#தமிழ்

  Рет қаралды 33,767

இறையாட்சி IRAIYATCHI

இறையாட்சி IRAIYATCHI

Күн бұрын

தமிழ் நாட்டின் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் பகுதி 2
• தமிழ்நாட்டின் புகழ்பெற...
.
. subscribe and support my channel
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Пікірлер: 29
@madhavanganesan127
@madhavanganesan127 3 жыл бұрын
சின்ன ரோமாபுரி என்று அழக்கபடும் வடக்கன்குளம் அன்னை பரோலோக மாதா திருத்தலத்தை உலகறிய செயும்படி உங்களை கேட்டுகொள்கிறைன, இந்த திருத்தலத்தீன் சிறப்பு கோவில்ன் ஐந்து வாசலில் இருந்து மாதாவை பார்த்தாலும், மாதா நம்மை பார்ப்பது போல் இருக்கும்.
@kochuthressiaej6463
@kochuthressiaej6463 Жыл бұрын
Thanks Jesus Christ Amen 🙏♥️🙏♥️🙏♥️
@lourdumary7102
@lourdumary7102 3 жыл бұрын
வடுகர் பேட்டை புனித ஆரோக்கிய அன்னை திருத்தலமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது..... ஏனென்றால் அந்த கோயிலை கட்டியவர்கள் புனித வீரமாமுனிவரும், புனித அருளானந்தரும்.... ஒரு முறை சென்று பார்த்தாலே உங்களுக்கும் பிடிக்கும் ..... திருவிழா வேளாங்கண்ணியில் நடைபெறுவது போல் 10நாட்கள் மிகவும் பிரமாண்டமாக ஆகஸ்டு 28ல் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும்.
@anbouvolcy1211
@anbouvolcy1211 Жыл бұрын
Arumeiyana padiv andavar oongalei asivadirpparaga
@vinilraj6226
@vinilraj6226 3 жыл бұрын
புனித மரியன்னை பேராலயம் முளகுமூடு, புனித சவேரியார் பேராலயம் கோட்டார், புண்ணியபூமி புனித அந்தோணியார் திருத்தலம் பெரியகாடு,மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம் ஆரல்வாய்மொழி,நட்டாலம்,புலியூர்குறிச்சி,பெருவிளை,புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் ராஜாவூர்,தென்காசி,மின்னல்மாதா தன்னுத்து,கன்னியாகுமாரி மாவட்ட முதன்மை அந்தோணியார் திருத்தலம் வெட்டுவெந்நி,காணிக்கைமாதா திருத்தலம் குளச்சல்,,புனித அந்தோணியார் திருத்தலம் சுங்கான்கடை,புனித பெரியநாயகி அன்னை"திருத்தலம் கோணாங்குப்பம்,திருவிதாங்கோடு ஆகிய திருத்தலங்களை மறந்து விட்டீர்களா.
@iraiyatchi
@iraiyatchi 3 жыл бұрын
மறக்கவில்லை அன்பரே அனைத்துத் திருத்தலங்களையும் ஒரே வீடியோ பதிவில் சொல்ல முடியாத காரணத்தினால் பகுதி 1 2 என தனித்தனியே பதிவிடுகின்றோம் நிச்சயமாக பகுதி மூன்றில் இத் திருத் தலங்கள் பற்றிய தகவல்கள் நமது இறையாட்சி சேனலில் ஒளிபரப்பப்படும்
@syedalifathima1422
@syedalifathima1422 2 жыл бұрын
Unmai
@senthilrajan3908
@senthilrajan3908 Жыл бұрын
Vadakangulan parish church certainly missing. Only church where Two punithars._ Maraisatchi Devasagayam and Arulandanar connected to it.
@francisappavu5076
@francisappavu5076 3 жыл бұрын
புனித அந்தோணியார் திருத்தலம் காட்டு கோவில் திருவண்ணாமலை மாவட்டம் வேலூர் மறைமாவட்டம் வட மாவட்ட ஆலயங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
@infantraj6073
@infantraj6073 3 жыл бұрын
Yes
@antonyvijilan2872
@antonyvijilan2872 3 жыл бұрын
Thank you so much 💖💖💖... UVARI St. Antony Shrine is Tirunelveli district not turtcorin district... Thank you ❤️
@denald1485
@denald1485 3 жыл бұрын
புனித அருளானந்தர் திருத்தலம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூரில் ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் கிடையாது
@arullaurancea196
@arullaurancea196 3 жыл бұрын
Amen
@gomezjerald8773
@gomezjerald8773 Жыл бұрын
7
@justinsathish7582
@justinsathish7582 Жыл бұрын
Melnariyapanoor paduvai anthoniyar church.kallakuruchi dt
@ramkrishnan5666
@ramkrishnan5666 2 жыл бұрын
திண்டுக்கல் கிழக்கு மாரம்பாடி போடுங்க
@pushparanisat9378
@pushparanisat9378 3 жыл бұрын
You have left the ancient church Paraloga Madha Thiruthalam Kamanayakkanpatti Veeramamunivar was the 7th Parish Priest of this church It was built 350 years ago Kindly add it
@uma7963
@uma7963 2 жыл бұрын
கொள்ளிடம் அருகில் உள்ள எருக்கூர் கிராமத்தில் உள்ள புனித சிந்தாத்திரை மாதா திருத்தலம்.‌இது நற்பயண மாதாவின் கோயில். மிகவும் பிரபலமான மற்றும் பழமையான திருத்தலம்.
@tubetamilzha4959
@tubetamilzha4959 2 жыл бұрын
ᏙᎬᎡᎽ ΝᏆᏟᎬ
@antonviyagulaparthiban4497
@antonviyagulaparthiban4497 3 жыл бұрын
Tirunelveli district kuthankuzhi punitha kitheriyemmal thiruththalam
@Aravekkadukudumbam
@Aravekkadukudumbam 3 жыл бұрын
திண்டுக்கல் மாவட்டம் N.பஞ்சப்பட்டி பழமையான தேற்றும் திரு இருதய ஆண்டவர் ஆலயம் பற்றி கூறாமல் விட்டு விட்டீர்கள்.
@infantderiyo3721
@infantderiyo3721 3 жыл бұрын
Kamanyankan Patti parloga Anni alayam
@arokkiyaraja3204
@arokkiyaraja3204 3 жыл бұрын
புனித பரலோக மாதா திருத்தலம் காமநாயக்கன்பட்டி செல்லாமல் விட்டுடார்
@iraiyatchi
@iraiyatchi 3 жыл бұрын
பகுதி மூன்றில் வெளியிடப்படும்
@antonviyagulaparthiban4497
@antonviyagulaparthiban4497 3 жыл бұрын
Uvari tirunelveli district
@anthonyvijaym596
@anthonyvijaym596 3 жыл бұрын
N municipal
@anthonyvijaym596
@anthonyvijaym596 3 жыл бұрын
Mulusa varala Anna part3 podunga
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 62 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
ஐயப்பன் கதை || Lord Ayyappan Stories in Tamil
31:07
Pebbles Tamil
Рет қаралды 12 МЛН
Thirukalyana Matha Jenma Maasila song
5:10
Selvin Chella
Рет қаралды 122 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 62 МЛН