தமிழ் இந்து- பகை முரண் தமிழ் பவுத்தம் நட்பு முரண் | Subaveerapandian Speech About H Raja | Seeman

  Рет қаралды 19,785

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

#Subavee #Suba_Veerapandian #Hraja #Seeman #பௌத்தம் #தமிழ்இந்து இன்று அண்ணா நகரில் உள்ள ஒரு அரங்கில் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டு நூலை வெளியிட்டு கருத்துரையாற்றினார் சுபவீ
பெரியாரின் அசையும் \ அசையா சொத்துக்கள் எது தெரியுமா?
• பெரியாரின் அசையும் \ அ...
பகுத்தறிவு நாட்டுல இருந்துகிட்டு எதுக்குங்க வளையிறீங்க?
• பகுத்தறிவு நாட்டுல இரு...
ஒரு காலத்தில் செருப்பை வீசினார்கள் இப்பொது செருப்பை காட்டுகிறார்கள்
• ஒரு காலத்தில் செருப்பை...
பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவளா நிர்பந்திக்கப்பட்டவளா,இதெல்லாம் mental ஷாக் வரணும்னு சொல்லல
• பெண் ஆணுக்கு கட்டுப்பட...
என்னை தாலாட்ட வருவாளா பாடல் கதாநாயகிக்கா?தமிழ்தாய்க்கா?
• என்னை தாலாட்ட வருவாளா ...
பேராசிரியர் நெஞ்சில் விழுந்த விதை
• பேராசிரியர் நெஞ்சில் வ...
அமெரிக்காவிற்கு NASA -வை போல தமிழ்நாட்டிற்கு திராவிடம்!
• அமெரிக்காவிற்கு NASA -...
மானம் வந்துவிட்டது அறிவு தான் இன்னும் வரவில்லை!
• புத்தர் முதல் விநாயகர்...
தேர்தல் ஆணையத்துடன் பிரதமர் அலுவலகம் ரகசிய மீட்டிங்?
• தேர்தல் ஆணையத்துடன் பி...
போராட்டம் நம் வாழ்வின் நியதி! | போராட்டங்களின் வரலாறு1921 முதல் 2021 வரை
• போராட்டம் நம் வாழ்வின்...
தலித்துகள் நுழைய தடை, இன்றளவும் திறக்கப்படாத கதவு
• தலித்துகள் நுழைய தடை, ...
உலகப் பார்வைக்கே உரிய இனம் தமிழ் இனம் தான்!
• உலகப் பார்வைக்கே உரிய ...
ஆணும் பெண்ணும் சமமென்றால் , பெண்களுக்கு மட்டும் ஏன் இலவசப் பயணம்?
• ஆணும் பெண்ணும் சமமென்ற...
சேரியும் ஊரும் சேரும்வரையில்,யாரும் இங்கே பெருமைப்பட முடியாது!
• சேரியும் ஊரும் சேரும்வ...
என்னை விட தாழ்ந்தவன் எவனும் இல்லை என்பது அதை விட மிக பெரிய உண்மை!
• என்னை விட தாழ்ந்தவன் எ...
பிள்ளையார் சிலை உடைந்தால் படம் ஓடாதா-சுபவீ
• பிள்ளையார் சிலை உடைந்த...
இந்துக்களை மதம் மாற்றினாரா திப்பு சுல்தான்
• இந்துக்களை மதம் மாற்றி...
தன் குடும்ப புகைப்படத்தில் "நாயை" சேர்த்துக்கொண்ட தலைவர்கள்...
• தன் குடும்ப புகைப்படத்...
சுப்பிரமணிய அய்யர் உண்டு முருகன் அய்யர் எங்கேனும் உண்டா?
• சுப்பிரமணிய அய்யர் உண்...
A.Raja Answers Questions on 2G | Mp A Rasa Latest Discussion About 2G Saga |Vinod Rai|Andimuthuraja
• A.Raja Answers Questio...
திருந்தாத மாரிதாஸ் வருந்தும் "சேட்டை" முருகன்!
• திருந்தாத மாரிதாஸ் வரு...
உழைப்பவர்களின் உழைப்பை உறிஞ்சும் "பார்ப்பனியம்"|கொளத்தூர் மணி
• உழைப்பவர்களின் உழைப்பை...
சாவிலும் சாதி பேசும் பாருக்குள்ளே நல்ல நாடு
• சாவிலும் சாதி பேசும் ப...
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதை அடித்து தவிடுபொடியாக்கிய 'திமுக
• திராவிடத்தால் வீழ்ந்தோ...
அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் நீதிபதி!
• அரசமைப்புச் சட்டத்தை அ...
கல்லூரி மாணவர்களிடம் சுபவீயின் அறிவியல் உரை
• கல்லூரி மாணவர்களிடம் ச...
ஏன் நாம் பொருளியல் கற்கவேண்டும் | திராவிட பொருளியல் | பேராசிரியர். சிவப்பிரகாசம்
• ஏன் நாம் பொருளியல் கற்...
ஓமிக்கிரானும் - அமீர்கானும், பார்ப்பனியமும் - தமிழ்த்தேசியமும்
• ஓமிக்கிரானும் - அமீர்க...
தன்னை காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட 'சாதி' சங்கங்கள்
• தன்னை காத்துக்கொள்ள உர...
கலைஞரை விட மு.க.ஸ்டாலின் DANGER|கலைஞர் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர்
• கலைஞரை விட மு.க.ஸ்டாலி...
ஒன்றையணாக் காரனுக்கு ஜெயரஞ்சன் பதிலடி|பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
• ஒன்றையணாக் காரனுக்கு ஜ...
தமிழரென்றால் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்
• தமிழரென்றால் இந்து மதத...
அணுவைக் கண்டு பிடித்தவர் ஒளவையாரா?
• அணுவைக் கண்டு பிடித்தவ...
திருக்குறள் உலக மாந்தர்களின் அடையாளம்
• திருக்குறள் உலக மாந்தர...
தமிழ் தேசியத்தை அதிகமாக தூக்கிபிடித்தது பெரியார் தான்! | பொழிலனின் ஆவேசமான பேச்சு
• தமிழ் தேசியத்தை அதிகமா...
கடவுள் என்றான், வேதமென்றான், புராணம் என்றான், சாஸ்திரம் என்றான், எச்சரிக்கையாக இருங்கள்
• கடவுள் என்றான், வேதமென...
சீமானின் "வரலாற்றுத் துயரம்".....ஜாலியன் வாலாபாக் போல
• சீமானின் "வரலாற்றுத் த...
அம்பேத்கர் தந்த சட்டத்தைப் பெரியார் எரித்தது ஏன்?
• அம்பேத்கர் தந்த சட்டத்...
சாவுக்கு அஞ்சவும் கூடாது/ சாவுக்கு முந்தவும் கூடாது..
• சாவுக்கு அஞ்சவும் கூடா...
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக மாவீரன் நினைவு நாள் கருத்தரங்கள்
நிழல் ராணுவங்கள் | நூல் அறிமுகம் - 18
• நிழல் ராணுவங்கள் | நூல...
அக்னிச்சட்டியும்,ராமாயணமும்!
• அக்னிச்சட்டியும்,ராமாய...
ஏற்றத்தாழ்வை உறுதிசெய்யும் ஒரே மொழி சமஸ்கிருதம்!
• ஏற்றத்தாழ்வை உறுதிசெய்...
இந்திய அரசியலின் நேரடி பிரதிநிதி | திருமா செய்தியாளர் சந்திப்பு
• இந்திய அரசியலின் நேரடி...
கேள்வியும் , பதிலும் | சுப.வீரபாண்டியன்
• கேள்வியும் , பதிலும் |...

Пікірлер
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 3 жыл бұрын
அய்யா, அட்டகாசமான அறிவு பொதிந்த தெளிவான உரை. இன்றும் என்றும் நீங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
@udayasuriyan6482
@udayasuriyan6482 3 жыл бұрын
சுப வீரபாண்டியன் அவர் களின் கருத்து க்களுக்கு என்றென்றும் மதிப்பு உண்டு வாழ்த்துக்கள்
@LEF1980
@LEF1980 3 жыл бұрын
அய்யா அவர்கள், இந்து மதத்தை ஏன் எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய உரைக்கு upgraded version ஆக பார்கிறேன். மிகச் சிறந்த சொற்பொழிவு நன்றி அய்யா...
@narayanann892
@narayanann892 3 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 жыл бұрын
வாழ்த்துக்கள்....அருள்மொழி அம்மா அவர்களுக்கு...பணி தொடரட்டும்...பெரியார் பற்றிய தகவல்களை...
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 жыл бұрын
சுப வீ அண்ணா அறிஞர் அண்ணாவின் குரலும் அந்த பேச்சு சாயலும் கொண்டு பேசும் பேச்சு போல் காதில் விழுகிறது நன்று வாழ்த்துக்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 3 жыл бұрын
நல்ல தகவல்கள் ஐயா. உலகநாடுகள் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாம் பரிமாண வளர்ச்சி அடைந்து வருகிறோம்- மக்கள் தொகையை பெருக்கி.
@jamalmohamed2032
@jamalmohamed2032 3 жыл бұрын
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே நினைமின் நமனில்லை நாணாமே. மக்கள சேவையே மகேசன் சேவை போன்ற மகா சித்த ர் திருமூலர் அவர்களின் வார்த்தைகளைத் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Ай бұрын
அந்த தேவன் எம்பெருமான் ஈஸ்வரன் 😊
@prakashneela2950
@prakashneela2950 3 жыл бұрын
இருண்ட மக்கள் மனதில் உள்ள இருளை நாம் வெளியேற்ற வேண்டும் ஐயா நான் உங்கள் மாணவன் ஐயா நன்றி
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 3 жыл бұрын
உங்களுடைய உரையை ஆர்வமாக கேட்பவன் நான். வாழ்த்துக்கள் ஐயா. ஷைத்தானால் இருளை மட்டுமல்ல எதையும் படைக்க முடியாது. என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 жыл бұрын
தமிழ்நாட்டில் பெரியாரை பற்றி அறிய வைத்தRss சனாதன ... கூட்டத்திற்க்கு வாழ்த்துக்கள்.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 жыл бұрын
பெரியாரை அண்ணாவை வாசிக்காமல் பண்ண துடிக்கும் இருக்கும் தேசியத்தை இல்லாதா தேசியமாக காட்டி தேசியம் தமிழ் தேசியம் என்பவர் களுக்கும் பொருந்தும்
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
அருமையான உரை...
@alawrence5665
@alawrence5665 3 жыл бұрын
ஐயா வணக்கம், அருமையான கருத்து, நன்றி🙏💕 - லாரன்ஸ்
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 жыл бұрын
அருமையான அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@tamilbharat2173
@tamilbharat2173 3 жыл бұрын
அருமையான உரை அய்யா
@chenkumark4862
@chenkumark4862 3 жыл бұрын
Super spech sir annaivarukkum thanks
@rajaraasa492
@rajaraasa492 3 жыл бұрын
தெளிவான உரை
@ghousepasi143
@ghousepasi143 3 жыл бұрын
Dear prof.suba.Vera . Pandia wonderful talk.Best wishes.
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 жыл бұрын
சூப்பர்......
