தமிழ் கிறிஸ்துவ பாடல்கள் - (4-பாடல்கள்)

  Рет қаралды 9,640

Old Record Christian Songs

Old Record Christian Songs

Күн бұрын

தமிழ் கிறிஸ்துவ பாடல்கள்-(4-பாடல்கள்)
பாடியவர்கள் : பி.சுசீலா , எல்.ஆர்.ஈஸ்வரி , பி.எஸ் சசிரேகா , எஸ்.பி.ஷைலஜா , ஜெயசந்திரன்
பாடல்கள் & இசை : ஒய்.டேவிட் தயானந்தன்
1-இறைவா நான் உனது-- பி.சுசீலா
2-இரண்டு காசு கொடுத்த-- எல்.ஆர்.ஈஸ்வரி
3-ஆகாய மாளிகையில்-- ஜெயசந்திரன்
4-பொங்கி வழியும் தேவ-- பி.எஸ் சசிரேகா & எஸ்.பி.ஷைலஜா

Пікірлер: 19
@motoc5548
@motoc5548 6 күн бұрын
Last century Songs very rare to hear such songs thanks
@PhilipAndrew-x4l
@PhilipAndrew-x4l 3 жыл бұрын
என் இளம் வயது நினைவலைகளை திரும்ப கொண்டு வருகிறது இந்த இனிய பாடல்கள் நன்றி
@Endrum_inimai
@Endrum_inimai Ай бұрын
அருமையான பாடல் ❤🎉❤
@augustinimman3759
@augustinimman3759 2 жыл бұрын
இரண்டு காசு கொடுத்த விதவை அந்த தேவாதி தேவன் முன்பு தனக்கு உள்ள யாவையும் கொடுத்துவிட்டாளே மிகவும் சிந்திக்க வைக்கும் உண்மை சம்பவம் நம்முடைய நிலை என்ன?
@sundararajanr5112
@sundararajanr5112 2 жыл бұрын
Super songs
@johnwesley4371
@johnwesley4371 4 жыл бұрын
Praise the Lord . thank you for uploading the songs on my request.God bless you more and more.Thanks once again
@anbuoviyan2145
@anbuoviyan2145 4 жыл бұрын
பொங்கி வழியும் தேவ கிருபை இப்போதும் வழிய ஏசுநாதர் அருள் புரிவாறாக
@Devakumar_James
@Devakumar_James 4 жыл бұрын
அந்தக் காலத்தில் ஆலயத்தில் இசைத்தட்டு போடும்போது கேட்டு இரசித்திருக்கிறேன். பின்னர் தெளிவான ஒலிப்பதிவு இல்லாமல் இந்தப் பாடல்கள் கிடைத்தன. இப்பொழுது நீங்கள் தெளிவான ஒலிப்பதிவில் தந்திருக்கிறீர்கள். நன்றி. தாங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருக்கும் பாடல்களுக்கும் சேர்த்து..
@tertius3609
@tertius3609 11 ай бұрын
Thank you so much for this album, can't get album like this anywhere
@marialeslin8082
@marialeslin8082 4 жыл бұрын
மிக அருமையான பாடல்கள். நன்றி. TMS பாடிய "அன்பே அருளே இறையே" மற்றும் "ஆசையாே ஒன்றுதான் ஆயிரம் இல்லை" ஆகிய பாடல்களை பதிவேற்றும் படி அன்புடன் வேண்டுகிறேன்.
@RehobothRevivalAG
@RehobothRevivalAG 4 жыл бұрын
அருமை அருமை...
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 4 жыл бұрын
அருமையான பாடல்.
@anbuoviyan2145
@anbuoviyan2145 4 жыл бұрын
nice songs
@sindhujaagin2767
@sindhujaagin2767 4 жыл бұрын
As usual, splendid....
@ravisandra6326
@ravisandra6326 4 жыл бұрын
Arumai..
@RehobothRevivalAG
@RehobothRevivalAG 4 жыл бұрын
சகோதரரே நீர் எங்கே ஐயா இருக்கிறீர்? எப்படி இந்த பாடல்களெல்லாம் உம்மிடம் உள்ளது??? மனதை இதமாக்கிவிட்டது இப்பாடல்கள்.
@francodeeco
@francodeeco 4 жыл бұрын
Super bro
@Dan-vu1jc
@Dan-vu1jc 4 жыл бұрын
are you able to use GOOGLE DRIVE to upload ALL BERKMAN songs? SHARE the GOOGLE DRIVE LINK on KZbin, where WE CAN ALL DOWNLOAD. GOD BLESS...
@francodeeco
@francodeeco 4 жыл бұрын
Bro if u have the Cassete En jeevan yesu by ezekiyel the song Naan anaadhai endru azhudhen, if possble available pls upload
மனதை மயக்கும் SPB பாடல்கள், SPB Super Hits  @kitchenkilladies
1:52:19
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
RELAX WITH SONGS, துதியின் கீதங்கள்
20:01