النبي صلى الله عليه وآله وسلم قبر أمه في ألف مقنع ، فلم ير باكيا أكثر من يومئذ " هذا حديث صحيح على شرط الشيخين ، ولم يخرجاه " .
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
ISLAMIYA PADAHAR KAYAL PATTINAM A R SAIK MOHAMED PADIYA ISLAMIYA DARHA PADAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG 14 01 2021
@thasthagirsyed607
@thasthagirsyed607 5 жыл бұрын
SUPAR
@vilangudistar4190
@vilangudistar4190 5 жыл бұрын
Subhanallah Ivai anaitthum insha allah idikkanum muttaalkal allah ner valikkuduppanaka allah oruvanthan vananka padaventiyavan
@silibinromano4233
@silibinromano4233 5 жыл бұрын
Ninnge soldrathu 100% unmai..
@tajfajtajfaj2885
@tajfajtajfaj2885 5 жыл бұрын
உண்மை இன்ஷா அல்லாஹ்
@amirebasha8807
@amirebasha8807 4 жыл бұрын
🕋Allah
@adamboyadamboy8014
@adamboyadamboy8014 4 жыл бұрын
Alhamdulillaah
@skarthik9787
@skarthik9787 5 жыл бұрын
அல்ல ஒர்வன்
@aadhif5215
@aadhif5215 4 жыл бұрын
Iraivan oruvane...
@பகுதாதுப்பகலவன்
@பகுதாதுப்பகலவன் 5 жыл бұрын
ஒரிஜினல் பாடல் வரிகள் இதில் மிஸ்ஸிங். However thanks a lot.
@செய்யதுரஹ்மான்
@செய்யதுரஹ்மான் 4 жыл бұрын
This is old version bro original lyrics adutha song la than vanthuchi
@adamboyadamboy8014
@adamboyadamboy8014 4 жыл бұрын
Allahvukke Ella pugalum
@asardeen4456
@asardeen4456 2 жыл бұрын
Assalamu alaikum asaru
@beermuhamed4027
@beermuhamed4027 4 жыл бұрын
🌷🌷
@sundarapandyanpandyan6511
@sundarapandyanpandyan6511 5 жыл бұрын
avar avankar samparitha nanmai Kal avar kaluj kju avar avar Kal Sam paritha theeemaiyum avar kalukkku allahu Akbar allahu akber allahu akber
@kadharbasha4444
@kadharbasha4444 5 жыл бұрын
ஞூ யய
@mohamedkanbal7577
@mohamedkanbal7577 5 жыл бұрын
@@kadharbasha4444 ni
@tamilentertainmentmovies3675
@tamilentertainmentmovies3675 4 жыл бұрын
Alhamtilullah
@Holy-ic3di
@Holy-ic3di 5 жыл бұрын
Mashallah
@CRAZYGAMER-tk8zq
@CRAZYGAMER-tk8zq 2 жыл бұрын
அனைத்தும் ஷியாக்களின் ஷிர்க் கூட்டம்
@dmamd1045
@dmamd1045 4 жыл бұрын
கப்ருகளை உயர்த்தி கட்டாதீர்கள். நபிகள் நாயகம்.(ஸல்.) அவர்கள்.
@adnanmuhammadadnanmuhammad4640
@adnanmuhammadadnanmuhammad4640 2 жыл бұрын
Hin bi hindi song's.
@MohammedIbrahim-qn7kw
@MohammedIbrahim-qn7kw 4 жыл бұрын
தூய வழியை காட்டுவது அல்லாஹ் மட்டும் தான் தர்காக்களை புறக்கணிப்போம். இணைவைப்பிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்வோம். தூய வழி என்பது குர்ஆன் மற்றும் சஹி ஹதீஸ்களை பின்பற்றுவது மட்டும் தான் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் இந்தப் பாடலை சகோதர சகோதரிகளே முற்றிலும் புரிக்கணியுங்கள்
@sheikdawood2414
@sheikdawood2414 3 жыл бұрын
Yes bro that's true word's
@zahrunnishaanisha2687
@zahrunnishaanisha2687 Жыл бұрын
😮😮
@amyrsalman5900
@amyrsalman5900 4 жыл бұрын
அல்லாவை தவிர வேறு இறைவன் கிடையாது.இவர்களும் அல்லாவின் படைப்புகள் தான் அவ்வாறு இருக்கையில் எந்த காரனத்தித்காக இவர்களுக்கு வணக்கம் செலுத்துதல் வேண்டும்?தெரிந்து கொள்ள வெண்டும்
@fathimathaki2375
@fathimathaki2375 4 жыл бұрын
Well said bro
@shabana.r9645
@shabana.r9645 5 жыл бұрын
Haraam
@abdulhakkim8547
@abdulhakkim8547 5 жыл бұрын
ra ja the
@naseerahamed7101
@naseerahamed7101 5 жыл бұрын
Yesharam
@abdaheera143
@abdaheera143 4 жыл бұрын
Entrum marakka mudiyatha enimiana gural Masha Allah
@ahmedirshan3782
@ahmedirshan3782 Жыл бұрын
yaa allah iwarhalukku nallwaliya kattidu naayane.idellam islathil mutraha thadeyi idu sirkh
@jahirthoulath9286
@jahirthoulath9286 3 жыл бұрын
MashaAllah
@omerrifai1356
@omerrifai1356 4 жыл бұрын
Asthaufirullah. Allah unkalukku nher vali kaaddedum.
