தமிழிசை எக்கேடு கெட்டுப்போனால் உங்களுக்கென்ன? - கொந்தளித்த Journalist Mani | Annamalai | Tamilisai

  Рет қаралды 243,151

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

11 күн бұрын

#newsglitz #amitshah #tamilisaisoundararajan
தமிழிசை எக்கேடு கெட்டுப்போனால் உங்களுக்கென்ன? - கொந்தளித்த Journalist Mani | Annamalai | Tamilisai
------------------------------------------------------------------
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
---------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 989
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 9 күн бұрын
ஒன்றும் இல்லாத விஷயத்தை ஒருமணி நேரம் பேச மணியால் மட்டுமே முடியும்.
@1006prem
@1006prem 9 күн бұрын
இப்படியே பேசிப்பேசி தான் தமிழ்நாட்டை முச்சந்தியில் நிறுத்தி வச்சிருக்கானுங்க😢😢😢
@pms.8795
@pms.8795 9 күн бұрын
இப்படி பேசி பேசி தான் 40 பேரை சமோசா சாப்பிட அனுப்பியிருக்கானுங்க. இவனுங்க இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது.
@murugesans7491
@murugesans7491 9 күн бұрын
Mani talks too much he is a jalra
@venkateshsaranraj3117
@venkateshsaranraj3117 9 күн бұрын
தமிழ் நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை கஞசா விற்பனை இதை பற்றி பேசுங்கடா மனியா...தேவையற்ற பேச்சு பேசாத
@rajthilak1989
@rajthilak1989 9 күн бұрын
​@@1006premapdiya. Maththa states ellam Ariyasanam eriducha. Apram en endha valarchi thittamnalum TN la irukradha copy aduchu maththa states implement panranga. Nee exam la fail ah poravana partha copy adipa.?? Simple logical question la.
@gopalakrishnan1524
@gopalakrishnan1524 9 күн бұрын
கஞ்சா விற்பனை அடுத்த தலைமுறையை அழைத்துக்கொண்டு உள்ளது. அதைப்பற்றி பேசினால் நாடு உருப்புடும்.
@radhajeeva3008
@radhajeeva3008 9 күн бұрын
அது dmk வின் பிசினஸ். இவன் எப்படி பேசுவான்.
@SekarFather
@SekarFather 9 күн бұрын
குஜராத் பிசினஸ்.
@muralikrishnan2912
@muralikrishnan2912 9 күн бұрын
சார் அட்ரஸ் சொல்லுங்க நான் போய் வாங்குறனான்
@thamaraiselvanashoken9126
@thamaraiselvanashoken9126 9 күн бұрын
Gopalapuram ​@@muralikrishnan2912
@amrishalexander2242
@amrishalexander2242 9 күн бұрын
Did u buyed
@vvviiikkkv258
@vvviiikkkv258 9 күн бұрын
பரட்டை என்று கேலி செய்தவங்களுக்கெல்லாம் இப்போ பாசம் பொங்கோ பொங்கு என்று பொங்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 9 күн бұрын
பா ஜ க வின் உள் கட்சி விவகாரம் என்ற உண்மையை சொன்னீர்கள். முதல் முறையாக உண்மையை சொல்லியுள்ளார் மணி.
@benitkaran4262
@benitkaran4262 9 күн бұрын
பெட்டி வாங்கிட்ட அண்ணாமலையிடம்
@balajiveluchamy520
@balajiveluchamy520 8 күн бұрын
உட்கட்சி விவகாரம்கிற அப்புறம் ஏன்டா மூக்க நுளைக்கிற
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 8 күн бұрын
I endorse Mani🙏
@SANKARKUMAR-ud4sn
@SANKARKUMAR-ud4sn 9 күн бұрын
கதறு கதறு மணியா! எனக்கு சந்தோஷம் சந்தோஷம்!
@ravichandran.761
@ravichandran.761 9 күн бұрын
என்னடா கதறு கதறு கூமூட்ட எச்சை பயலே
@kalidasvinothini7208
@kalidasvinothini7208 8 күн бұрын
எனக்கும்
@jeevak4314
@jeevak4314 8 күн бұрын
எனக்கும். 😅 3:33
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 9 күн бұрын
ஆடு நனையிதுன்னு ஒநாய் அழுதுச்சாம் அந்த கதையாத் இருக்கு தான் தமிழிசைக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறவங்க கதை
@seetharaman9307
@seetharaman9307 9 күн бұрын
when she got governor that too she dont wwin anything no one talked about it
@rajthilak1989
@rajthilak1989 9 күн бұрын
​@@seetharaman9307governor posting makkalala therndhu eduka padradhu illaye. Adhuku jananga pesi ena panradhu. Makkala sandhikama oru maami ella time um, naatoda miga mukiyamana minister padhiviyana FM ah therndhu eduka padranga. Adhuku kural kuduthe Inga endha response um illa. Makkalala thorkadika pattavan Inga Inai Amaichar. Makkala pakatha maami Inga Finance minister. Indha aniyayam ellam enga nadakum. Idhuku peru dha jananayagama? Idhuku peru dha Makkal aatchi ah?
