சிறந்த சேவை ஐயா ஆன்மாவை பற்றிய தெரிந்து கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் கண்டிப்பாக நாம் தூய்மை படுத்த வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻
@Swa2743 ай бұрын
அருமையான ஆன்மிக பேச்சு. உங்களின் பேச்சை அடிக்கடி கேட்கவிரும்புகிறேன்.
@foa-friendsofanimals31907 ай бұрын
உள்ளபடி உள்ளதை சொன்னதற்கு நன்றி🎉☦🕉🛐🗿⚖ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ கொல்லா நெறியே ஒரே வழி
@ShankarSeethapathyАй бұрын
அருமையான பதிவு 👌🙏
@sundaresang62575 ай бұрын
கடல் போன்ற ஒரு விரிந்த விஷயத்தை சாதாரண கப் ஒன்றில் அடைத்து கொடுக்க முயற்சி செய்துள்ளார். முயற்சி பாராட்டுக்குரியது👍
@boomasrikanth34707 ай бұрын
கலி யுகத்தில் பக்தி மார்க்கமே முக்திக்கு வழி. நல்ல விசயங்களை பரப்பியதற்கு நன்றி
@baskaran20457 ай бұрын
❤❤❤Jai shree ram jai shree krishna Hare krishna hare RAMA ❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡💚💚💚💚💚🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💛💛💐Enthapravi Krishnaraaruleeye VARAM ❤🌿🌿🌿🎉🎉🎉🏵️🤩🙏🙏🙏🙏🙏🙏
@sugunasasikumar94663 ай бұрын
அருமை குரு ஜி. நன்றி, ஓம் நமோ நாராயணா.
@ovurajdharmar82498 ай бұрын
ஹரே கிருஷ்ணா மிகவும் அருமையாக இருந்தது பிரபு ஜி.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்8 ай бұрын
இது அனைத்து முற்றிலும் உண்மையான உண்மை மிக அருமையான தெளிவான விளக்கங்கள் நன்றிகள் பல நன்றிகள் பல ஜெய் ஶ்ரீ சீதா ராம் வாழ்க வாழ்க ❤
@bhuvanaravi61907 ай бұрын
ஆக சிறந்த நேர் காணல். நன்றி 🙏 ஐயா
@COSMIC-l2s9 күн бұрын
HARE KRISHNA 🪔
@karthikeyant70598 ай бұрын
நன்றி சாமி நல்ல விஷயங்களை பகிர்ந்ததற்க்கு.
@shanthik33356 ай бұрын
ஆன்மா பற்றி தெளிவாக கூறினீர்கள் நன்றி
@rsaisharan53978 ай бұрын
சனாதன பற்று உள்ள மத போதகர் 🙏🏻 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💐
ஹரே கிருஷ்ணா பிரபுஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபுஜி🙏🙏
@SuperstarSridhar6 ай бұрын
Very clearly explained. Many many thanks to you Swami ji. 🙏
@s.shanmugasubramanaian59026 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@Iraisakthi93.8 ай бұрын
இரு தோழர்களுக்கும் நன்றி 🙏🙏🙏,,, காணொளிக்கும் நான்றி 🙏🙏🙏,,,👌👌👌,,,
@krishnakumarasamyraja57217 ай бұрын
அருமை ஐயா. நன்றிகள் பல🎉🎉🎉
@RathinapriyaRamesh8 ай бұрын
Hare Krishana prabhuji 🙏 Very nice explanation 💐💐💐thandavath Pranaam Prabhuji 🙇♀️
@venkatapathya18438 ай бұрын
Hare Krishna Dandavad pranams Prabhu mihavum arumai
@devarajdeva69218 ай бұрын
தன்னையறிதலே முக்தி இதை சித்தர்கள் அனைவரும் சொல்கிறார்கள். தன்னையறிந்தார்க்கு தனக்கொரு கேடில்லை தன்னையறியாது தானே கெடுகின்றார் தன்னையறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சித்து நிற்ப்பாரே இதுதான் ஆண்ம தத்துவம்
@jayalakshminaidu52377 ай бұрын
Hare Krishna 🙏 prbu very nice and clear masage tq very much
@vijaynila73237 ай бұрын
Hare Krishna Dandavats Pranamas Prabuji. Thank you so much for wonderful transcendental wisdom knowledge. Jai Shri Guru & Gauranga Jai Yugadharma Gurudeva HDG Swami Srila Prabupada. 🙏🙏🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹
@devimadhu58418 ай бұрын
Super Hare krishna prapu ❤😂🎉🎉🎉🎉🎉🎉❤😂❤😊😊😊🎉🎉🎉❤❤❤
@renugopal90286 ай бұрын
Super Super 👌 guruve saranam thiruve saranam
@saravanarajd86802 ай бұрын
😊💟thank u for ur useful information & valuable lessons guru!!!!💟🤝🙏🙏
@kuppusamymohanarajan257 ай бұрын
நன்றி ராமா🙏🙏🙏🙏🙏
@hareeshkumar92247 ай бұрын
Thanks for the valuable information Swamiji ♓🕉️☯️🌸🙏
@gurumurthy33068 ай бұрын
Marvellous speech sir, simple common man's tamil not a braminical type which ultimately reaches general public
@prasannah90427 ай бұрын
ஹரே கிருஷ்ணா பிரபு, அருமையான, தெளிவான விளக்கம், நன்றிகள் பல
@PrabhakaranPraba-l1f8 ай бұрын
Hare Krishna🙏🌹 pranams prabu Haribol haribol haribol 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@vijayalakshmiv15398 ай бұрын
Amazing and very clear explanation
@DeviVimal-v3v7 ай бұрын
அருமை
@KavithaHamshavarthini8 ай бұрын
Excellent speech. Hare krishna.
@rajkumar-py7px8 ай бұрын
😍சாதி, மதம், சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி💚 மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா மரசு அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு❤ இறைவன் ஒருவனே அவர் ஜோதி வடிவானவர்-வள்ளலார்
@jayalakshminaidu52377 ай бұрын
Hare Krishna 🙏 Prbu ji very nice and clear masage tq very much
Hare Krishna Wonderful explanation. Pls keep share
@karthikeyanalguselvamraj93468 ай бұрын
நல்ல பதிவு மகிழ்வுடன் வாழ்க
@rajendrandhonan81118 ай бұрын
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare Hare Rama hare Rama Rama Rama hare hare....🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😌😌😌
@Vishnu-q_q-q_q-6 ай бұрын
Nice vaalga valamudan 💐💐💐💐🤗
@RamaniSathishkumar-pv7pb8 ай бұрын
அருமை.ஐய்யா❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamanmuthuRamanmuthu-l8p8 ай бұрын
ஆமா நீங்க சொல்வது சரி தான் நாங்க மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்யும் போது பகவான் பேசுவார் நான் வாழ்க்கை ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்று கேட்டேன் அப்போது மகாவிஷ்ணு போன பிறவியில் நீ ஹிட்லர் அதுக்கு அடுத்த பிறவியில் பறவை இப்போது மனிதன் என்றார் எனவே அனைவரும் தியானம் செய்தால் உன்மை புரிந்து விடும்
@NageshKumar-ux4rq8 ай бұрын
மரணம் தெய்வங்களுக்கும் உண்டு
@poongothairajan79228 ай бұрын
🙏🙏Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🌹🌹
@umamaheswarimh71218 ай бұрын
Hare Krishna 🙏🙏🙏
@senthilrajesh90758 ай бұрын
Awesome guru ji ❤❤❤
@jotheeswarapillai66928 ай бұрын
HARE KRISHNA HARE KRISHNA. KRISHNA KRISHNA HARE HARE. PRANAAMS SWAMYJI.🎉
@rathanadesatheyar91498 ай бұрын
ஹரே கிருஷ்ணா. மிக அருமை
@UnexpectedSOUL8 ай бұрын
Namaste Swamiji 🙏..scary 🙏..KARMA MALAYSIA..tq for great information 🙏🙏🙏
@_Tatvamasi_8 ай бұрын
wonderful explanation
@sriramd74228 ай бұрын
Nice class prabhuji
@g.shanmugapriya84468 ай бұрын
அருமையான பதிவு ஐய்யா 🙏🙏🙏
@kothandanr19082 ай бұрын
Fine
@Businesssuccess-oc7uw3 ай бұрын
Thanks you
@gopalvijay91877 ай бұрын
Good explanation sir
@radhakrishnabhaktiyogam1088 ай бұрын
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️
@morningmantramm54698 ай бұрын
Hare krishna said beautifully. Could also said about achitarimargam and Panchaknivitha. It helped people to understand why not to eat non veg. Why good karma alone not enough to get Moksha. ❤🙏
@venkyappu52578 ай бұрын
Hare Krishna ❤️
@DjKabilan7428 ай бұрын
Harekrishna radha radhe
@nandagopal49828 ай бұрын
Excellent discussion i love it
@mohanc15655 ай бұрын
super msg
@dhanalakshmis10067 ай бұрын
Athma patri sonnathu arumai kodana kodi nanrikal sir
@samuelgeorge38238 ай бұрын
Very Intellectual speech and very practical.
@jamunajegatheeswaran40308 ай бұрын
Hare Krishna 👌
@gnanaselvamjanarthananАй бұрын
நீங்கள் நல்லா சொன்னீர்கள்
@getrelax7443 ай бұрын
haribol..dandwaths prabhu...app play store la கிடைக்கும் என்று நம்புகிறேன் ...பெயர் என்ன..prabhu 🎉
Ayya oru ketta mnitharukkum kooda kadavula parthu moksham koduthal yaaralum thadukka mudiyathu it's life take it easy
@subasinybhenu60608 ай бұрын
Hare krishna
@m.r98887 ай бұрын
நம் வாழ்க்கை க்கு தேவையான அனைத்தும் பகவத் கீதை யில் உள்ளது நாம் தான் படிப்பதில்லை
@krishunni95768 ай бұрын
Beautiful speech ❤🙏♥️🙏♥️🙏♥️🙏
@kvasanthkumar68018 ай бұрын
கடவுள் என்கின்ற தனிப்பட்ட தலைவர் கிடையாது மனிதன் தங்களின் விடாமுயற்சி யிலும் அரிய பயிற்சி யாலும் படிப்படியாக உயர்ந்து கடவுள் நிலை அடைகின்றனர் தாத்தா காவிரி ஆற்றங்கரை கருவூறார்
@devibalasingam42118 ай бұрын
his wisdom is correct.if u don't understand means fault is urs.❤
@vasanthaselvaraj75928 ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே
@sathieshsathiesh15488 ай бұрын
🙏🙇 thank you sir
@magadewi23038 ай бұрын
Yes 👍 Sir.
@prakashp72038 ай бұрын
Chant Hare Krishna and Hare rama and be happy
@l.ssithish81118 ай бұрын
நன்றிங்க நன்றிங்க நன்றிங்க
@indradevi73335 ай бұрын
🙏🌹👍🙏
@vivekarikrishnan4263 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤💐💐💐💐
@kulothunganviswanathan62112 ай бұрын
அன்னை தெரேசா இத்தாலி (மேற்கத்திய நாடு) நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேவை செய்தார். அது தான் மக்கள் சேவையே மகேசன் சேவை.
@vv16142 ай бұрын
தெரசா இந்தியாவிற்கு வந்தது இந்துக்களை பெரும் அளவில் கிறித்துவத்துக்கு மதம் மாற்றவே. பல தளங்களில் இது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதனால், ஏமாறாதீர்கள். !
@Poolankurichi2 ай бұрын
சேவை என்பது எதையும் எதிர்பாராமல் செய்வது. அதை சுவாமி சிவானந்தர் செய்தார். அவர் தமிழர் என்றாலும் அவர் பிராமணர் என்பதால் யாரும் அவரைக் கொண்டாடவில்லை. தமிழனின் ஈன புத்திக்கு இது ஒரு சான்று. தெரசா செய்த பணிக்கு மதமாற்றத்தை பலனாகப் பெற்றார். ஆகவே அது சேவையல்ல. ஒரு மனிதனின் ஏழ்மை, இயலாமையை பயன்படுத்திக்கொள்ளும் குள்ள நரித்தனம். திராவிஷங்கள் அந்த அம்மாவை கிறிஸ்தவர் என்பதால் உன்னைப்போன்று கொண்டாடுகிறார்கள்.
@Poolankurichi2 ай бұрын
தெரசா அங்கோலா நாட்டைச் சேர்ந்தவர்
@rakedh2 ай бұрын
அன்னை தெரசா மதத்தை பற்புவதற்கும் வரும் வருமானத்தை Vatican அனுப்புவதற்கு தான் இங்கு இருந்தார்... இதை பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார்...