@abdulkanifaizyabdulkanifai8541
@abdulkanifaizyabdulkanifai8541 4 жыл бұрын
அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக
@adamboyadamboy8014
@adamboyadamboy8014 4 жыл бұрын
Avanga kitta ethuvum neradiyaga ketka kudathu giyarth mattum thaa seyanum
@abuthalibsyed277
@abuthalibsyed277 5 жыл бұрын
uyarndulla kabrugalai nabi (saw) avargal idikka namakku kattalaiyittargal
@SyedaSyeda-lw7hn
@SyedaSyeda-lw7hn 5 жыл бұрын
இங்கு நடமாடுவர்கள் ஆட்டுமந்தைகள்தான்.
@rockrock755
@rockrock755 5 жыл бұрын
Eeii na da
@xyz-uc1gg
@xyz-uc1gg 2 жыл бұрын
Bidath ..yaa allah save all the people
@azeezs171
@azeezs171 4 жыл бұрын
Alhamdulillah ..wish to go for ziyarath to all dargah.... soon... The warriors of Islam. ... Who helped to spread islam in South India. .. Theirs is the real dawah... It's not shirk... ziyarath is the sunnah....
@shahulhameed8717
@shahulhameed8717 4 жыл бұрын
Very true bro
@hasanh2974
@hasanh2974 5 жыл бұрын
Vanakathuku vuriyavan allah(iraivan) thavira vera yarum illai dargah islathil illai dargah irainesergalidam prathanai seikibavargal allahku inai vaithavargal avargal nervaliyil vara Allahvidam prathanai seiyungal Iraivanuku inaivaithavargaluku naragam endru allah quranil kuripidukindran
@Mohideen11
@Mohideen11 4 жыл бұрын
We are not going to pray there ok
@fathimathaki2375
@fathimathaki2375 4 жыл бұрын
@@Mohideen11 பின்ன எதுக்கு கொடி கட்டி உரூஸ் நடத்துறீங்க ? அவங்க கேட்டாங்களா??
@muhammedhussainqadri2517
@muhammedhussainqadri2517 Жыл бұрын
Ma sha Allah Subhanallah ❤❤ wahabi lusunga they can't understand difference between God and wali
@abdulnasir-lh9yk
@abdulnasir-lh9yk 5 жыл бұрын
Assalamualikum
@sharifb345
@sharifb345 4 жыл бұрын
Walaikumu salaam
@SameerSameer-bd4tx
@SameerSameer-bd4tx 5 жыл бұрын
Allahuvirku inai vaikathirhal
@MohamedAli-vo1yk
@MohamedAli-vo1yk 5 жыл бұрын
Vera onnume theriyathu
@abdulkanifaizyabdulkanifai8541
@abdulkanifaizyabdulkanifai8541 4 жыл бұрын
இணைவைப்பு என்றால் என்னவென்று பஸ்ட் விளங்கவும்
@abujaabuja2648
@abujaabuja2648 4 жыл бұрын
Avliyavidathil neradiyaga udhavi thedalam endru oru vasagam oru darghavil eladhiyirundhathu allah dhan elloraiyum idhupondra shirkai vittum padhukakka vendum
@crazy-mf5jz
@crazy-mf5jz 5 жыл бұрын
Islathirkaga por pannittu erantavanga.... Avunga... Seethakadhi also... kilakarai
@AbdulWahab-dx7nu
@AbdulWahab-dx7nu 5 жыл бұрын
Allah Akbar
@vagerabegam3179
@vagerabegam3179 4 жыл бұрын
Gb
@kamaladevikamala3094
@kamaladevikamala3094 5 жыл бұрын
Islam not allowed daruha.... Some duplicate Muslim going.... Any original Muslim not go daruha
@asrasalrin2134
@asrasalrin2134 4 жыл бұрын
Crt
@siddiqmsadurai
@siddiqmsadurai 5 жыл бұрын
adakkais thalathai vanakka isthalama aakathinga
@sheikmahaboob4947
@sheikmahaboob4947 4 жыл бұрын
God is unique that is Allah only
@jainapbarveen8799
@jainapbarveen8799 5 жыл бұрын
No difference between kafir and these kind of shirk peoples....dharha valipaadal allah vin kovathirku aal ahathirhal...
