வரலாறு தவறாக எல்லோருக்கும் போய் சேருமோ என்று பயமா இருக்கு - Rajendran Suvadugal | IBC Tamil

  Рет қаралды 37,937

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

வரலாறு தவறாக எல்லோருக்கும் போய் சேருமோ என்று பயமா இருக்கு - Rajendran Interview | IBC Tamil
#ponniyinselvanreview #rajendran #ponniyinselvan #ibctamil #suvadugal
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 104
@IBCTamil
@IBCTamil Жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@kamal-st2mz
@kamal-st2mz Жыл бұрын
தமிழ் நாடு தமிழர் இடம் இல்லை நம் விரலை வைத்து நம் கண்ணைக் குத்த வைப்பர்.நமது வரலாற்றை பிற இனத்தவர்கள் திரைப்படமாக அதுவும் கேவலாமாக எடுப்பார்கள் தமது தமிழ் மக்களும் கை தட்டி வரவேற்பார்கள்.நமது வரலாற்றை நாம் திரைப்படங்களில் தேடாமல் நமது தமிழ் தேசிய வாதிகளிடம் தெரிந்து கொள்வோம்.இல்லை என்றால் நாமே தேட வேண்டும். பாரி சாலன். மற்றும் மன்னன் மன்னர்.போன்றோரின் பதிவுகளை பார்க்க வேண்டும்
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 Жыл бұрын
கல்கியே திரித்து எழுதிய புதினம் மணிரத்தினம் அதனினும் திரிபு பிறகு பொய்யை தவிர அங்கு என்ன இருக்கும்
@Ajin_Arjun
@Ajin_Arjun Жыл бұрын
😍😍😍😍
@kvs492
@kvs492 Жыл бұрын
Crypto மணி.... வரலாற்றை திரிக்கதான் செய்வார்
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 Жыл бұрын
வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் ஹரிடோடஸ் கூறுகிறார் வரலாற்றை உள்ளது உள்ளபடியே எழுதுவதே வரலாறு என்கிறார்
@tharantamilanda9555
@tharantamilanda9555 Жыл бұрын
பொன்னியின்செல்வன் படம் பார்த்தேன். பார்த்தபிறகு ஒரு நக்கல் சிரிப்பு. கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் என்ற கற்பனை கதையில் மீண்டும் மணிரத்னம் தமிழர் மீது தான் கொண்ட வன்மத்தை வெளிக்கொண்டு வந்து இருக்கிறாரா என்று கேட்க தோன்றுகிறது. மேதகு 2 படத்தை எடுத்து ஈழ வரலாற்றை கேவலப்படுத்தும் போது பார்த்துக்கொண்டு இருந்தீர்கள் இப்ப உங்கள் மடியிலையே கைவைத்து இருக்கிறார்கள். படத்தை தமிழர் இல்லாமல் வேறு ஒரு நியூட்ரல் ஆன ஒருவராக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் படம் பார்க்க கூடிய படமாக இருக்கும். வரலாற்று படமாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அது ஒரு பொய்யான படமாக இருக்கும். ஏன் கல்கி எழுதிய நாவலே ஒரு கற்பனை கதை அதை தழுவி எடுக்கப்பட இந்த படம் எப்படி வரலாறாக மாறும் ? அதில் இந்த காலத்தில் இந்தியன்ஸ் எப்படி குடித்துவிட்டு ஆடுவார்கள் போன்று கரிகால சோழனையும் வந்தியத்தேவனையும் காட்டி இருப்பார்கள். நாவலை படித்தவர்களுக்கு படத்தில் நாவலில் இருந்த சுவாரிசம் கூட கடத்தப்படவில்லை. முதல் பகுதி முழுவதும் கார்த்தி இடம்பெற்று இருப்பார் வந்திய தேவராக. இந்த படத்தை பார்த்தால் இப்படி பட்டவர்களா உங்கள் வீர தமிழர்கள் என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு தமிழர்களாக இந்த படத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உணர்வீர்கள். அதில் சோழ வீரர்களாக காட்ட படுபவர்களை காட்டுவாசிகளை பார்ப்பது போல் காட்டி இருப்பார்கள். அதில் தமிழரை தமிழரை அடிபட செய்து ரசிப்பது வேறை. எப்படி திலீபன் அண்ணாவுக்கு நினைவு கூறுகிறோம் என்று சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல் படி அவர்களின் கைக்கூலிகள் அடிபடுவது போல் இந்த படத்திலும் அதே தந்திரத்தை வடிவாக பாவித்து இருக்கிறார்கள். கரிகால சோழன் ஆக நடித்த விக்ரம் ஆட்டும் புலிக்கொடியில் புலி எப்பவாவது தெரியுதா என்று பார்த்தால் சொல்லுங்கள். ஜெயம்ரவி பொன்னியின்செல்வனாக தற்போது இந்தியா அரசுக்கு தேவையான பவுத்த மதத்தின் நண்பனாக காட்டி இருப்பார்கள். அதை lyca சேர்ந்து செய்வது ஒன்றும் ஆச்சரியம் கிடையாது. இப்படி தான் அன்று ஈழத்தில் நாம் அழிந்தபோது பார்த்துக்கொண்டு இருந்தீர்கள். நாளை நீங்கள் அழிய போறதை தெரியாமல். அப்படி தான் மேதகு 2 படத்தை வரலாறு படம் என்று சொல்லி தமிழ்தேசியவாதிகள் என்று சொல்லி திரியும் raw கைக்கூலிகள் promote பண்ணினீர்கள் இப்ப உங்களுக்கே ஆப்பு வைத்து இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் தான். எங்கள் விடுதலைப்புலிகள் வரலாறு எம் கண் முன் நிகழ்ந்த வரலாறு. பொன்னியின்செல்வன் என்பது ஒரு கற்பனை நாவல். இதை தமிழ்நாட்டு தமிழர்கள் என்று சொல்லி திரியும் இளைஞர்கள் கொண்டாடுவது உங்களுக்கே வெட்கமாய் இல்லை. இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@jathuperampalam7490
@jathuperampalam7490 Жыл бұрын
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே பொன்னியின் செல்வன் ஒரு புனைவு அந்த அளவிற்கு அதை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கும் வரலாற்றுக்கும் நிறைய முரண்கள் உள்ளன எனவே ஒரு கலைஞனை புகழ்கிறேன் என்று உங்கள் தாத்தா பாட்டிகளை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டாதீர்கள் உண்மை தெரிய மன்னர் மன்னன் அவர்களின் பொன்னியின் செல்வன் கதையும் வரலாறும் காணொளியை பாருங்கள். நன்றி 🙏🙏🙏🙏
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
சில அறிவுஜீவிகளுக்கு என்னத்த சொன்னாலும்.புரியாது..வெறுமனே புரளிகளை பரப்பி இல்லாத ஒன்றை உருவாக்கி கலகத்தை உண்டு பன்னுவதே இவர்களின் வேலை ..நண்டு கதை இவர்களுக்கு சாலப்பொருந்தும். அது ஒரு சரித்திர பின்னணியுடைய நாவல் என்பது தெரிந்தும் மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கும் கூம் முட்டைகள் ..எத்தனை வருட தமிழர் கனவு காவியமிது.. அதை கொண்டாடுவோம்..வந்தேறி பரதேசி வடக்கன் கூட்டம் போல தயவு செய்து தமிழர்கள் செய்யாதீங்க.. மற்றவர்களுக்கு உதவி செய்யாவிடினும் உபத்திர வமாக இருக்காதிங்க ..அவர் கஷ்ட்டபட்டு எடுத்த முயற்சியை ஆதரிப்போம்
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
True la yedhu ivlo Fiction? Adhu thappa theriyalaya? All over the world thaana paarkuranga, yelarukume idhu Fiction nu theriyathu. Next generation ku idhu epdi Fiction nu theriyum?
