அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science) / Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 120,928

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Жыл бұрын

​@Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிட அறிவியல் (Scienc...
ஜோதிடம் - Video -2
ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
ஜோதிடம் - Video -3
ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
• ஜாதகம் - ஒரு விரிவான ப...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...
#Drcknandagopal
#CKN
#CKNinnovations
#Thegreatesttamilscience
#Astrology
#Jathakam
#Marriage
#Kundlimatch
#Rasiporutham
#Planets
#Sani
#Muhurtham
#Chandran
#Toxicwaste
#Alshabab
#Seapirates
#Paradise
#Argentina
#Shivam
#Acidic
#Shakthi
#Alkali

Пікірлер: 387
@elengoks
@elengoks Жыл бұрын
பெருமதிப்புக்குரிய தமிழ் மருத்துவர் ஐயா வணக்கம் 🙏, சோமாலியர்கள் ஏன் கடற்கொள்ளையர்கள் ஆனார்கள் என்பது யாருமே சொன்னதில்லை . இந்த தகவல்களை உங்கள் மூலமாகத்தான் அறிய முடிந்தது . நல்ல மக்கள் எப்படி கடல் கொள்ளையராக மாற்றப்பட்டார்கள் என அறிந்த பிறகு நெஞ்சம் நொறுங்கியது . மேலும் பணத்திற்காக ஜாதகம் மாற்றி எழுதுவது முற்றிலும் உண்மை. மிக்க நன்றி ஐயா 🙏
@rathnaswamy5698
@rathnaswamy5698 4 ай бұрын
Yes. True
@subasharavind4185
@subasharavind4185 4 ай бұрын
.ல்லரசு நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் கொள்ளைக்காரர்கள்உலக வளங்கள் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று உலக மக்களின் உழைப்பை கொள்ளையடித்துக் கொண்டும் உலகத்தின் பெரும்பான்மையான வளங்ளை சுரண்டடி அனுபவித்துக் கொண்டும் உள்ளனர். இது போன்ற கொள்ளையை பொறுக்க முடியாமல் தான் திருடர்களும் கொள்ளையர்களும் உருவாகின்றனர்...
@Brahmaraja
@Brahmaraja Жыл бұрын
கிரகங்கள் அதனதன் வேலையை செய்யட்டும், நாம் நமது வேலையைச் சரியாகச் செய்வோம் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளீர். மிக்க நன்றி.
@efasaravanan
@efasaravanan Жыл бұрын
கடவுளே எங்கே இருந்துதான் உங்களுக்கு இந்த அறிவு கொடுக்குற ஆண்டவன். என்னுடைய சித்தம் மெதுமெதுவாக புரிதல் வந்து கொண்டிருக்கிறது.
@karthikeyana8539
@karthikeyana8539 Жыл бұрын
ஜோதிடம் தெரியாமல் மருத்துவம் பார்த்த மருத்துவர் நம் பாரம்பரியத்தில் இல்லவே இல்லை🙏🙏🙏
@balar1920
@balar1920 Жыл бұрын
ஜோதிடம் உனக்கு நீயே பார்த்துக்கொள் . நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய். எண்ணம்போல் வாழ்வு. உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணம் உலகெங்கும் பாயும்.
@muthusamyramakrishnan3177
@muthusamyramakrishnan3177 Жыл бұрын
Factu factu bro
@mushraf123
@mushraf123 7 ай бұрын
1😊​@@muthusamyramakrishnan3177
@Ezhilmathi25
@Ezhilmathi25 Жыл бұрын
நீங்கள் மிகவும் போற்றப்பட வேண்டிய மனிதர் சார்.
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Жыл бұрын
உங்களின் உயரம்... மிக நுட்பம்... You tube இல் உங்களை கண்டது என் பாக்கியம்... Thank you Dr.Sir 🙏🏻💐
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
சென்னை. பார்த்தசாரதி ஜோதிடர். தெய்வமே.
@jyashajack
@jyashajack Жыл бұрын
உலக தத்துவத்தை ஒரே வீடியோ வில் கற்றுக்கொண்டேன். Socrates+scientist. நன்றி அய்யா.
@msw1174
@msw1174 Жыл бұрын
Yes correct
@kkannan3431
@kkannan3431 Жыл бұрын
உண்மை
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கேள்வி மேல் கேள்வி கேட்டு பதிலை வாங்குவதற்கு.
@osro3313
@osro3313 Жыл бұрын
ஜோதிடமும் மருத்துவமும் நம் இரண்டு கண்கள். இரண்டில் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டால் எந்த பலனும் சரியாக சொல்ல முடியாது👍🦋
@socialjustice8020
@socialjustice8020 Жыл бұрын
உண்மை உண்மை
@senthilkumar6876
@senthilkumar6876 Жыл бұрын
பக்கவாதம் பற்றிய விவரங்களும் அதை குண படுத்தும் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.
@gunasekaran4116
@gunasekaran4116 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்கத்துடன் இன்று தங்களின் பதிவு அமைந்து உள்ளது சிங்கத் தமிழன் முருக பெருமானும் அகத்தியப் பெருமான் அவர்கள் வடிவமைத்து ஒன்று....... நான்கு யுகங்களுக்கு முன்னாள் சொல்லப்பட்டது ...... அவர்கள் வழிவந்த ஞானிகளும் மட்டுமே தெரிந்த ரகசியம்...... எத்தனையோ அறிஉரைகள் சொல்லும் அறிஞர்கள் கூட தான்னிரக்கம் நேரம் தெரியாது அகத்தியப் பெருமான் மற்றும் அவர் வழிவந்த ஞானிகளை வணங்கினால் புரிந்து கொள்ளலாம் கந்தர் அலங்கார நூலில் அருணகிரிநாதர் அய்யா சொல்கிறார் உன் வல்வினை நோய் உன்னை வணங்க விடாது என்று சொல்கிறார்........ நான் என் வாழ்நாளில் சோசியம் பார்த்ததே இல்லை .....,... மகான் சிவவாக்கியர் வேதம் ஓதும் வேலையே வீணானது பாரில் ..... என்றும் சொல்லி உள்ளார் ..... ஞானிகளை வணங்கினால் மட்டுமே தினமும் கோலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் ... இது நான் அறிந்த உண்மை இன்று உள்ள சோசியகாரர்களை பார்க்காமல் இருப்பது நல்லது நன்றி வணக்கம் ........
@kmk9569
@kmk9569 Жыл бұрын
ஜாதகம் என்பது ஒன்றுமே இல்லை நீங்க என்ன சொல்ல வரீங்க என்கிறது புரிகிறது அருமையான விளக்கம் நன்றி ஐயா😃😃😃👌👌👌
@davidvincent393
@davidvincent393 Жыл бұрын
அது ஒன்னுமே இல்லைனா எல்லாத்தையும் இங்க மாத்திடலாமே ஏன் மாத்த முடியல சகோ? அதுபோக சார் பல வருசமா இந்த விசயங்கள சொல்லிட்டு இருக்கார்.... அவருக்கே அந்த நேரம் வரும் போது தான் வெளியே தெரியும் அளவிற்கு வந்திருக்கிறார்.... இங்க எல்லாமே fixed.... ஜாதகத்தை மீறி செய்யும் அளவிற்கு தமிழன் கண்டுபிடித்திருந்தால் அதான் உண்மையான அறிவே.... அத கண்டுபிடிக்கனும்... அது ஒன்னுமே இல்லைனு சொல்றது நம்ம அறியாமை தான்
@mohanelumalai8824
@mohanelumalai8824 11 ай бұрын
🎉அய்யா,,,,,,ரொம்ப நேர்மையானவர்கள் அவரை பாதுகாப்பது மக்களாகிய நமது கடமை அதலால் அவர்களின் செல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமானது புரிந்துக் கொள்ளுங்கள்
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Soul is acidity because of its memories...... one of the best video of ck sir...... Verra level .....daivama
@msw1174
@msw1174 Жыл бұрын
Well said
@ramaiahmuthu3074
@ramaiahmuthu3074 Жыл бұрын
அருமை.அருமை.ஐயாஅப்படிஇறந்தவர்ஜேதிடர்பார்தசாரதிதிருவல்லிகேணிசென்னை
@Ars0066
@Ars0066 Жыл бұрын
அய்யாவின் பேச்சை கேட்டு அம்ருதா ஃப்ளாட் ஆகியாச்சு 😜😜
@rathnaswamy5698
@rathnaswamy5698 Жыл бұрын
Nandha. Gopalan. His. Genuines
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Sir daily videos podunga sir unga maturity nangalu. Therinjukrom nandha gobal sir
@sdevid6938
@sdevid6938 Жыл бұрын
கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி.ஐயாவின் பார்வை தமிழ்நாட்டு தமிழருக்கு எழவேண்டும்..சித்தமருத்துவத்தை தமிழர்மத்தியில் ஆழ பதிய வைக்க வேண்டும். வைத்தியர் ஐயாவுக்கு நன்றி..👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chefallensem9064
@chefallensem9064 Жыл бұрын
You opened my third eye.Dr CKN Million thanks 💕💕💕🇺🇸👍🙏 Definitely you deserve a Nobel price!!
@wowminifoodlife2641
@wowminifoodlife2641 Жыл бұрын
முழு வீடியோவை பார்த்துட்டுத்தான் Comment போடுனும் .. அப்படிங்கிறது உங்க வீடியோவுக்கு பொருந்தாது சார் Super 🙏🙏🙏🙏
@jaganathanmps591
@jaganathanmps591 Жыл бұрын
சித்தரே வணங்குகிறேன்
@jyashajack
@jyashajack Жыл бұрын
Static knowledge வச்சி momement ட read பண்ண முடியாது. Great.
@skrish4770
@skrish4770 Жыл бұрын
#ULTIMATE 🙏 👏 ⚡ ⚡ 🕉 🕉 🕉
@mayilraj.a1750
@mayilraj.a1750 Жыл бұрын
சார் எந்த துறை பத்தி பேசினாலும் .. புதுரகமாக தான் பேசுகிறார் .. 🙏
@cleanpull999
@cleanpull999 Жыл бұрын
"Fear is constant, Ignore " - Spartan philosophy.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 7 ай бұрын
Yes yes yes yes yes yes yes yes yes all super sir 👌👍🙏🙏🙏
@rameshsounderajan6410
@rameshsounderajan6410 Ай бұрын
Respected sir, I am 61 years, what you said it's 100 percent TRUE 🙏🙏🙏..
@kalaisakthi2908
@kalaisakthi2908 Жыл бұрын
Video mudijathe. Therila. Sir .neenga. Pesuna kettudute erukkanum sir . Happy mattu Pongal sir. And God bless you sir 🙏 🙏👏👏👏🙌🙌🙌🌞🌾🌾🌾🌾🌾
@nanthagoban9355
@nanthagoban9355 Жыл бұрын
நட்டக்கல் தெய்வமென்று நான்கு ( புஸ்பம் அல்ல ) நான்கு புற்பங்கள் சாற்றியே ஐயா 🙏 ( pillars ) புற்பம் !
@SivaKumar-er4jd
@SivaKumar-er4jd 8 ай бұрын
மிக்க நன்றி சார் நீங்கள் கூறிய மனோநிலை ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் இல்லை என்று என்புத்திக்கு உணர்த்தியமைக்கு மிகவும் நன்றி🙏💕
@renganathang3463
@renganathang3463 Жыл бұрын
நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். வாழ்க பல்லாண்டு.
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
மிகவும் கவனமாக பார்க்க வேண்டும் பதிவை நிகழ்காலத்தில் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் சார் 🙏👍👍🎉🙏👍🙏🙏
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா அந்த காலத்தில் எல்லாம் ஜாதகம் பார்க்காமலேயே, கல்யாண பொருத்தம் பார்க்க குலதெய்வ கோயிலில் பூ வரம்கேட்டு திருமணம் செய்துள்ளார்கள்.அவர்கள்வழியில் பிறந்தவர்கள் நாம்ஏன் சுயசிந்தனையுடன் சிந்தித்து திருமண வாழ்வில் விட்டுகொடுத்தலும் மண்ணித்தலும் தியாக மனபாண்மையும்இருந்த வாழ்வைமலரவேண்டியது நம் கடமைதான்.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om
@ganapathijaya7379
@ganapathijaya7379 Жыл бұрын
பெருமைபடுகிறேன். நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன்.என் வாழ்க்கை தேடலுக்கு திசைகாட்டிய கலங்கரைவிளக்கம் நீங்கள். இது நாள்வரை என் மனதில் முழுமையான மகிழ்ச்சியை அனுபவதித்ததில்லை. ஆனால் இந்த கானொலி எனக்கு தந்துவிட்டது. நான் பிறந்ததன் நோக்கம் புரிந்துவிட்டது. நீங்கள் வாழ்க பல்லாண்டு. பலரும் இதை புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கட்டும். நன்றி ஐயா.
@jelestinpaulrajm6735
@jelestinpaulrajm6735 5 ай бұрын
You are great great great.Now I am very happy after hearing your talk. Now l have forgotten all my sufferings for the last 45 years. I have got answers for all my dobouts.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
M.R.Radha's spirit has entered Dr.Nandagopalan(in satirical outburts)But this doctor is a great scholar.
@cleanpull999
@cleanpull999 Жыл бұрын
Saravana Bhavan owner life is a good example.
@sivasankarisreenivasan3108
@sivasankarisreenivasan3108 Жыл бұрын
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய💪🐿❣🇮🇳👌
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👍
@anantharjun4452
@anantharjun4452 Жыл бұрын
அருமை
@sivasami.k9284
@sivasami.k9284 Жыл бұрын
Thanks to CKN sir and Madam
@KARUNAIVELT
@KARUNAIVELT Жыл бұрын
மிக அருமை
@osro3313
@osro3313 Жыл бұрын
நமக்கு ரெண்டு கால் இருக்கு 👍 ஆனால் ஒரு காலில் தான் நடக்க முடியும் 👌 அதுதான் விதி மதி. 🦋
@karunakaransabapathy5856
@karunakaransabapathy5856 Жыл бұрын
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
@mrjac0072
@mrjac0072 Жыл бұрын
அற்புதம் மிக்க நன்றி
@Saravanabava-t3k
@Saravanabava-t3k Жыл бұрын
முற்றிலும் உண்மை நிறைய நபர்கள் உள்ளார்கள்
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏" அதில் உல்ல மீன்குழம்புதான் தெய்வம்" உடலாய் இருப்பது சுட்ட சட்டி , அதில் உணர்வாய் இருப்பது ?🙏திருச்சி ராமலிங்கம்
@yasodab3202
@yasodab3202 Жыл бұрын
Excellent sir👏👏
@fouziathulhinaya9962
@fouziathulhinaya9962 Жыл бұрын
வேற லெவல் sir அருமை அருமை நன்றிகள் கோடி
@dhanarajap1065
@dhanarajap1065 Жыл бұрын
A Man full of Experience !! "The Man " you are,
@msw1174
@msw1174 Жыл бұрын
Excellent motivation
@kathiravanmsk145
@kathiravanmsk145 Жыл бұрын
Intresting speech
@rathikas7066
@rathikas7066 Жыл бұрын
நன்றி.ஐயா
@kathirvel304
@kathirvel304 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@SureshSuri-zo1es
@SureshSuri-zo1es Жыл бұрын
அருமை யானா காணொளி தொடர்ந்து பதிவேடுங்கள் 🙏
@a.msuryaprakkash7447
@a.msuryaprakkash7447 Жыл бұрын
சார் மிக்க நன்றி நட்ட கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் அடடா என்ன அருமையான இது சோமாலியா பத்தி சொன்னீங்க அது ஒரு இன்டர்நேஷனல் பெரியட் இஸ்யூட் அந்த ஜூரிஸ்டிக்சன் நன்றி நன்றி
@sarojini763
@sarojini763 Жыл бұрын
யப்பா யப்பா உங்கள ஜெயிக்க முடியாது சார். எல்லாத்துறையிலும் பேரறிவ பெற்று வெகு சுவாரஸ்யமா சொல்லி கலாய்க்கிறீங்க. விஷயம் தெரிஞ்ச வித்தகர்க்கிட்ட அமிர்தாம்மாவின் குறுக்குகேள்விகள் ஒண்ணும் பண்ண முடியாது. எதக்கேட்டாலும் மடக்கி விடுகிறார். அருமை
@kamalkannan121
@kamalkannan121 Жыл бұрын
Lovely talk sir with ur ultimate style. Dynamic.
@ranarb6855
@ranarb6855 Жыл бұрын
Yes correct sir..what you have told is true only..A leading ..No.1 astrologer in chennai committed suicide..His name is honourable Mr.Parthasarthy in triplicane
@radhanaidu9979
@radhanaidu9979 Жыл бұрын
Sad to hear this!
@SLatha2110
@SLatha2110 Жыл бұрын
Lion Dr. K Parthasarathy, Triplicane. Yes
@kumarsenthil5314
@kumarsenthil5314 Жыл бұрын
Super sir . Give good knowlage for all. Indian need this type of experance people
@anuradhabalaji7554
@anuradhabalaji7554 Жыл бұрын
Well said sir. What a realistic speach sir. You r a gem sir.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Excellent sir
@dganapathi7968
@dganapathi7968 Жыл бұрын
Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍
@poothapandi2563
@poothapandi2563 Жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நன்றி
@FilmyReact
@FilmyReact Жыл бұрын
An eye opener 🙏🏽
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 6 ай бұрын
நன்றி சார்....u r so Great
@sowmyasundar7287
@sowmyasundar7287 Жыл бұрын
May u be blessed by the universe. U r such a brilliant personality with extreme knowledge...👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@blacktraveller1451
@blacktraveller1451 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து பலர் பயனடைகின்றனர்
@panduranganchinnapiyan6825
@panduranganchinnapiyan6825 Жыл бұрын
Very realistic and knowledgeable person Mr.CKN
@meenakshimeena2079
@meenakshimeena2079 8 ай бұрын
நன்றி ஐயா
@vinoths1363
@vinoths1363 Жыл бұрын
Super speech sir
@sivasami.k9284
@sivasami.k9284 Жыл бұрын
Dr.k.parthasarathy vazhka vazhamudan sir 🙏
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Жыл бұрын
Sir neenga living God 🥰🙏🙇we are blessed to have you 🥰
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks Dr.CKN
@boothalingampillai9774
@boothalingampillai9774 11 ай бұрын
Profound knowledge in various subject giving Dr Nandagopal to elucidate issues confidently and jubilantly
@saihiraan3422
@saihiraan3422 Жыл бұрын
An eyeopner video on our present day belief about astrology n astrologers.Hats off to respectable DrC.K.N
@malathikrishnan7008
@malathikrishnan7008 Жыл бұрын
You are agod research scholar God bless you sir and your family sir
@SuperSuman777
@SuperSuman777 Жыл бұрын
Wow what a clarity in your presentation,Nice!👌🏿After Great Philosopher J.Krishnamurthy Ji’s discourse,it’s your speech only listened fully Sir!🔥👍🏿💐💐👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿🙏🏿
@alphacreations1410
@alphacreations1410 Жыл бұрын
Great sir 👌👍
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@osro3313
@osro3313 Жыл бұрын
ஆல் இன் ஆல் அழகுராஜா 🙏👌👍🦋 நன்றி வணக்கம்
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
😎👍
@kaaviyanv9235
@kaaviyanv9235 Жыл бұрын
Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@gangadharr3524
@gangadharr3524 8 ай бұрын
Anchor direct uh ipadi question kekurudhu is nice...so natural
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Vaalthukkal ayya
@rathnaswamy5698
@rathnaswamy5698 3 ай бұрын
Excellent💯👍 message
@jayashree3431
@jayashree3431 Жыл бұрын
Sir you are the bestest and the greatest human personality with abundance of knowledge and wisdom. You are a gracious gift from the gods to our society. Thank you for your explanations. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksnazim
@ksnazim Жыл бұрын
Excellent
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
உங்களைப் பார்ப்பது உங்கள் பேச்சை கேட்பது எங்கள் பாக்கியம் ஐயா🙏
@umarani3992
@umarani3992 Жыл бұрын
Super sir
@boothalingampillai9774
@boothalingampillai9774 11 ай бұрын
Bold and brainy dr. God bless you
@ASAS-wg9qg
@ASAS-wg9qg 7 ай бұрын
Incredible knowledge & incredible person ❤️
@chelliahlaxmanan9717
@chelliahlaxmanan9717 Жыл бұрын
super sir
@ramyasodha3146
@ramyasodha3146 Жыл бұрын
Super.. Thank you sir
@sivalingamravindranathan6479
@sivalingamravindranathan6479 Жыл бұрын
Identify the nature Well you are great.
@mrbalan1306
@mrbalan1306 Жыл бұрын
super sir very true 👍
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐
@karnicatribhuvan
@karnicatribhuvan 7 ай бұрын
Well said sir thank you for sharing ur knowledge
@rajathihema9670
@rajathihema9670 Жыл бұрын
Excellent sir...
@neshzin8424
@neshzin8424 Жыл бұрын
Super sir. Life is just a journey for the soul wondering inside the physical body.
@rkrajkumar252
@rkrajkumar252 Жыл бұрын
Sir, அந்த ஜோதிடர் பட்ட பெயர் அவுட் ஜோசியர். நானும் கேள்விப்பட்டேன். தாங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உலகத்தில் உள்ள மக்கள் ஓர் யானையின் ஓர் யிடத்தை தடவிவிட்டுவிட்டு முழு யானையும் விவரிக்கும் தன்மையாக உள்ளது. தங்கள் குற்றத்தை புரியாமல், வாழ்க்கையின் ஓர் பாகத்தை பார்த்துவிட்டு, முழு வாழ்க்கையை விமரிசிக்கின்றனர். 😂🤣
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 14 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 17 МЛН
நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan
30:09
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 346 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН