@@gokulkannane3653 மறைக்கப்பட்ட நம் வரலாறு உலகம் எங்கும் பதிந்திட வேண்டும்!
@TAMIL-ASMR3 жыл бұрын
சிவகங்கை என்பதில் மிக பெருமை கொள்கிறேன் ✨❤️
@mdrazvi4 жыл бұрын
நமது சங்க இலக்கியங்களின் செறிவு வேறெந்த உலக / இந்திய மொழிகளிலும் இல்லை.தமிழர் என்ற பெருமை கொள்வோம், பெருமிதம் கொள்வோம்.
@ravanashiva94634 жыл бұрын
பலங்கால தமிழனின் புகழ் கொட்டி கிடக்கிறது தமிழகம் எங்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@vinothatark4 жыл бұрын
கீழடி நம் தமிழர் தாய்மடி. உலகிற்கு உரக்க முழங்குவோம் 'நாம் தமிழர்' என்று.. வரலாற்றின் வழி நின்று நம் உண்மை அடையாளங்களை மீட்டு அறிவுச்செறிவு பெற வேண்டும். 💙💙
@twilightfresh44593 жыл бұрын
First language, second language pasanga tamil naatla padikkrathu yennamo aangilamum, hindiyum thaan!! Yenga urakka muzhangurathuu??
@haritharshan47194 жыл бұрын
தமிழன் என்று பெருமையாக சொல்வோம்💪
@rizwanrizwan50334 жыл бұрын
நன்றி சகோதரி எல்லாம் வல்ல இறைவன் நல் அருள்புரிவான்
@iliyas1234 жыл бұрын
💥💥தமிழன்..என்பது.அவமானம்..அல்ல அடையாளம்💥💥💥
@letstryvlog-c9y2 жыл бұрын
Indian tamizhan solunga
@peterparker-pl8wt4 жыл бұрын
மிகவும் எதிர் பார்த்து இருக்கிறேன். ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் ஆராய்ச்சி நடப்பதால் நிச்சயமாக தமிழர்களின் நீண்ட வரலாறு வெளிவரும். தமிழக அரசும் இதில் ஈடுபட்டுள்ளமையால் நம்பிக்கை உள்ளது.
@History_Sheeter4 жыл бұрын
கீழடி தமிழர்களின் தாய்மடி ✌தமிழன்டா
@iliyas1234 жыл бұрын
💥தமிழ்..பழமை..என்பது..வெறும்..கதையல்ல...💥💥
@kalyanikalyani10014 жыл бұрын
21:37முதல்21:51 மிகச் சரியான கூற்று.சங்க இலக்கியங்களைப் பற்றி அறிய இளைஞர்கள் முன்வர வேண்டும்
@kalyanikalyani10014 жыл бұрын
@Andhuvan Anbu மிக நல்லது ஐயா.சங்கப் புலவர்களைப் பற்றியும் கற்றுக்கொடுங்கள்.எனக்கும் இது போன்று சங்க இலக்கியங்களைப் பற்றி அறிய ஆர்வம் அதிகம்.நானும் சில பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
@UnderstandingBusiness1044 жыл бұрын
வாழ்க தமிழ் 🔥
@blackprincess264 жыл бұрын
👍👍👍💕💕💕
@msvoimaielancheran7324 жыл бұрын
என் இனத்தின் வரலாறு உலகின் முதன்மையானது.என்ற பெருமையே கீழடி.
@subashbose94764 жыл бұрын
இந்த ஒரு விஷயத்துக்கு முதல்வரை பாராட்டலாம்
@Muthuram2003-k8n4 жыл бұрын
கீழடியை விட ஆதிச்சநல்லூர் நாகரிகம் பழமையானது தமிழர் புகழ் வாழ்க
Then how rajaraja cholan build the big temle for lord Shiva ..
@ramrajan4923 жыл бұрын
வழி படவில்லை
@ramrajan4923 жыл бұрын
V
@அமாவாசைஅமளிபடைகமேண்டர்4 жыл бұрын
தமிழ்பிராமி அல்ல பழந்தமிழ் என்று குறிப்பிடவும்.
@subashbose94764 жыл бұрын
ஒரு ஓட்டு சில்லு வெளி நாட்டில் கிடைத்து இருந்தால்... 1000கோடிக்கு சமமாய் நினைத்து கொண்டாடு வான்.... இங்கே 1 டன் கிடைத்துள்ளது.. 😊😊😊😊😊
@chellappakrishnamoorthy14603 жыл бұрын
My kwestion not answered. Name the farmer who gave hislands with coconut trees and name therson who was the first knformer with evidence of antikue kkc. My first salute to them only all l oghers are push themselves to glory kkc 88,hrs
@Aslam-n6l3 жыл бұрын
உலகின் ஆரம்ப நாகரீகம் தமிழ் தான் உலகின் முதல் மொழி தமிழ் தான்
Ooo thay just found out in 2015, that's y I couldn't find it in ncert history book....... Waiting for it to be added in history book for nation wide knowledge..........
@saravanansaran34994 жыл бұрын
News7tamil channel-க்கு மிக்க நன்றி! பல தருணங்களில் ஊடக அறத்தை விட்டுக்கொடுத்தமைக்காக உங்களோடு முரண் இருந்தாலும் இதுபோன்ற உங்களது பணியே உங்களோடு எம்மை இணைத்து வைத்துள்ளது. தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி!
@indrapavunmahisha26734 жыл бұрын
Kanimozhi mathi superb mam
@balasubramaniansethuraman86864 жыл бұрын
இன்னும் மூன்று மீட்டர் ஆழத்தில் ஆய்வு மேற்கொண்டால் என்னென்ன கிடைக்குமோ.
@KarthiKeyan-mc5eo4 жыл бұрын
Great but my question is in Egypt iron came from erode and Salem is it true!
@amikaprithi58114 жыл бұрын
See payirru padapagam Mannar mannan vilakkukirar
@mohanboobalan2204 Жыл бұрын
ஒரு ஊரே படிப்பறிவு பெற்றவர்களாகத் இருந்துள்ளன நம் முன்னோடிகள்...😯
@sivabalan19994 жыл бұрын
Vazdhukal congratulations..central government kandukolvatheilli Hindi mattum mukkeyathuvam kodukkuranga 😥😥🤷🏽♂️
@nibayasin91664 жыл бұрын
I love you keezhadi
@balachandar62063 жыл бұрын
தமிழ் காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் நிற்கின்றது......எம் மொழியை யாராலும் அழிக்க முடியாது.....
@nirmala915903 жыл бұрын
சந்திர சூரியன் இருக்கும் வரை தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
இந்த நாகரிகம் மிக பிரமாண்டமாக நாகரிகம் இதை சீக்கிரம் உலகிற்கு காட்டவும் நன்றி
@sonagowran533 жыл бұрын
Very useful news collections... Thank you
@sivakumar-pd3pw4 жыл бұрын
This advocate sister to be appreciated and to be supported by us
@sivsivanandan7483 жыл бұрын
வாழ்த்துக்கள் உரித்தாகுக
@kumarasuwamia.s40393 жыл бұрын
முதலில் அனைத்துத் தமிழர்களும் இது பற்றி உணர்ந்து பெருமைப்பட வேண்டும். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் திரைப்பட பதாகைகளுக்கு பாலூற்றி கொண்டாடுவது நம்மை, நம் வரலாற்று பெருமைகளை சிறுமைப் படுத்தும் செயல் என உணர்ந்து திருந்த வேண்டும்
@anand50474 жыл бұрын
Kanimozhi Madhi 🙏🙏🙏
@Yogesh_war4 жыл бұрын
Super news 🔥🔥🔥
@wilsonclement61594 жыл бұрын
தமிழ் நம் உயிர் அதை ஏன் Dislike போட்டு உள்ளிர்கள் .
@velanvelan4354 жыл бұрын
Sangigal vaitherichal than
@Hs_Thamizh_Ed5 ай бұрын
எல்லா நாட்டுலயும் பழங்கால மக்கள் வாழ்ந்த தடம் இருக்கத்தான் செய்யும்
@subashbose94764 жыл бұрын
சங்க இலக்கியம் மூட நம்பிக்கையை வலியுறுத்த வில்லை...! பிள்ளையார்க்கு தேங்காய் உடைத்தால்... வழிபாடு செய்தால் படிப்பு வரும் என்று சொல்லவில்லை....
@dgm45402 жыл бұрын
இயேசு அல்லாவை வழிபட்டால் நல்லது என்று சொல்கிறதா?
@meenalochani92803 жыл бұрын
I request Tamil Nadu government should do excavations in kaveripoompatinam kanjipuram kumarikaandaam
@-databee1914 жыл бұрын
Super sir...very useful..
@Priyalokesh26272 жыл бұрын
தமிழன் டா 🙏
@kaviarasuganesan71724 жыл бұрын
Venkatesan MP sir , most respect to your Tamil love , salute you sir
@kv.dhayanithi2654 жыл бұрын
மகிழ்ச்சி
@kaviarasuganesan71724 жыл бұрын
With out Venkatesan MP sir and Kanimozhi madam effort it would have been not possible...
@ravanagaming65584 жыл бұрын
Super
@navaratnamratnajothi7374 жыл бұрын
TKNR . The Thalimannar of North SRI LANKA WAS FAMOUS FOR PEARLSTONE.
@krishnamoorthygirija13353 жыл бұрын
நடந்து வருகிற கீழடி மற்றும் அதன் அண்மைப்பகுதி அகழாய்வுக்கு இந்திய ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்; ஒன்றிய அரசுக்குக் கிடைத்த மக்களின் வரிப்பணம் கீழடிக்கும் செலவிட அருகதைக்குரியது.
@subashbose94764 жыл бұрын
வடுக ஆரியன் வந்தேரின்னு நிரூபணம் ஆகும்.... அதைத் தானே சொல்லுறீங்க வெங்கடேசன்..? 😊😊😊😊
@subashbose94764 жыл бұрын
@Andhuvan Anbu வெங்கடேசன் ஏன் அந்த திராவிட மொழியில்... நூல் எழுதவில்லை...? வெங்கடேசனின் 5 குழந்தைகளுக்கும் சேர்த்து ஒரே பெயர் வைத்து அழைப்பாரா...? திராவிடம் முன்பு எங்கே இருந்தது என்று கேளுங்கள்...! இன்று எங்கே என்றும் கேளுங்கள்...! திராவிட நாடு எது என்றும் கேட்கலாமே...? ஒரு மூல ஆதாரத்திலிருந்து தானே எல்லாம் பிரியும்...? நதி.... கிளை.... உயிரினம்.... என்று எல்லாமே...! திராவிடத்திலிருந்து தமிழ் பிரிந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை....! ஆனால் தமிழிலிரூந்து தான் மற்ற மொழிகள்.... உருவாகி பிரிந்தது என்று ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டுள்ளது...! தமிழ் இன்றும் தொடர்ந்து மூலம் முதல் தன் இயல்பை இழக்காமல்.... இன்னும் புதுப் புது அணிகலன்களோடு வளர்ந்து கொண்டே போகிறது....! கணினி.... ஹார்ட்வேர் இருக்கை.... புதுப் புது வார்த்தைகள் என்று....! அவலில் உமியைக் கலந்து.... பின் ஊதி ஊதித் தின்ன வேண்டிய அவசியம் இல்லை....! தமிழ் தனியாகவே இயங்கும்.... இருக்கட்டும்....! திராவிடத்தின் வீழ்ச்சி எப்போதோ தொடங்கி விட்டது....! வெங்கடேசனும் தமிழ் தேசியம் பேசும் காலம் விரைவில் வரும்....! தமிழ் தேசியம் பேசுவோர்.... கொள்கையில் தமிழ் தமிழர் நலனுக்கு ஊறு எண்ணும் போது தான்.... புலி போல் சீற்றம் கொள்வோம் என்றும்..... வெறும் மிருகம் அல்ல என்பதும் புரிய வரும்....!
@Savioami3 жыл бұрын
நீ பார்ப்பன சூ நக்கி ன்னு தெரியுது
@selvamselvam49953 жыл бұрын
என் மாவட்டம் சிவகங்கை என்பதில் பெருமை கொள்கிறேன்
@alagappansockalingam86992 жыл бұрын
புகார் / காவிரிப் பூம் பட்டினம் இன்னும் அகழ்வாராய்ச்சி ( ஆழ் கடல் ஆராய்ச்சி ) எதுவும் இது வரை ஆரம்பிக்க பட வில்லை என்பது மிக மிக கசப்பான உண்மை.
@tamilpaiyan53524 жыл бұрын
Good content.....news chanal thaa nama language kondupoi sakkanum...
@பசுமைதென்றல்பழனிமுருகன் Жыл бұрын
எங்கள் ஊரில் இப்படி ஒரு இடம் இருக்கு
@keyk81444 жыл бұрын
Why no one talking about adhichanallur and Korkai...Considered to be 2000 year older than Kizhadi
@jeganathanMarthandan4 жыл бұрын
Nam Tamilar 🙏🙏❤🔥🔥👍👍
@manikandanm70014 жыл бұрын
Kanimozhi madhi su venkatesan amarnath ramakrishnan innum pala per potruthalukukuriyavargal
@sandhiyasandhiya91723 жыл бұрын
எங்கள் நிலத்தில் ஓர் பாரை உள்ளது எழுத்துக்கள் அதில் பொரிக்க பட்டு இருந்தது அது என்ன என்று தெரியவில்லை அதை எப்படி கண்டு பிடிப்பது சொல்லுங்க
@gandhikarunanidhi58094 жыл бұрын
Vazhga tamil valarga tamil. Uzhagamengum tamil paravatum
@sankars66144 жыл бұрын
🙏🙏🙏🙏
@navaratnamratnajothi7374 жыл бұрын
TKNR : Also It Should Be Mentioned The Records That Were At The JAFFNA PUBLIC LIBRARY & The LIBRARY WERE GUTTED Down By Majority Community from SOUTH Sponsored By The GOVERNMENT In POWER At That Time.
@vanitha42423 жыл бұрын
Statue century yenna the same statue yentha temple la irukku kandupidi
@kmgkidzprevin94624 жыл бұрын
Thx alot for hard working over there. Valge Tamil.
@kumarrajan87773 жыл бұрын
During the reach Indian govt asked to STOP , Because they knew “ TAMIL “ is root of culture in India ,
@NafeesNafees-ob6on Жыл бұрын
Ancent Time Thamira Parani & Pehruli & Vaigai Rivers Connecting With Srilanka North West & North
Ms Kanimoli,we need More exceptional Women like you! My D repeat, respectful prayers, God bless you,
@jaisree59284 жыл бұрын
😍😍😍😍😍😍
@anithaani1074 жыл бұрын
Yazhi information pls
@sampathkumar61893 жыл бұрын
கீழடி இந்தியாவில் எங்குள்ளது.வரைபடம் / Map போடவும்.எந்த மாவட்டம், அருகில் உள்ள இடங்கள் தெரிவிக்கவும்.
@gunavathinancy66094 жыл бұрын
Hai dear researchers can u find the whole world generation according to their age... Gender etc... Including beggars... Because from Noah only world get populated.. I. E through his sons.. How did they get seperated we know... But after separation how did beggars came.. Like lawserus
@anthonypk72814 жыл бұрын
Are they using agricultural tools and construction day laborers at the archeological site? They seem to be hacking away.
@navaratnamratnajothi54443 жыл бұрын
TKNR.THE ARCHAEOLOGICAL SURVEY&INVESTIGATION SHOULD &A PUBLIC FOUND/FOUNDATION TO BE UNDERTAKEN/ CREATED.