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
@Anthuvan Aaseevagar you are true bro. But we should not allow fictional stories in real characters. Yedhuku thirichu solanum. Adharku anumathika kudadhu.
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
@Anthuvan Aaseevagar SEEMAN will win in the next election.
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
மனிதனுக்கு வரலாறு இல்லை எனில் தான் ஒரு அநாதை என்ற எண்னம் வந்துவிடும் வரலாறு முக்கியம் வாழ்துக்கள்
@user-lp8tp4wj4w
@user-lp8tp4wj4w Жыл бұрын
அருமை.. அருமை.. அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையெல்லாம் அருமை. ஆமாம்.. சிறப்புதான் ஐயா பாராட்ட வேண்டும் தான். ஆனால்,இது தமிழர்களின் பெருமை கூறும் வரலாறு, உண்மைக்கதை. இதை ஆளுக்காள் கையிலெடுத்து கண்டபடி விளையாட யாருக்கும் அனுமதியில்லை. பணத்துக்காகவும் புகழுக்காகவும் தமிழை மட்டுமல்ல பெற்ற தாய் தந்தையை சகோதரிகளை கூட கேவலப்படுத்தி படமெடுக்க தயாராக இருப்பவர்கள் தான் இந்த திரைப்பட துறையினர். அந்த சோழர்களும், பாண்டியர்களும் இப்பொழுது இருந்திருந்தால் இந்த நாவலும் சரி அதை சார்ந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் சரி வெளிவந்திருக்க விட்டிருக்கமாட்டார்கள். மாறாக இப்படி களங்கப்படுத்தியதற்ற்கு இவர்களின் தலையை கொய்திருபார்கள். ஏனெனில், ஆதித்த கரிகாலன் போல மாசற்ற, வீரம் நிறைந்த, ஒழுக்கமான ஒரு மன்னனை இந்த படத்தில் ஒரு குடிகாரன் போலவும், பெண் மீது காமம் கொண்டு அலைபவன் போலவும் காதல் தோல்வியால் போருக்கு சென்று போர்வீரர்களை வெறித்தனமாக கொல்வது போலவும் காட்டியுள்ளார். அதே நேரம் பாண்டியர்களையும் போர் வெறி கொண்டவர்களைப்போலவும், நாகரிகம் அற்றவர்களைப்போலவும் காட்டியுள்ளனர்.அடுத்து, சோழர்கள் சிவ நெறியை பரப்பியவர்கள் ஆனால், இதில் ஒரு சிறிய சிவ வழிபாடு கூடக்காட்டப்படவில்லை. சோழர்களின் புலிக்கொடியோ,பாண்டியர்களின் மீன் கொடியோ தெளிவாக kaaddappddathaga இதைப் பெருமை என்றும் சொல்லும் நம்மை எதைக் கொண்டு அடிப்பது. நம்மை விட மானம் கெட்டவர்கள் யார் இருப்பார்கள் என்று தெரியவில்லை. உண்மை வரலாறு தெரிந்த எந்த மானமுள்ள தமிழனும் இந்தப் படத்தை இப்படி வரவேற்கமாட்டார்கள். இதை வரலாறு என்றுவேறு பரப்புகிறார்கள். இன்று இப்படி ஒரு படத்தை எடுத்து இதுதான் வரலாறு என்று சொல்பவர்கள்,நாளை தமிழர்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு எமது வரலாற்றை சிதைப்பார்கள் அப்பொழுது பெரிய யாரிப்பாளர்களைளையும்,இயக்குனர்களையும் நம்பி வாழும் தமிழ் திரைப்பட துறையினர்(நடிகர்கள் உட்ப்பட) அவர்களை புகழ்ந்து கவி பாடி நிற்ப்பார்கள். அதையும் உண்மை என்று நம் அடுத்த தலைமுறைகள் கைக்கொட்டிப் பார்த்து சீர்கெட்டு நிற்பார்கள். ஆகவே, தயவு செய்து வரலாற்றை எழுதவோ படமாக்கவோ யாராவது விரும்பினால் வரலாற்று புத்தகங்கள், தமிழ் கல்வெட்டுச் செய்திகள், செப்பேடுகள், தமிழ் சங்க இலக்கியப் பாடல்களின் பொருள்கள் இப்படி எங்கு உண்மை வரலாறு இருக்குமோ அதைப் படியுங்கள். அல்லது படித்தவர்களிடம் பேசுங்கள்.வரலாற்று ஆசிரியர்களிடம் அனுமதி பெறுங்கள்.அப்போது தான் பணத்துக்காக எழுதப்படும் நாவல்களும்,எடுக்கப்படும் படங்களுக்கும் உண்மை வரலாற்றுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியும். பாதி வரலாற்றை அந்நியன் அழித்தான் மீதியை நம்மவன் (திராவிடன்,பிராமணன்)அளிக்கிறான். நாம் விக்ரமின் நடிப்பு,திரிஷாவின் இடுப்பு , பி எபக்க்ஸ் ,கேமரா,கோரியோகிராபி,விசுவல் என வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம், இந்தியாவின் விண்கலம் பறந்தபோது கை தட்டி மகிழ்த்த ஏழை விவசாயியின் கோவணமும் பறந்த கேலி சித்திரம்தான் நினைவுக்கு வருகிறது.
@thillar1
@thillar1 Жыл бұрын
Well said
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
ஐயாவின் நேர்காணல் சூப்பர்.நெறியாளர் தம்பி இரும்பொறை அருமை.. வாழ்க வளமுடன்
@aishuaishu8116
@aishuaishu8116 Жыл бұрын
அய்யா இவ்வளவு தெளிவாக பேசுகிறார்
@aivaanpaandu2506
@aivaanpaandu2506 Жыл бұрын
பொன்னியின் செல்வன் ஒரு உண்மைக் கதை அல்ல...... இது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையை அடிப்படையாகக் கொண்டது...... உண்மையிலேயே, இது சோழர்கள் அல்லது பாண்டியர்களின் உண்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல..... எல்லாவற்றிற்கும் மேலாக, கல்கி ஒரு உண்மையான வரலாற்றாசிரியர் அல்ல.... அவர் ஒரு காவிய எழுத்தாளர்... PONNIYIN SELVAN IS NOT A TRUE STORY...... IT IS BASED ON KALKI KRISHNAMOORTHY'S IMAGINATION...... TRULY, IT IS NOT BASED ON THE TRUE HISTORY OF CHOLAS OR PANDIYAS..... ABOVE ALL, KALKI IS NOT A TRUE HISTORIAN.... HE IS AN EPIC WRITER............
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 Жыл бұрын
ஐயாவின் நேர்காணல் மிக அருமை. நன்றி
@Editorjohny
@Editorjohny Жыл бұрын
I like this man...
@sudhadhiravidamani2476
@sudhadhiravidamani2476 Жыл бұрын
அருமை!👌 இன்னும் நிறையக் கருத்துகளைக் கூறியிருக்கலாம்.
@florencemurugesu83
@florencemurugesu83 Жыл бұрын
This is a great explanation Sir. If maniratnam had only made the movie about the reign of King Chola it would have been great. Like you said Manian Selvan. True. Karthi the Selvan
@nesh_19
@nesh_19 Жыл бұрын
Continue this conversation
@baronvode9962
@baronvode9962 Жыл бұрын
IBC Tamil, maybe you should turn this into a program in itself.... with Rajendran as chief/anchor guest, and discuss Everything he knows about TN kings/kingdom/empire of bygone era. TIL, thank you.
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 Жыл бұрын
நன்றி ஐயா
@vinothe333
@vinothe333 Жыл бұрын
More informative sir
@richarda8564
@richarda8564 Жыл бұрын
thanks sir
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
தஞ்சாவூரில் செங்கலாச்சியம்மன் கோவில் ௭ன்றொ௫ கோயில் உள்ளது. அம்மன் கோவிலுக்கே உரிய தீமிதி போன்ற வழிபாடுகள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. மந்தாகினியாகிய சிங்களத்து நாச்சி ௭ன்பதுதான் செங்கலாச்சி ௭ன ம௫வி விளங்குகிறது ௭ன்பதுபோல கல்கி தமது நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
@nesh_19
@nesh_19 Жыл бұрын
Pls ask him about maravarmam pandian and can pls describe cholas palace and raja raja cholan appearance.
@gawripremanand2788
@gawripremanand2788 Жыл бұрын
Very true what he say abt the movie. Didnt really have the feel of it ancient kingdom☹
@ganesasivam4405
@ganesasivam4405 2 ай бұрын
Thanks
@rohinisomasekar1156
@rohinisomasekar1156 Жыл бұрын
Arumai
@douglasblacks3963
@douglasblacks3963 Жыл бұрын
மணியின் செல்வன் என்று பெயர் வைத்திருக்கலாம் 👍🤔🙉🙊🙈🤔
@indianatlarge
@indianatlarge Жыл бұрын
Adu eppadi IBN sir pappan thittada varalatru/ilakkiya specialist koopidreenga, oru dose Arya parpans suizhchu thittada mudiyade!!!
@kumarg4608
@kumarg4608 Жыл бұрын
🙏
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
iPhone and Android இன்றைய கால கட்டத்தில் உலகத்தின்மிகப்பெரிய படை😀
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖💖
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 Жыл бұрын
Arumai and
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
20:35 ✔️ சரி
@ivaniruthayaraj4631
@ivaniruthayaraj4631 Жыл бұрын
Mani Ratnam was born in Madurai, Tamil Nadu, India to Tamil Brahmin parents. His actual name is Gopala Ratnam Subramaniam. Films directed: Dil Se (1998, Roja (1992, Bombay (1995, Agni Natchathiram, Geetha... Films written: Agni Natchathiram Spouse: Suhasini Maniratnam Place of birth: Madurai
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
க்ரிப்டோவை விட்டு விட்டீர்களே
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
❤❤❤
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
3:30 💖💖💖💖
@muthueswar2987
@muthueswar2987 Жыл бұрын
10:00 wrong thirukural meaning
@siva1908
@siva1908 Жыл бұрын
அப்படியே இந்த தெற்கத்திய டாக்ஸ் சோழர்"அ உரிமை கோருவது பற்றி போட்டு தாக்குங்க...
@RajeshKumar-ds8kw
@RajeshKumar-ds8kw Жыл бұрын
திராவிடியா பயல்களுக்கு எரியுதா
@sivasakthi5264
@sivasakthi5264 Жыл бұрын
@@RajeshKumar-ds8kw டேய் சோழர் பெல்டிலே இல்லாத பல பரதேசிகள் சோழர்"அ உரிமை கோருவது எவ்வளவு காமிடி 🤣😂🤣😂 ... அவ்வாறு கூறுபவர்கள் குல தெய்வம் விசாரித்தால் அதன் ஆதி அந்தம் அடித்தளம் எல்லாம் பாண்டிய நாட்டுக்கு உள்ளே இருக்கு கேட்டால் நாங்க தான் சோழராம் 🤣🤣
@govindarajs861
@govindarajs861 Жыл бұрын
அது விரலியர்கள் அல்ல பாணர்கள் 😔 நீங்கள் தயவு செய்து வரலாறை மாற்றாமல் இருங்கள். ஏனென்றால் இந்த காணொளியை முதலில் பார்ப்பவர்கள் அரசரையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடுபவரை விரலியர்கள் என்று நினைத்துக் கொள்வார்கள்.🙏
@dingdong5790
@dingdong5790 Жыл бұрын
பாட்டுப் பாடிப் பண்ணிசைக்கேற்ப ஆடுவர். viraliyar is right. Koothu Kati kasu vangum kalai makkal
@pushpa2486
@pushpa2486 Жыл бұрын
வண்ணம் நன்றாக கேள்விக்கு பதில் சொன்னீர்கள் ஆனாலும் தெளிவும் நேரமும் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். நன்றி🙏💕
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
பன்னிருதிருமுறையில் பாடல் எழுதிய நம்பிகாடவநம்பி(காடவர்-பல்லவர்),நந்திவர்ம பல்லவன்,தொண்டைமான்கள்,போதிதர்மா,அங்கோர்வாட்-இரண்டாம் சூரியவர்மன்,வண்டைநகர் கருணாகரத்தொண்டைமான்,செந்தமிழ் வாழப்பிறந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன்(படைவீட்டைத்தலைநகராக கொண்டு வடதமிழகத்தை ஆண்டவன்,பிற்காலத்தில் காஞ்சியிலிருந்து சென்று உடையார்பாளையத்தை ஆண்டவர்கள் உடையார்பாளையசமீன்கள்(அவர்கள் கொடி-பன்றிக்கொடி-பல்லவர்களின் பழையகொடியும் பன்றிக்கொடியே)எனவே வடதமிழ்நாடு-சம்புவராயர் மாவட்டம் என அழைக்கப்பட்டது.திட்டமிட்டு எதிர்த்து அதைநீக்கிவிட்டனர்.இவர்கள் அனைவரும் பல்லவர்களே!.
@sathish5202
@sathish5202 Жыл бұрын
விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் மாவட்டம், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என முன்பு இருந்தது
@rajum5805
@rajum5805 Жыл бұрын
பொன்னியின் செல்வன் கற்பனை கதை தான் சரித்திர நாயகர்கள் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
90% வரலாறு!
@sampathe1083
@sampathe1083 2 ай бұрын
Muttal p,... I
@kiranwasters3150
@kiranwasters3150 Жыл бұрын
Are they all tamil kings ?where they based on . Andra and Karnataka too ?
@Editorjohny
@Editorjohny Жыл бұрын
Why vijay tucker?
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
ஒ௫ தி௫த்தம் :பாாி இறந்தபின், பாாி மகளிரை அழைத்துக்கொண்டு கபிலா் பயணிக்கும்போது பாாி மகளிர் கையறு நிலையில் பாடுவது தான் "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்.. " பாடல்.(அதன் மறு உருவாக்கம் தான் "அன்றொ௫ நாள் அதே நிலவில்.. " திரைப்பாடல்.
@Editorjohny
@Editorjohny Жыл бұрын
So pallavargal than sozhargal...
@mcr1431
@mcr1431 Жыл бұрын
manien selvan
@sridevikingston3154
@sridevikingston3154 Жыл бұрын
Exactly ...... what to do All are potential actors but non brought the depth that needed for their character . really sad after watching....only reason for the movie to be a hit is “KALKI “
@babujik1372
@babujik1372 Жыл бұрын
Many are missing a fundamental core aspect of any historical movie. This movie like any other is BASED on a IMAGINATIVE book written by Kalki. If one has to question the veracity of facts again remember that even the novel is based on creativity and imagination. There may be several interpretations on the basis of culverts. Not a single human being on earth now would have seen the actual developments. It's open to debate what exactly is the truth. Not all would have also read the book. If one were to question the veracity of actual facts why all the researchers debating now did not open their mouth earlier itself when the story Kalki wrote. All the characters in the fiction is interconnected hugely and each one claims to be the right interpreter. Even when the Raja raja cholan was made I don't know whether such debate was made. The most disgusting development is the political slant questioning whether one is Hindu or not Hindu etc. Some of the efforts made by media stars speak with authority as though they had lived during the period. Certain disturbing arguments smack of the earlier British strategy of divide and rule. Why not appreciate the efforts made to make the movie and its entertainment value. No movie is made to fully educate or teach history. No single person on earth now can claim that his interpretation is the most authentic. Even now archeological efforts are revealing new facts about earlier history though not about cholas chears and Pandiyars. Why can't we lobby in international arena to classify the Perya kovil as one of the wonders of the world
@narayananthannappa3710
@narayananthannappa3710 Жыл бұрын
எல்லாமே தப்பு தப்பா சொல்றிங்க,எழுதிறீங்க,தஞ்சை பெரிய கோவிலை கட்ட ஆரம்பித்தவர் திருமாவளவன் , முடித்தவர் சீமான்வரலாறு தெரியாமல் பேசக்கூடாது.தமிழ் வாழ்க,திராவிடம் வெல்க.கலைஞர் பேனா அமைக.
@pandians4424
@pandians4424 Жыл бұрын
சேப்பாக்கம் சேகுவாரா உதய நிதி எங்கே போனார் அவரை மறந்து விட்டீர்கள்.
@mohanp8781
@mohanp8781 Жыл бұрын
பெரும் பள்ளி ராஜா ராஜா சோழன்
@user-co5nk8co5i
@user-co5nk8co5i Жыл бұрын
ஏன் இப்போ ஆழ முடியல😡😡😡😡😡ஏன் ஆதி திராவிடரா சுருங்கி போய் இருக்கிங்க வெட்கமா இல்லை😡😡😡😡
@miraclesmachinesworld946
@miraclesmachinesworld946 Жыл бұрын
பெரும்பள்ளி.
@sathish5202
@sathish5202 Жыл бұрын
@@user-co5nk8co5i பள்ளி ஆதி திராவிடர் இல்லை வன்னியகுலஷத்ரியர்.ஆண்டபரம்பரை மீண்டும் ஆளும்.
@sultan_periyar_alamsha
@sultan_periyar_alamsha Жыл бұрын
அண்ணன் சீமானுக்கும், தம்பி பாரிசாலனுக்கும் ஒரு கேள்வி: மனுதர்மம், வர்ணதர்மம் அடிப்படையில், நீங்கள் பிறப்பால் உயர்ந்த ப்ராஹ்மணரா அல்லது பிறப்பால் தாழ்ந்த சூத்திரனா? ...mm
@darknight5182
@darknight5182 Жыл бұрын
Cast system is very high in chera dynasty 🤮🤮🤮
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
கலிங்கத்துப்பரணியில் கலிங்கப்படைநடத்திய வண்டைநகர் (வண்டலூர்)கருணாகரத்தொண்டைமான்தான் பல்லவனாகச்சுட்டப்படுகிறான்.குலோத்துங்க சோழன் ஆட்சியில்....
@sivaprasad6079
@sivaprasad6079 Жыл бұрын
நல்லா குழப்புறாங்கப்பா.
@marxramaraju4094
@marxramaraju4094 Жыл бұрын
Padayachi
@ponnuponnuthurai8808
@ponnuponnuthurai8808 Жыл бұрын
ர த
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
அய்யய்யோ! அடப்பாவி! மாடல்ல மற்றையவை ௭ன்பது மாட்டை(கால்நடையை)க் குறிக்காது. நல்ல தமிழாசிாியாிடம் போய்க் கேட்டுப்பா௫ம்.
@sathiyamurthit748
@sathiyamurthit748 Жыл бұрын
We should shut up kamahssan I think kamal is a Parian to say that Tamil not Hindus Kamal want to impress Dmk Whole world should not see kamal movies.
@Sivaguru.
@Sivaguru. Жыл бұрын
உண்மை என் வாழ்வினின்று பல்லவர்வர்களை பிரித்தறிய முடியவில்லை சோழன்்
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 114 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 114 МЛН