@seetharaman9307
@seetharaman9307 8 күн бұрын
@@rajthilak1989 Ur name seems to be northindian.please avoid mami.u got voting power .dont vote to bjp
@bharathraman2098
@bharathraman2098 8 күн бұрын
@@rajthilak1989 makkalal thernthedukka padathavar pradhamar aagalam, aana nidhi amaichar aaga koodatha? ithu enna parapatchamana jananayagam...vdhigal ellarukkum onnu than...Congress kku thani vidhigal, BJP kku thani vidhigal unga nenappula than
@rajthilak1989
@rajthilak1989 8 күн бұрын
@@seetharaman9307 may be my name seem to be north. But if u would have studied my comment all are in thunglish only. So by that u can easily recognise me i'm Tamilian. Also the word I used maami only for mentioning Nirmala ji, not meant to any caste people. I don't won't to BJP even if u tell me also. What I meant to say in my comment is , even if u made a BJP contestant defeated, there is no use in the BJP govt as they give minister posting to the defeated contestants which means there is no value for people's election. Makkal aatchi ingu illai. The dictator will do whatever he wants to do.
@sangeethajawahar3467
@sangeethajawahar3467 9 күн бұрын
திமுக அண்ணாமலையை மட்டுப்படுத்த தமிழிசையை வைத்து நாடகம் நடத்துகிறது
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
இது தான் சரியான புரிதல் !!
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 8 күн бұрын
சரியானகருத்து
@dassjovinjohandassjovinjoh2931
@dassjovinjohandassjovinjoh2931 8 күн бұрын
இது மூட்டாள் கருத்து
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 8 күн бұрын
@@dassjovinjohandassjovinjoh2931 நல்லது இதே மாதிரி சிந்தித்து தி.மு க. விற்கே ஓட்டு போடுங்க ! தமிழ்நாடு நாசமாய் போகட்டும் !!! அது மூட்டாள் அல்ல முட்டாள் !! சிந்திக்க போறது தான் இல்லை, தமிழாவது படிங்க !!
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 9 күн бұрын
ஏன்... திரு அண்ணாமலை பிஜேபி கச்சியை தனித்து போட்டி போட்டதுல என்ன பிரச்சனை உங்களுக்கு....? காலத்துக்கும் பிஜேபி கச்சி .... அதிமுக கச்சியிடம் பிச்சை எடுக்கனுமா....😮😮😮😮😮😮😮😮
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 8 күн бұрын
You are right.
@u.r1657
@u.r1657 8 күн бұрын
Bjp ஒழிக
@jacobjoseph3303
@jacobjoseph3303 9 күн бұрын
இதே வாய்தான் அதிமுகவிற்கு பிஜேபி ஒரு தேவையில்லாத சுமை என்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் உளறியாது. அப்படியே கூட்டமைத்து வெற்றி பெற்றிருந்தால் அந்த வெற்றிக்கு காரனம் அதிமுகதான் என்று வாய்கூசாமல் அளந்திருப்பார் அளப்பாணந்தன் சுவாமி அவர்கள் 😂
@rajthilak1989
@rajthilak1989 9 күн бұрын
Apdi partha, Annamalai koodadha BJP ku ADMK theva illanu sonnaru. Ipo BJP um thothutanga. Suppose alliance vachu seat win pani irundha, Annamalai ena solli iruparu!!!
@prabhakarraon2690
@prabhakarraon2690 8 күн бұрын
அளப்பானந்தா ...😂😂
@BharathiBharathi-rz5wb
@BharathiBharathi-rz5wb 8 күн бұрын
😂😂😂😂
@vijeyaraghavanv2035
@vijeyaraghavanv2035 8 күн бұрын
போண்டா மணிக்கு வாயும் பேசும் ஆசனவாயும் பேசும். ஒரே சமயத்தில், திமுக போண்டா மணியை எச்சரித்து உள்ளே தள்ளி விடுவோம் என்று பயமுறுத்தி திமுகவை பற்றி ஆதரவாக பேச செய்து விட்டனர். இதற்கு பயந்து இவரும் கழுவி விட்டுக் கொண்டிருக்கிறார். நன்கு கழுவவும் போண்டா மணி
@balusamy3502
@balusamy3502 9 күн бұрын
எலும்பு துண்டை கவ்வி பிடிக்கும் தமிழக ஊடகங்கள் பாஜக மீது சேற்றை வாரி இறைப்பதற்காக ஒரு கருத்துருவாக்கம் தான் இந்த பொங்கிஎழுவது
@bhupathyraja631
@bhupathyraja631 9 күн бұрын
அண்ணாமலை அவர்களின் முன்னேற்றம் பாஜகவின் முன்னேற்றம் ஆதலால் அண்ணாமலை அவர்களை சிறுமைபடுத்தும் என்னம் யாருக்கு வந்தாலும் அவர்களுக்கும் இதே நிலமைதான் வரும்.
