தந்தி செய்திகளுக்கு வணக்கம். ஒரு நல்ல விஷயத்தை அவர் கூறும் பொழுது அந்த செய்திக்கு தங்களின் தலைப்பு முரணான செய்தியை பரப்பும் வகையில் உள்ளது.உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நினைப்பது நல்லது. அதற்காக இதுபோன்ற சென்சிட்டிவ் விஷயங்களில் இது போன்ற தலைப்புகளை வைக்க வேண்டாம்.
@NushadHanifaАй бұрын
Oru pilayum solla illaye
@moamedazam8883Ай бұрын
காசுக்காக எதையும் தின்னும் கூட்டம், தலைப்பை பார்த்துவிட்டு skip பன்னியவர்கள் மனதில் குரோதம்தான் மிஞ்சும்
@ShaRavi123Ай бұрын
@@NushadHanifa@NushadHanifa தலைப்புக்கும் அவர் சொன்ன விடயத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா
@hame8941Ай бұрын
We can report all of their videos for containing misleading or hateful captions.
@AFSK15Ай бұрын
Analaa athu engadaa kakkinaar...
@SyedAhmed-wc2wtАй бұрын
இலங்கை அதிபற்கு இறைவன் நல்லருள் புரிவான். தமிழர்களின் வாழ்வும் இனி வசந்தமாகும் 💐💐💐
@sudharshinimascranghe7764Ай бұрын
இப்போது தான் நாங்கள் நிம்மதியாக வாழ ஆசைபடுகிறோம். ஆனால் உங்களுடைய தலைப்பை பார்த்தால் அந்த நிம்மதியும் போய்விடும் போல தெரிகின்றன..from srilanka
@gowrishankarmano2202Ай бұрын
திராவிட வேலையே இலங்கை தமிழனை வைத்து பபிழைப்பது ஆமக்கறி சைமன்
@naresh2884Ай бұрын
I'm from Chennai. I was really worried when I saw the title. Got relieved only after watching the video. These media should be avoided by all as it prefers sensationalism at the cost of human sensitivity...
@MohamedAli-jr9hmАй бұрын
தலைப்பை பார்த்ததும் தங்களைப்போன்றே (தமிழகத்தின் தஞ்சை தரணியில் உள்ள) நானே பயந்து விட்டேன்). அனைவரையும் சமமாக பாவிக்கும் தங்கள் நாட்டு ஜனாதிபதி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@ecomthamizhanАй бұрын
அனைவரையும் சமமாக நடத்துவேன் என்று புதிய இலங்கை அதிபர் உரை என்று தலைப்பு வைக்க உனக்கு மனசு இல்லையே
@VithushanVithu-vc2xwАй бұрын
Views kaka bro ....ithykala vachi than ithukal viyaparam seithu
@dharmayoga7537Ай бұрын
எப்பிடி வைப்பான் சல்லிப்பயல் அவனுக்கு views மட்டுந்தேன் வேணும் 😂😂😂
@shankargovindarajan7975Ай бұрын
நீங்க சொன்ன மாதிரி தலைப்பு போட்டிருந்தா, என்னையும் சேர்த்த நம்பள மாதிரி ஆளுங்க இந்த வீடியோவ பாத்திருக்க மாட்டங்க.
@manudan3601Ай бұрын
வேறு தொழில் செய்யலாம்.😂
@veluppillaikumarakuru3665Ай бұрын
தலைப்பு படு பிழை.
@am.ashrafkanАй бұрын
ஏண்டா உங்களுக்கு வேற heading கிடைக்கலையா
@monxgnanapra-en1zbАй бұрын
தலையங்கத்தை வைத்து பிழைப்பு.. இலங்கை இப்போது ஒரு ஊழல் அற்ற, இனவாதமற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வை சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளது. ஆடம்பரமில்லாத பதவி ஏற்பு. A K D க்கு வாழ்த்துக்கள். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ .
@sebastianxavier4711Ай бұрын
ஆண்டவரைப் போல வந்திறங்கிய அநுர அதிபரே அறநெறிகளைக் கைக்கொண்டு அனசாட்சி புரிய இறையாசிகலந்த இனிய பாராட்டுக்களும், நன்றிககளுமாகும்.God bless bless u 👏👏👏😀😀💚♥️🙏🙏🙏
@kathirauditor6982Ай бұрын
அனைவரும் ஒன்று எனக்கூறி புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள்.
@thanujanthanu4175Ай бұрын
மைரே..... உன் heading கும் information kum என்ன சம்மந்தம்......🤬🤬🤬🤬
@Leader.kim-jong-un-0fficialАй бұрын
Intha indian media ve apditha bro🤣
@NithivasanNithi-hp1qjАй бұрын
உங்களுக்கு மகிந்த குடும்பந்தான் சரி
@RamTheoАй бұрын
@@NithivasanNithi-hp1qj ungalukku stalin & co than sari 😂
@NithivasanNithi-hp1qjАй бұрын
@@RamTheo Stalin enraal yar bro
@marlinthaya6438Ай бұрын
Click bait bro....
@nakananthinijeganathan3819Ай бұрын
ஏன் இப்படியான தலைப்பை இட்டீர்கள்? AKD is a superhero!
@prasathcreation1949Ай бұрын
For srilanka this speech 🖕🩴🩴
@subramaniansubramanian442Ай бұрын
அருமை அருமை, பன்முகத் தன்மையுடன் ஒரு தலைவர் இருந்தால் மட்டுமே அந்த நாடு நிம்மதியாக இருக்க முடியும், நாட்டு மக்களும் சுபிட்சமாக இருக்க முடியும், தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
@tironshockАй бұрын
He is best president in srilanka history ❤❤❤❤
@prathikrockbossbaby5343Ай бұрын
I love AKD sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@m.govindarajanrajan9884Ай бұрын
அதிபர் சொன்னபடி செய்தால் அவர் பாராட்டுக்குரியவர் ஆவார்👏👏👏🙏
@krishnanmksАй бұрын
இலங்கை தமிழ் மக்கள் நல்லபடியாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்...எந்த தீய சக்திக்யும் அனுகாமல் இருக்க வேண்டுகிறோம்.
Srilanka is going to prosper, President AKD, very honest, straight forward, intelligent very humble person will unite srilanka as one nation, all brothers sisters relatives no conflict at all all srilankans live in harmony and peace, wish him wisdom from god, real buddhist following buddas philosophy ie ART OF LIVINFING living as a good citizen with compassion thanks
@roxsandias4425Ай бұрын
எங்களை நிம்மதியாக இனியாவது வாழ விடுங்கள்.. இப்படி கேவலமாக தலைப்பு போட்டு எங்கள் நிம்மதியை கெடுக்காதீர்கள்.. புதிய ஜனாதிபதி அண்ணாவே இலங்கை ஏழ்மை மக்களுக்கான விடி வெள்ளி❤❤
@blessingbeats4229Ай бұрын
எல்லா அதிபரும் சொல்வதுதான் தமிழர்களுக்கு சம உரிமை கொடுங்கள்
@vedhakkgАй бұрын
Excellent move.Should appreciate it
@truthchannel4836Ай бұрын
இலங்கை அதிபருக்கு ராயல் சல்யூட்....வாழ்க 🌺🌺🌺
@Srinath.VijayakumarАй бұрын
ஏன் இவ்வாறு முரணான ஓர் தலைப்பு?
@YashLiyaАй бұрын
Koluppu atha pro evanugalalukku etha vela
@mohamedaflar6501Ай бұрын
Apa thaana neega vanthu paarpeega
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வАй бұрын
மோசமான தமிழக செய்து ஊடகங்களில்தந்தி முதன்மையானது
@rc0055Ай бұрын
வாழ்த்துக்கள் புதிய இலங்கை அதிபரே.... இலங்கை வாழ் தமிழர்கள் அனைவருமே இலங்கையின் முன்னாள் வந்தேறிகள்... இலங்கைப் பிரஜைகள் அனைவரிடத்திலும் சமத்துவத்தை நிலை நாட்டுங்கள்...
@sureshsumitha9143Ай бұрын
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ அகிம்சையே உண்மையான அன்பு ஆகும். ❤ 🙏🏿 நன்றி
@KothaiNayakiDhanabalanАй бұрын
உங்கள் வன்மம் ஏன்.. தமிழராக இருந்தாலும் // சிங்களராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும்.. இன்னும் யாரும் நின்றால் // இப்படித்தான் சொல்லியுள்ளார். தந்தி செய்தி திரிக்க வேண்டாம் 😊
@ganesansevandainthamathiri1015Ай бұрын
இந்தியாவில் இந்த நிலைமை எப்போது வரும் ஆர்வத்துடன் காத்துருக்கிறோம் .சாதிவெறி மதவெறி இனவெறி ஒழியவேண்டும் அதற்கான அரசியல்தான் இர்தியாவிற்கு வேண்டும் .
@ViyakishRavindran-sr3iuАй бұрын
அதுக்கு முதல்ல குடும்ப அரசியல ஒழிக்கனும் 😂
@Paramporul-00Ай бұрын
Wait ❤ thalapathy vanthu maathuvaaru🎉
@mohammedyahya3648Ай бұрын
@@ViyakishRavindran-sr3iuஅதற்கு முதல்ல பீ சப்பி கட்சியினரின் மதவெறி ஆட்சி சாதி வெறி ஆட்சி ஒழிய வேண்டும்
@nadavijayabalan6445Ай бұрын
1000 ரூபாவிற்கு மக்கள் வாக்களிக்கும் வரை இந்தியாவில் ஊழல் ஒழியாது. முதலில் மக்கள் திருந்த வேண்டும்
@shiningstone6771Ай бұрын
முதலில் பொது கழிவறைகள் கட்ட வேண்டும் இந்தியா ❤❤
@dharmayoga7537Ай бұрын
“சிங்கள, தமிழ்,முஸ்லிம்,பறங்கியர் பேதமில்லை அனுராவின் அதிரடி உரை “ இப்பிடிபோட்டா என்னவாம் குறைந்துபோகும்
@ganesharavindh2302Ай бұрын
இந்தியா மற்றும் இலங்கையை மலேசியா, சிங்கப்பூர் போல மாறுவோம் ❤❤❤
@sriharan7104Ай бұрын
தந்தி T. V ❌ தத்தி T. V ✅
@smaartcure6081Ай бұрын
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி செய்ய முடியாததை மக்களின் புரட்சி செய்து காட்டியிருக்கின்றது. தமிழர்கள் சம உரிமைகள் தரப்படுதல் மிக சிறப்பு....
@thevakumar3141Ай бұрын
Well said. Unlike othe channel,promote only communalism.Thanks for the true news.
@shri9933Ай бұрын
Yes that is a hero we need there. Hope he will be safe❤ God bless Anura from Politics animals who can do anything to safe there position and property.
@guruthevarb1758Ай бұрын
புதிய அதிபர் பயன்படுத்திய பன்முகத்தைன்மை என்ற வார்த்தையை நமது பிரதமர் பின்பற்றவேண்டும்
@kuwaittamilanchennal.2848Ай бұрын
Valuthukal ❤ sir
@sathyaraj4715Ай бұрын
Love from srilanka ❤❤❤
@SasiAkkashАй бұрын
சிறந்த தலைவர்களை நாம் உருவாக்கவேண்டும். அப்படியான ஒரு தலைவர் 70 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் உருவாகி உள்ளார் . அவருக்கு வாழ்த்துதெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள். பரம்பறை குடும்ப ஆட்சியை முதல் தடவை இலங்கை மக்கள் கலைந்துள்ளனர். இதுவே முதல் வெற்றி நன்றிகள்
@jul3202Ай бұрын
வாழ்கவளமுடன என்றுவாழ்த்துவோம்
@anthonyj9973Ай бұрын
அனைவரையும் அனைத்து சென்றால் நாடு வளம்பெறும்
@nandhakumar5770Ай бұрын
இது வெறும் வாய்வர்த்தையாக இல்லாமல் செயலில் கட்டினால் நல்லது, அணைத்து மக்களும் சரிக்கு சமம் என்று நீங்கள் எப்போது உணர்கிரீர்களோ அப்போது தான் இலங்கை முன்னேற்ற பாதைக்கு செல்லமுடியும்.💐
@HusWif-tf5diАй бұрын
ஆட்சிக்கு வர முன்னாடி எப்படி இருந்தாரோ அப்படியே தான் ஆட்சிக்கு வந்த பின்னரும் இருக்கிறார். அவர் கையில் கட்டி இருக்கும் கடிகாரமே அதற்கு சிறந்த எடுத்துகாட்டு. Super hero
@srirama.sriram7939Ай бұрын
Makkala kulapa pakirigga ena.. Thanthi.. From srilanka
@Davidratnam2011Ай бұрын
Jesus yesu yesappa yeshua bless you brother
@jayamtransport6563Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@kumaravel396Ай бұрын
முதலில் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@SanjeeviKumar0007Ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@DHARSHANDHAYALANАй бұрын
நான் இலங்கையனும் இல்லை இந்தியனும் இல்லை பச்சை தமிழன்டா ❤
@JebaJebamaniАй бұрын
அப்படியா சீமான் பூல பிடிச்சி ஊம்பு
@mahendranrajah7481Ай бұрын
@DHARSHANDHAYALAN If you're PACHCHAI THAMIZHAN why your user name writen in ENGLISH?
@Veeraragavan513Ай бұрын
Yei yella tholai pesiyilum English thattachu thana irukku.@@mahendranrajah7481
@anonymousanonymous8540Ай бұрын
@@mahendranrajah7481அவர் பச்சை தமிழன் இல்லை பிங்க் தமிழன்😂. So only written in English
@manoharenponnusamy1171Ай бұрын
Then go back to the hell!! 1:34
@mukilcvijayАй бұрын
இலங்கையில் கூட பேரினவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. வாழ்த்துக்கள் புதிய சோசலிச அரசாங்கத்திற்கு.
@vu2rjwАй бұрын
excellent. It is lesson to india also.
@shiningstone6771Ай бұрын
பேச்சுல மட்டும் இருந்தா பத்தாது, செயல்லயும் இருக்கணும். இதுல Lesson to India னு கதற வந்துட்டான். தலைவர் ஆகிட்டான் என்று திமிருல இப்படி சொல்லுறான், இன்னும் கொஞ்சம் வருஷங்களில் தெரியும் இவன் எப்படி நாட்டை கொண்டு போறான்னு.
@tompraveen8001Ай бұрын
Hatss off salute...🎉
@chandranappavu2004Ай бұрын
👏👏
@prabaharanm5492Ай бұрын
நல்ல தலைவர்
@rockygreen7542Ай бұрын
Humanism is the Best character which you have. GoDBless you. Love and forgiveness guide you.
@shiraanthinijeganathan1518Ай бұрын
Wish you all the best dear president
@Srilanka_girl_bikelover14Ай бұрын
I am is srilanka🇱🇰
@dineshnarmadha4642Ай бұрын
Engal janathibathi anurauku en manamarntha valthukal
@SriskanthАй бұрын
Really great man.
@roshann9516Ай бұрын
❤AKD from srilankan
@rajikjamela3757Ай бұрын
சொல் செயலானால் நலம் வாழ்க😊
@selvasri3001Ай бұрын
தமிழர்கள் நிரந்தரமாக நிம்மதியாக வாழ வழி செய்தால் சிறப்பு.
@varadarajans-y7bАй бұрын
Let us wait and see
@rahulraji4296Ай бұрын
Great leader ❤
@pushpafrancis3837Ай бұрын
🎉 hope for the best
@ThalapathyPaviАй бұрын
Really hero
@Jeya7317Ай бұрын
Supper ❤❤❤
@kumenkathir2380Ай бұрын
தயவு செய்து செய்தி தலைப்பை மாற்றுங்கள் உங்கள் views அதிகரிப்பதற்காக பொருத்தமற்ற தலைப்பை போடாதீர்கள்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வАй бұрын
மோசமான தமிழக செய்தி ஊடகங்களில் முதன்மையானது தந்தி
@parthiban8016Ай бұрын
இன்றிலிருந்து இவனோட டிவியை பிளாக் செய்கிறேன். எல்லோரும் இது போல செய்யுங்கள்.
@Kumarshanmugam.Ай бұрын
இன வெறி மத வெறி ஜாதி வெறி பிடித்த எந்த நாடும் உருப்படாது ஜாதி இனம் மதங்கள் மறப்போம் மனித நேயம் காப்போம் வெல்லட்டும் மக்கள் ஒற்றுமை வாழ்த்துக்கள் இலங்கை மக்களுக்கு 👍👍👍👍👍👍
@kumarikrsna5050Ай бұрын
❤❤❤❤ good
@VenuGopal-b9iАй бұрын
பார்க்கலாம் காலம் முடிவு செய்யும்
@jifriya7485Ай бұрын
Our president Anura kumara disanayaka best president 👏👏👏👏👏
@ThalapathyPaviАй бұрын
Super 🎉
@rajebaairajebai5511Ай бұрын
Nice ❤❤❤❤❤
@rizamazeez2299Ай бұрын
கடந்த ஐம்பது வருடங்களாக தமிழ்நாட்டு ஊடகங்கள் இலங்கைச் செய்திகளை இப்படித்தான் கொண்டுபோய் செர்க்கின்றன. விழித்துக்கொள்ளூங்கள் தமிழர்களே.
@Yogovlogs24Ай бұрын
Please change the title I'm also tamil from srilanka We are tamil people also belive him and supports for AKD
@manoharenponnusamy1171Ай бұрын
Me too,we love Anura❤
@shahulhameedisbahanudeen7042Ай бұрын
Arummai அதிபர் அவர்களே 👍👍👌👌👌
@AbdulRahim-c7oАй бұрын
❤ good
@victoryjourney971Ай бұрын
ஶ்ரீலங்கா அரசு luck find good leader
@AnbuAnbu-vb5ipАй бұрын
Super ❤❤❤✝️✝️
@VEERANVELANАй бұрын
அந்த நாட்டு பெயர்களை கூட உச்சரிக்க முடியாதாம் பாவம். 😂😂😂😂😂
@SureshKrishna-yf2kwАй бұрын
Super super ❤❤❤❤❤
@subashinisubashini8979Ай бұрын
தந்தியின் தலைப்பே இலங்கை தமிழருக்கு வன்மம்😡😡😡😡😡😡
@selvaperia8512Ай бұрын
நம்ம நாட்டுல உள்ள மதவெறி கும்பலுக்கு செம செருப்படி கொடுத்துள்ளார்.
@Gk26590Ай бұрын
நம்ம நாட்டுல இருக்கும் மதவாத கும்பலும் இது போல் வசனம் பேசும்
@ThanuSankar-i6wАй бұрын
❤❤❤
@vadivelukosalram6923Ай бұрын
Well said by the President of Srilanka but the reverse is happening in our country and nobody is bothered including Media.
@paul_stalinАй бұрын
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க புதிய இலங்கை அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@LalalalisaPark_mАй бұрын
Mudiyadhu😂 Unga naatu meenawaragala Srilanka ellai ku vandhu meen pudikiradha nipata solu apo enga naatu meenwargal kai ah katikitu nikanumo neenga vandhu pudichitu pora vara
@thiyagaraja8690Ай бұрын
யாராக இருந்தாலும் முடிவுக்கு கொண்டு வருவேன் என்று தலைப்பை மாற்றுங்க . இல்லாட்டி அந்த தலைப்பை பதிவிட்டவரை மாற்றவும்
@JegatheeswaryMohanathasАй бұрын
இலங்கையில் தேர்தல் ஆணையமும் தேர்தல் முறையும் நேர்மையான முறையில் இருப்பதனால் அதிபர்கள் மாறி மாறி வருகிறார்கள்
@shankmr5899Ай бұрын
நானும் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சார்ந்தவன். நான் பல முறை பட்டா பெயர் மாற்றம் செய்ய ஐந்து வருடங்களாக மனு கொடுத்தேன். வீடு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள, பட்டா, பத்திரம், approved busy-யாக உள்ள பகுதி. மாற்றம் செய்யவில்லை. எல்லா வில்லங்கம் சான்றிதழும் தெளிவாக இருந்தது. வரிசையாக கோர்வையாக இருந்தும் மாற்றி கொடுக்க வில்லை. பின்னர் தனியார் மூலம் 6000 பணம் கொடுத்த பின் அரசு அதிகாரிகள் மாற்றம் செய்து ஒரு மாதத்தில் கொடுத்தனர். 1. லஞ்சம் வேண்டும் என்று முதலிலேயே கேட்டு இருக்கலாமே, புளியங்குடி நகராட்சியே. 2. இப்படி எத்தனை ஆயிரம் பேரை அலைகழித்தீர்கள். 3. உங்களை ஏன் டிஸ்மிஸ் செய்து ஜெயிலுக்கு அனுப்பாமல் உயர் அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். அவனும் கூட்டு களவானியா? 4. எனது இந்த நடவடிக்கை தவறு என்றால் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியது தான். 5. ஏற்கனவே வீட்டுக்கு பின்னாடி ஒரு புறம்போக்கு, டெட் என்ட் தெருவை, அபகரிப்பு எதிராக கேள்வி கேட்ட போது கொலை முயற்சி வரை சென்று விட்டது. 6. அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்து இருந்தால் கொலை முயற்சி செய்யும் அளவுக்கு எப்படி, சம்பவம் போய் இருக்கும். 7. நல்ல வேளை இந்தியாவில் நீங்கள் இருக்கிறீர்கள். இது சிங்கப்பூராக இருந்தால் கண்டிப்பாக வேலை போய், பல இலட்சம் பெனால்டியுடன், 6 முதல் 15 வருடம் வரை சிறை தண்டனை வாங்கி கொடுத்து இருப்பேன்.
@monxgnanapra-en1zbАй бұрын
தந்தி இலங்கை அரசியலைப்பற்றி பேசுகிறது இந்திய குடிமகனுக்கு உதவாதோ....
@mahanteshmahantesh6784Ай бұрын
Sir plz save my Tamil people's God bless you
@mashoodahamed9755Ай бұрын
Anura ❤
@vinodu5811Ай бұрын
❤ அனுர - என் இலங்கை
@MohamedMunawwar-xt4nfАй бұрын
இலங்கை மீது நல்லபிப்பிராயம் வைத்துள்ள தமிழக நல்லுள்ளங்களுக்கு பல கோடி வந்தனங்கள்.