நீங்கள் இவ்வளவு காலமும் கட்சியில் இருந்து ஒன்றும் செய்ய வில்லை நீங்கள் எல்லாம் வேஸ்ட் எல்லா கிழடுகளும் கட்சியை விட்டு வெளியேறி இளையோருக்கு இடம் கொடுங்கள்
@dharmadevamasillamany32142 күн бұрын
அன்பான சகோதரம், அவர்களின் வயதை ஏலனம் செய்யக்கூடாது மிகவும் அனுபவமுள்ளவர்கள். வாலிபர்கள் அரசியலை கையில் எடுத்து தமிழர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. அனுபவமும், திறமையுள்ளவர்களும் மிக முக்கியம் சகோதரம். Happy New year ❤
@saravanapavannagalingam82752 күн бұрын
@@dharmadevamasillamany3214அனுபவம் இதுவரை மக்களை மந்தையாகாகிறார்கள் வேறு எதை தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்களை வைத்து.மாவீர்களைவைத்து தங்கள் கட்சி.கட்சி என்று கட்சியா மக்கள் தேவை.உரிமையா.ஏன் உங்கள் பிள்ளைகளை மாவை மகன் இளையோர் தானே
@dharmadevamasillamany32142 күн бұрын
@saravanapavannagalingam8275 புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் இளையவர் தேவையில்லை என்று கூறவில்லை. செயற்பாட்டை 2 பிரிவாகப் பார்க்க வேண்டும். 1.இளையவர் 2. அனுபவமுள்ளவர். இவ் இரு செயற்பாடுகளும் முக்கியம். **எமது கடந்த காலங்களை ஆராய்ந்து பாருங்கள்**
@SekarasasekaramSenthilnathan2 күн бұрын
அரசியலை.பொறுத்தவகையிலே.அனுபவங்களும்.தேவையானது.
@தனியொருவன்-தமிழ்2 күн бұрын
மாவை, உங்களை தவிர யார் இளமையான ஆட்கள் உங்கள் கண்ணுக்கும் புத்திக்கும் தெரியப்பொகுது.. முதியோர் இல்லத்தில் பட்டிமன்றம் நடத்துவது கேட்டால் அரசியல் என்று கதை விடுவது.
@rasiahpat70052 күн бұрын
அப்புமாரே ஏன் நேரத்தை பணத்தையும் வீணடிக்கிறீர்கள் அச்சாணி கழண்ட வண்டி எதுக்கு இளையோர் அப்பு.
@uthayakumarankanagaiah33012 күн бұрын
நீங்கள் இருக்கும் வரை ???????
@sivapalansubramaniam24632 күн бұрын
Tulf seniors home this guy Running Begin sumanthran He is pupyed 75 year nothing to do Marking to the people Fool
@Jaffna14222 күн бұрын
திசைகாட்டிக்கு வாக்களிப்போம்
@sristhambithurai80122 күн бұрын
நீங்கள் எல்லாம் பாய் விரித்து படுத்தால் இளையவர்கள் எங்கு உள்ளளே வருவது எல்லாம் ஊழல் வாதிகள்.