@g.panneerselvam-3759
@g.panneerselvam-3759 9 күн бұрын
இந்த முட்டாள் மணி ஏன் பதறுகிறான்.தமிழ்நாட்டில் அரசி விலை ஏறுகிறது EB Bill ஏறுகிறது அதைப்பற்றி இவன் பேசுவானா?.பணம் வாங்கி பேசுவது தான் இவன் வேலையே.
@sundaresansita4458
@sundaresansita4458 9 күн бұрын
கழகங்களை தவிர எந்த தேசிய கட்சியும் உருப்படகூடாது.மானிலங்களில் அதுவும் தேசிய கட்சிகள் வளர்ந்து விட கூடாது என்பதே மாமாவின் முக்கிய ஆசை.
@tamilvanan7833
@tamilvanan7833 9 күн бұрын
Adhu nallatha illaya?
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 8 күн бұрын
திமுக சொம்பு
@vaimurthy
@vaimurthy 8 күн бұрын
@@tamilvanan7833 நல்லது இல்லை. திரும்ப திரும்ப திருடும் திராவிட காட்சிகளை தேர்ந்தெடுப்பது எப்படி நல்லதாகும்?
@tamilpri
@tamilpri 8 күн бұрын
நீங்கள் தானே ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணாமலை மீது அமித்ஷா கடும் அதிருப்தியிலும் மிக கடும் கோபத்தில் இருக்கிறார் என்று சொன்னீர்கள். இப்போ மாத்தி மாத்தி பேசுரிங்களே.
@SenthilKumar-ol5yl
@SenthilKumar-ol5yl 9 күн бұрын
அதிமுகவோட 12 சீட்டு வென்று என்ன பிரயோஜனம் நாங்க போட்ட பிச்சைன்னு சொல்லும்
@rajmohammedkadharbasha6091
@rajmohammedkadharbasha6091 7 күн бұрын
நாயுடு நிதீஷ் போட்ட பிச்சையின் தான் மோடியின் வாழ்க்கையே ஓடுது என்பதை மறந்துவிடக்கூடாது.
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 9 күн бұрын
ஆடு ( தமிழிசை) நனையுதேன்னு ஓநாய் ( உபிஸ்) கவலைப்படுது..பாவம்.😅
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 9 күн бұрын
ஆடு நனையுதுனு கவலைபடும் ஓநாய் உடன்பிறப்புகள்... அக்கா மீது அவ்ளோ கரிசனம் என்றால் "விக்கிரவாண்டி இடை தேர்தலில்" தி.மு.க சார்பில் வெற்றி பெற செய்து "சுகாதாரத்துறை" அமைச்சர் பதவியில் அமர வைத்து "சந்தான சங்கிகளுக்கு" இது பெரியார் மண் என்று நிரூபித்து காட்டும் படி துணிவுடன் கேட்டு கொள்கிறேன்...
@rajapandi2359
@rajapandi2359 9 күн бұрын
மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு நிலையை எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்
@kannank5744
@kannank5744 9 күн бұрын
வேற சேனல் பார்த்தேன்.இவர் லூசா
@k.arumugam9863
@k.arumugam9863 9 күн бұрын
பேசறவன் புத்திசாலி! கேட்கிறவன் கூமட்டையன்!!
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டது "மாதிரி" என்பது தவறு !!!😅
@mvjai2875
@mvjai2875 9 күн бұрын
Pl's avoid this kalprit
@sureshnagarajan9157
@sureshnagarajan9157 9 күн бұрын
He is getting money from different channels and whatever agenda the channel's narrative accordingly he will speak. Easy money.
@prajitramapandiaraj5034
@prajitramapandiaraj5034 9 күн бұрын
சரி அண்ணாமலை பற்றி கேவலபடுத்தினாங்களே அது உங்க கருத்தை சொல்லுங்க சார்
@neelakantan.ramanathan
@neelakantan.ramanathan 9 күн бұрын
தமிழிசை விவகாரம் என்பது உள் கட்சி விவகாரம். நாம் தலையிட கூடாது.. இருந்தாலம் ந்ம்மால் தலையிடாமல் இருக்கமுடியாது.. அதே நேரத்தில் ஒரு பெண்ணை இப்படி நடத்த கூடாது,என்றாலும் ஒரு பெண் என்பதால் அவர் செய்வதை ஞாயபடுத்த முடியாது… நமக்கென்ன என்று இருக்க வேண்டிய நிலமை இருந்தாலும் ..நம்மால் சும்மா இருக்க முடியாது.. இப்படியே பேசாமலும் இருக்க முடியல.. பெசினாலும் வாய்நாருது… ஒண்ணுமே பிரியலங்கோ
@kesavant4872
@kesavant4872 9 күн бұрын
மானங்கெட்ட மணி😂😂😂
@vijinandu98
@vijinandu98 9 күн бұрын
😂😂😂
@JothidaJothi
@JothidaJothi 8 күн бұрын
இதுவே 'நடுநிலை' பத்திரிகையாளர் 😂😂😂
@lv8520
@lv8520 8 күн бұрын
திமுக கூட்டத்தில் பெண் போலீசாருக்கு கூட பாலியல் தொந்திரவுதான். அதைப் பற்றி பேசுடா கொத்தடிமையே
@Rrjs77
@Rrjs77 8 күн бұрын
😂😂😂😂
@saravanans2108
@saravanans2108 9 күн бұрын
சரி நீ ஏன்டா மணியா இவ்வளவு வேகமா பேசுற....
@arunraja9002
@arunraja9002 9 күн бұрын
அதானே
@vasanvoice2543
@vasanvoice2543 9 күн бұрын
வயிற்றெறிச்சல்
@MuraliMurali_007
@MuraliMurali_007 9 күн бұрын
Rss
@SenthilKumar-ol5yl
@SenthilKumar-ol5yl 9 күн бұрын
காசை வாயில கவ்விகிட்டு வீட்டுக்கு போக வேனாமா?
@sampathgopal6802
@sampathgopal6802 9 күн бұрын
அட லூசுக்கு பொறந்த லூசு பயலே திருட்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உண்மை தன்மையை வெளிக்கொண்டுவர மணி ஐயா பேசுகின்றார் அதைக் கண்டு உங்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றதா என்னடா செய்வது முட்டாள்தனமா என்ன மக்கள் தொடர்ந்து திருட்டு திராவிட கட்சிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் போது மணி அய்யா போன்று புலம்பிக் கொண்டுதான் இருக்க வேண்டும்
@user-ju2md6gu1e
@user-ju2md6gu1e 9 күн бұрын
Annamalai mass leader Mani .. See crowd for Annamalai in all event Dmk 7% loss abut BJp 11.5 % .. Annamalai Anna is legend
@rajesndraprasadns
@rajesndraprasadns 9 күн бұрын
ஆடு நனைகிறது என்று ஓநாய் ஏன் அழுகிறது?....... ஓநாய்க்கு ஏன் இவ்வளவு அக்கறை?
@MSBharani007
@MSBharani007 9 күн бұрын
No no no dont do னு அமித்ஷா சொல்லுறது புரிகிறது 👌
@eswaran6453
@eswaran6453 9 күн бұрын
He said no no don't explain , I know everything , I'm warning don't play with fire.. Tamilisai wanted health minister cabinet post
@sivakumarangopalan3181
@sivakumarangopalan3181 9 күн бұрын
yes I too feel this might be true
@chelladuraiponnusamy8964
@chelladuraiponnusamy8964 8 күн бұрын
காசுக்காக கூவுராறு. ஒன்றும் இல்லாத விஷயத்தை ஒருமணி நேரமா
@videshm.d3124
@videshm.d3124 9 күн бұрын
Maniyan ,heart burning.🎉😂
@pms.8795
@pms.8795 9 күн бұрын
பஜக உள்கட்சி பிரச்சினை பத்தி நீங்க ஏண்டா பேசறிங்க, அந்த கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்து வருவது உங்களுக்கு எரியுது. தமிழ்நாட்டில் தேர்தல் நியாயமாக நடக்கிறதா என்று முதலில் உன்னால் சொல்லமுடியுமா.
@nandakumar-xq2qi
@nandakumar-xq2qi 9 күн бұрын
Sonia Gandhi did not allow Narashima Rao's body to enter the Cong party office . Rajeev Gandhi fired the foreign secy on an airport tarmac Rahul Gandhi ...tore an ordinance signed by the PM..
@krislal9878
@krislal9878 9 күн бұрын
மணி தெரிந்து பேசறாறா தெரியாமல் பேசறாறா .ஆனால் சரியாகவே பேசுகிறார் .திருந்திட்டாறா
@rajthilak1989
@rajthilak1989 9 күн бұрын
Ivaru pesaradhu indirect ah BJP ah putdown panradhunga. Avaru anti BJP ah dha pesuraru. Avaroda stand la pesararu.
@tamizhtech2909
@tamizhtech2909 9 күн бұрын
ஆளுநர் பதவி காலாவதி ஆனால் அரசியல் ஓய்வு பெற தகுதி அடைவதுதான் நமது அரசியல் வழக்கம். ஓய்வு எடுக்கட்டும் அல்லது இலவசமாக மருத்துவம் பார்க்கட்டும்.
