இப்படி ஒரு வித்தியாசமான வணக்கமா..🙏 தமிழால் மிரளவைத்த தாமல் கோ சரவணன் பேட்டி

  Рет қаралды 171,723

Behindwoods O2

Behindwoods O2

5 ай бұрын

தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து தாமல் கோ சரவணன் பேட்டி
#tamil #viral #behindwoodso2 #behindwoods
-----------------------------------------------------
#Indicus #IndicusPaints #VNCGroup
For more information about Indicus, call us at 1800 599 3939 or visit www.indicus.in.
-----------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 243
@BehindwoodsO2
@BehindwoodsO2 5 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@zoopaplayer3124
@zoopaplayer3124 5 ай бұрын
தமிழானாய் பிறந்ததில் பெருமிதம் கொள்ள வேண்டும்
@user-ld3zn8bh5r
@user-ld3zn8bh5r 5 ай бұрын
Pls change ur mistake in first word....🤣🤣🤣
@maidelidevi1019
@maidelidevi1019 5 ай бұрын
தமிழனாய் என்ற வார்த்தையில் 'ழ'கரத்திற்கு துணைக்கால் வராது.
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 5 ай бұрын
​@@user-ld3zn8bh5rஅப்போ நீ தமிழன் இல்லையா.அப்போ எவனாகப்பிறக்கவேண்டும்.பிறந்தாய்.நீ சங்கியா
@EvilDaa
@EvilDaa 5 ай бұрын
தமிழனாய் (Given that I never officially studied Tamil)
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 5 ай бұрын
தமிழை சரியாக படிக்கவில்லை என்றால் என்ன பெருமை ? போலி .
@Preethisengunthar
@Preethisengunthar 5 ай бұрын
தமிழ் குடியில் பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன் 😭❤️
@jagathisjaya6106
@jagathisjaya6106 5 ай бұрын
❤❤தமிழ் இனிமையானது என்று சொல்வதை விட..... இது போன்ற அவர்களுக்கு ஊட்டினாலே போதும்... அதன் இனிமையை யாவரும் அறிந்து கொள்வார்கள்...🎉🎉❤❤❤வாழ்க தமிழ் ❤❤❤
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 5 ай бұрын
தமிழே தேகம்.... தமிழே தேயம்.... தமிழே தெய்வம்.....
@mareeshwaran6687
@mareeshwaran6687 5 ай бұрын
ழ கரத்தை உச்சரிக்கும் அழகு அருமை சகோ
@vinnarasunvinner5313
@vinnarasunvinner5313 5 ай бұрын
அருமையாக உள்ளது தாழ் மொழி தமிழ் சகோதரர் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்
@leowaldran1203
@leowaldran1203 5 ай бұрын
Yaaruya intha manusan .vera vera level 💯 🔥🔥🔥🔥🔥
@Dharmarasu882
@Dharmarasu882 5 ай бұрын
தம்பி உன் தமிழ் அறிவு கண்டு மெய் சிலிர்க்கிறேன்...❤❤ உன் போன்றோர் தான் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு 🙏🙏
@gallataguys9658
@gallataguys9658 5 ай бұрын
உங்களின் வளர்ச்சி தமிழகத்திற்கு பெருமை ❤
@iitm2011prak
@iitm2011prak 5 ай бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்...
@Thulasiram-cm3qp
@Thulasiram-cm3qp 5 ай бұрын
மிக சிறந்த காணொளி தமிழ் ஆளுமைகளை உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்
@user82641
@user82641 5 ай бұрын
ஆளுமை தேவையன்று, ஞானமே சிறந்தது. தமிழால் உலகை நேசிப்போம். 🙏🏽
@user82641
@user82641 5 ай бұрын
தமிழ்த் தாய்க்கு நன்றிகள் 🙏🏽
@AntinChandran-bt5kt
@AntinChandran-bt5kt 5 ай бұрын
எப்பா உடம்பு சிலிர்த்துவிட்டது....❤❤❤❤உலகின் மூத்த மொழி......🎉🎉🎉🎉❤❤❤❤❤
@PrakashPrakash-ob3bk
@PrakashPrakash-ob3bk 5 ай бұрын
உங்கள பாக்கும் போது எனக்கு எனக்கு பொறாமையா இருக்கு சகோ எப்படி இப்படி பேசுறீங்க வாழ்த்துக்கள் சகோ உங்கள் தமிழ் வலர்க
@vidhya9533
@vidhya9533 5 ай бұрын
வலர்க இல்ல வளர்க
@rajasekarannagaraj6271
@rajasekarannagaraj6271 5 ай бұрын
எப்பா... புல்லறிக்குது...🙏🙏🙏 தமிழனை பிறந்ததில் பெருமை கொள்கிறேன்...😍
@umasri1899
@umasri1899 5 ай бұрын
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி என்றென்றும் வாழியவே தமிழ் என்று சொல்லும் போதே ஒவ்வோர் கலமும் சிலிர்க்குது தமிழச்சியாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ!!
@GaneshRaghav
@GaneshRaghav 5 ай бұрын
Thamal ko Saravana most underrated speaker 🔥🔥🔥🔥 Vera level Anna ❤
@thamilanpu7760
@thamilanpu7760 5 ай бұрын
தமிழை தாயாகப்பெற்றது நான்பெற்ற பெரும் பேறு .. அண்ணைத்தமிழை போற்றி போற்றி
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 5 ай бұрын
Tamil A greatest language Had several dimension HATS OFF TO YOU
@tamilselvi966
@tamilselvi966 5 ай бұрын
உங்கள் படிப்பறிவு சிறப்பு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@Chinnaponnu1988-zw9vy
@Chinnaponnu1988-zw9vy 5 ай бұрын
எங்களுக்கு இதுவரை புரியாத புதிர் என்னவென்றால் இலக்கணம் தான் தமிழ் ஆனால் அதை படிக்க போரடிச்சது இப்போது தான் உணர்கிறோம் ஏன்டா இப்படி படிக்கலனு
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 5 ай бұрын
இப்ப தமிழ் படிக்க ஆரம்பிக்கலாமே🎉🎉
@gallataguys9658
@gallataguys9658 5 ай бұрын
மிக அருமை பெருமையாக உள்ளது
@vinoth3159
@vinoth3159 5 ай бұрын
தமிழ் வாழ்க ❤😊😊😊
@generalnewstamil5883
@generalnewstamil5883 5 ай бұрын
After see this interview, my face full of happiness 😊
@Kabaddi0854
@Kabaddi0854 5 ай бұрын
நீங்க பேசும் தமிழ் அருமை,வாழ்க தமிழ்
@Astrologer2000
@Astrologer2000 5 ай бұрын
சந்திரன் உச்சமானால் இப்படி வார்த்தை யால் விளையாடுவார்கள் 🎉🎉🎉 தமிழ் வளர்க
@rajapriyasuresh8629
@rajapriyasuresh8629 5 ай бұрын
தமிழன்டா
@muralimanikam1210
@muralimanikam1210 5 ай бұрын
Salute bro excellent message thank you god bless your family and team members 🙏👍👏👌
@oviyaoviya7601
@oviyaoviya7601 5 ай бұрын
நான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤❤❤❤
@balumusic3451
@balumusic3451 4 ай бұрын
தங்களால் காளமேக புலவர் அறிந்தேன் 🎉 நன்றி 🙏🏻
@kprtexservice560
@kprtexservice560 5 ай бұрын
Intha mathiri interview niraiya varanum supper
@sudhasudha1168
@sudhasudha1168 5 ай бұрын
இன்று தான் அருமையான‌ பதிவு பார்த்து ரசித்தேன்.மிக்க நன்றி.வாழ்க‌ தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 5 ай бұрын
என் மொழியை என்னால் சரியாகப்படிக்காமல் பேசமுடியாமல் இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன்.தாய் தமிழே மன்னிக்கவும் வேண்டுகின்றேன்.
@praveenvelavan6769
@praveenvelavan6769 5 ай бұрын
Goosebumps!
@Wetalk_everythinganything
@Wetalk_everythinganything 5 ай бұрын
தமிழ் ❤🔥 🔥
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 5 ай бұрын
நீங்கள் தமிழின் நயத்தை எடுத்துரைக்கும்‌ விதம் அருமை 🎉🎉🎉🎉🎉🎉‌
@warfacetamil1523
@warfacetamil1523 5 ай бұрын
மெய்சிலிர்க்கும்
@umashan1894
@umashan1894 5 ай бұрын
Tamil is very great
@sivagactor2510
@sivagactor2510 5 ай бұрын
அருமையான பதிவு 🎉
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 5 ай бұрын
மிக வருத்தம் இந்த மாறி நா 100 பேர பார்த்தே அவுங்கள இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியல 😔
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 5 ай бұрын
Ayya arumaie, arumaie, great, long live. Great 🙏🏻🙏🏻🙏🏻
@tamizharasan7650
@tamizharasan7650 5 ай бұрын
அருமை சிறப்பு
@sunraising5465
@sunraising5465 5 ай бұрын
தமிழ் அழகுதான் , தங்களின் தமிழின்பால் கொண்ட பற்று மிக அலகு. 🙏
@shanthi3672
@shanthi3672 5 ай бұрын
அழகு
@sunraising5465
@sunraising5465 5 ай бұрын
my key board problem sir. sorry🙏
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 5 ай бұрын
தமிழ் இனிமை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்கநன்றி...
@user-by1km7jf4c
@user-by1km7jf4c 5 ай бұрын
ஆக அருமையான பேச்சு விளக்கம் நன்றி
@mohansanbha5075
@mohansanbha5075 5 ай бұрын
வாழ்க தமிழ் மொழி.
@balakrishnan3978
@balakrishnan3978 5 ай бұрын
தமிழுக்கு வணக்கம் ❤❤❤❤❤
@mkarthik6238
@mkarthik6238 5 ай бұрын
இவை அனைத்தும் எனது தமிழுக்கு சமர்ப்பணம் வாழ்க தமிழ்...
@chitrar3983
@chitrar3983 5 ай бұрын
மன்னிக்கவும் உரித்தாகட்டும் என நினைக்கிறேன்
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
....urithhaagatum.... Dhana seri.?... Am I wrong?
@mkarthik6238
@mkarthik6238 5 ай бұрын
@@chitrar3983 ஆம் உன்மை தவறான வார்த்தையை சுட்டி காட்டியதற்கு நன்றி...
@mkarthik6238
@mkarthik6238 5 ай бұрын
@@gayathrinaidu9735 yes your right 👍
@chitrar3983
@chitrar3983 5 ай бұрын
@@mkarthik6238 நன்றி நண்பா🙏
@lakshmanan2218
@lakshmanan2218 5 ай бұрын
தொண் தமிழின் பெருமை தன்னை விண் தாண்டி வியக்கும் வண்ணம் தன்னகத்தே உவந்துரை செய்த தோழருக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்,, வாழிய நும் தமிழ்த் தொண்டு,இது போன்ற பதிவுகளை இன்னும்அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்,,❤❤❤
@Madhukrishnan-pv6tc
@Madhukrishnan-pv6tc 4 ай бұрын
இளைஞர்கள் இருவர் இவ்வளவு அழகு தமிழில் அருமையாக உரையாடியது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாகவும் வியப்பாகவும் இருந்தது.
@DELTA580
@DELTA580 5 ай бұрын
தமிழ் வாழ்க 💪💪💪💪💪💪
@saranyaganapathi6217
@saranyaganapathi6217 5 ай бұрын
அருமையான பதிவு👌
@Suganyarc
@Suganyarc 5 ай бұрын
Arumai. Arumai 🎉🎉
@Hermas024
@Hermas024 5 ай бұрын
Tamil vazhga ❤❤❤🎉🎉🎉
@mooligaikappom2449
@mooligaikappom2449 5 ай бұрын
அருமை அருமை அருமை
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 5 ай бұрын
அருமை சகோதரா...🙏🙏🙏🙏....வித்தியாசமான கவிதைகள் ..... மொழியின் அழகு..... உங்கள் விளக்கம் அருமை..... நான் இதுவரை கேட்டதில்லை நீங்கள் கூறிய து .... கார்மேக புலவர் பாடல்கள் நான் படிக்கும் வயதில் என்னுடைய ஏழாம் வகுப்பில் படித்து இருக்கிறேன்....
@san2282
@san2282 5 ай бұрын
காளமேகப் புலவர்...
@dhivyat7553
@dhivyat7553 5 ай бұрын
இமய தமிழ்...👏🙏
@muthusamyramakrishnan3177
@muthusamyramakrishnan3177 5 ай бұрын
அருமை அருமை 👏
@vidhya9533
@vidhya9533 5 ай бұрын
அருமை
@nirmalameda3920
@nirmalameda3920 5 ай бұрын
Super explanation of Tamil verses.
@sujatham8374
@sujatham8374 5 ай бұрын
Thank you so much for inspiring us
@skpandian1681
@skpandian1681 5 ай бұрын
வேற லெவல்
@premajeeva5684
@premajeeva5684 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்று சகோதரா❤❤
@Gmanoj-er3ut
@Gmanoj-er3ut 5 ай бұрын
😍😍அருமை👏👏👏அருமை
@user-oz3os3nt1f
@user-oz3os3nt1f 5 ай бұрын
Ungaludan vanakam iyya
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 5 ай бұрын
நல்ல கானொலி மனமார்ந்த வாழ்த்துக்கள்
@indumathipooranan1487
@indumathipooranan1487 5 ай бұрын
Omg !!! Excellent explanations . Thanks a lot for this interview . Enjoyed it a lot.
@vhuiiissss
@vhuiiissss 5 ай бұрын
அருமை அருமை
@graciouspriya7205
@graciouspriya7205 5 ай бұрын
சிறப்பான விளக்கம்.......
@sivasankar6438
@sivasankar6438 5 ай бұрын
தமிழனாக பிறந்தது எனக்கு மகிழ்ச்சி❤❤❤ என் நாடி நரம்பு தமிழ் என் உயிர் தமிழ்🎉🎉🎉
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 5 ай бұрын
Thankyou.. ,God. Bless You
@chinnasamy9731
@chinnasamy9731 5 ай бұрын
வாழ்க தமிழ்.
@mrlee005
@mrlee005 5 ай бұрын
ஐயா ரொம்ப நன்றி 🙏🏽 ஐயா
@santelahshmy74
@santelahshmy74 5 ай бұрын
சூப்பர் 👌 nandri 🙏
@SakthiVel-sz3it
@SakthiVel-sz3it 5 ай бұрын
அருமை👏👏👏🙏🙏🙏🙏
@sakthiamuthan2nda853
@sakthiamuthan2nda853 5 ай бұрын
Great🎉
@paramasivamm2107
@paramasivamm2107 5 ай бұрын
Arumaie nantrie
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 5 ай бұрын
அருமை நண்பரே, தமிழ் மொழி அழகோ அழகு😍💓
@ManiKandan-yx5sj
@ManiKandan-yx5sj 5 ай бұрын
அற்புதம்
@balurajeswari456
@balurajeswari456 5 ай бұрын
அருமைதம்பி
@dhanasekargopal
@dhanasekargopal 5 ай бұрын
Arumai
@maniammu19
@maniammu19 5 ай бұрын
Vera level Anna
@easwarivishnu4025
@easwarivishnu4025 5 ай бұрын
தெரியாததை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி.❤
@RSR45entertainment
@RSR45entertainment 5 ай бұрын
தமிழனாக நான் பிறந்தது எனக்கு பெருமை ❤❤❤😮
@padmavathythayalan8663
@padmavathythayalan8663 5 ай бұрын
Sir the way of explaining each thing intamil is very nice big salute to you.
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 5 ай бұрын
உங்களை கானும்போது மிக ஆச்சறியமாக உள்ளது
@pspadmanaban653
@pspadmanaban653 5 ай бұрын
சரவணன் பெருக்குத் தகுந்தார் போல தமிழ் சரவணன் இடத்தில் விளையாடுகிறது. நான் என் வாழ்நாளை வீணடித்து விட்டேன் சத்தியமாக. இளைஞர்களே தயவுசெய்து தமிழைப் படியுங்கள். வளர்க சரவணன் தம்பி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 5 ай бұрын
இப்ப படிக்க ஆரம்பிக்கலாமே😅
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 5 ай бұрын
Great bro 😀❤️👍🙏
@pk.deviashokanashokan5621
@pk.deviashokanashokan5621 5 ай бұрын
Thambi ungali thamilmigavum nandraka erukkirathu vazhka valarka ❤❤❤
@lingeswaransekar342
@lingeswaransekar342 5 ай бұрын
Yaaru ya nee, Vera level pandriyae
@user-bu7qm3ts8w
@user-bu7qm3ts8w 5 ай бұрын
தமிழ் புலவர்களின் புலமையை தெரிய வைத்து பெருமைப்படித்தியமைக்கு மிக்க நன்றி❤❤❤❤❤ தமிழ் விரும்பி
@samperiannan306
@samperiannan306 5 ай бұрын
We proud about our Tamil language. So deep meaning.
@suganyasathish880
@suganyasathish880 5 ай бұрын
Super anna
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 5 ай бұрын
இரவில் வெல்லும்{கூகை}ஆந்தையை வெல்ல பகலில் வெல்லும் காக்கை வெல்வதுதான் சாமர்த்தியம்!
@saravanank1494
@saravanank1494 5 ай бұрын
தமிழ் ❤️
@YasirAddaee
@YasirAddaee 5 ай бұрын
Awesome!
@sudharsanharsan4726
@sudharsanharsan4726 5 ай бұрын
Great job Arun Gokul came to know lot info from this
@Aathi9193
@Aathi9193 5 ай бұрын
We need more we need more more more❤
@kumarjesussaves9146
@kumarjesussaves9146 5 ай бұрын
தமிழா நீ வாழ்க ❤
@k.sugunasuguna4593
@k.sugunasuguna4593 5 ай бұрын
Amazing 👏 tamil
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН