இராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள் இருப்பது போன்று திருவாய்மொழிக்கு 24,000படி விளக்க உரை எழுதி திருவாய்மொழியின் மேன்மையை வெளிப்படுத்திய விதம் அருமையாக உள்ளது. அடியேன் 🙏🙏
@prabharaja-h7b2 күн бұрын
அடியேன் 🙏🙏
@vijayalakshmi95382 күн бұрын
பெருமாளே தமிழ் தேன் பருக அவதாரம் எடுத்து உள்ளார்,என்பதை தங்களின் பக்தி தேனின் மூலம் எங்களுக்கு எடுத்து உறைத்தமைக்கு நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@ஸ்ரீஉடையவர்திருவடி2 күн бұрын
@@vijayalakshmi9538 மிக்க மகிழ்ச்சி
@muthuvalli6308Күн бұрын
மிகவும் அருமை
@giriprasath47982 күн бұрын
ஸ்ரீமதே ராமானுஜயா நம
@narayanankrishnamoorthy43602 күн бұрын
தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே." பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் 🙏🙏