@harinathan3070
@harinathan3070 9 күн бұрын
Samuga Needhi kalavadhi...Periyarists will not free lunch
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 9 күн бұрын
BJP தவிர தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை பற்றி எப்போது விவாதம் நடத்த போகிறீர்கள் என்ன தேனாறு பாலாறு ஒடுகிறதா
@amutha0
@amutha0 9 күн бұрын
True
@velayuthamp2616
@velayuthamp2616 9 күн бұрын
தமிழிசை கட்சிக்கும் அரசுக்கும் ஜன் ஔஷதி விஷயத்தில் செய்த துரோகம் பற்றி தமிழிசையை பதில் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
@ajayagain5558
@ajayagain5558 9 күн бұрын
ANNAMALAI 🎉🎉🎉🎉🎉🎉💪🤗🥳
@RAVIKUMAR.6219
@RAVIKUMAR.6219 9 күн бұрын
மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் நீங்கள் என்ன சொல்றீங்க
@balakumar9200
@balakumar9200 9 күн бұрын
மணி அவர்கள் சரியாக சொன்னார், இது அண்ணன் தம்பி போல கருத்து சொல்வதில் தவறு இல்லை, எதிர் கட்சிக்கு ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை தான், மிக கேவலமான ஊடகம்
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 9 күн бұрын
தமிழ் நாட்டில் பிஜேபி...0... தான். திமுக..40... தான். ஆனால்... ஆனால்... ஆனால்... மத்தியில் பிஜேபி 🎉🎉🎉🎉🎉🎉🎉 இதில் எங்க இருந்து வரும் நல திட்டம் தமிழ் நாட்டுக்கு....😮
@rajthilak1989
@rajthilak1989 9 күн бұрын
BJP jeyichadhunu patha 238/543 . Apo avangala thorkaducha 300 thogudhiku avanga edhuvum seyya poradhu illaya. Balance irukra 300 thogudhila koodadha thorkaduchutanga. Election la nikimbodhu arasiyal katchiya irukanum. Election la jeyichadhum Aatchiyalargalla agidanum. Aatchiyalargal ennaikum katchi sarndhu yosika koodadhu adutha 5yrs um. Idhuku perudha constitutional law. Ana Inga endha katchi kum adhu teriyadhu.evanum follow panna poradhu illa. Adha yarum thatti ketkradhum illa.
@venkateshc3795
@venkateshc3795 7 күн бұрын
Soo...you are BLACKMAILING US?!!!!
@rajthilak1989
@rajthilak1989 7 күн бұрын
@@venkateshc3795 hahaha. Luckily they didn't blackmail us in the name of ED/IT raid 😂
@narasimhanla1474
@narasimhanla1474 8 күн бұрын
Annamalai is important. Very very important decision maker in t.n. bjp.
@swaminathans59
@swaminathans59 9 күн бұрын
ஐயா ரெண்டு பேரும் பொழுது போறதுக்கு வாய மெல்லறதுன்னு ஏதாவது உளறி கிட்டு இருக்காதீங்க. அந்த அம்மாவை சஸ்பெண்ட் பண்ணிடப் போறாங்க!?. ஜாக்ரத.
@krishnakv4860
@krishnakv4860 9 күн бұрын
How much ever you all crib & cry... Annamalai will continue to rock TN politics
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 9 күн бұрын
மத்தியில் நல்லுரவு கொணிடிருந்தால்தான்.... மாநிலத்துக்கு வரும் நல திட்டம்.
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 9 күн бұрын
சரியாக சொன்னிர்கள்.
@ganesani5323
@ganesani5323 9 күн бұрын
வாய்க்கு வந்ததெல்லாம் உளறு கின்றவன் ஜர்னல் லிஸ்ட்😮😮
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 9 күн бұрын
உனக்கு எங்கடா அரிக்குது? It is an intra party affair
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 9 күн бұрын
உங்களுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைச்ச மாதிரி
@narayananraja8274
@narayananraja8274 9 күн бұрын
மணி உன்ன மாதிரி மானங்கெட்டு போயி இருக்கலாம் அண்ணாமலை சிங்கம் சிங்கிளா ஜெயிச்சு வரும் அண்ணாமலை பிஜேபி 🎉🎉
@jeyarosis6431
@jeyarosis6431 9 күн бұрын
Aadu
@velp5168
@velp5168 8 күн бұрын
ஆமாங்க மல அண்ணாமல
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 8 күн бұрын
​@@jeyarosis6431என்ன டா மலமாடு
@nvsmanian8403
@nvsmanian8403 9 күн бұрын
பொழுது போகாமல் ஏன் வேண்டாத விஷயத்தை பெரிதுபடுத்தி விவாதிக்கிறீரகள். உபயோகமாக ஏதாவது பேசக்கூடாதா?
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
தெரிஞ்சா பேச மாட்டோமா ?
@RadhaKrishnan-fs5xi
@RadhaKrishnan-fs5xi 9 күн бұрын
அண்ணாமலை தமிழகத்தில் அசைக்க முடியாத சத்தியாகி அண்ணாமலையார் உருவெடுத்து விட்டாங்க
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 8 күн бұрын
அப்படியா. ..😂😂😂
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 8 күн бұрын
​@@arumugammanivelramar6332கோமாவில் இருந்து எழுந்துருடா பண்ணாட பீ தின்னும் திராவிட பிச்சைக்கார நாயே
@revathikumaresan4626
@revathikumaresan4626 8 күн бұрын
தமிழ் "தமிழச்சி என்ற ஒரு காரணத்திற்காக தான் தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தமிலிசைக்கு ஆதரவாக பேசுகிறார்கள்
@lv8520
@lv8520 8 күн бұрын
திமுக கட்சி கூட்டத்தில் பெண் போலீசாருக்கு கூட பாலியல் தொந்திரவுதான். அந்த பெண்கள் வெளிநாட்டு பெண்களா?
@googleygames
@googleygames 9 күн бұрын
😅சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கண்டம் விட்டு கண்டம் தாவுபவர்களுக்கு இது பாடமாகட்டும்
@thiagarajans5879
@thiagarajans5879 9 күн бұрын
" only Mr.Mani can talk like this."
@girijaadithiya6679
@girijaadithiya6679 8 күн бұрын
He is recharged 😂😂😂😂
@n.amithanagaraj684
@n.amithanagaraj684 8 күн бұрын
திமுக தலைவர் உடைய தங்கை ஸ்டாலின் அண்ணன் எப்படி கேட்காமல் இருக்க முடியும். என்ன மணி ஐயா.
@thangaraj19629
@thangaraj19629 9 күн бұрын
அண்ணாமலை வழி தான் சரியான வழி...
@dhasarathan78
@dhasarathan78 9 күн бұрын
அண்ணாமலை அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை
@user-gt4yn4nj6d
@user-gt4yn4nj6d 9 күн бұрын
Annamalai king of tamilnadu
@malinimetillda892
@malinimetillda892 9 күн бұрын
You beggar of tamilnadu 😅
@bharatkrishnan9436
@bharatkrishnan9436 8 күн бұрын
அய்யா திரு மணி அவர்களே உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்றைக்காவது திமுக போன்ற கட்சிகளை சமூகநீதி, சமநீதி என்றெல்லாம் சித்தாந்த அடிப்படையில் பேசுகிறார்களே அவர்கள் கட்சிலோ அல்லது ஆட்சியிலோ இந்த 60 ஆண்டு காலம் நடந்து கொன்டார்களா என்று கேள்வி கேட்டதுண்டா
@AshokrajAshokraj-cz4om
@AshokrajAshokraj-cz4om 9 күн бұрын
It should be in Public. Mr.Mani Anna knows. Praise in public.Critizine in .......
@sheelamarya8282
@sheelamarya8282 9 күн бұрын
இந்த பொம்பள திருந்தாது... அப்பன் பேர கெடுக்க பொறந்தது...
@Vasantha874
@Vasantha874 9 күн бұрын
Vote podadhadhugal ellam karuthu solla vandhududhugal.
@tjayakumar7589
@tjayakumar7589 9 күн бұрын
ங்கொப்பன் பேரை நீ காப்பாத்து.
@marxdas9138
@marxdas9138 8 күн бұрын
குடும்ப அடிமை எல்லாம் நல்லவன்.... குடும்பகட்சி எதிரி எல்லாம் கெட்டவன் 😂😂
@veerapuligovindasamy3985
@veerapuligovindasamy3985 9 күн бұрын
இத்தாநாய்நன்றிவுல்லாநாய்மாமாமாம மணி
@pssakthi
@pssakthi 9 күн бұрын
இந்தாளுக்கு... ட்டை எடுத்துவிடுங்கப்பா தாங்க முடியல
@claidahosannasweety4594
@claidahosannasweety4594 8 күн бұрын
அதிகாரம் யாரிடம் இருக்கு என்பதற்கு சரியான சம்பவம்
@vijayaraghavansv7372
@vijayaraghavansv7372 9 күн бұрын
கூட்டணி இருந்த 10-12 இடம் கிடைத்து இருக்கும் என்று இவர் கூறுகிறார். அது எல்லாம் அதிமுக கையில் இருக்கும். பிஜேபிக்கு பிம்பிளிக்கு ப்ளாப்பி. அண்ணாமலைக்கு இது நல்லா தெரியும். இப்போது மேலிடத்திற்கு இப்போது தெரிந்துள்ளது.
@rbrtstein32
@rbrtstein32 9 күн бұрын
பிஜேபி வெற்றி தமிழ் மாநிலத்தில்
@elangopalanisamy4481
@elangopalanisamy4481 9 күн бұрын
konjam vitta annamalai valanthuruvaru nu pathararunga ..... if he should not grow , in 2026 aidmk should not alliance bjp . which will benifit DMK only !!! . onnum panna mudiyathu ... annamalai will grow like anything
@user-ju2md6gu1e
@user-ju2md6gu1e 9 күн бұрын
Super Bro we support Annamalai Anna from Malaysia 😊
@maheejaya
@maheejaya 8 күн бұрын
Yes yes he is growing. Buying properties in coimbatore like anything.
@velmurugan3484
@velmurugan3484 9 күн бұрын
உண்மை உண்மை உண்மை அருமை சகோதரர் மூத்த சகோதரர் பல இதுகளை பல விஷயங்களை கடந்து வந்த கூறும் அனைத்தும் உண்மை
@muraliganesan5273
@muraliganesan5273 9 күн бұрын
Tamilizai enjoyed head of Tamil Nadu BJP and also enjoyed Governor post again resign they have given MP post she has failed. Again she want to get any post. Why she is against with annamalai. Annamalai has increased vote and proof it
@janakiramanvaidyanathan1033
@janakiramanvaidyanathan1033 9 күн бұрын
மணி அண்ணாமலை தனியா வந்ததநாலதான் பாஜகவின் பலம் தெரிந்தது. நீயே நேற்று வந்த சின்ன பையனப்பார்த்து கதறியே அதான் அண்ணாமலை. இன்னும் ஒரு ஐந்து வருடம கழித்துபார் நீ எப்படி கதறுவாய் என்று.MGR, ஜெயலலிதா கருணாநிதி, ராஜிவ்காந்தி போன்றவர்களைப் போல் ஆளுமையுடன் வருவார்
@velp5168
@velp5168 8 күн бұрын
ஹாஹாஹா
@vijinandu98
@vijinandu98 8 күн бұрын
He is inciting Tamizhisai Madam to rebel, in fact! Oppositions are fighting to death trying to defame, demoralize and spread antagonism against BJP! Tamizhisai Madam knows what these people are upto! :)
@suriyam1954
@suriyam1954 9 күн бұрын
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU. LION MODI G ROARS.NOBODY SHAKE HIM. ❤🎉😊😊😊
@Ilangomuthalagu
@Ilangomuthalagu 9 күн бұрын
Tamilisai should control her speech against Annamali. Talk of alliance after election is bad manner. She is well aware about the matter of AIADMK alliance ,if she was feeling bad about non alliance with ADMK, she should avoid to contest the election.
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 9 күн бұрын
Now a days I am surprised to see Mani speaking sensibly. Let God bless and give him the same indipendent thinking.
@JK-ie1hb
@JK-ie1hb 8 күн бұрын
Mr.Mani always gives different way of perspective to an event or issue . Few of his thought are right or acceptable .😊
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 9 күн бұрын
Non sense discussion. Tamilisai should have retired from Politics. BJP honoured her with Governor post. She should have continued. Now She shouldn't interfere with Mr Annamalai
@rajar3605
@rajar3605 9 күн бұрын
மணி அவர்கள் கலியுக வஞ்சக புகழ்ச்சி புலவர்.
@user-nb9uo4jk4j
@user-nb9uo4jk4j 9 күн бұрын
இதைதான் நானும் சொல்ல நினைத்தேன்.
@mohammedrajabudeen2054
@mohammedrajabudeen2054 9 күн бұрын
Mani Sir solradhu correct. Internal political differences should be settled inside the four walls. Not in front of the press and camera.
@vasanvoice2543
@vasanvoice2543 9 күн бұрын
நேரத்தை பகிர்ந்தால் எவ்வளவு அறிவார்ந்த கருத்துக்கள். அம்மாஞ்சல்லிக்கு பிரயோசனமில்லாதவை.
@rameshmasilamani7237
@rameshmasilamani7237 9 күн бұрын
இவன் என்ன சொல்ல வரான் இவன் வரவர் கமல் மாதிரி புறியாம் பேசுறான் பிஜேபி வரகூடாது என்று நீலிக்கண்ணீர் விடுறான்
@johnsonjo8454
@johnsonjo8454 9 күн бұрын
உங்க இருவருக்கும் ஒரே வயதா
@ajayagain5558
@ajayagain5558 9 күн бұрын
😂😂😂😂
@lv8520
@lv8520 8 күн бұрын
​@@johnsonjo8454உனக்கு அறிவு இருக்கா?
@rajagopalansubramanian1030
@rajagopalansubramanian1030 9 күн бұрын
DMK is a good party. DMK is not doing any corrupt practices. DMK never speaks with any disgusting language against Hindu Gods, Hindu traditions, Hindu beliefs and never destroy / disrespect any hindu temples in TN. No matter to Mr.Mani if Hindu Gods are being criticized by DMK day in day out. No matter DMK has been doing corruption as family business. He will go to DMK meeting and say DMK is a good party and leaders there are very good. Who is he? He does not have any minimum qualification as Journalist? Waste of time
@harinathan3070
@harinathan3070 9 күн бұрын
Well said....Mani is Money
@vijinandu98
@vijinandu98 8 күн бұрын
😂😂😂
@rajiiyer3396
@rajiiyer3396 7 күн бұрын
You said it correctly. Till last month this person was praising Annamalai so much and he is totally changed
@RajaRaja-te5or
@RajaRaja-te5or 8 күн бұрын
அருமை
@manoannur1087
@manoannur1087 9 күн бұрын
உண்மை அது அவர்களின் உள் விவகாரம்
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 9 күн бұрын
Do you expect ADMK would have given 15 seats EPS is a drlfesh and untrustful leader. He will not allow another party entering into TN. Even in Corporation election he was not giving seats to BJP. Annalamsluli has come to politics to establish BJP in TN as a strong Party. He has been doing successfully. Obviously Modiji And Amit Shah support him. He refused to take the minister post offered to him. Can you find any other person in any party refused to take cabinet post You earlier accepted @annsmali is not simple person and do not underestimate.
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- 9 күн бұрын
Be it warning or balming; it should not be this way, at this place, with this tone or in this body language. Imagine, Edappadi Palanisamy sits like this and talks to Smirti Irani!!!!! This is more than a political party issue, it's a cultural issue. For 11% , his balls are bouncing so hard and heavy????? What if he gets 41%, then the entire Tamils should do somersault in front of him? Not an encouraging scene for Tamils!!!!
@prakashb214
@prakashb214 9 күн бұрын
Excellent opinion by Mani sir.
@prakashb214
@prakashb214 9 күн бұрын
Speech and delivery methodology of Mani sir awesome.I am fan of his body language, Tamil even though I am BJP person.
@baskarens
@baskarens 9 күн бұрын
மணி... தமிழ்நாடு பாஜக கூட்டணி வைப்பது அந்த கட்சியின் விருப்பம்... அதுக்கு அண்ணாமலையை தாக்கி பேச நீ யாருடா மணியா...
@bprabhu2625
@bprabhu2625 9 күн бұрын
Mr Mani it’s not Congress party We are very strict and strong 💪 party 🎉 please don’t forget about it
@user-jz5mu3dr4l
@user-jz5mu3dr4l 9 күн бұрын
What a wonderful opinion sir
@vij327
@vij327 9 күн бұрын
பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥
@anniyappan6528
@anniyappan6528 9 күн бұрын
பொதுவெலியில்தமிழிசைபேசியதுதவறுஎன்றால்அயமிஸ்ஸாபொதுவெளிரயில்பேசுவதுசரியா
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
அவர் ( அமித்ஷா ) என்ன பேசினார் ? சொல்லுடா பார்க்கலாம் ?
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
பொது வெலியில் - பொது வெளியில் அயமிஸ்ஸா - அமித்ஷா வெளிரயில் - வெளியில் முதலில் தமிழைப் படியுங்கள் ! தமிழிசையைப் பற்றி பிறகு கவலைப்படலாம் !!
@chandramogan2546
@chandramogan2546 9 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 9 күн бұрын
👍
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 9 күн бұрын
வாய் இருக்கு என்று எதையும் பேசலாம்
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 9 күн бұрын
Mani view is correct
@gnanakarthikeyangnanakarth9235
@gnanakarthikeyangnanakarth9235 8 күн бұрын
மணி தாங்களே அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என கூறியதை நினைவு கூறுகிறேன். இரு திராவிட கட்சிகளையும் தவறுகளையும் சம தூரத்தில் வைத்து விமர்சிப்பதை தவறு என கூறுவதை தாங்கள் மனசாட்சிக்கு விடுகிறேன்.
@elangosarangapani6947
@elangosarangapani6947 9 күн бұрын
தமிழிசை எதையும் கூற வேண்டாம் மணி சார். அவர் பெண் தலைவர். அவருக்கு ஒரு பின்னடைவு என்றால் அதை தட்டிக்கேட்க தமிழன் என்ற உணர்வே போதுங்க. அமித் பொதுவெளியில் பேசுவது தவறு என புரியவில்லையா மணிசார். அதை உள்ளரங்கில் பேசினால் எந்த நாயும் கேட்கப்போவதில்லை சார். சமீபகால தங்களின் அனுகுமுறை முன்னுக்குப் பின்னாக இருக்கு சார்.
@sbaskaran2355
@sbaskaran2355 9 күн бұрын
DEY DMK payalukal thamilisaya uruva Keli seitharkal parattai endru sonnarkal APPO NEE engada poyiruntha
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 9 күн бұрын
Just shut up da Arivalaya Kothadimai🤫
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
பரட்டை என்று அவரை கேலி செய்த போது இந்த "தமிழன்" எங்கே போயிருந்தான் ???
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 9 күн бұрын
ஏன்சார் நீங்கள் இப்படி பொங்கறீங்க திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு பெண் ஆய்வாளரை உங்கள் கட்சிக்காரர் அறைந்து கீழே தள்ளி அவமானப்படுத்தினாரே அப்ப ஏன் சார் பொங்கல
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 9 күн бұрын
Mani sir is correct
@ritav7870
@ritav7870 8 күн бұрын
@Deepakindonippun
@Deepakindonippun 8 күн бұрын
राम राम जी It's not happened this time but the performance of a hardcore working in whole Tamilnadu as well as rest of India especially from north India Performance of Sh. Annamalai Sir BJP is No.2 = 9 seats BJP+ No.2 = 2 seats BJP No.3 = 12 seats BJP+ No.3 = 10seats BJP No. 4 = 1 seats BJP+ No 4 = 3 seats We are proud of Annamalai Ji
@utchivcp9
@utchivcp9 9 күн бұрын
She is afraid about amidsa
@mk-realtors1741
@mk-realtors1741 8 күн бұрын
சரியா சொன்னாரு 👏👏👏👏👍
@uniquevideosind8736
@uniquevideosind8736 9 күн бұрын
Pongala tayoos ungaluku content kedaichutu nalla kasu sambadinga😂😂😂 KZbin la😂😂😂
@AnishaRajesh-rx5uh
@AnishaRajesh-rx5uh 9 күн бұрын
😅comedy pichu...ivan sollruthu onnum unmai illai....panathikka kunam mattum thanthirasali...iyar pillai😊
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 10 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 103 МЛН