தமிழர்கள் அனைவருக்கும் ஒரு உதாரணமாக வாழ்ந்தார்கள் ஆனால் இன்று அதற்க்கு எதிர்முனையாக இருக்கிறோம் என்பது ஒரு சோகமான உண்மை
@தமிழாதமிழா-ம7ர3 жыл бұрын
ஐயா உங்கள் தன்மையான பேச்சு அருமையாக உள்ளது உங்கள் சேவை மக்களுக்கு தேவை நன்றி
@TheMasseducation4 жыл бұрын
சந்திர பிறை ருத்திர வாள், சூரிய பிறை ருத்திர வாள், வளரி, மான் மழு, வேட்டை மழு, வெட்டு பொறி, தட்டு பொறி
@palanisshami30543 жыл бұрын
தங்கள் பதிவுக்கு நன்றி இன்னும் இது போன்று பல பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் இன்னும் பல தமிழர்களின் ஆயுதங்களைப் பற்றி பதிவிட நான் விரும்புகிறேன்
@johnnaveen64 жыл бұрын
தமிழர் ஆயுதங்கள் பற்றிய காணொளி இணைப்பு நன்மை தரும். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நம் வரலாற்றை நாமே என் மறந்தோமோ ! ஏன் மரக்கவைதார்களோ
@SirkaliTV4 жыл бұрын
Thanks and welcome...keep watching
@mahindra96484 жыл бұрын
Excellent information about Tamil culture. Thanks. God bless
@SirkaliTV4 жыл бұрын
Thanks and welcome
@rstschannel4564 жыл бұрын
உங்களுக்கு நன்றி. மேலும் வளர்ச்சி அடைய வேண்டுகிறேன்.
@jai-nh1mq4 жыл бұрын
இது போன்ற வீடியோ போடுங்க நாங்க தெரிஞ்சுக்க ஆர்வமாக உள்ளோம்...🙏🔥
@SirkaliTV4 жыл бұрын
நமது சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் இது போன்ற தகவல் நிறைந்த வீடியோக்கள் தான் அனைத்தையும் பாருங்கள் பயன் பெறுங்கள்
@rasigan3673 жыл бұрын
நம் முறையான சண்டைப்பயிற்சி கடைபிடிக்க வேண்டும் இது உண்மையான கருத்து
@kalimuthukalimuthu60958 күн бұрын
நம்மகிட்ட இருக்கு பாஸ் நீங்க எந்த ஊரு என்கிட்ட வேல் கொம்பு மகுடு சொல் வாலு
@mohanrajkannanmohanrajkann56703 жыл бұрын
அண்ணே நீங்க அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது இதெல்லாம் புதுசா பாக்குற வந்து இருக்கு இப்ப
@creativethoughts14352 жыл бұрын
உங்கள் முயற்சி ஒரு நாள் நிறைவேறும்
@jayendranradhakrishnan62622 жыл бұрын
I'm from Malaysia.hindu .tamilan.bro neenga sonningala nedu konda val attha Malaysia sultan use pannerang ga Keta Atthu Malay weapon Andru sunnanga.anaa ippatha teriyutu ummaiel Tamil udaiyadu.romba nantri nanba.
@akparakpar655811 ай бұрын
HI SUPIRAMANAYAM. WE'RE VEERAVANALLUR SILAMBAM TEAM. I AM AKBAR
@keshavrajagopal66904 жыл бұрын
அற்புதம் அன்ன இப்படி தான் பயன்படுத்துனாங்கலா மிகவும் பெருமையாக உல்லது
@rktheteam34453 жыл бұрын
Hai,i am Ramesh from kerala..i like this video .. super
@mdhusainhusain95584 жыл бұрын
அற்புதம் இதுபோன்ற ஆயுதங்களை இன்றைய பார்க்கின்றேன்
@prakashrao84204 жыл бұрын
அருமை நண்பரே அண்மையில் சென்னை அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட போர்வாள், கட்டாரி, ஈட்டி, கோடரி, கேடயங்கள் கண்டேன். மிக அருமையாக இருந்தது.
@SirkaliTV4 жыл бұрын
which museum bro
@prakashrao84204 жыл бұрын
@@SirkaliTV Chennai museum in Egmore, pls visit armoury section
@suthakarsuthakar96773 жыл бұрын
எங்க வீட்டில் வீச்அருவா இருக்கு தலைவா...1989 அடித்தது..
@Muthukumar-rq7xz2 жыл бұрын
Bro பட்டறை இருக்கு bro
@saravananmuthusamy71269 ай бұрын
@@Muthukumar-rq7xzஅருவா அடிக்க இருக்கா bro
@melbinsteephen3803 жыл бұрын
Sir its very good,, its our history. Everyone almost forgotten these weapons. Make more videos like this
@SirkaliTV3 жыл бұрын
ok Sure steephen will check and upload soon
@sathiyaraj73554 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் 🤝
@ntk_daily_bodi3 жыл бұрын
மிக சிறந்த காணொளி நன்றி 😍
@richievellalar32144 жыл бұрын
Valthekel Nanba.....Valghe Tamil Valghe Shivan Om Namashivaya
@poongodimohan36784 жыл бұрын
Great work...best wishes to sirkazhi Tv...
@SirkaliTV4 жыл бұрын
Thanks a lot
@premkumarappaya3 жыл бұрын
Nice bro....please continue to explore kings weapons....
@GajendraKumar-yv3np3 жыл бұрын
வணக்கம் ஏர் உழுது வாழ்ந்த வீர தமிழர்கள் வீர தமிழச்சிகள் போர் வீர மரணம் அடைந்தார்கள் இன்றைய தலைமுறையினறுக்கு கொண்டு செல்லவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karuthapandian50033 жыл бұрын
Verithanam na innum niraya thamilargaloda parampariya kalaikal tharkappu kalaikal velikondu vanga 1ru tamilana naa support pannuven
@ridermaran42732 жыл бұрын
சிறப்பு அண்ணா 💐
@rajaraju54394 жыл бұрын
Super Anna.....tamilan tamilathan namudaiya munnorkalin perumai
Vav Very Very Very Nice My Dear Friend Thanks Again This Video Super Have A NICE DAY
@SirkaliTV4 жыл бұрын
Many many thanks
@anbuarasu65653 жыл бұрын
Semma thalaiva
@vijayanandr93054 жыл бұрын
மாஸ்டர் அருமை. சங்கரம்பந்தலை சேர்ந்த ஒருவர் இங்கு கோவையில் குங்பு மாஸ்டராக உள்ளார். இது போல தற்காப்பு கலையில் நமது பகுதியை சேர்ந்தவர்கள் மாஸ்டராக உள்ளது பெருமையாக உள்ளது.
@SirkaliTV4 жыл бұрын
அவரது பெயர் மற்றும் தொடர்பு எண் கிடைக்குமா
@mobilevideographic89693 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@maruthisanjeevsuperbro32772 жыл бұрын
ஐயா இந்த போர்க்கருவிகள் விற்பனை க்கு கிடைக்குமா....I'm interested to collect ancient things....
@prabhuarun12074 жыл бұрын
Proud to c your videos sir
@tamilsamy25254 жыл бұрын
super ma thanks
@SirkaliTV4 жыл бұрын
Keep watching
@johnwatson73 жыл бұрын
Informative video👍
@Sekar-pf1re4 жыл бұрын
Sema thalaiva💥
@பெ.மாதேஷ்4 жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா.
@shankarganesh17004 жыл бұрын
இந்த கனொலியை பதிவிற்றமைகு நன்றி ஐயா
@rajnikanth96844 жыл бұрын
Superb sir
@badrinarayanan3014 жыл бұрын
Nice effort. 👌 super
@SirkaliTV4 жыл бұрын
Thank you! Cheers!
@vigneshwaran98043 жыл бұрын
Romba arumai yana video
@hajibaba37584 жыл бұрын
வளரி சம்மந்தமா ஒரு பதிவு போடுங்க மாஸ்ட்டர்
@maruthisanjeevsuperbro32772 жыл бұрын
Excellent collection super
@jokerscreationchannel62792 жыл бұрын
(சேர🏹, சோழ🐅, பாண்டியர்கள்🐟,) மூவேந்தர்களும் தமிழர்களின் பொக்கிஷம். 🙏
@rhysezfpv3 жыл бұрын
what do you call the sword at 3:30 ? We have a similar version in Philippines called Moro Kris .
@arulraj68973 жыл бұрын
Its called nedugonda vaal in tamil.
@ajayavsm74762 жыл бұрын
It is called neru vaal which means straight sword
@raghavanramesh24834 жыл бұрын
இவையெல்லாம் இப்போது அரசியல் ரவுடி களிம் உள்ளன .
@tamilselven673 жыл бұрын
😂
@senthilkumars36104 жыл бұрын
Nice. Message
@schath1234 жыл бұрын
Arumayana video.
@karikalan88302 жыл бұрын
3:16 ஓர் கல்வெட்டில் இராஜேந்திர சோழர் இதை தான் வைத்து இருப்பார் 🔥🔥
@pubgarivu25482 жыл бұрын
Nalla video anna❤️❤️
@kumaransiva20234 жыл бұрын
Super anna sirkali tv
@aswinkumar4406 ай бұрын
சட்டப்படி இது போன்ற ஆயுதங்களை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா அண்ணா
@pradhyapradhya5006 Жыл бұрын
தங்களிடம் பேச வாய்ப்பு கிட்டும் என்றால் இன்னும் எனக்கு தெரிந்த நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும்
@maheshp96307 ай бұрын
இந்த ஆயுதங்கள் அனைத்தையும் உருவாக்கி தந்த வீர இனம் விஸ்வகர்மா ஆசாரி இனம் அனைத்து இந்திய தமிழக வரலாறு காரணம்
@pradhyapradhya50064 жыл бұрын
கோபட்டா என்றொரு வாழ்முறை இருந்ததாக முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன் பழங்காலத்தில் வீரர்கள் போருக்கு சென்ற பொழுது தங்களைக் காத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களை தாங்கிச் செல்லும் குதிரையின் இன்னுயிர் காப்பதற்காக இந்த வாழை பயன்படுத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த வாழ் முறையானது குதிரையின் முகம் இருந்து வால் வரைக்கும் பாதுகாப்பளிக்குமாம்
@SirkaliTV4 жыл бұрын
அருமையான தகவல் கண்டிப்பாக அதைப்பற்றி தேடி பார்க்கின்றோம்
@pradhyapradhya5006 Жыл бұрын
மீண்டும் உங்களில் ஒருவன். எங்கள் ஊர் வழக்கில் உல் ஆயுதம் என்று ஒரு வால் இருந்ததாக கூறினார்கள். அதைப்பற்றி தேடிப்பார் கையில். நீண்ட குழாய் போன்ற ஒரு தடியினுள் வாளை மறைத்து வைத்து பயன்படுத்தியதாக தெரியவந்தது
@saravananssaravanan39903 жыл бұрын
Super thanks G
@tamilan_tamil8054 жыл бұрын
அருமையான பகிர்வு
@ashwinssn82664 жыл бұрын
Assasins creed in ancient tamil nadu (sangam period) would be 🔥🔥
@kathirkozi72793 жыл бұрын
Super I like
@maruthuvalarisboomerangs61604 жыл бұрын
அருமை மாஸ்டர்
@SirkaliTV4 жыл бұрын
உங்களிடம் வளரி உள்ளதா அய்யா
@maruthuvalarisboomerangs61604 жыл бұрын
@@SirkaliTV நாங்கள் வளரி விற்பனை செய்கிறோம். இந்தியாவின் முதல் பதிவு பெற்ற வளரி தயாரிப்பு நிறுவனம் எங்களுடையது என்பது குறிப்பிடதக்கது.. மேலும் விபரம் அறிய 9840329669
Super mikka nantri Anna ipothan pakren vera ayutham nan inka pakkathla ulla padpanabapuram aranmanayila than pathrukren
@karthikeyanloganathan29214 жыл бұрын
Sir,, hats for posting this Video,,
@SirkaliTV4 жыл бұрын
It's my pleasure
@tamilselvan-ti3gv Жыл бұрын
Anna ..enkitta ..ennoda thatha use panna pichuva kathi iruku..adhu namba vachurukanaala edhathu legal problem varuma...neriya per apdi solranga...plz explain anna
@saravanavishwanathan69094 жыл бұрын
superb anna 👍👍👍
@SirkaliTV4 жыл бұрын
Thank you so much
@kattuvasibrothers87254 жыл бұрын
ஈட்டி குத்துக்கோல் மற்றும் பல தொன்மையான ஆயுதம் இருக்கு சேலம் ஆத்தூர் ராயப்பனூர் ஜெர்மின் .💥 அவர்களிடம்
@metturanaiam.meenakshisokk25773 жыл бұрын
வி. கூட்டு அருகில் உள்ள இராயப்பனூரா
@kattuvasibrothers87253 жыл бұрын
@@metturanaiam.meenakshisokk2577 ம் ஆமா
@avanyavediappan22803 жыл бұрын
Super 🤗🥞🎂🍫🍬🏖
@SirkaliTV3 жыл бұрын
Thanks 🤗
@aasayae_alaipolae__65514 жыл бұрын
Ayya kattari pathi thaniya oru full video podunga naa
@SirkaliTV4 жыл бұрын
sure
@bharathichindhan14274 жыл бұрын
arumai anna
@masteranandhan30383 жыл бұрын
Super sir Kerala palakkad
@poomani19814 жыл бұрын
Semma anna
@sjayamurugan20744 жыл бұрын
Sema 🔥🔥🗡️⚔️🗡️⚔️🗡️⚔️🗡️⚔️🗡️⚔️
@kitharmoahmmed98274 жыл бұрын
I like you video
@sooryaprakash2774 жыл бұрын
சண்டை பயிற்சி பெற பயண்படுத்தும் நெடுவாள் உள்ளது ஆனால் அதில் கைபிடி இல்லை , கர்ணன் படத்தின் போஸ்டரில் உள்ள அதே மாடல் வாள் மேலும் கருங்காலி மர வேல்கம்பும் என் உறவினரிடம் இருக்கிறது
@SirkaliTV4 жыл бұрын
arumai
@gowahikgowshik45842 жыл бұрын
Me for not having this weapon but lam was heared this one மான்கொம்பு,வளரி.
@ganeshkannan57504 жыл бұрын
Superb thala
@SirkaliTV4 жыл бұрын
Thank you so much 😀 Keep watching
@attumaris37714 жыл бұрын
Super anna
@rajadurga29444 жыл бұрын
சிறப்பு
@பார்த்திபன்பாண்டிச்சேரி4 жыл бұрын
அருமை
@devanathan61024 жыл бұрын
Arumai Anna
@சோழப்பாண்டியன்3 жыл бұрын
சூரி கத்தி, வளரி, மான் கொம்பு வேல் கம்பு, ஈட்டி 🔥
@j.s.86714 жыл бұрын
உலகத்தின் முதல் வீரன் தமிழன்
@vigneshwaran1436 Жыл бұрын
💯
@manikandanmayazagu85764 жыл бұрын
Super Annan
@wayoflifebynandhakumar54034 жыл бұрын
Happy diwali sir....
@leovaldez56593 жыл бұрын
Vayasaanavanga vachu nadakura walking stick kula ner vaaal irukku enkitta en thaathaavodadhu aprm rendu 3 adi veechu aruval irukku then oru meat cleaver irukku
@kameshr35134 жыл бұрын
Super ayya
@naveensvlog85223 жыл бұрын
Bro nice video, Kindly apply oil and roll in cloth and preserve it.
@SirkaliTV3 жыл бұрын
Sure
@sekarchellaiahpillai3214 жыл бұрын
சூப்பர்
@shankarmelvin2884 Жыл бұрын
Enoda sword size one feet but athu very old antha kathi kaipudi etho oru kombula senjathu atha fold pannikulam and lenthavum vachikulam itha sword entha kalathai sernthathu nu sollunga photo send pandren
@balaji40654 жыл бұрын
Thanks
@SirkaliTV4 жыл бұрын
Welcome
@ஓம்நமசிவாய-ள1ம4 ай бұрын
இவருடைய தொலைபேசி எண் வேண்டும் ஐயா 🙏
@sabariselvamraavanan56144 жыл бұрын
நன்றி அண்ணா
@murugesanganapathy23854 жыл бұрын
Good work bro...
@SirkaliTV4 жыл бұрын
Thank you so much 😀 Keep watching
@venkateshwaranthirukonda28564 жыл бұрын
Super sir very nice
@SirkaliTV4 жыл бұрын
Keep watching
@devarparamparymedia8973 жыл бұрын
எங்களிடம் 17வாள்வகைகள்,சூரி,கையூசிவகைகள் மற்றும் வேல்கம்பு மேலும் பல ஆயுதங்கள் உள்ளன.......⚔️🔰
@SirkaliTV3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@karikalant64634 жыл бұрын
இந்த ஆயுதம் இப்போ கிடைக்குமா யாரை தொடர்ப்பு கொள்ள வேண்டும்
@SirkaliTV4 жыл бұрын
Not for sale
@rnithiyananandam6852 Жыл бұрын
எனக்கும வால் வேண்டும் எப்படி எங்கு வாங்குவது pls soilunga brother
@arunlee12624 жыл бұрын
#மான் கெம்பு எப்படி பயன்படுத்திவிர்கள் அதை தடுப்பு முறையா அல்லது தாக்குதல் முறையா எப்படி சொயிவிற்கள்
@SirkaliTV4 жыл бұрын
Will update
@Naveenkumar-x5g4o4 жыл бұрын
மான் கொம்பு தடுப்பு முறை.. மற்றும் தாக்கவும்.. நான் சிலம்பம் கற்றுள்ளேன்
@galattakaalais2410 Жыл бұрын
We have மான் கோம்பு. முன்னோர்கள் பயன்படுத்தியது என்று வீட்டில் வைத்திருக்கிறோம். ஆனால் எனக்கு தெரியாது