தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி!

  Рет қаралды 15,046

Lankasri News

Lankasri News

Күн бұрын

ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sumanthiran #sritharan #tna #breakingnewssrilanka #brekingnews #breakingnews #breaking #news #newstoday #newsupdate
#lankasrinews # #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 287
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan Күн бұрын
தங்களின் முடிவுமிகச்சரியானது. உங்களுடன் நாம் இருப்போம்.
@sasisasikaran240
@sasisasikaran240 Күн бұрын
ஐயா நீங்கள் சுயேட்சையாக வாருங்கள் வெல்ல வைப்போம்
@Karu7760
@Karu7760 Күн бұрын
தவராஜா அவர்களே நீங்கள் சுயேட்சையாக போட்டியிடுங்கள் .
@antonystanley9559
@antonystanley9559 Күн бұрын
அதுதான் சரி! சுமந்திரனையும் சாணக்கியனையும் விரட்டியடிக்கவேண்டும். உடனே களத்தில் இறங்கவேண்டும். கொழும்பிலும் வேட்பாளர்களை இறக்குங்கள்.
@antonystanley9559
@antonystanley9559 Күн бұрын
அவசர அவசரமாக பொதுத் தேர்தலை அறிவித்த ஜேவிபியின் கபடத்தனத்தை முறியடியுங்கள். நாட்கள் குறுகிக்கொண்டு போகின்றது, உடன் களத்தில் இறங்குங்கள். தமிழ் தேசியம் காப்பாற்றப்படவேண்டும்.
@SgyoganathanYoga
@SgyoganathanYoga Күн бұрын
அய்யா! தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற, நீங்கள் NPP உடன் இணைந்து கேட்பது காலத்தின் தேவையும் புத்திசாலித்தனமானதுமாகும்.
@antonystanley9559
@antonystanley9559 23 сағат бұрын
@@SgyoganathanYoga எமது இனத்தை அழிப்பதற்கும் அடையாளத்தை இழப்பதற்கும் துணை போகச் சொல்கிறீர்களா?
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Күн бұрын
நீங்கள் ஒன்றும் யோசிக்க தேவையில்லை இந்த முறையுடன் ஆட்டம் முடிவடையும்.
@vilithelu
@vilithelu Күн бұрын
மாவை குடும்பத்தில் யாரையும் போட கூடாது
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Күн бұрын
மாவை தகுதி இல்லாதவர் என்பதால் அவருக்கு MP கொடுக்கப்படவில்லை இம்முறையும் அவருக்கு கொடுக்கப்படக்கூடாது மாகாணசபையிலும் கொடுக்கக்கூடாது
@kupendirarajanretnasingam
@kupendirarajanretnasingam Күн бұрын
இமுறை சுமோக்கு ஒரு வாக்கு கூட போடக்கூடாது தமிழ் மக்கள் சிந்தித்து செய்யட்படவும்.
@Surendransrilanka
@Surendransrilanka Күн бұрын
சாணக்கியனுக்கும் சேர்த்துத்தான்
@thamil1961
@thamil1961 Күн бұрын
@rkmix9910
@rkmix9910 Күн бұрын
ஏனய்யா சிறிதரன் என்னத்த புடுங்கினவர்
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
👍
@fraxavi3036
@fraxavi3036 Күн бұрын
அன்பான தமிழ்மக்களே நீந்களே மன்னர்கள். சுமந்திரனுக்கு நீங்கள்தான் பாடம் படிப்பிக்க வேண்டும்.
@thamil1961
@thamil1961 Күн бұрын
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
ஆமாம்
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Күн бұрын
உண்மையில் உங்கள் ஆதங்கம் நியாயமானதே. மக்கள் இந்தத் தடவை தன்னிச்சையாகச் செயற்படுபவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று நினைக்கின்றேன். தொடர்ந்தும் தமிழ்மக்களை ஏமாளி மடையர் என்று நினைத்து ஒரு தனிமனிதன் முடிவெடுப்பது எவ்வளவு தவறானது.
