மிக மகிழ்வடைந்த பதிவு. உடனே செஞ்சி கோட்டையை பார்க்க இதன் மூலம் ஆர்வத்தை தூண்டியுள்ளாய் ஆதிரா. சூப்பர். இனிய நல் வாழ்த்துக்கள்.
@aathiraexplores10 ай бұрын
நன்றி❤️
@GingeeLogu-tl3jm9 ай бұрын
சூப்பர் சகோதரி அருமையான பதிவு நானும் செஞ்சி தான் சகோதரி
@vijayakumar526710 ай бұрын
விடுமுறை தினமான இன்று எதிர்பாராத வகையில் செஞ்சி பற்றிய பல பயனுள்ள தகவலுடன் உங்கள் பதிவு.புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள். சந்தோஷம். மிகவும் ரசிக்கும் வகையில் இந்த பதிவு. நன்றி🙏💕🙏💕. அடுத்த பதிவை காண ஆவலுடன் இருக்கிறோம்
@aathiraexplores10 ай бұрын
Thankyou for your comment! Means a lot!🌼
@JaiGowri-i1t10 ай бұрын
Migavum arumaiyaga irundhadhu migavum rasithen channel name super