@jpdys
@jpdys 3 жыл бұрын
I have been searching for these kind of speeches instead of hindu_sm alone, thank you
@kumarthangarasu530
@kumarthangarasu530 3 жыл бұрын
பரவட்டும்பகுத்தறிவுதீ
@ramachandranps499
@ramachandranps499 3 жыл бұрын
அய்யா உங்கள் அறிவை மக்கள் ஒற்றுமையாக இருக்க பயன்படுத்தவும். நாட்டுக்கு நல்லது.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 жыл бұрын
வணக்கம் அறிவை உள்வாங்கினால் தானே ஒற்றுமை வரும் அறிவீனம் ஒற்றுமையீனம் அல்லவா? நன்று. அறிவும் அறிவும் ஒற்றுமை அறிவீனமும் அறிவும் முரண், அறிவீனமும் அறிவீனமும் தற்காலிக ஒற்றுமை.
@jeelani.v2198
@jeelani.v2198 3 жыл бұрын
மதம் அற்ற மனிதனாக வாழ முயற்சிக்கிறேன். சட்ட ரீதியாக சாத்தியமா?. வழி இருந்தால் சொல்லுங்கள்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 3 жыл бұрын
USELESS COMMENT!!
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 3 жыл бұрын
மதத்தை குறிப்பிட வேண்டும் என்று சட்டம் இல்லை. மதம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 жыл бұрын
நான் கடவுளை நம்புவதும் இல்லை கோவிலுக்கு போவதும் இல்லை கடவுளை நேரில் நான் இதுவரை கண்டதில்லை வெற்றிடத்தில் எதையும் சிந்திக்க முடியாது. மனிதர்களை மதித்து மனிதனாக இருக்கிறேன். உங்கள் கேள்வி நல்லது. செ.கணேசலிங்கனின் நூல்கள் எங்கும் கிடைக்கும் வாங்குங்கள் ஏராளம் விடைகள் உண்டு (அண்மையில் 93 வயதில் வடபழனியில் இறந்து விட்டார்)
@chandrasekaran6670
@chandrasekaran6670 3 жыл бұрын
அய்யா பேச்சு என்றுமே சூப்பர்.
@srinivasanm5022
@srinivasanm5022 3 жыл бұрын
Very good speech 👏👏👏👏👏
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 жыл бұрын
We love Periyar who has tried to eradicate the system of casteism and unholy belief in age old tradition and customs which will not acceptable by any scientific community now a days, the universe is changing day by day. We have to develop a new world order and help in to remove the other menances of Society, as a whole we should start thinking scientifically, not rationally. Let's try to make India a casteless religion less society. We should be treated Indian as a first.
@gowrishankar27
@gowrishankar27 3 жыл бұрын
வாழ்க பெரியாரியம்
@zakirhasan7165
@zakirhasan7165 4 ай бұрын
இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (நல்லுணர்வூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன. (அல்குர்ஆன் : 10:6)
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 3 жыл бұрын
மனிதனுக்கு மதம் தேவையில்லை மனிதம்தான் அவசியம்.
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 3 жыл бұрын
இந்த நூலையும், திராவிட இயக்க தமிழ் பேரவை 2022 திங்கள் நாட்காட்டியை எப்படி பெறுவது?
@vijaykrishnaraj8243
@vijaykrishnaraj8243 2 жыл бұрын
கருஞ்சட்டைப் பதிப்பகம். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்
@krishnand3627
@krishnand3627 3 жыл бұрын
உங்கள் அறிவு மிக்க உரைகள் ஒவ்வொன்றும் பாராட்டத்தக்கதுதான். எவ்வளவு நாள்தான் இதையே பேசிக்கொண்டிருப்பீர்கள். பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன், Steve auwkins போன்றவர் பற்றிய உரைகள் மிகவும் மெச்சத் தகுந்தவை. எனினும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நீங்கள் உங்கள் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேலும் மேலும் மதவாதக் கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறதே. நீண்ட நாட்களாக சிறையில் வாடும் ஏழுபேர் விடுதலை என்னவாயிற்று? சிறையில் வாடும் இசுலாமியர்களின் விடுதலை என்னவாயிற்று? நீட் தேர்வு நீக்கப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று? மதுக்கடைகள் மூடப்படும் என்பது என்னவாயிற்று? ஏழைகளின் குடிசைகளை இடித்து மக்களை தெருவில் விடப்பட்டது போன்ற பல கொடுமைகள் நடந்தேறி வருகிறதே! அவற்றைப் பற்றியெல்லாம் வாயையே திறக்க மாட்டீர்களா? மாறாக கொடுமைக்கார திராவிட ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என பல மேடைகளில் பாராட்டுக்கள் தெரிவிக்கிறீர்கள். இது நேர்மைக்கு முரண்பாடாக இல்லையா? நீங்கள் மேடையில் என்ன பேசினாலும் கைதட்ட ஒரு கூட்டம் எப்போதும் உங்களுக்கு உள்ளது என்ற நம்பிக்கையில் உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறீர்களா? நீண்ட நாட்களுக்கு இந்தக் கூட்டங்கள் உங்கள் பின்னாக வந்து கொண்டு இருக்காது என்பதை உணர்ந்து செயல்படுவதே உங்களுக்குச் சிறந்தது. அன்புடன் தெ. கிச்சினன் நாம் தமிழர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@udayasuriyan6482
@udayasuriyan6482 3 жыл бұрын
கி ருஸ்னா உனக்கு ஒரு பழமொழி ஒன்று சொல் கிறேன் சம்பூரண யோக்கியன் வருகிறான் சொம்ப தூக்கி உள்ளே வைடா
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
Very good speech
@gnanasekarannithyakalyani5694
@gnanasekarannithyakalyani5694 3 жыл бұрын
Miga nalla urai ayya.. More informative
@Cacofonixravi
@Cacofonixravi 3 жыл бұрын
The idea of God implies the abdication of human reason and justice; it is the most decisive negation of human liberty and necessarily ends in the enslavement of mankind both in theory and practice. Mikhail Bakunin
@srivaisnavy3851
@srivaisnavy3851 3 жыл бұрын
மேல் என்றால் மேலே என்று பொருள் அல்ல... மேல் என்றால் தனக்கும் அப்பால்....
@srivaisnavy3851
@srivaisnavy3851 3 жыл бұрын
. நந்தி நகர வேண்டும் என்று மட்டுமே பிராத்தனையாக இருந்தது. நந்தனுக்கு உள்ளே செல்லவேண்டும் எனும் நோக்கம் இல்லை. அதனால் உள்ளே அழைக்கவில்லை. மேலும்.. நந்தனை வா என்று சொல்லாதா காரணம் கூடவே அவரது பெருங்கூட்டம் இருந்ததால்...
@jamalbabu5357
@jamalbabu5357 3 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது முற்றிலும் இஸ்லாமிய கொள்கைதான்.அரபியில் அல்லா தமிழில் தேவன்.Thats all.
@PVtvg
@PVtvg 3 жыл бұрын
1800 ஆண்டுகளுக்கு முன் திருமூலர் கூறியது...
@humanindian3216
@humanindian3216 3 жыл бұрын
👌👌👌👏👏👏👍👍👍
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 жыл бұрын
வணக்கம் இந்த நூல் வெளியீட்டுக்கு போகாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமையாக தெரிகிறது இப்படி பல நூல்வெளியீடுகள் வந்த வண்ணம் உள்ளது. மகிழ்ச்சி இடம் நேரம் காலம் இருந்தும் யாராவத போய் பார்க்காமல் இருந்திருந்தால் அது அம்மாவின் சேலையை பிடித்து திரியாத 3.4. வயது பிள்ளையின் தவறாக இருக்கும் தனபாலன்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 жыл бұрын
ஒன்றே குலம் என்பது மனிதர்கள் ஏற்றதாழ்வு அற்றவர்கள் நீங்கள் நம்பும் ஒரு கடவுள் மாதிரி என்று அண்ணா சொல்ல வந்தார் என்பதே நான் விளங்கிக் கொள்வது. முன்னுக் ஒருவனே தேவன் என்று தொடங்கினால்தான் அவர் ஒரு கடவுள் என்றதற்கு வரும் எனவே வலியுறுத்த வந்தது தீண்டாமை வேண்டாம் என்பதே. தனபாலன்
@zakirhasan7165
@zakirhasan7165 4 ай бұрын
(தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் (படைத்து) உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் (அவற்றை)அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான். (அல்குர்ஆன் : 14:33)
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 жыл бұрын
சுவில் நாட்டில் இறுவர் பாடசாலை (நேசரி . _ Kiender Garten) யில் 5 வயது வரை பிள்ளைகள் இருப்பார்கள் விலங்குகளின் தலை தனியாக உடல்பகுதி தனியாக பிளாஸ்டிக்கில் செய்த உருவங்களை பொருத்தும் அறிவுக்கான விளையாட்டு. எல்லோரும் சரியாக பொருத்திவிட்டார்கள் இந்து அல்லது சைவ இலங்கை பெற்றோரின் பிள்ளை மட்டும் மாறுபட்டு பொருத்தி இருந்தாராம் (கேள்விபட்ட விடயம்) அதாவது மனித உடலுக்கு மேல் யானை தலையை வைத்து பொருத்திவிட்டார். தொழில்நுட்பத்தில் கூட மாறி பொறுத்தினால் ஒன்றும் இயங்காது நன்று தனபாலன்
@tharanathakula3588
@tharanathakula3588 3 жыл бұрын
Madham Piditthavargalai kandarindu vudane avargalukku chikichai thevai adhai vegamaga thravendum please.
@dinakaran4863
@dinakaran4863 3 жыл бұрын
🔥🔥🔥
@amurugesanma.bed.1677
@amurugesanma.bed.1677 3 жыл бұрын
Ayya you are egual to 100 periyar
@truthonlytruth8760
@truthonlytruth8760 2 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் இதிலே சொல்லக்கூடிய கருத்து ஒரு இனிமையான அருமையான கருத்துதான் அந்த தேவன் யார் என்று அண்ணா சொன்னாரா என்று, ஆனால் அவர் சொன்ன போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தான் சொன்னார் இரண்டாவது காரியத்தை பிடித்துக் கொண்டார்கள் ஏன் முதலாவது காரியத்தை அவர்கள் பிடித்துக் கொள்ளவில்லை ஒன்றே குலம் என்றால் மனித குலம் தானே அந்த மனித குலத்திலே எப்படி சாதி, சாதி பெயர் வேறுபாடுகள் பிரிவினைகள் இருக்க முடியும். ஒரே ஒரு குலம் அது மனித குலம் முதலாவது, இவர்கள் தெளிவாக யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மனித குலம் மட்டுமே இந்த மனித குலத்தை அவர்கள் ஏற்படுத்தி விட்டால் ஒரே மனித குலத்தை ஏற்படுத்தி விட்டால் ஒன்றே குலம் என்று சொன்னதான அந்த குலத்தை ஏற்படுத்தி விட்டால் பின்பு இரண்டாவதாக சொல்லப்பட்டதான அந்த ஒரே தேவன் என்ற அந்த தேவனை அந்த கடவுளை கண்டுபிடிக்கட்டும். நிச்சயமாக அந்த ஒரே கடவுள் என்று சொல்லக்கூடிய ஒரே தேவனை கண்டுபிடிப்பார்கள். முதலாவது இவர்கள் செய்ய வேண்டிய காரியம் அந்த ஒன்றே குலம் என்பது இதில் வர்ணமும் இல்லை தொழிலும் இல்லை வேதமும் இல்லை பாகுபாடும் இல்லை பாதமும் இல்லை பங்கும் இல்லை பிரிவினை எப்படி வரும்? முதலாவது இவர்கள் செய்யவேண்டிய காரியம் அந்த ஒன்றே குலம் என்பதை நிறைவேற்றட்டும். அது செய்யப்பட்டால் பின்பு வரக்கூடிய இரண்டாவது காரியம் தானாகவே வந்துவிடும் செய்வார்களா அதை கேளுங்கள் அதை செய்ய சொல்லுங்கள் பின்பு எல்லாம் சரியாக இருக்கும் ஐயா
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 3 жыл бұрын
கோயிலுக்கு போறவங்க எல்லாம் கும்பிட தான் போறாங்னு நினைக்க கூடாது
@poornimasri11
@poornimasri11 3 жыл бұрын
will the government give certificate as no religion
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 3 жыл бұрын
#bluesattai maaran
@ROKESHKUMARD
@ROKESHKUMARD 3 жыл бұрын
24:10
@natarajansomasundaram1542
@natarajansomasundaram1542 3 жыл бұрын
யோவ் என்ன தமிழ் இது குளம் என்றால் குளிக்கிறதுய்யா என்ன தமிழ் போங்கப்பா
@vetriveeran186
@vetriveeran186 3 жыл бұрын
Aringar Anna didn't ask to pray but he believed God is one and human beings are of Single (equal) community. He is no more there fore let us not give our ideas as his.
@nayakammurugesan
@nayakammurugesan 3 жыл бұрын
VELKA DRAVIDAM
@vetriveeran186
@vetriveeran186 3 жыл бұрын
Please speak with evidence
@abzi2000
@abzi2000 3 жыл бұрын
தமிழ் / இந்து : kzbin.info/www/bejne/a6rNloCMfJZ5nLc
@krishnamurthy-ej4xj
@krishnamurthy-ej4xj 3 жыл бұрын
It is a typical periyarist's speech.Their only aim is to degrade Hinduism and praising all other religions. it really hurts.
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 3 жыл бұрын
Ayya this is like veeramani dk and kolathur mani dk and that Periyar trust I'll legal property worth rs 3000. Cores share divide problem was create between above two groups and at Jayalalitha c m period and govt taken status was also came and at that time this tiruttu veeramani get down Jayalalitha legs and after he only enjay that property by way of samuganeethi cheeting talks and tiruttu telungen gave to Jayalalitha as samuganeethi kaatha veerankanai these are 100 persent true because for that tiruttu dravidam if any problem create suddenly get down their legs this is tiruttu dravida kolgai for save their I'll legal property
@gurunathanm2677
@gurunathanm2677 2 жыл бұрын
AYYA, HOW LONG WE WILL HAVE TO FIGHT WITH BRAHMANISM? THOUGH, WE ARE WINNING ONLY IN TN. WHAT PLAN DO WE HAVE TO TAKE PAN INDIA LEVEL? SIR, PL. TAKE UP THIS MATTER SERIOUSLY WITH OUR HEAD OF OUR DRAVIDIAN STOCK. WE CAN'T DREAM ANOTHER PERIYAR WITH EMANATE FROM THE NORTH INDIA. PAN INDIA NEEDS OUR HELP TO BRING THEM UP, FOR OUR HONOURABLE CM MKS HAS KEY ROLE TO PLAY. PLAN SHORTLY SIR, DON'T CONSUME DECADES.
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 3 жыл бұрын
கேசவப்பிள்ளைவாரிசுகள்
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 жыл бұрын
Ok Sir, you establish your own religion and be happy, why you are comparing with other religions, Our constitution has given each of every citizen of this nation to enjoy their faith, religion and customs , but never said anywhere to harm or damage the dignity of other religions, for every individual their customs faith and practice their religion on their own is supreme for them, No body has ever having right to degrade other religions and their faith. So request you please do not beat the bush there is nothing in it.
@r.govindarajaluraj4387
@r.govindarajaluraj4387 3 жыл бұрын
OSI SORU niruthuda
@jdb35
@jdb35 3 жыл бұрын
Dei brothel pasangala,Velai pundai idhu dhaana ungalukku?
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН