தமிழ் - மொழி அல்ல உயிர் | Tribute to Tamil language | தமிழை காப்போம் | Unlock Tamil

  Рет қаралды 47,934

Unlock Tamil

Unlock Tamil

Күн бұрын

Пікірлер: 458
@பரமேஸ்வரன்-ப8ன
@பரமேஸ்வரன்-ப8ன 4 жыл бұрын
உடல் மெய்சிலிர்த்தது அண்ணா 👌🔥🔥🔥 தமிழன் என்று கர்வம் கொள்கிறேன் 🤝🔥👍👌
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@yoursrelation
@yoursrelation 4 жыл бұрын
தமிழ் எங்கள் மொழி அல்ல எங்கள் உயிர் ❤️🔥
@mickeyvijai9202
@mickeyvijai9202 3 жыл бұрын
தமிழ் இன தலைவர் மகாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறத்தின் வழி தமிழ் தேசியம் மற்றும் தமிழீழம் மலரும்
@Rxlover__69
@Rxlover__69 3 жыл бұрын
Bro I'm from Bangalore karantaka I'm kanndiga But I love Tamil lot ♥️💥💥 Udal Mannukku Uyir Thamizhukku
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Poda punde
@ShadowMan855
@ShadowMan855 3 жыл бұрын
தமிழன் என்ற கர்வம் உண்டு என்னிடம் ❤️💪✍️
@praveenkanth3927
@praveenkanth3927 3 жыл бұрын
உயிரிலும் மேலான தமிழை காப்பேன் 🔥
@balabala5085
@balabala5085 3 жыл бұрын
மெய் சிலிர்த்துவிட்டது...நான் தமிழன் என்பதில்......
@SathishKumar-hl4jc
@SathishKumar-hl4jc 3 жыл бұрын
மகிழ்ச்சி இருக்கிறது எனக்கு, நான் தமிழன் என்று நினைக்கும் போது,,
@bhuvsneshbhuvi8713
@bhuvsneshbhuvi8713 3 жыл бұрын
உடல் மண்க்கு உயிர் தமிழ்க்கு
@pondharanidarapandianjp5870
@pondharanidarapandianjp5870 3 жыл бұрын
நம் நாட்டை ஆளக் கூடிய தகுதி உடையவர் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள். அவர் வந்தால் புதிய கல்வித் திட்டம். தற்சார்பு பொருளாதாரம். விவசாயம் அரசு வேலை. என பல்வேறு கலாச்சாரம் மீண்டு எழும். தமிழ் வாழ்க தமிழ் மொழி வாழ்க நான் பேசிக் கொண்டிருக்கும் அனைவரும் வாழ்க
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 4 жыл бұрын
👍மிக அருமை நண்பா என் தாய்மொழி தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏
@gopirajaj6539
@gopirajaj6539 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.., நம் தமிழ் அழியாது , கண்ணீரில் ஆனந்தம்
@__lunar_ff__6642
@__lunar_ff__6642 3 жыл бұрын
என்றும் !!தமிழ்!! எதிலும் !!தமிழ்!! வாழ்க !!தமிழ்!!
@rathnasnegha362
@rathnasnegha362 4 жыл бұрын
இந்த பதிவுக்கு வரும் வரவேற்பை குறிக்கிறது தமிழ் என்றும் அழியாது என்று❤️🔥🎉
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@mahalakshmi2974
@mahalakshmi2974 4 жыл бұрын
மாற்றம் நம்மிடையே மலர வேண்டும். சமுதாயம் மட்டுமா மாறும் உலகமே மாறும்.மக்களால் தான் தலைவன். தலைவனால் மக்கள் அல்ல. தமிழ் ஓரு வரம் .........🙏🙏
@sridharansri7812
@sridharansri7812 3 жыл бұрын
எம் அழகிய தமிழ்மொழி பற்றி அருமையான பதிவை தந்ததுக்கு நன்றி அண்ணா. நான் சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் போது என்னோடு படித்த சில தமிழ் நாட்டு நண்பர்களுக்கு தமிழ் எழுததெறியவில்லை. அதை நினைத்து அன்று கவலை அடைந்தேன். திருக்குறளை அரபிகாரனும் மொழிபெயர்த்துவிட்டான் சில நபர்களுக்கு இங்க திருக்குறளே சரியா தெறியாது. இதை நினைத்தது வெக்கப்படுகிறேன். தமிழை விதைப்போம் தமிழை வளர்ப்போம் தமிழை காப்போம்.
@ronalprakash1530
@ronalprakash1530 3 жыл бұрын
தமிழ் என்று சொல்லடா 🔥 தலை நிமிர்ந்து நில்லடா💪
@triple-tbloodkameshvar9204
@triple-tbloodkameshvar9204 3 жыл бұрын
வீரத்தமிழனுக்கு சமர்ப்பணம்....... 😎💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🔥🔥🔥🔥🔥
@mohangaming8116
@mohangaming8116 4 жыл бұрын
இதே மாதிரியான விடீயோக்களை அடுத்தடுத்து தாருங்கள் இது என்னை போன்ற தமிழ் பித்தனுனுக்கும் தமிழே உயிர் என்று இருப்பவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் நன்றி இப்படிக்கு பாரதி.................
@nihil...262
@nihil...262 4 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 жыл бұрын
வணக்கம் சந்தோஷ், தங்கள் காணொளிகளை சிறு காலமாக கண்டு வருகின்றேன். புதிய தகவல்கள், அறியாத செய்திகள் அனைத்தும் மிக அருமை. மிக்க நன்றி. உங்கள் யூடியுப் *சன்னல் பெயரில் தமிழ்* உள்ளது, ஆனால் நீங்கள் பேசும் போது *தமிழ் சொற்களை விட அதிகமாக ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறீர்கள் (முந்தைய காணொளிகள்).* மேல் உள்ள இந்த *தமிழ் மொழி அல்ல, உயிர்* காணொளியை முழுமையாக தமிழில் பேசியுள்ளீர்கள், கேட்பதற்கு மிகவும் இனிமையாக, மகிழ்ச்சியாக உள்ளது. இதைப் போன்றே வரும் அனைத்து காணொளிகளையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழில் சொற்களுக்கு குறைவு இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள், நான் உங்களுக்கு கூற வேண்டியதில்லை. தயவுகூர்ந்து ஆங்கில சொற்கள் கலப்பு இல்லாமல் முழுமையாக தமிழில் மட்டும் பேசுங்கள், மிக அழகாக, நன்றாக இருக்கும். நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முதன்மை, முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் வேறு எவர் அளிப்பார்கள். நன்றி.
@tamiltamil-ui5tb
@tamiltamil-ui5tb 4 жыл бұрын
தமிழ் வளர என் உடல் ஆகட்டும் ஓரம் அடடடடா யார் ஐயா நீங்கள் தமிழின் மீது இவ்வளவு பற்றா வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் உலகத்தின் மூத்த மொழியாம் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கங்கள் நன்றி
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@nanthakumar1591
@nanthakumar1591 4 жыл бұрын
மலேசியாவில் பலர் போற்றி வருகிறோம். எங்கள் ஏக்கம் தாய் மண் காண்பதே. எரிந்த விதை விளைச்சல் நாங்கள்.. மலேசியாவில் இருக்கும் தமிழர் இராயிரம் ஆண்டு முன் வந்த முன்னோர்கள் மலைவாசி இனத்தில் பிறந்த நான் பகை பிரமண அரியர்கள் மேல். எங்களை அவமாணம் காட்டி கடல் துக்கி எறிவந்தவர் அலை கடல் கிழக்கே வைத்தது.. தமிழ் புகழ் ஓங்கும் அழியட்டும் கண்டநாய்கள்.. காடு கொள்வோம் கொள்வோம்... அறிவு தமிழே அழிவு ஆரியமே மலேசியா தமிழன் நான் என் நாடும் தமிழ் காத்து வருகிறோம்....
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@thiru7949
@thiru7949 4 жыл бұрын
எனக்கு வயது பதிணைந்து கடந்த மாதம் வரை நாண் எனது பாட்டணாகிய பத்து கலைகளிளும் வல்லவணாகிய சிவதாசன் (ராவணன் )இவரை பற்றி அசுரன் என்றே நினைத்தேன் ஆணால் எதர்ச்சியாக தங்களது பதிவை கண்டேன் அப்போதுதாண் புரிந்து எணது பாட்டன் அசுரன் அல்ல அசுரனை வதம் செய்யும் சூரன் என்று பென்மை போற்றும் பேராண்மை என்று நான் விழித்துக்கொண்டேண் எண்னால் முடிந்த வரை மற்றவற்களுக்கும் இதை புகட்டுவேன் நன்றி வாழ்க தமிழ்
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
சொற்கள் பல தவறு தம்பி மாற்று
@nihil...262
@nihil...262 4 жыл бұрын
தமிழ் வாழ்க
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@triple-tbloodkameshvar9204
@triple-tbloodkameshvar9204 3 жыл бұрын
இன்னும் பல தமிழ் மன்னர்களின் வரலாறுகள் மற்றும் தமிழ் பற்றிய வரலாற்று சிறப்புமிக்க காணொளிகளை பதிவிடவும் நண்பா....... 🔥🔥🔥
@samyusamyu7984
@samyusamyu7984 2 жыл бұрын
அண்ணா கல்வி தமிழில் கற்க வேண்டும் 🥺🥺🥺🥺🥺 நம் தமிழ் நம் உயிர் மூச்சு 🥺🥺தமிழ் பேசுவது பெருமை 🥺🥺🥺எவனும் அவன் தாய் மொழியை தாய் யாக நினைக்கமாடார்கள் இருப்பினும் நாம் தமிழ் தாய் என்கிறோம் 👏👏👏👏🔥🔥வாழ்க தமிழ்❤
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 4 жыл бұрын
அண்ணா ஈழ நாகர் , இயக்கர் வரலாற தேடி வெளியிட்டால் நீங்களும் வரலாற்றில் போற்றப்படுவீர்கள்🙏🙏🙏🙏
@Eelam270
@Eelam270 Жыл бұрын
அண்ணா தயவுசெய்து போடுங்கள்
@hemarrubenselvakumar6208
@hemarrubenselvakumar6208 3 жыл бұрын
வாழ்க்கை ஒரு வட்டம் தமிழன் மீண்டும் உலகத்தை ஆழ்வன்
@தமிழன்-ப1ங
@தமிழன்-ப1ங 2 жыл бұрын
முதலில் தமிழ் நாட்டை தமிழன் ஆழட்டும்
@nellaipandi.a8961
@nellaipandi.a8961 3 жыл бұрын
உங்கள் உணர்வு பெரும்மிதம் கொள்கிறேன்...
@Alagumuthu379
@Alagumuthu379 3 ай бұрын
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@JayendiransJay
@JayendiransJay 4 жыл бұрын
அற்புதமான பதிவு அண்ணா......❤️🔥💪வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது நம் தமிழே ஆகும் .......🔥💪😎
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@g.adithya5049
@g.adithya5049 3 жыл бұрын
இப்படி சொல்லி விட்டு வாட்ச் ஏப்பில் என்ன நாள் என்று கெட்டாள் (moday) டா மச்சி என சொல்ல வென்டியது
@Kannankaruthinan8
@Kannankaruthinan8 4 жыл бұрын
மிகவும் அற்புதமான வரிகள் 😍😍😍 எம்மொழியும் தோற்றுப்போகும் எங்கள் செம்மொழித் தமிழ் இடம்.... தமிழ் மொழி மட்டுமல்ல நம் உடலிலும் உயிரிலும் கலந்த இன்னொரு உயிர் 🔥🔥🔥🔥🔥 தமிழ் தமிழ் தமிழ் ❤️❤️🔥🔥🔥 வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@vigneshviki7420
@vigneshviki7420 3 жыл бұрын
அடையாளம் அல்ல தமிழ் ஆரம்பமே தமிழ் தான் முடிவும் தமிழ் தான் எங்கள் மண்ணின் மைந்தன் முதல் கிழவன் வரை தமிழன் ✨⭐✨
@parthigayu
@parthigayu 4 жыл бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்... தயவு செய்து "Unlock" என்னும் ஆங்கில பெயரை மாற்றி அமையுங்கள் நண்பரே..
@ffsibi.t8751
@ffsibi.t8751 3 жыл бұрын
Op
@kalidosskannakalidoss8203
@kalidosskannakalidoss8203 4 жыл бұрын
உங்கள் யு டியூப் சேனல் லுக்கு சப்ஸ்கிரைப் , மற்றும், இணைந்த தலில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழரே
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@aronragul5900
@aronragul5900 4 жыл бұрын
இராவணன் என்று சொல்லும் பொது என் உடல் சிலுக்கின்றது என் கண்கள் கலங்க கின்றது
@Aalim-o1p
@Aalim-o1p 3 жыл бұрын
தமிழ் வளர‌ உரமாகட்டும் ‌என் உடல் 🥺😢💪என்‌ அய்யனே நன்றி 🙏
@eenu9385
@eenu9385 4 жыл бұрын
அடடா அடடா ❤️❤️❤️ என்னுடைய தமிழ் மொழியின் சிறப்பினை இதற்க்கு மேல் சிறப்பாக சுருக்கமாக கூறியமைக்கு நன்றி ..... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏❤️🔥🙏❤️🔥
@eenu9385
@eenu9385 4 жыл бұрын
🙏❤ நன்றி ❤️️🙏
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@fewminuteswithsanjith
@fewminuteswithsanjith 4 жыл бұрын
தமிழ் மொழி அல்ல உயிர்🔥🔥🔥
@vickyvignesh55
@vickyvignesh55 4 жыл бұрын
Sathiyama 8 minutee continue goose bumps Just tamil can do this to me
@legacy015
@legacy015 4 жыл бұрын
தமிழை வளர்க்க வழிவகை செய்வோம் ...❤️🙏
@GovindRaj-jd2pz
@GovindRaj-jd2pz 4 жыл бұрын
தமிழ் மொழி உயிர் மொழி தமிழ் மொழி ஒரு சாகாப்தம் தமிழ் மொழி மனித அறிவியலின் இனிய மொழி தமிழ் மொழி பிறந்த குழந்தை ஒலிக்கும் முதல் மொழி இயற்க்கை ஆராதிக்கும் உயர் மொழி இதற்க்கு ஈடு இணை இல்லை ஒரு மொழி அதுவே தமிழ் மொழி!
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@siva-ww3xh
@siva-ww3xh 4 жыл бұрын
சீமான் அண்ணன் பேசியது அருமையாக காணொளி செய்துஉள்ளீர்கள் நாம் தமிழர் மதுரை 💪🐯🔥
@ranjithkumar-ww7zj
@ranjithkumar-ww7zj 3 жыл бұрын
Udal mattume mannuku uyir eldrume thamizukku Vazge Thamizh mozi
@Aalim-o1p
@Aalim-o1p 3 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்😌🙏
@fun_times_with_k
@fun_times_with_k 2 жыл бұрын
உங்களின் முன்னுரையை கேட்கும் போது என் மெய் சிலிர்க்கிறது 🔥🔥🔥
@the_solo_heart
@the_solo_heart 4 жыл бұрын
அருமையான முன்னுரை
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@dr1xdon
@dr1xdon 3 жыл бұрын
Nandri nanba 🙏❤️❤️
@appujeganappujegan8603
@appujeganappujegan8603 4 жыл бұрын
தமிழ் வாழ்க... தமிழர் வாழ்க...
@lfos8766
@lfos8766 3 жыл бұрын
ஒரு நாள் நாங்கள் வருவோம் நானும் வருவேன்.... தமிழுக்கு உயிர் கொடுக்க... தமிழுக்காய் உயிர் கொடுக்க.... நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...................🔥🔥🔥🔥🔥🔥 நெருப்பை அணைக்கதான் முடியும் அழிக்க முடியாது...
@subramanirajendran5355
@subramanirajendran5355 4 жыл бұрын
கண்டிப்பா. உண்மை சகோதர்...!
@VickyVicky-sn1rx
@VickyVicky-sn1rx Жыл бұрын
நண்பா முன்னுரையும் முடிவுரையும் 👌 அருமையான பதிவு வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். ⚔️ நன்றி⚔️
@sanjuoviya
@sanjuoviya 3 жыл бұрын
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@vallikumarpk5136
@vallikumarpk5136 3 жыл бұрын
🔥🔥💪தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪🔥🔥
@ganesh7995
@ganesh7995 4 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் இந்த சிறந்த தகவலுக்கு..👍
@kulfitoons2489
@kulfitoons2489 4 жыл бұрын
Itha neenga English subtitles oda reupload pannunga ....world la irruka ellarukum puriyum Nam Tamizh mozhiyin perumai.... வாழ்க தமிழ் வளர்க தமிழ் !!!
@kulfitoons2489
@kulfitoons2489 4 жыл бұрын
Like...panna pothathu bro English subtitles oda upload pannunga .....ithu enathu vendukol🙏
@உரிமைக்குரல்-வ6ல
@உரிமைக்குரல்-வ6ல 2 жыл бұрын
இன்னும் கடலளவு செய்திகள் தமிழ் மொழியில் புதைந்து கிடக்கிறது அதனை உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்களால் தான் கண்டறிய முடியும்.நம் தமிழ் மொழியின் சிறப்பு விளிம்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் அனைவரும் தமிழினை ஒரு மொழியாக பார்க்காமல் நம்முடைய அடையாளம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.இம்முயர்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள் தோழனே 🙏🏻👍👌
@srini12345
@srini12345 4 жыл бұрын
அருமையான பதிவு தோழரே நன்றிகள் பல 🔥👍😘
@k.bsurya5281
@k.bsurya5281 4 жыл бұрын
எப்போதுமே என் சிந்தனை என் குழந்தைகளுக்கு தமிழன் பெருமையை புரியவைப்பேன் இது என்று உறுதி கொள்கிறேன் என் தாய் மொழியின் புகழ் அவன் அல்லது அவள் புரிந்த பின்னரே அடுத்து மொழியை அவனை கற்ப்பான்
@cj6615
@cj6615 3 жыл бұрын
You guy's are the best expecting more and more form in this channel all the best 👍👍👍👍
@no3707
@no3707 4 жыл бұрын
நன்றி அண்ணா
@sakthivel4886
@sakthivel4886 4 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@piraisoodantamil6136
@piraisoodantamil6136 3 жыл бұрын
Ennaaa vedio Vera level first class aa irunthuchu
@hari_mr_hacker
@hari_mr_hacker 3 жыл бұрын
அண்ணா நிங்க பேசியது என் ஆண்மா மெய்சிலிர்த்து விட்டது ❤️
@tamilarasitamilarasimuniya7829
@tamilarasitamilarasimuniya7829 3 жыл бұрын
. ஆண்மா
@bharathasokan8350
@bharathasokan8350 4 жыл бұрын
Enna broo ipdi pantinga paaaaaaaaa vera vera levelllllll 🔥 unga munurailaiye enaku pullarichiruchu ..#namtamilar bro 💪 ..tamilukum amuthendru peyar ..antha tamil inba tamil nam uyiru nihar ♥️
@bharathasokan8350
@bharathasokan8350 4 жыл бұрын
Kanda video paathu time waste panama unga video pakka solitan enga familye unga subscribers ..nenga idhe mari nalla visayangala pesanumnu nanga asa padrom
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@dhanushansurendrakumar2104
@dhanushansurendrakumar2104 4 жыл бұрын
ஈழத்தமிழன்🔥💪
@ragumankhan6002
@ragumankhan6002 4 жыл бұрын
இதை வெறுத்தவன் தமிழனே இல்லை. அருமையான பதிவு
@madhuakilesh7533
@madhuakilesh7533 3 жыл бұрын
Telugu goltis
@thiaguthiagu9778
@thiaguthiagu9778 3 жыл бұрын
Valga valamudan🇲🇾🇲🇾🇲🇾
@ராவணன்ராவணன்-ல3வ
@ராவணன்ராவணன்-ல3வ 4 жыл бұрын
இதயத்தை தொட்டுவிட்டது...
@jjbala2198
@jjbala2198 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே
@top5funny404
@top5funny404 4 жыл бұрын
Na subscribe pannum pothu 3.8k irundhanga but Ipo 35k subscribers Vera level growing 🔥🔥🔥🔥🔥🔥 god bless you
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@jayachandran2523
@jayachandran2523 4 жыл бұрын
Thalaivaa...im from singapore... Thamilan ende solada thalai nimirenthe nee nilada...yen uyiril kalanthe irukum intha thamil...yen thai molly...i love thamil...valgea thamil...sangea mulanggu..🙏🙏🙏
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@bairojabegam5525
@bairojabegam5525 4 жыл бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் அண்ணா நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றினாலும் தமிழ்ல என்ற உணர்வு சீமான்பேச்சு அப்புறம்தான் தெரிந்தது மிக்க நன்றி தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@praveenvs5177
@praveenvs5177 4 жыл бұрын
Hands off creators... Really an inspiring one.... Kekrapoo apdieaaaa veri aaguthu pullarikuthuuu.... Inuu naraiyaaaaaaaaa contents expecting...vaalthukkal🤩
@lakshmipriyabhaskaran9148
@lakshmipriyabhaskaran9148 4 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
@sarmilan1317
@sarmilan1317 4 жыл бұрын
தமிழால் ஓன்றிணைவோம்❤️
@sriaathesh4181
@sriaathesh4181 4 жыл бұрын
அருமை தொழ்லா.தங்களது channel பெயரை தமிழலில் மாற்றுங்கள். யாழிஐ பற்றி சில குறிப்புகள் சூலுங்கள்
@jenishajoe
@jenishajoe 4 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது உம் வார்த்தைகள் 😍😍😍😊😊
@gokulshree8478
@gokulshree8478 4 жыл бұрын
தமிழ் எங்கள் உயிர்
@arunkumar-tn1gd
@arunkumar-tn1gd 3 жыл бұрын
Excellent work!! Goosebumps every sec!!வாழ்த்துகள்!! தமிழ்!!தமிழர்!!💪
@kavitham.k.dharshan903
@kavitham.k.dharshan903 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏உடல் சிலிர்த்தது 🙏
@MohanrajR-hc8px
@MohanrajR-hc8px 4 жыл бұрын
Ungaluku epdi nandri soldrathunu theriyala anna.....thank you so much
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@SDeepa411
@SDeepa411 4 жыл бұрын
Romba nalla video! Please keep up your good work. Tamizh endru sonnale summa adhurudhula...
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@batman-mc9sc
@batman-mc9sc 3 жыл бұрын
Intro Speech vara level thala
@sathiyaseelanabelash4504
@sathiyaseelanabelash4504 4 жыл бұрын
Anna Raja Raja solan Part 2 eppa poduvinga.
@kavithalogan777
@kavithalogan777 17 күн бұрын
🙏🙏🙏🙏தமிழ் தமிழரின் மொழி அல்ல உயிர்..😎
@denver3708
@denver3708 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🇮🇳🙏🙏🙏
@jayaprashanthsathiaswaaran9406
@jayaprashanthsathiaswaaran9406 4 жыл бұрын
Vera level Unlock! Perumayudan Ilangai Tamilan! ❤️🔥
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 жыл бұрын
வணக்கம் சத்யேஸ்வரன், நீங்கள் உங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு இப்படி ஆங்கிலத்தில் எழுதியுள்ளது சரியா. தயவுகூர்ந்து நம் தாய்மொழி தமிழில் எழுதுங்கள். நன்றி.
@jayaprashanthsathiaswaaran9406
@jayaprashanthsathiaswaaran9406 4 жыл бұрын
@@Dhurai_Raasalingam ennuduya tholaipesiyil, thamizh eludha mudiyaathadhaal mattrume ivvaaru seidhullen.. Aanaal KZbin enum indha valaithalatthil Tanglish thaan varavetka paduvathu endru thaangal therindhu kolla vendum.. En vaazhthukkalai avaaru therivitthadhu enakku vitthiyaasatthai etpadutthavillai endru thaan solla vendum Thurai Rajalingam!
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 жыл бұрын
@@jayaprashanthsathiaswaaran9406 வணக்கம் நண்பரே, உங்கள் பதிலுக்கு நன்றி. தமிழன் என்பதில் பெருமைப்படும் நீங்கள், அந்த மொழிக்கு சிறப்பு செய்வது அழகிய தமிழில் எழுதுவது, பேசுவது தானே. இப்படி தங்கிலீஷில் எழுதுவது, தமிழ் மொழியை கொலை செய்வதற்கு, நிகர். உங்கள் கைப்பேசியில் தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தமிழில் தட்டச்சு செய்யலாம், முயர்ச்சிக்கிகவும். தற்பொழுது தமிழ் பற்றற்ற பலர் தங்கிலீஷில் எழுதுவது பெருமையாக கருதுகின்றனர், வழக்கமாகி வருகிறது, அதனால் தங்கிலீஷில் எழுதுவது வரவேர்க்கப்படுகிறது என்றல்ல, இந்த செயல் மிக கேவலம், அசிங்கம். நாம் பலப் பல அழகிய தமிழ் சொற்களை தினம் தினம் இழந்து வருகின்றோம், இன்றைய நம் தலைமுறைக்கே அறியாத பல தமிழ் சொற்கள் உள்ளன, நம் பிள்ளைகள் மற்றும் அடுத்த தலைமுறையை எண்ணிப் பாருங்கள். இதுபோன்ற பொதுவெளியில் உள்ள யூடியுப் காணொளிகளை பல்லாயிரம் மக்கள் பார்க்கின்றனர், பலர் தங்கள் கருத்துக்களை பதிவிடுகின்றனர், இவர்களை போன்றவர்களுக்கு அதிக பொருப்பும், கடமையும் உள்ளது நம் தாய்மொழி தமிழை காப்பதில், வளர்ப்பதில். நான் செந்தமிழில் பேச சொல்ல வில்லை, ஆங்கில கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசுங்கள், எழுதுங்கள் என்கிறேன் அவ்வளவே, நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முக்கியத்துவம், முதன்மை வழங்கவில்லை எனில் வேறு எவர் அளிப்பார்கள். சிந்தியுங்கள். நன்றி.
@kumaravelt5646
@kumaravelt5646 3 жыл бұрын
Tamilanda❤️🔥
@hishohirushoban2222
@hishohirushoban2222 Жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் உலகில் முதல் மூத்த மொழி
@gurusamy3387
@gurusamy3387 3 жыл бұрын
unnoda speech vera level yaa🖤🖤
@suryarasigan231
@suryarasigan231 4 жыл бұрын
Veerappan mass🔥🔥🔥
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🔥
@augastindavjo5992
@augastindavjo5992 4 жыл бұрын
தமிழ் வாழ்க💐❣️ முன்னுரை அருமை.💐🤗
@mr.spidey8532
@mr.spidey8532 4 жыл бұрын
மிகச சிறப்பான முன்னுரை 👋👋🙏
@UnlockTamil
@UnlockTamil 4 жыл бұрын
🖤🔥
@thaniga1112
@thaniga1112 3 жыл бұрын
Sama anna romba interesting a iruthuduachi anna
@barath5719
@barath5719 4 жыл бұрын
தமிழன்டா
@vetrivetrivel.k8246
@vetrivetrivel.k8246 4 жыл бұрын
கலிங்கத்தை ஆண்ட (காரவேலன்) பற்றி ஒரு காணொளி வேண்டும் அண்ணா
@hari_mr_hacker
@hari_mr_hacker 3 жыл бұрын
ஆங்கிலம் பேசினால் அது waste🤪 ஆனால் தமிழ் பேசினால் அது உரிமை🔥🔥🔥🔥🔥🔥🔥
@MilkyWay76674
@MilkyWay76674 3 жыл бұрын
Semma voice and naratting the story was awesome anna I like ur story telling way
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 28 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 350 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
How was Arabia before Islam in Tamil
16:39
Niruban Talks
Рет қаралды 29 М.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН