தமிழர்களின் அழிக்கமுடியாத சின்னம் முள்ளிவாய்க்கால்.! - Ayyanathan Interview | Srilanka | IBC Tamil

  Рет қаралды 7,848

IBC Tamil

IBC Tamil

17 күн бұрын

தமிழர்களின் அழிக்கமுடியாத சின்னம் முள்ளிவாய்க்கால்.! - Ayyanathan Interview | Srilanka | IBC Tamil
#srilanka #ibctamil #mullivaikkal #tamileelam #eelam
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
JEEVAN CARE CENTRE
WEBSITE - jeevancarecentre.com/index.php
Mobile +91 - 9962813873 / +91 - 9025912345
----------------------------------
VERANDA RACE
Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
----------------------------------
Agni Steels
Website: www.agnisteels.com
Mail id - info@agnisteels.com
Mobile: +91 9384036172
TOLL-FREE NO: 18001215676
----------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Пікірлер: 52
@gkannan8031
@gkannan8031 15 күн бұрын
🌹👌தமிழ் நாடு தான் பொறுப்பு, தமிழ் ழிழம் உருவாக்க வேண்டும், உரிமை காக்க வேண்டும் 🌹
@Natarajan-eh4dx
@Natarajan-eh4dx 10 күн бұрын
ஐயா நீங்கள் வாழ்க உங்கள் நல்லுள்ளம் உள்ள,தமிழா, நீ என்ன,செய்ய, வேண்டும் நாம் தமிழர் கட்சியின்,ஒன்று, சேரவேண்டும் என்ற எண்ணம் போல் இருக்கும்,.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 15 күн бұрын
🌹உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு......
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 15 күн бұрын
உலகப்பந்தில்🌎⛪🌙🌋⛰️ தமிழர்கள் எந்த கோடியில்🌹 எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@maharajam1863
@maharajam1863 15 күн бұрын
இந்திரா காந்தி. ப்போல.. இலங்கை அரசு திமிர். ஐ. அடக்க... மோடி... யாழ்.... முடியலை..... ஆளும்அரசுவேஸ்ட்😮😮😮😮😮😮😮😮😮 சொங்கிதனமான
@SABAKI992
@SABAKI992 15 күн бұрын
முதலில் மோடி அவர் கட்சி தலைவர்கள் திமிரையே அடக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது வெளியுறவு கொள்கையில் இலங்கையை எவ்வாறு அடக்குவார்.
@user-ox1zl4zx5s
@user-ox1zl4zx5s 15 күн бұрын
மாவீரர்களுக்கு வீர வணக்கம்
@SABAKI992
@SABAKI992 15 күн бұрын
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை ஈழத்து சுடுகாடு என்றே சொல்லலாம்
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 15 күн бұрын
நம் தமிழ் இன அழிப்பை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீங்கா துயரம் நம் மனதில் என்றும் ஓயாது தமிழர்களின் அழிக்கமுடியாத சின்னம் முள்ளிவாய்க்கால்.!
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 12 күн бұрын
அய்யநாதன் போன்ற ஆளுமைகள் நமக்குள் உள்ள சிறு கருத்து முரண்பாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அரசியல் அதிகாரத்தை தமிழர் பெற உதவவேண்டும்
@Thendralselva877
@Thendralselva877 15 күн бұрын
இந்தியாவுல தேர்தல் விதிகளால் ஒரு நினைவு நிகழ்ச்சி நடத்த முடியாது, கூடாது என்பது நாட்டின் சர்வாதிகார போக்கே.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
தமிழ்தேசியம் நடத்த போகும் தனது தரப்பு REVENGEயை தடுக்க மறுக்க விலக்க தப்பிக்க தவிர்க்க யாராலும் எதனாலும் முடியாது HAPPENED ONE Determined Deserve Cool Calm Steady Stable Patience
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
இந்த கூட்டத்தை அடக்கவோ ஓடுக்கவோ கூடாது சிங்கள கிருமிகள் சிங்கள ஓட்டுண்ணிகள் சிங்கள நச்சு பாம்புகள் சிங்கள நரிகள் சிங்கள விஷங்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
வடஇந்தியம் ON ஈழம் வடஇந்தியம் AND பார்ப்பனியம் நரிகள் நாட்டாமையாக நரிகளின் நயவஞ்சக யூக்திகள் நரிகளின் Equation செயல்பாடுகள் தார்மீக நரி செயல் உதவிகள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
எல்லா வடஇந்தியர்களிடமும் ஓற்றுமைகள் உள்ளது சிங்களவன் VS இந்திகாரன்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
இது எல்லாம் ஓரு பொழப்பு ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுதல் சிங்களத்தால் வீழ்ந்தோம் சிங்கள வாழ்வு ஓட்டுண்ணி வாழ்வு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
ஈழம் பெற்ற தவக்கொழுந்து மேதகு
@murthytss4770
@murthytss4770 15 күн бұрын
எட்டு கோடி தமிழர்கள் இருந்தும் துயரத்தில் இருக்கும் நம் இனத்திற்கு நம்மால் உதவ முடியவில்லை. அதற்கு என்ன காரணம்? அதைப் பற்றி விவாதியுங்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
Hitler தரப்பு நியாயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் Only எதிர் வினை மட்டுமே Only A பூமராங் மட்டுமே "Matt Damon" னின் 'THE LAST DUEL' FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
தமிழ்தேசியம் மலை போன்ற ஆற்றல் கூட்டங்களை மண்ணாக ஆக்கி விட கூடியது தூசிகள் போல் ஆக கூடிய UNIT
@sangueaswaran6066
@sangueaswaran6066 15 күн бұрын
❤❤❤❤. Ayya. Ayya ayyanathan
@nironiro2595
@nironiro2595 15 күн бұрын
Arumaiyana pathivu iya iyanathan❤❤❤, one day we will win
@spsampathkumar4294
@spsampathkumar4294 15 күн бұрын
முள்ளிவாய்க்கால் பற்றி பேசவே கூடாது என்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 13 күн бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️🌾💐🌱🌳🌼✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@vijisinnavar4184
@vijisinnavar4184 14 күн бұрын
அது தலைவருக்கு நன்று தெரியும்
@sangueaswaran6066
@sangueaswaran6066 15 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
ஈழ தேசத்தின் மண் ஜெர்மானிய மண் போன்றது ( பார்ப்பனியத்திற்கு சிங்களத்திற்கு சமஸ்கிருதத்திற்கு வடஇந்தியத்திற்கு ) ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
கூடா நட்பு கேடாய் முடியும் கூடா நட்பு கேடாய் முடிந்தது கலக்க முடியா நட்பு கலகத்தில் முடியும் AND பேரழிவில் முடியும்
@chan4052
@chan4052 12 күн бұрын
உண்மை ஐயா இவ்வுலகு உள்ளவரை தமிழ்தேசிய எழுச்சி போராட்ட வரலாறு அழியாது நிலைத்திருக்கும்.
@ravibreda1127
@ravibreda1127 15 күн бұрын
🙏🙏🙏🙏✌️
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x 15 күн бұрын
🙏💐
@sasikaran6704
@sasikaran6704 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏😢😢😢❤
@vallipuramparameswaran9800
@vallipuramparameswaran9800 15 күн бұрын
ஏன் உங்கள் தமிழ் நாட்டில் பல மில்லியன் தமிழர்கள் இருக்கிறார்கள் ஏன் நீஙலகள் உங்களுக்கென்று ஒரு தனி அரசு அமைக்க வேனும் என்று ஒரு புத்தகம் எழுதுங்கள் பாப்பம் இளையோர் மத்தியில் சொல்லுங்கள் பொராடுவமா என்று கேட்டு புத்தகங்கள் எழுதுங்களன் ஆன அடுந்த தலைமுறைக்கான தலைவனை யார் ஏற்பாடு செய்தது தஞ்சாஊர் கோவிலை கட்டினவன் ஏன் அப்படியான ஒரு உறுதியான தனக்கென அரசு பாடசாலை காவலர்களை உருவாக்க வில்லை
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தயவு செய்து அய்ய நாதன் பாரிசாலன் பேச்சு கேட்டு குழம்ப வேண்டுமா சீமான் பற்றி இரண்டு தடவை நன்றாக பேசி தமிழ் தேசியவாதிகளை ஈர்த்து பின்னர் சீமான் பற்றி விமர்சனம் செய்து தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். களத்தில் பாடுபட்டு ஓரு கட்சியை வழி நடத்தும் சீமான் பற்றி ஏசி அறைக்குள்ளே இருந்து வன்மத்தை கக்கும் இவர்கள் ஆரிய திராவிடத்தை விட கேடு கெட்டவர்கள்
@segarsubramaniam9781
@segarsubramaniam9781 15 күн бұрын
👎👎👎👎👎👎
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 15 күн бұрын
தமிழ்தேசிய நாடு மகான்களின் நாடு இல்லை தமிழர்கள் மகான்கள் அல்ல ஈழ தேசத்து தாய் பூமி மகான்களின் பூமி இல்லை
@SABAKI992
@SABAKI992 15 күн бұрын
ராஜீவ் காந்தியை சர்வதேச சதி என்ற பெயரில் கொன்ற பாவமே விடுதலைப் புலிகள் பிரபாகரன் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு அமையாமல் போனதற்கு மைய காரணமாக அமைந்தது என்று யாராலும் மறக்க முடியாது.
когда достали одноклассники!
00:49
БРУНО
Рет қаралды 3,5 МЛН
CAN YOU HELP ME? (ROAD TO 100 MLN!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 36 МЛН
Когда на улице Маябрь 😈 #марьяна #шортс
00:17
Who Are The Tamil People  | Ramstk Family
28:17
The Ramstk Family
Рет қаралды 10 М.
Map of srilanka || Srilanka || #factmystery #shorts
0:06
Fact Mystery
Рет қаралды 3,2 М.