@LIONroars14
@LIONroars14 3 жыл бұрын
You are far away to islam....no respite to you
@nasrinbanu206
@nasrinbanu206 5 жыл бұрын
Ziyarat is allowed
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 4 жыл бұрын
உங்கள் ஊர் கப்ருதானை எத்தனை தடவை ஜியாரத் செய்துள்ளீர்கள்?
@mohammedshami661
@mohammedshami661 4 жыл бұрын
@@mohamedabubakkar9423 kanakkae illa
@Sky-bq7dy
@Sky-bq7dy 4 жыл бұрын
Assalamu Alaikkum it's allowed..am from Srilanka even we do
@xyz-uc1gg
@xyz-uc1gg 2 жыл бұрын
Bidathil moolgi ullargal Makkal
@sathaamhushain8951
@sathaamhushain8951 5 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@kajamoideen4138
@kajamoideen4138 5 жыл бұрын
Sathaam Hushain
@firasafrin5275
@firasafrin5275 5 жыл бұрын
இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இஸ்லாத்த நான் முழுமைய research sanjee irrukan full clear but ithu yanna puthusa irruki but ithu yanna எனக்கு புரியல்ல ...😣
@abdulkadhir1901
@abdulkadhir1901 5 жыл бұрын
Ungalukku enna puriyala bro
@muhammadmusthafamustafa7493
@muhammadmusthafamustafa7493 5 жыл бұрын
@@abdulkadhir1901 very super video
@dakshayanis8136
@dakshayanis8136 5 жыл бұрын
Adukudan.qaran.hadis.sahi.patika......vandum.aduvum.artotoda.
@sakkaramther2603
@sakkaramther2603 5 жыл бұрын
Sakkaramther பார்வையாளர்களுக்கு நன்றி
@sulaimankhan6564
@sulaimankhan6564 5 жыл бұрын
Firas afrin... இதற்கு பெயர் தான் ஷிர்க். அல்லாஹ் மன்னிக்காத ஒரே பாவம் நீங்கள் பாவமன்னிப்பு செய்து திருந்தாத வரை
@mastanmastan8492
@mastanmastan8492 5 жыл бұрын
Ghulamemasthan
@mujiburrahuman972
@mujiburrahuman972 5 жыл бұрын
Kaburkalai suttri suvar yeluppaathirkal.. Kaburkalai vanakkasthalamaakaathirkal..
@fathimathaki2375
@fathimathaki2375 4 жыл бұрын
எதுவுமே இவனுங்க காதில் விழாது....திருந்தவே மாட்டானுங்க
தமிழகத்து தர்ஹாக்கள்-1
11:53
Abdhul Kadhar
Рет қаралды 264 М.
NERF TIMBITS BLASTER
00:39
MacDannyGun
Рет қаралды 14 МЛН
I shouldn't be in the house  It's so embarrassing
00:22
Funny Parent-Child Videos
Рет қаралды 8 МЛН
கப்பலுக்கு போன மச்சான். வீடியோ விடிவில்..
6:28
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
Рет қаралды 2,1 МЛН
Velli Kathavai  By A. Jainullabudin Faizi - Tamil Islamic Song
6:41
HAMEEM MUHAMMAD NIZAMI SHAH CHISHTI UL QADIRI
Рет қаралды 494 М.
Karunai Kadalam
10:45
Release - Topic
Рет қаралды 52 М.
E.M Nagore Hanifa Song Aathankarai Syed Ali Fathima-Abivai Tajudeen-Mydeen Bk
7:04
Thamizhagathu
10:51
A.R. Sheik Mohammed - Topic
Рет қаралды 1,3 МЛН
NERF TIMBITS BLASTER
00:39
MacDannyGun
Рет қаралды 14 МЛН