@pongopalapillai8643
@pongopalapillai8643 Күн бұрын
🙏❤💘தமிழ் எங்கள் மூ ச்சு.!........மிகவும் மன வேதனை யாக இருக்கிறது.????? தமிழ் மக்களை பலிக் கடாவாக????????? வெந்தபுண்ணில் வேல்பாஷ்சிகிறார்கள்...... கட் சியை சின்னா பின்னமாக்கி...... துரோகம் செய்து, குளிர் காய நினைக்கும் யாராக இருந்தாலும், மக்கள் மன்னிக்கவும், மாட் டார்கள் ❤❤❤❤❤ காலம் பதில்..... சொல்லு ம் ❤மனம் தீயாக எரிகிறது தவராசா ஐயா 💘👌🙏 வணக்கம், வாழ்த்துகள் 👍🙏
@sivachandran7597
@sivachandran7597 Күн бұрын
நல்லவர்களை தமிழர்களுக்கு தலைமை தாங்க சுமந்திரன் அவர்கள் தடையாக இருக்கின்றார் அன்பான தமிழ் மக்களே சுமந்திரன் எனும் கொடிய விசத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அகற்ற வேண்டும்.
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 22 сағат бұрын
Who is that black sheep? Where was he until 2009? He is a secret agent of a group against to Tamils.
@vijaypavan927
@vijaypavan927 Күн бұрын
இந்த லட்சணத்தில் உங்களுக்கு தனி நாடு தந்தால் எங்க நிலமையை நினைத்து பார்த்தால் ப்பா பயமாக இருக்கிறது
@BattiBee
@BattiBee Күн бұрын
அது தான் கடவுள் தரல்ல..
@Parani-uv5iu
@Parani-uv5iu Күн бұрын
@@BattiBee கடவுள் தந்தார் ஆனால் மட்டக்களப்பான் காட்டிக்கொடுத்து கெடுத்துவிட்டான் , இப்போ ஊம்பிக்கொண்டு திரிகிறார்கள் .
@rkmix9910
@rkmix9910 Күн бұрын
குரங்கு அப்பம் பிரித்த கதை போல இருக்கும் தமிழரின் நிலை
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
ஆமா தனிநாடு தந்தால்மக்கள் கஸ்டம் தான்்
@VishnumurtySeenithsmby
@VishnumurtySeenithsmby Күн бұрын
எங்களுக்கு இந்த உரையாடலைக் கேட்க முடியாததாக இருக்கிறது நீங் கள் ஒரு தமிழ்த்தேசிய உணர்வாளர் எப்படி உங்களால் இவ்வாறாக நடந்து கொள்ளமுடிகிறது நீங்கள்உங்கலில் உறுதியாக இருங்கள் உங்களிடமுள்ள தமிழ் தேசிய உணர்வு உங்களைவழி நடத்தும்.
@GaneshanRamasamy
@GaneshanRamasamy Күн бұрын
அடாவடி தனம் இம்முறை முடிவுக்கு வரும்
@Ragavan0401
@Ragavan0401 Күн бұрын
இமுறை தமிழ் மக்களின் வாக்கு சுமந்திரனுக்கு. 000000000000000………01
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
🔥🔥🔥
@SivabalanLeo
@SivabalanLeo Күн бұрын
Great you left
@vsivas1
@vsivas1 Күн бұрын
"தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்" என்று தந்தை செல்வா அன்று சொன்னார். அன்று புரியவில்லை இன்று புரிகிறது.
@airportlimo3582
@airportlimo3582 Күн бұрын
திரு தவறாசா அவர்களும் அவருடைய துணைவியார் அவர்களும் மிக மிக மதிப்புக்குரிய நல்ல ஆட்கள் இவர்களுடைய சேவை மிகவும் அளப்பரியது ரொம்ப நன்றி
@vilithelu
@vilithelu Күн бұрын
அண்ணா, நீங்கள் ,மணிவண்ணன் ஸ்ரீகாந்த் மற்றும் புதிய இளைஞர்கள் சேர்த்து போட்டியிடங்கள.
@tamillmozhi1
@tamillmozhi1 Күн бұрын
திரு தவராசா அவர்களே நீங்கள் ஒரு தனித் தமிழ் தேசியக் கட்சி ஒன்றை நிறுவ வேண்டும்
@shalom1352
@shalom1352 23 сағат бұрын
தமிழ்த தேசிய மக்கள் முன்னணி யில் சேர்வது நலம் அதுவே பணத்திற்கு விலை போகாத கட்சி
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys Күн бұрын
Unmaiyana pathivu sir.
@jeyanathsockalingam6771
@jeyanathsockalingam6771 Күн бұрын
வாழ்க தமிழரசு உங்கள ஊடக சேவைக்கு நன்றி அழியட்டும் தமிழரசுக் கட்சி
@mathimathi178
@mathimathi178 Күн бұрын
இம்முறை சுமந்திரனுக்கு பாடம் கற்பிக்கப்படும்
@Kalai-s4z
@Kalai-s4z 23 сағат бұрын
ஒன்றுக்கும் கவலைபடாதீங்க.பொதுதேர்தலோடு ,தமிழரசுகட்சி கூண்டோடு வீட்டுக்கு போவாங்கள்
@linganathanrasiah
@linganathanrasiah Күн бұрын
வீட்டை வீட்டிற்கு அனுப்பினால் என்ன?
@MultiUmapathy
@MultiUmapathy Күн бұрын
வீட்டுக்கும் சைக்கிளுக்கு சங்குதான் -
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan Күн бұрын
அப்படியே ஆகட்டும்.
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
அநியாயத்தின் உச்சியிலே சுமந்திரன் நிற்கிறார்
@shalom1352
@shalom1352 23 сағат бұрын
பண ஆசை , பதவி ஆசை மோகத்தில் இருக்கிறான்
@ethayarajahvellupillai8599
@ethayarajahvellupillai8599 Күн бұрын
எல்லோரும்ஒன்று படுவோம்
@sivachandran7597
@sivachandran7597 Күн бұрын
தவராசா ஐயா நீங்கள் சொல்வது உண்மை. மக்கள் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கின்றோம்
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
சுமந்திரனை கேள்விகேட்க மத்திய குழுவில்முள்ளந்தண்டுள்ளவர்கள்இல்லை
@vilithelu
@vilithelu Күн бұрын
அண்ணா உங்களுக்கு திறமை இருந்தால் 9 பேரை எடுத்து கட்சியை பதிந்து lyka சுபாஸ் கரனு டன் பேசுங்கள்
@RankgenVeerasingham
@RankgenVeerasingham Күн бұрын
Thank you very much for truly information
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam Күн бұрын
Lawyer Thavarajah should contest as independent candidate in northern province. U helped so many people in the court
@airportlimo3582
@airportlimo3582 Күн бұрын
தயவுசெய்து தனித்துப் போடி போட்டியிடுங்கள் உங்கள் பக்கம் பக்கம்
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 Күн бұрын
அன்பிற்கும் மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் சரியான நேரத்தில் மிகவும் சரியான முறையில் நேர்மையாக முடிவு எடுத்தது மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பையும் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செயலாகவே நான் கருதுகின்றேன் ! காரணம் ஆனந்த சங்கரியாருக்கும் சம்பந்தனுக்கும் ஏற்பட்ட பதவி ஆசையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது சம்பந்தனுக்கு சட்டத்தரணியாக வந்தவர்தான் இந்த சுமந்திரன் ! ஆனால் சரியான நேர்மையான தகுதியான ஆளுமை கொண்ட தலைவன் இல்லாமல் நம் தமிழ் இனத்திற்குத் துரோகம் இழைத்த அனைவரையும் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் ஒதுக்கி வைத்து ஓரங்கட்டி வாழும் சமுதாயத்தை தமிழ் மக்கள் நடை முறைப்படுத்த வேண்டும் !! கண்டிப்பாக இம்முறை இவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டு நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் ஒற்றுமையாகவும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ அரசியல் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி ஐயா.
@karunathasanmylvaganam1583
@karunathasanmylvaganam1583 Күн бұрын
ஒரு சகுனியிடம் கட்சியின் அனைத்து அரசியல்வாதிகளும் தோற்றுவிட்டீர்கள்
@mohanasundaramsomasundaram8340
@mohanasundaramsomasundaram8340 Күн бұрын
Its true
@neervelyram.5469
@neervelyram.5469 Күн бұрын
You have to tell the truth of sumanthiran
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 Күн бұрын
நீங்கள் தனித்து கேட்பது மிகச் சிறந்தது
@satthananthankandaiah8625
@satthananthankandaiah8625 Күн бұрын
மக்கள் என்பவர்கள் இன்றைய காலகட்டத்தில்தெளிவான அறிவுடையவர்களாக தீர்மானம் எடுக்ககூடிய நிலையைஅடைந்துவிட்டார்கள்
@A.s.mFrancis
@A.s.mFrancis Күн бұрын
சீ .வி .கே சகுனி
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT Күн бұрын
வணக்கம் ஐயா உங்கள் முடிவு அருமையானது தவறா ஐயா அருமை 👌👌🥰🥰🥰
@Haran28
@Haran28 Күн бұрын
எங்கள் வாக்கு NPP க்கு.டம்ழர் கட்சிகள் எல்லாரும் கட்டுப்பணம் கிடைக்குமோ தெரியாது.
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk Күн бұрын
சகுனி கூனி எழுச்சி, தேசிய வறட்சி ! வறட்சி நாயகன் சுமந்திரன்.
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Күн бұрын
தமிழரசு கட்சி சோடை போனது, பல தலைவர்கள் கொண்ட ஒழுங்கற்ற காட்சிகள்,, செல்வநாயகத்தோடு சென்ற வீடு
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 Күн бұрын
100 % உண்மை
@asuntharesan5705
@asuntharesan5705 Күн бұрын
Sambanthar , Sumanthiran DEMOLISHED TULF
@ThushyanthanThushy
@ThushyanthanThushy Күн бұрын
பாவம்
@Thilu544
@Thilu544 Күн бұрын
Super.....Suman......out..
@lalithajeyakumar268
@lalithajeyakumar268 Күн бұрын
தவராசா அவர்களே, மக்கள் சரியாக வாக்காளிக்க வேண்டுமானால் நீங்கள் நடந்தவை, தெரிந்தவை எல்லாவற்றையும் கூறவேண்டும். பாதியை மறைத்து சொன்னால் விளைவு சரியாக இருக்காது. இதனால் தமிழ் தேசியம் பாதிக்கப்படும்.
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 Күн бұрын
ஐயா❤ கவலைப் படவேண்டாம் தனியொரு நபரால்❤கட்சியே இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது உதாரணம் நிறையவே உள்ளது
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Күн бұрын
ஐயா சுமந்திரன் தமிழரசு கச்சிக்குள் உள்வாங்க படாவிட்டால் கச்சி நன்ராக இருந்திருக்கும கச்சி சிதறக்காரணம் சுமந்திரன்தான் எவரும் மறைக்க முடியாது தமிளில் ஒரு பளமொளி கூறுவார்கள் அலம் பழத்தை பார்த்தால் அழகு அதை புட்டு பார்த்தால் நிறய புளுவாகத்தான் இருக்கும் சுமந்திரன் உள்ளத்திலும் நிறய புளுதான் நான் நான்கு வருடங்களுக்கு மன் சுமந்திரன நம்பாதிர்கள் இப்பதான் ஐயா உங்களுக்கல்லாம் தெரியுது 😂
@SeevaratnamNiroshan-ll4fe
@SeevaratnamNiroshan-ll4fe Күн бұрын
Unmai
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Күн бұрын
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@sthurairatam1063
@sthurairatam1063 Күн бұрын
இந்த முறை எல்லோரும் வீட்டுக்கு போவார்கள் மக்கள் தீர்மானம் செய்வார்கள்
@mahinthanmahinthan9766
@mahinthanmahinthan9766 Күн бұрын
அன்பான தமிழ் மக்களே தமிழ் இனத்துக்கு விரோதமாக சுமோ செயல்பட்டுக்கொண்டு இருக்கிறான் நீங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவை இந்தப் பாராளுமன்ற தேர்தலோடு எடுங்கள் எங்கள் குருவிக்கூட்டையே கலைத்து விட்டான். முடிவு கட்டுங்கள்
@ravisubra6048
@ravisubra6048 Күн бұрын
நீங்கள் எடுத்த மடிவு மிகச்சரியானது! தமிழத் தேசியம் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமாயின் தமிழரசுக்கட்சி புறந்தள்ளப்பட வேண்டும் ஊழல்வாதிளின் கோட்டையாக மாறிவிட்டது. உங்கள் தேவையும் ,சேவையும் தமிழ்த்தேசியத்திற்குத் தேவை
@vathshalanavanathan1497
@vathshalanavanathan1497 23 сағат бұрын
நான் கிழக்கு மாகாணமக்களுடன் தொடர்பு கொண்டபோது எல்லோரும் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கத் தீரமானித்திருக்கிறார்கள். வீட்டுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
தவராசா கூறுவதெல்லாம் உண்மை
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl 22 сағат бұрын
❤❤❤❤❤ God save u.
@shanmugamshan2819
@shanmugamshan2819 Күн бұрын
மறத் தமிழன் செல்வா ஆரம்பித்த தமிழரசு கட்சி இன்று பறத்தமிழன் சுமந்திரனின் தலைமையில் சிக்கி சிறுக சிறுக சீரழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் இளைஞர் பேரவையில் நோட்டீஸ் ஒட்டி சொலிக்கனம் பூசி போராட்டம் நடத்திய மாவை முதுகெலும்பில்லாத தலைவர். தமிழன் நாசமா போனாலும் பரவாயில்லை சாகும் வரை தலைவனாக சாதித்த சம்பந்தன். சிங்கள அரசியல்வாதிகள் எப்படி சுயநலனுக்காக இனவாத அரசியல் செய்தார்களோ அதே சுயநலனுக்காக இவர்களும் பிரிவினை அரசியலை மேற்க்கொண்டு தமிழ்மக்களை தவறாக வழிநடத்தியமை இப்போ நடக்கும் கூத்துக்களை பார்க்கும்போது நிதர்சனம். மக்களே உஷாரடையங்கள். உங்கள் வாழ்வை இனியும் இவர்களை நம்பி சிதைக்காதீர்கள். இவர்களிலும் பலருக்கு விசாரணை வேண்டும். உள்ளேயும் போகவேண்டும். எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் NPP க்கு வாக்களிப்பதன் மூலம் நாட்டுக்கு பல நன்மைகளை விளைவிக்கலாம்.
@sritharannadarajah4504
@sritharannadarajah4504 Күн бұрын
❤❤❤❤❤
@devadev6468
@devadev6468 Күн бұрын
சாணக்கிய ராகுல புத்தா கொழும்பு அரசியலின் அஜந்தா
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 Күн бұрын
துணிந்து முன்னுக்கு வந்து விசயத்தை கூறுங்கள் அவற்றை ஏற்று ஒன்று படுங்கள் இல்லையேல் இவனால் தமிழினத்திற்கு பெறும் ஆபத்தில் தான் முடியும் கட்சியில் இருப்பவர்கள் ஒன்று படுங்கள்.
@Haripillai-we7li
@Haripillai-we7li Күн бұрын
அதே ஆழுமையின்மை உங்களுக்கும் இருந்திருக்கு தானே. இருப்பினும் இனி ஒரு வாக்கு கூட இவர்களுக்கு கிடைக்காது மிக கேவலமாக தோற்கடிப்போம். Only AKD & NPP 💪✌️
@rathnasingam2371
@rathnasingam2371 Күн бұрын
Very good decision sir you join with kajendrakumar
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 23 сағат бұрын
Dear Sir, people have great confidence in you. Please contest in Jaffna. People will be happy to vote for you and elect you as our representative.
@SanthiSubramaniam-i2o
@SanthiSubramaniam-i2o Күн бұрын
உங்களையெல்லாம் யார் போட்டிபோட சொன்னது தமிழ் மக்களை இனிமேல் என்றாலும் வாழ விடுங்கள் 😢
@EliyathambyMathavan
@EliyathambyMathavan Күн бұрын
உங்களுக்கும் ஆளுமை இல்லையேல்
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan Күн бұрын
Kick out all past tamil mp Pks choose and elect new mp young blood who can serve for peopkes and should work togetger wz AKD
@jegatheeswaran232
@jegatheeswaran232 Күн бұрын
Super
@manivannannadarajah6811
@manivannannadarajah6811 Күн бұрын
திரு தவராஜா அவர்களே தமிழ் மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது உடனடியாக சுயேட்சையாக களம் காணவும்.
@SivabalanLeo
@SivabalanLeo Күн бұрын
Our vote for AKD
@antonyalbert33
@antonyalbert33 23 сағат бұрын
தமிழ் வாக்காளர்களுக்கு இப்போது சிறந்த தெரிவு உள்ளது. அநுரவின் பிரதிநிதிகள் தான் எமது தெரிவு.
@gopikrishnanponnudurai4315
@gopikrishnanponnudurai4315 Күн бұрын
People are vigilant Sumo has no chance this time.
@SgyoganathanYoga
@SgyoganathanYoga Күн бұрын
கட்சியா ? மக்களா? எது முக்கியம் என்பதை தீர்மானிங்கள்.
@thavasiyar12345
@thavasiyar12345 22 сағат бұрын
நான் எனது கொல்கையிலிருந்து மாறினால் எனது பாதுகாவலரே என்னைச் சுடலாம் என்று சொன்னவர் எமது தேசியத்தலைவர். இன்று கொல்கைமாறி துரோகிகளாக நிற்க்கும் கூட்டமைப்புத் திருடர்களுக்கு மக்கள் வழங்கப்போகும் தண்டனை என்ன????
@WaranSelection
@WaranSelection Күн бұрын
Mr Thavarasa why don’t you contest with DTNA .
@shivasarvananthan9637
@shivasarvananthan9637 Күн бұрын
ஐயா தயவுசெய்து சுயேட்சையாக வாருங்கள்
@rogerkandiah1503
@rogerkandiah1503 Күн бұрын
நீங்கள் சுயேட்சையாக கேளுங்கள் மக்கள் உங்களுக்காக நிற்பார்கள்,மக்களுக்கு தெரியும் யார் நல்லவன், கெட்டவன்.
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 22 сағат бұрын
கொழும்பில் இருந்து ஒரு சகுனி வீட்டுக்குள் புகுந்ததன் விளைவு புரிகிறதா மக்களே.
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
தெரிவுக்குழுவை சத்தியலிங்கம் தனது விருப்பத்துக்கு தெரிவு செய்தபோது இதையாரும் தட்டிக்கேட்கவில்லை
@gentsonnallur7391
@gentsonnallur7391 Күн бұрын
அண்ணா அமிரோடு தமில்கட்சியின் தலைமைத்துவம் தொலைந்துவிட்டது.
@KkK-sy4ie
@KkK-sy4ie Күн бұрын
தமிழ்க் கட்சி /தமிழ் அரசுக் கட்சியின் / *தமிழ்த் தேசியத்தின் " தலைமைத்துவம் தொலைந்து விட்டது. K.K.N.
@VarathanVaratharajan-t4g
@VarathanVaratharajan-t4g 23 сағат бұрын
தமிழரசு கட்சியை நாங்கள் ஒரம் கட்டும் நேரம் இது
@nilojan6461
@nilojan6461 23 сағат бұрын
ஐயா. கஜேந்திரகுமார் அவருடன் இணைந்து மக்களுக்காக இருங்கள்
@WaranSelection
@WaranSelection Күн бұрын
Mr.Thavarasa why don’t you consider joining NPP and contest in Jaffna thus you can be closer to President ADK and help NPP draft constitution which your legal expertise. Your presence in NPP will bring Tamils closer to NPP. Mr.Thavarasa I know what you are thinking and that you feel betraying Tamils . Let me say this if Thesia Thaler would advise you , what advise he will give for the situation you are in I am sure h Thalivar will say join NPP and represent Tamils best interest in the party . Talk to President ADK and ask him to advise you. Have an open friendly conversation with Prsident ADK . Just like you President is good hearted guy .
@selliahvimalendran9336
@selliahvimalendran9336 Күн бұрын
இவர் முன்பே வெளிக்கொண்டிருக்லாம்.
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 23 сағат бұрын
great ....dont worry....sumanthiran is fox....but cancorso going to fight with fox....keep it up your eforts.....continew your duty for tamill makkal
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Күн бұрын
சுமந்திரன் இருக்கும்வரை தமிழருக்கு விடுதலை இல்லை.
@kandasamyrajan
@kandasamyrajan Күн бұрын
"மக்கள் மடையர்கள் அல்ல" - இதற்கு விளக்கம் IPKF இற்கு ஆலஅத்தி எடுத்து வரவேற்ற மக்கள். பிற்பாடு என்ன நடைபெற்றது என்பதை எல்லோ௫ம் அறிவர்.
@sivaganeshan5462
@sivaganeshan5462 Күн бұрын
Here is an expert in the art of filibustering...
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Күн бұрын
ததவராஜா சேரை. எனக்கு தனிபட்ட முறையில் எனக்கு தெரியும். அரசியல் கைதிகளை பொருத்தவரையில். நீங்கள் செய்த கடமை. வேறு யாரும் செய்திருக்க முடியாது.
@luciacoonghe896
@luciacoonghe896 Күн бұрын
மிகச்சரியான பேச்சு.
@ethayarajahvellupillai8599
@ethayarajahvellupillai8599 Күн бұрын
ப்ளஸ் அவர வெளில அனுப்புங்க அப்பதான் தமிழனுக்கு நல்ல காலம்
@janasajina7904
@janasajina7904 22 сағат бұрын
14 வருஷம் படுத்து இருந்துட்டு இப்பதான் இவருக்கு முழிப்பு வந்து இருக்கு.
@Kalai-s4z
@Kalai-s4z 23 сағат бұрын
தெரியும் தெரியும் உங்களுக்குதான் தெரியும் மக்களுக்கு தெரியும்.எல்லாம் நீங்கள் மறைத்துதான் இந்த நிலை
@Karikaalan568
@Karikaalan568 23 сағат бұрын
சுமந்திரன் சிறீதரன் அனுராவைசந்திந்தபின் தான் சுமந்தி இப்படி நரிவேலை செய்கிறான். நிங்கள் சுயேட்சையாக நம் உதவுயுடன் கேழுங்கள்.
@GChelvam
@GChelvam 23 сағат бұрын
இதனால்தான் நாங்கள் NPP உடன்
@EliyathambyMathavan
@EliyathambyMathavan Күн бұрын
சீட் கிடைத்திருந்தால் இன்று கதை வேறு
@sairavi33
@sairavi33 Күн бұрын
தவராசா ஐயா உங்களைப் பற்றி வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களுக்கு தெரியும். ஐயா இந்த தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் சரியான பதில் கொடுப்பார்கள். ஐயா பொறுத்திருந்து பாருங்கள். தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம் கவனமாக கையாளப் படவேண்டும்.
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 22 сағат бұрын
We as Tamil people who were with our Supreme leader (Thalaivar), should not support to this Koodamaipu anymore. Let's we all support AKD and NPP at least to eradicate bribe and corruption from this country.
@jeyakanthanthiruchittampal1712
@jeyakanthanthiruchittampal1712 Күн бұрын
Thanks for leaving... please take Bartharan with you as well
@aravindannavaratnam6126
@aravindannavaratnam6126 22 сағат бұрын
Thavaraja ANNAA, Why Can't you join with Kajan Ponambalam's Party or contest as independent in this Election, We need you for up coming paliment this time,please do something about it ,we support you,
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 22 сағат бұрын
Sumandiran had been employed to destroy Koodamaipu and he achieved his aim. Down with Sumandran!
@AadhiLingam-ki2wt
@AadhiLingam-ki2wt Күн бұрын
மக்கள் விரட்டுவார்கள்
@fraxavi3036
@fraxavi3036 Күн бұрын
ஐயா நீங்கள் ஏன் சுயேட்சையாக கேட்கக்கூடாது.
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 104 МЛН
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 9 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН