ஆழவாா்களுள் ஒருவரான பெரியாழ்வாா் பெற்ற மாமனார் இடத்தை ஆச்சாாியர்களுள் ஒருவரான ஶ்ரீ திருமலை அனந்தாள்வான் அடைந்ததை நினைத்து பெருமை கொள்கிறோம். அடியேன் தாசன். ஶ்ரீ அனந்தாள்வான் திருவடிகளே சரணம் 💎🙏🙏
@giriprasath479822 сағат бұрын
ஸ்ரீமதே ராமனுஜயா நம
@KarthikKarthik-ly7szКүн бұрын
ஓம் நமே நாராயணாய நமக அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@kanagalakshmi801419 сағат бұрын
நன்றி அய்யா. நல்ல தகவல்
@vijayalakshmi9538Сағат бұрын
தேவகியின் மைந்தனாக பிறந்த கண்ணன் யசோதையின் மைந்தனாக வளர்ந்து லீலை புரிந்தவர். தன்னை பற்றிக் கொள்ளும் அடியவர்களுக்காக அவர் பல லீலைகள் புரிவார்.🎊🎊🎊🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. தங்கள் பதிவிற்கு நன்றி 🙏🏾🙏🏾🙏🏾.