அன்புமகளே-என் அன்னைத்தமிழின் அன்புருவே-உன் பணி மகத்தானது-உலகாண்ட இனத்துக்கு மகன் சீமான் உணர்வூட்டும் சமதளத்தில் உயிர்சாகும் தமிழுக்கு உயிரூட்டி மீண்டும் உலகாள உன்பணி் தொடர என் வாழ்த்துக்கள்-கனடா
@chinnasamysomu67073 ай бұрын
தமிழே அழகு,அதன்அழகிற்கு வலு சேர்க்கும் உங்கள் பணி சிறக்கும் தாயே நன்றி🙏
@saravananparaiyar3 жыл бұрын
அக்கா அருமை...தொடர்ந்து இது போல் விழியங்கள் வெளியிடவும். வாழ்த்துக்கள்...
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n7 ай бұрын
குறைபாடு நம் எழுத்தில்இல்லை நம்மிடம் தான்உள்ளது நல்லதெளிவாக விளக்கியதற்கு நன்றி தமிழுக்கு வணக்கம் ச ரத்னா சண்முகவேல்🐊 திருப்பூர்🙏👍
@pankajam.rramalingam38652 жыл бұрын
இது வரை நான் உணர்ந்ததை நீங்கள் சிறப்பாக உரைத்துள்ளீர்கள். உங்களது இப் பணியை நம் அரசும் பாராட்டிப் பயன்படுத்தும் என்று நம்புவோம்
@poochandrantvchannel55373 ай бұрын
அருமையான தமிழ் பாடம் ஆசிரியர் பாராட்டி வாழ்த்துக்கள் 🎉நன்றி 🎉வணக்கம் ❤
@arun74143 жыл бұрын
உங்களைப் போல தமிழ் வளர்க்க பாடுபடும் ஆசிரியர்கள் உள்ள வரை தமிழ் அழிய சாத்தியமில்லை....
@rajanp36203 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
@saravananesakki32403 жыл бұрын
வெகு அருமை. நீங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த வர பிரசாதம்.வாழ்க வளமுடன்.
@kumarasuwamia.s40392 жыл бұрын
அருமையான ஆசிரியை தாங்கள். தங்களின் பதிவுகளை காணும் போதெல்லாம் தங்களுக்கு முன்னால் அமர்ந்து மெய்மறந்து கவனிக்கும் சிறுவனாகிப் போகின்றேன் எனது இந்த அறுபதை தாண்டிய வயதிலும். தங்களுக்கு எனது வணக்கமும் நன்றியும்.
@aminsheikhabdulqader63772 жыл бұрын
மிகச்சிறப்பு🌹 மிக்க நன்றி🎉 தமிழ் நம் பிறவி பலன் எம்மொழியும் எம் மொழிக்கு ஈடில்லை🏅 கசடற கற்றால் "தபற" பதற தேவையில்லை✍️ உதாரணம் தருவதில் பிற மொழிகளில் இருபாலருக்குமான விரிவுரை தருவதில் உங்களைப்போன்றோர் மிகச்சிலரே🎀 என்ன குறை என்ன குறை எம் தமிழுக்கு என்ன குறை எல்லாம் நிறை எல்லாம் நிறை ஏழு கடல் தாண்டி ஆளும் நிறை🎼 கணியன் பூங்குன்றனார் வாழ்ந்த காலம் எப்பொழுது சரியான தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்💫 இன்னும் எனது கருதுப்பதிவில் இலக்கணப்பிழை இருந்தால் சுட்டிக்காட்டி திருதித்தரவேண்டியது🌟
@senthilarunagri35013 жыл бұрын
அன்பான வணக்கம் விஷ்ணு பிரியா அக்கா தமிழும் அருமை தங்களின் தொகுப்பு மிக மிக அருமை அக்கா வாழ்க வளமுடன் பதிவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் நற்பவி
@vigneshkani58993 жыл бұрын
தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍓🍒🍌🥭🍒🥝🧅🥦🍍🍍
@ramachandranmunuswamy47183 жыл бұрын
ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந் வணக்கம் தமிழ்மகளே! உங்களுடைய குறைபாடற்ற பண்முக விளக்கங்களுக்கு தமிழ் மறவர்களின் வீரவணக்கங்கள்!! நன்றி தமிழ் மகளே!!! இராமச்சந்திரன்.மு.(70). தமிழ்க்கொங்கு நாடு. திருச்செங்கோடு. நாமக்கல் மாவட்டம். ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந் ஜெய் ஜவான் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.
@gnanasekaranekambaram52433 жыл бұрын
👍வணக்கம்👍 தெளிவாக சிறப்பான விளக்கம் 👍நன்றி👍
@lathasenthan4011 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் சகோதரி... நன்றி❤
@maniamts33422 жыл бұрын
மிக அருமையான பதிவு. மிக்க நன்றிகள் 🌟🌟
@charanyad57623 жыл бұрын
சாலச்சிறந்த விளக்கம்.
@VinothKumarManirao2 жыл бұрын
🙏 மிக அருமையான விளக்கம். நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது 🙏👍🏻
@ramalingamsundaram97103 жыл бұрын
அக்கா ஒரு தெளிவான அறிவு கிடைத்திருக்கிறது.
@suthamathikarthikeyan48023 жыл бұрын
ஆகா!வெகு அருமை சகோதரி!
@shabarishnarayanan2 жыл бұрын
Mam The way you teach thamizl is really great. If tiruvalluvar comes to this modern world definitely he becomes a fan of u mam. But when it comes to the four different sound for a single letter it cannot be a specialty because when we program the tamil language for robots or artificial intelligence this may end with syntax errors. So if we apply tamil for a robot it will be a totally different tamil which does not meet up with the aims of artificial intelligence. Then if a forigner tends to read this wonderful language he may end up with confusions sometimes We want to find a solution for this 😊😊
@dhanamshanmuganathan4358 Жыл бұрын
அருமையான பதிவு🙏 சகோதரி
@yogalingam933810 ай бұрын
100%வீதம் உன்மை நன்றியம்மா.
@eplrevengers22902 жыл бұрын
Wow, a fantastic explanation! Always had this question about what is the right pronunciation. Now it's cleared!
@Vulagaththamilhar_paerarasu4 ай бұрын
மிகச் சிறப்பான தமிழ்ப் பணிக்கு வாழ்த்துகள். மிக்க நன்றி அம்மா
@paramnathan63263 жыл бұрын
Thanks or the explanation also help me in LEARNING the language...Nanthri..vanakkam
@bharathiparthasarathi293 жыл бұрын
அருமையான பதிவு. அற்புதம்
@EkamBrahma9 ай бұрын
Very nice. Thanks for sharing
@sivaakumar19833 жыл бұрын
சிறப்பு 👌🏻
@nivyasri11147 ай бұрын
உங்கள் பயணம் தொடரட்டும்
@moganadasmogan28233 жыл бұрын
Romba halfullla eruku thanks so much unkal bani thotara valthukak
@Ashwingvnmarine3 жыл бұрын
Thank you for your explanations! It will be great if u could add the source for these explanations, so it will be easy to share with others.. eg: Rule from tholkaapium or nannool or any other tamil grammar book
@SAKTHIVEL-cm5ej3 жыл бұрын
அருமை...
@Gayathribabu-m2w Жыл бұрын
அருமையான விளக்கம்❤ ெ மற்றும் ே பயன்படுத்தும் விதம் பற்றி ஒரு காணொளி கொடுங்கள்
@kumarkumaran62483 жыл бұрын
Akka Rompa thanks 🙏🏾
@sahayarajam9833 жыл бұрын
Priya solavadai ellam super 👌 solringa
@durairajjohnson13783 жыл бұрын
Wow superb explanation
@gopih61603 жыл бұрын
நன்றி தோழர்
@mohandass19883 жыл бұрын
அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் அருமையான விளக்கம் 👌👌👌 நான் ஒரு தமிழ் பற்றாளன் நீங்கள் சொல்லும் பாடம் செவிகளுக்கு தேன் பாய்ச்சியது போல் இருக்கிறது மேற்படி எனக்கு ஒரு சில சந்தேகம், பேரறிவு பேராண்மை பேருதவி என்பதனை போல பெரியம்மா பெரியப்பா பெரியண்ணன் என்ற வார்த்தையை பேரம்மா பேரப்பா பேரண்ணா என்று சொல்லலாமா? நீங்கள் இதற்கு விடை சொல்லுங்கள் தயவு கூர்ந்து..🙏
@pankajam.rramalingam38652 жыл бұрын
அளவிட முடியாத அறிவு ஆற்றல் போன்றவற்றைப் பேரறிவு பேராற்றல் என்று அழைக்கிறோம் இவர் இது என்று தெரியும்போது பெரிய பயன்படுகிறது. என் சிற்றறிவுக்குத் தோன்றியது
@chandrasekarmuthu77592 жыл бұрын
9:45/20:50 அருமை! 🙏
@harshinijayaram57433 жыл бұрын
Super chithi 🎉🎉
@ravichandran64423 жыл бұрын
good interpretation. very good.
@Tamilselvi-pj4hu3 жыл бұрын
மிக அருமை தோழி. தங்களின் அனைத்து பதிவுகளும் புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. செவ்வந்தி இவ்வார்த்தையை எவ்வாறு உச்சரிப்பது? Sevanthi or Chevanthi..
@AmizhthilIniyathadiPapa3 жыл бұрын
'ஸ' ஆகிவிடாமல், Sevvandhi என்று ஒலிக்கவேண்டும்.
@globend24362 жыл бұрын
வாழ்க வளத்துடன்
@johansonthetharasor81638 ай бұрын
Praise the LORD! Comparison of sound in various language letters makes unsatisfaction! And, it may makes confusion! "Thamizhl"Language functions as it is ! And,within itself only. Thanking You Sister!
@anbunithianbunithi38483 жыл бұрын
நன்றி அக்கா
@viyashm.56392 ай бұрын
தமிழ்💚💚💚
@premavathi2223Ай бұрын
Good learning
@EE-RAGUPATHI3 жыл бұрын
"ப்"தமிழில் இயல்பாகவே இருக்கின்ற ஓசைஇரண்டாம் ஓசை "ப்²"அது இயல்கிறது ஆகையால் இது எனக்கு பிரச்சனை இல்லை . "ஸ்"என்ற வார்த்தை இல்லை என்றவுடன் எனக்கு மிகவும் வருத்தம்
@Srilankann2 жыл бұрын
"அன்பு" என்பதில் வரும் "அ", "எறும்பு" என்பதில் வரும் "எ", "இன்று" என்பதில் வரும் "இ" மற்றும் "று"... போன்றவற்றின் உச்சரிப்பிற்கு தனியான எழுத்துகள் இல்லை.
@globend24362 жыл бұрын
அருமை
@bhaskaranthangavelu2440 Жыл бұрын
Verynice.
@EE-RAGUPATHI3 жыл бұрын
தமிழ் எழுத்தில் எனக்கு மிகவும் தெரிந்த வரை ஒன்று குறைவாக இருக்கின்றதே அது தமிழில் ஒன்று எழுத்தாக இல்லாமல் அது எழுத்து என்னவென்றால் 'ஸ்'என்ற வார்த்தை மட்டும்தான்
@Srilankann2 жыл бұрын
"ஸ்" வரக்கூடிய சொற்கள் தமிழில் இருக்கின்றனவா?
@thiyagarajanvenkataraman95642 жыл бұрын
உச்சரிப்பில் குறை பாடுதான். ஆனால், எழுத்தை மாற்றாமல், மேலே,கீழே,இடது,வலது பக்கங்களில் ஒரு கோடு சேர்த்து உச்சரிப்புகளை வேறு படுத்திக் காட்டலாமே.
@RealityVision3 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் எந்த நல்ல அல்லது கெட்ட சூழ்நிலைகள் எவ்வாறு வருகிறது எனில் மூன்று விஷயங்களினால் வரும், முதலில் உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இரண்டாவதாக நீங்கள் இந்த உலக மக்களிடமும் உயிர்களிடத்தும் என்ன பேசுகிறீர்கள், மூன்றாவது உங்கள் செயல் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டது, உங்கள் சிந்தனை, பேச்சு, செயலை முடிந்தவரை தூய்மையாக ஆக்குங்கள் வாழ்க்கை செம்மையாகும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃
@ahmedjalal4092 жыл бұрын
அருமை! தமிழின் பெருமை!!
@EE-RAGUPATHI3 жыл бұрын
இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தாருங்கள்
@jayanthissrinivasan3845 ай бұрын
Nice
@sanakiddy28832 жыл бұрын
Hi . Can you explain, share if there are written grammar rules in nannool or tholkapiyam for these 4 pronounciations for ka, sa, ta etc ? Or is it just oral rules expectations ? If there are no written rules then our tamil becomes like french or english which have lots of exceptions ? How is our tamil better here please share your knowledge on this.
@chitrams672 жыл бұрын
என்னுடைய கேள்வி ‘கண்டம்’ என்ற சொல்லை பற்றியது. ‘Ka’ என்ற ஒலியோடு சொன்னால் அது continent என்ற ஆங்கில சொல்லை குறிக்கும். ‘Ga’ என்ற ஒலியோடு சொன்னால் ஆபத்து எனபதை குறிக்கும். இது எதனால்
@PradeepChandran-b4w3 ай бұрын
Dear Ma'am, are grantha consanants not part of tamil letters. If so, why 'ha' 'sha' sounds are not needed/ or necessary in tamil?
@asibanasreen69393 жыл бұрын
அன்பான வணக்கம் ஸ்ரீபிரியா நீங்க நடத்துற திருக்குறள் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்க எந்த உரையாசிரியர் நூலை பின்பற்றுகிறீர்கள் pls சொல்லுங்கள்
@AmizhthilIniyathadiPapa3 жыл бұрын
மு வரதராசனார் மற்றும் பரிமேலழகர் உரைகள்!
@selvakannan41173 жыл бұрын
அக்கா வணக்கம். என் மகளுக்கு (த) வரிசையயில் பெயர் வைக்க உதவி செய்யுங்கள்.🙏🙏🙏
@நீர்மருத்துவம்9422 ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚
@mehaaslife7483 жыл бұрын
👏👏👏👏👏👍
@பாரதிமதியரசன்3 жыл бұрын
வணக்கம். ஹ,,ஸ,ஷ,,ஸ்ரீ-போன்ற எழுத்துகளை வேறு மொழிகளில் யாரும் இதே வரிவடிவில் எழுதுவதில்லை!அவையெல்லாம் தமிழ் எழுத்துகளே.வஞ்சகர் பலர் 'தனித் தமிழ்' என்று சொல்லிக்கொண்டு பல தமிழ்ச்சொற்களை பிறமொழிச் சொற்களாகக் காட்டி வருகின்றனர். தமிழைப் பழிப்போர் விளங்காமல்,நாசமாய்த்தான் போவார்கள் என்பது உறுதி.
@chandrasekarmuthu77592 жыл бұрын
துணை எழுத்துக்களுக்கென்று தனிப் பெயர் உள்ளதா?நன்றி
@kjeyanthan82633 жыл бұрын
ஆணைச்சக்கரம் பொருள் என்ன சகோதரி
@EE-RAGUPATHI3 жыл бұрын
" ச்"ஓசை ஏன் இயல்பாக வே "ஸ்" சாக மாறுவதில்லை.
@lathasenthan4011 Жыл бұрын
ச் -ஸ் ஆக மாற அவசியம் இல்லை சகோதரரே... ஏனெனில் ஸ் என்பது தமிழ் எழுத்து இல்லை. ஸ் என்று முடியும் வார்த்தை தமிழிழும் இல்லை. ஆகாஸ் , விகாஸ், நவாஸ்,நிவாஸ் போன்றவை வடமொழி எழுத்து பெயர்களே.
@madhavanmadhavan1893 жыл бұрын
வணக்கம் அம்மா. பிற மொழிகளை குறைத்து மதிப்பிடல் நமது நோக்கமன்று. ஆனால் நம் மொழியின் மரபறியாமல் குறை காண்பவர்கள்,முதலில் தமிழின் ஆழ்ந்த இலக்கணத்தை அறிந்திட முனைய வேண்டும். தமிழ் இனத்தார் சொற்களின் பொருளறியாமல் வேறு மொழிகளின் பெயர்களை இட்டுக் கொண்டு,அதை தமிழில் எழுதவியலவில்லையே என கதறுவது அறிவுடைமையாகா..! பொதுவாகவே ஊடகங்களில் ரத்தம்,ரொம்ப,ரதம்,இன்னும் எத்தனையோ சொற்களை பயன்படுத்துவதை மாற்றவே இல்லை. இதற்கோர் கரணியம் தேடல் இல்லாததே. ஒலிப்பு முறை தொடர்பாக தாங்கள் வழங்கிய விளத்தங்கள் ,குறைபாடு காண்பவர்களை சிந்திக்கச் செய்திடும் என நம்புகிறேன். அம்மாவின் தொடர் பதிவுகளுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்க அம்மா.
@suthamathikarthikeyan48023 жыл бұрын
👌👌
@asibanasreen69393 жыл бұрын
விஷ்ணுபிரியா சிஸ்டர் நீங்க நடத்துற திருக்குறள் நல்லா இருக்கிறது நீங்க எந்த உரையாசிரியரை பின்பற்றுகிறீர்கள் pls சொல்லுங்கள்
@forliarswords1225 Жыл бұрын
🤝💪
@ushapanner33279 ай бұрын
❤
@SitaShank2 жыл бұрын
தமிழின் இயல்பை அல்லது மற்ற மொழிகளின் இயல்பை குறை நிறை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியில்லை. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது. ஒரு மொழியை உயர்த்த, சிறப்பிக்க மற்ற மொழிகளை தாழ்த்துவது அழகில்லை.
@rangaswamimettupalayamkali94162 жыл бұрын
தமிழில் 3 லகர வரிசை ல், ள், ழ்,வும் 3 ந்,ன், ண் என 3, உச்சரிப்புகள் உள்ளது, இது எந்த இந்திய மொழிகளிலும் இல்லை என நினைக்கிறேன்.
@Amirtharaj19523 жыл бұрын
சிற்பி சிற்றூர் 'ற' கரத்தின் ஒலி வேறுபாடு ஏன்?
@thaache33 жыл бұрын
இலக்கணம் அப்படி....
@Amirtharaj19523 жыл бұрын
அது சார்ந்த இலக்கணம் சொல்லித்தாருங்களேன்
@santhoshrider94743 жыл бұрын
@@Amirtharaj1952 {கங, சஞய "ழ", டணள, றனலர, தந, வ, பம} இவையாவும் ஒரே இடத்தில் பொருந்தி ஒலிக்கும். எ.கா.: கங்கு, விழிஞ்சியம், வருதென்றல், அண்டவெளி, ஆந்தை, விசும்பு. ற்ற = English T + ra ≠ ட்ற ற்றூ= English pronunciation of "True" சிற்றூர்= Chi 'true' r ன்ற= English pronunciation of n + ra ≠ ண்ட்ற ன்றை= English pronunciation of "Dry" கொன்றை= Kon 'dry' இந்த pronunciation difference க்கு காரணம் அந்த எழுத்தானது நாக்கு அண்ணத்தில் பொருந்தும் இடத்தைப் பொருத்து soft transition of sound நடக்கிறது. இதற்கு இலக்கண விதி எல்லாம் தேடிப் படிக்கத் தேவையில்லை. தமிழ் எழுத்துக்களை சரியாக உச்சரித்தாலேயே இந்த வேறுபாடு ஏன் என்று எளிமையாக விளங்கும். தமிழ் உச்சரிப்பு மிக மிக முக்கியம். அப்போதுதான் நமக்கு ஏன் இந்த வேறுபாடு என்று விளங்கும்.
தமிழ் மொழி ஒலிப்பையும் பிறமொழி ஒலிப்பையும் போட்டுக் குழப்புகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.கபம் தமிழ்ச்சொல்லா? பம்பரம் தமிழ்ச் சொல்லா? நகம் நாகம் மேகம் என வருகின்ற இடங்களில் ஒலிப்பு மாறும்.அவை வட சொற்கள் என்பதை அறிக.
@sajidpk013 жыл бұрын
I think these examples are not correct... கண்டம் ഖണ്ഡം Kha ✔ ka❌ பக்கம் പക്കം KKa✔ kha ❌ தங்கம் തങ്കം nKa✔ ga❌ அகம் അകം ka✔ gha ❌ Kha ga gha???? Correct examples... ka கடல் കടൽ Sea Kadal Kha நகம் നഖം Nail Nakham ga கிராமம் ഗ്രാമം Village Gramam gha கடிகாரம் ഘടികാരം Clock Ghadikaram
@shans3632 жыл бұрын
Her explanation is not based on colloquial speech but on Tamil grammar.
@sahayarajam9833 жыл бұрын
Enna Priya neenga sollia Nan kavapada poren.
@shankaravl76333 жыл бұрын
ஹர்ஷினி என்பதை அர்ஷினி என்று எழுதலாம். கர்ஷினி என எழுதத் தேவையில்லை. ஹ, ஜ, ஷ, ஸ்,... போன்றவை தமிழன் வட மொழியில் வரும் ஒலிகளுக்குக் கண்டறிந்த வரி வடிவம். வடவென் கிளவி வட வெழுத்து ஒரியீ என்பது இங்கேயும் பொருந்தும்....
@esanyoga7663 Жыл бұрын
இப்போதுயார்தமிழில்பெயர்சூட்டுகிறார்கள்
@veldurai63752 жыл бұрын
தமிழ் எழுத்தின் இடத்துதுக்கேற்ப மாறுபடும் ஒலியமைப்பை ஒலித்துக் காட்டி உணர்த்துவதை விடுத்து ஏன் ஆங்கில எமுத்துகளைக் கொண்டு எழுதிக்காட்டி உணர்த்த வேண்டும்?!.. "Tha" என்பதை முன்பு "த" என்று சொல்லிவிட்டு பின்னர் "ட" என்று சொல்லும் நிலை உங்களுக்கே ஏற்பட்டுவிட்டதல்லவா?!.. அதற்காக மட்டுமல்ல! "எடுத்துக் காட்டாகக் கூட பிற மொழி எழுத்துகளைக் கொண்டு தமிழனுக்கு தமிழ் கற்றுத் தரலாகாது; ஐயந்தீர்க்கக் கூடாது" என்பதில் நிலையாக நின்றோமானால் தான் தமிழன் தமிழனாக தமிழில் சிந்திக்க முடியும் என்பது திண்ணம்! இந்தக் காணொலியில் நீங்கள் முதலாவதாகக் கற்றுக் கொடுத்தார் போல், வடமொழிச் சொற்களை தமிழன் தான் பேசுவதில் பயன்படுத்திய தவற்றோடு மட்டுமல்லாமல் அவற்றைத் தமிழ் எழுத்துகளால் எழுதியும் தவறு செய்ததன் விளைவே இன்று தமிழனால் நிரைய வடமொழிச் (சமஸ்கிருத) சொற்களுக்கும் தாய் தமிழ் சொற்களுக்கும் வேறுபாடறியத் தெரியாத மடமை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது! மொழி மடயர்கள் பெருத்துவிட்டனர்!ஆகவே தங்களைப் போன்ற தாய் தமிழ் புலமை மிக்க சான்றோர்கள் உங்களின் தமிழ் தொண்டினை "தனித்தமிழ் வழக்கு" எனும் சீரிய கொள்கைப் பிடிப்புடன் ஆற்றிட கனிவாய் வேண்டுகிறேன்! என்னுடைய கல்வித்தகுதி பள்ளி மேனிலை நிறைவற்றதெனினும் தனித் தமிழ் வழக்குணர்வு என்பது "தமிழர்" என்னும் அனைவருக்கும் கல்வித் தகுதி சாரா "தன்மான உணர்வாக" இருக்குமானால் "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற பேச்சுக்கே இடமில்லை யல்லவா?!!....