இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் சிதைந்துள்ள நிலையில் புதிய கட்சிகளின் வருகை மிக முக்கியமானது.
@alexphilipiah2452Ай бұрын
Good Analysis 👍
@alexphilipiah2452Ай бұрын
At the present political instability, We welcome more MANIVANAN 's patriotism and political leadership to steady and unite the genuine tamils towards this political journey after this election concluded 🇨🇦 🙏
@manoharanrasathurai6629Ай бұрын
தமிழர்களுக்கு பூகோள அரசியல் காரணமாகத்தான் ஏதாவது வெளி உலகப்போட்டியால் மட்டுமே வாய்ப்பு உள்ளது
@paramarajansubramanium9311Ай бұрын
சுமோ இருக்கும் தமிழரசு இறுதியில் சங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணி போல் ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை
@yogaselva8963Ай бұрын
சாதாரண ஆரம்ப கல்வியில் இருந்து பாமரர் வாழ்கை வரைக்கும் உள்ள நடைமுறைப் பிரச்சனையே தெரியாத எம்மவர் எவ்வாறு ஒரு இனத்தை ஆளமுடியும்
@alexphilipiah2452Ай бұрын
Gajendran Ponambalam's party, why they want to go to parliament, they should boycott the forthcoming Parliament election too, they should be rejected by the tamil People. People have to teach them a lesson
@saravanamuthu31Ай бұрын
கொட்டிச் பாட்டு வேண்டாம்
@kodda152Ай бұрын
மச்சானின் கணிப்பு தவறு🤣🤣
@yogiraja3126Ай бұрын
தன்னிலை உணர்ந்து விட்டார்கள் சிங்கள மக்கள் என்பதை காட்டுகிறது இந்த தேர்தல் கூத்தாடி தமிழ் தரகர்களால் தமிழர் வாக்குகள் வீணடிக்கப்பட்டுள்ளது சிங்கள மக்களின் உணர்வு ஏழுர்ச்சி எப்போது தமிழ் மக்களிடம் வரும்