No video

தமிழ்நாட்டில் 10rs Coin செல்லாமல் போனதன் காரணம் இதுதான் | Bank | பணமிருந்தும் பட்டினி கொடுமை😡

  Рет қаралды 263,181

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video, we speak about 10rs coin with which we cannot buy anything anywhere in tamilnadu other than chennai and travel around tamilnadu apart from chennai. We have shared a true incident happened in Madurai Mattuthavani bustand where a person having 10 rupee coin was unable to travel. We have discussed a solution for this Issue where we spoke with bank and Business people. We hope this video helps you in any good way. Thanks for supporting us!
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 1 300
@fasalrahman7125
@fasalrahman7125 2 жыл бұрын
சென்னையை தவிர பல இடங்களில் இந்த 10 ரூபாய் Coin பிரச்சனை உள்ளது. இதை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.
@Yamihgk
@Yamihgk 2 жыл бұрын
RBI has told several times its valid
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 жыл бұрын
ஆம் நண்பா , நான் சமீபத்தில் கூட ஈரோடு சென்றேன், அங்கேயும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறி விட்டனர்
@fasalrahman7125
@fasalrahman7125 2 жыл бұрын
@@user-qx4sk3ud6n நாட்டுல 1008 பிரச்சனை இருக்கு, இதுல இந்த பிரச்சனை வேற...
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 жыл бұрын
@@fasalrahman7125 ஆம் நண்பா
@James-y6n
@James-y6n 2 жыл бұрын
Yes
@navaneethannavaneethan6952
@navaneethannavaneethan6952 2 жыл бұрын
ஒரு வீடியோ மட்டும் இல்லை 1000 வீடியோ போட்டாலும் இது மாற்றம் இல்லாமல் இருக்கிறது
@dineshdina3478
@dineshdina3478 2 жыл бұрын
Vaanga mudiyadhu nu solravanga mela evidence oda case podanum
@naturephilic8775
@naturephilic8775 2 жыл бұрын
ஆனால் நம் குமரி மாவட்டத்தில் இந்த பிரச்சனை ஒருபோதும் இல்லை...💯❤️
@ssuresh2953
@ssuresh2953 2 жыл бұрын
Ipoo apadi illa
@nanumenveetarum196
@nanumenveetarum196 2 жыл бұрын
Ss
@shibukumard3687
@shibukumard3687 2 жыл бұрын
It was there.but not now
@sharmia589
@sharmia589 2 жыл бұрын
True bro 💯
@JinoGv
@JinoGv 2 жыл бұрын
Sss
@Balaji-sy6vf
@Balaji-sy6vf 2 жыл бұрын
In Tirunelveli and Tenkasi no problem, everyone is accepting and exchanging it.
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 2 жыл бұрын
Yes
@AugustineSelvaraj
@AugustineSelvaraj 2 жыл бұрын
நண்பா. திருநெல்வேலியில் 10 ரூபாய் காசு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கு எந்த சிரமமும் இல்லை...
@vasikaranpriyadharshini
@vasikaranpriyadharshini 2 жыл бұрын
Aama nanba
@abubuckersiddick8463
@abubuckersiddick8463 2 жыл бұрын
Yes. There is no problem in Tirunelveli
@naantk4103
@naantk4103 2 жыл бұрын
Yes
@joesphallen7219
@joesphallen7219 2 жыл бұрын
Ama 50 rupees silraye 5 10rs coin than tharanga
@Ammu_
@Ammu_ 2 жыл бұрын
Correct✅
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 2 жыл бұрын
சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட பத்து ரூபாய் காயின் செல்லாது 😭
@catholicsongs321
@catholicsongs321 2 жыл бұрын
💯☹️
@harik2434
@harik2434 2 жыл бұрын
Hmm really bro😒
@mmuthu9004
@mmuthu9004 2 жыл бұрын
Yes bro
@bharani0097
@bharani0097 Жыл бұрын
Yes bro
@user-tr8or1ji7v
@user-tr8or1ji7v 2 жыл бұрын
இதற்கு தீர்வு... வங்கிகள் எல்லா நேரங்களிலும் 10ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொள்ளும் என்று சொல்லணும்.. இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் 👍
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoQ9cXhEKsuvM?feature=share
@paulraj9935
@paulraj9935 2 жыл бұрын
அண்ணா. அனைத்து வங்கிகளிலும் பத்து ரூபாய் காயின் செல்லும் என்று அறிவிப்பு இருக்கிறது. ஆனால் மக்கள் தான் ஏற்றுக் கொள்வது இல்லை...
@sankareswarid448
@sankareswarid448 2 жыл бұрын
அரசாங்கம் இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளம்பரம் மூலம் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
@JaiDinesha
@JaiDinesha 2 жыл бұрын
Yes boss.. I literally had arguments with shopkeepers when I went on a tour to south TN for not accepting the 10 rupees coins.. It happened in Pazhani, Dindigul, Vellore and Madurai... It is for the Government and RBI to condemn the banks and traders association for such irresponsible behavior and spread awareness. .
@arvindkugan9667
@arvindkugan9667 2 жыл бұрын
Even in chengalpet, they are not accepting these coins.
@thalapathydhanesh4995
@thalapathydhanesh4995 2 жыл бұрын
Erode District layum same problem
@rajkumar-wi5lw
@rajkumar-wi5lw 2 жыл бұрын
Coimbatore Having same problem.
@Mohankumar-lc7qb
@Mohankumar-lc7qb 2 жыл бұрын
Villupuram district layum same problem
@arjunreddy213
@arjunreddy213 2 жыл бұрын
Madurai ..la na indha problem face pannathe ille, ₹10 coins are widely accepted here
@praveen61946
@praveen61946 2 жыл бұрын
அனைத்து மாவட்ட அரசு பேருந்துகளிலும் ” இங்கு பத்து ரூபாய் நாணயம் ஏற்றுக்கொள்ளப்படும் " என்னும் வாசகத்தை ஓட்டினால் மக்கள் பத்து ரூபாய் நாணயத்தை பேருந்தில் ஆவது மாற்றிக் கொள்ளலாம் என்று அச்சமில்லாமல் மற்றவர்களிடத்தில் இருந்து வாங்க தொடங்குவார்கள்
@sundarapandian3329
@sundarapandian3329 2 жыл бұрын
*"சூப்பர்..100%"* 👌👌👌👌👌👌
@PeoplesToday5295
@PeoplesToday5295 2 жыл бұрын
Good idea bro 😉
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoQ9cXhEKsuvM?feature=share
@Manoj-MRM
@Manoj-MRM 2 жыл бұрын
👍
@aswinshankar5542
@aswinshankar5542 2 жыл бұрын
I applied petition to my Cuddalore District collector and from their office notice has been sent to all banks to accept and rotate the coins and banks also display the notice in their bank entrance board. Though people are not believing 10Rs coins and still I am arguing with shops and I thought of spending those only in Chennai instead of fighting with shops and people. It should appear in TV News and Newspaper and also proper notification from TN Govt to accept it by all public and shops.
@srinvasanable
@srinvasanable 2 жыл бұрын
Government Should Impose Fine on Bank if they are not accepting 10Rs Coin...All Public Sector and Private Sector Bank Should be fined..10 Rs Coin is not for Tamilnadu for whole India...Stop Printing 10 Rs Notes and Circulate 10 Rs Coin alone ....this Problem will be solved
@deivaraj7261
@deivaraj7261 2 жыл бұрын
Good idea 👍👍
@chartbustersheaven7346
@chartbustersheaven7346 2 жыл бұрын
Dae porumbuku why banks to be fined? It's the shops and individual publics to be fined under IPC section for refusing to use
@xAntonyx123
@xAntonyx123 2 жыл бұрын
@@chartbustersheaven7346 mind your words 😏
@chartbustersheaven7346
@chartbustersheaven7346 2 жыл бұрын
@@xAntonyx123 mind your thoughts first.first know the truth and speak.
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
@@chartbustersheaven7346 : Most of the Shop keepers are saying that bankers are not accepting it and only in few cases people say that "10 rupee coin is not a valid coin".
@karthickraja7097
@karthickraja7097 2 жыл бұрын
Madurai la no problem. Even 50 paise is valued by RBI. But no one uses in the market
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoQ9cXhEKsuvM?feature=share
@vijaybala364
@vijaybala364 2 жыл бұрын
Yes bro in Coimbatore no problem but only few of them using in markets.
@rajevel1230
@rajevel1230 2 жыл бұрын
Superrr
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
50 paise lam kooda vaangaraangala ?
@vijaybala364
@vijaybala364 2 жыл бұрын
@@Nonecares452 50 paise வாங்குகிறார்களா என்று தெரியவில்லை சாரி ப்ரோ I am not using that.
@shathushathu2710
@shathushathu2710 2 жыл бұрын
10 ரூபா தாளை Bank பதுக்கினால் , வேறு வளியில்லாமல் புளக்கத்திற்கு வந்து விடும். பின்னர் பதுக்கியதை வெளிவிடலாம்.
@sathiyarajs2450
@sathiyarajs2450 7 ай бұрын
Super idea
@sampathkumar1415
@sampathkumar1415 2 жыл бұрын
Recently, Collector of Thiruppathur has passed an order regarding this issue. Public Servants must help the public.
@arulsmart5786
@arulsmart5786 2 жыл бұрын
எங்கள் தேனிமாவட்ட சில்லறை மற்றும் மொத்த வணிகங்களில் இதுபோன்ற "பத்து ரூபாய் நாணயங்கள்" எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
ஊர் என்றால் உங்கள் ஊர்தான் ஊர்
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு தம்பி
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoQ9cXhEKsuvM?feature=share
@kselvakumar8891
@kselvakumar8891 2 жыл бұрын
Bro, Pf pathi Oru video poduga Athu pathi Onnume Puriyala Athan.....
@basheer_ahamed
@basheer_ahamed 2 жыл бұрын
Yes
@balajirameshbalaji9128
@balajirameshbalaji9128 2 жыл бұрын
Yes!! What he says is right.. Even I had gone through this.. So pity... People all over down South TN have to understand the things first... If GOVERNMENT Or we can advertice in medi channels & publish this in NEWS this problem can be resolved.
@Kamesh3101
@Kamesh3101 2 жыл бұрын
This is not the issue with South Tamilnadu only, even my town Cheyyar situated just 100km from chennai not accepting 10rs coins. Even chennai to cheyyar buses doesn't accepts 10rs coins😒
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 жыл бұрын
No. மாவட்ட கலெக்டர்களை சட்டத்துக்கு உட்பட்ட செருப்பால் அடித்தால் தான் இது நடக்கும்
@Yazh7295
@Yazh7295 2 жыл бұрын
ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த ஒரு பதிவு...மிகவும் தெளிவான பதிவு ...அனைவரும் பகிரவும்....மிக்க நன்றி சகோ & டீம்...
@fasalrahman7125
@fasalrahman7125 2 жыл бұрын
இந்த பதிவின் மூலம் மாற்றம் வரட்டும்.
@nasarhusain9453
@nasarhusain9453 2 жыл бұрын
Government bus conductors also not accept 10 rs coin.
@ramamoorthi4336
@ramamoorthi4336 2 жыл бұрын
சில பேரு வாங்க மாற்றங்க ..but today mattuthavani la 10 rs coin கொடுத்துத்தான் டீ குடிச்சேன்
@prathapanoptimist9329
@prathapanoptimist9329 2 жыл бұрын
நம்ம ஊர் தினசரி செய்தித்தாள்களில் நமது அரசாங்க மூலம் "பத்து ரூபாய் நாணயம் எங்கும் மறுக்கப்பட கூடாது, எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தலையங்க செய்தியாக வர வேண்டும். மேலும் அரசாங்க அலுவல்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடலாம்.
@fasalrahman7125
@fasalrahman7125 2 жыл бұрын
இதற்க்கல்லாம் விழிப்புணர்வா!!!. காலக்கொடுமை
@prakashanbu9374
@prakashanbu9374 2 жыл бұрын
Ji 50can eruku engita
@saisenthilkumar600
@saisenthilkumar600 2 жыл бұрын
*ஒவ்வொரு ஊரிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து அலுவலர்கள், கவுன்சிலர்கள் மூலம் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பினை ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக செய்தால் இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.*
@manickamsivaraj5029
@manickamsivaraj5029 2 жыл бұрын
Salem லயும் வாங்குறது இல்லை
@hermanraphael8576
@hermanraphael8576 2 жыл бұрын
In Coimbatore also not accepting the 10rs coin...
@sanjayr5072
@sanjayr5072 2 жыл бұрын
கோவையில் இதை யாரும் வாங்குவதில்லை
@shakerabanubanu8424
@shakerabanubanu8424 2 жыл бұрын
S
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd 2 жыл бұрын
S bro..
@abdulthetraveller296
@abdulthetraveller296 2 жыл бұрын
S bro
@divyadevarajan6939
@divyadevarajan6939 2 жыл бұрын
This video is a necessity of the day. As an ex-banker I faced this issue and the reason stated in the video on behalf of the bank side is real. Cash handling is very difficult with high units of coins. When fresh coins are issued it comes in packets of 100 units, it doesn't need counting so it can be easily circulated. But if we receive coins in bulk or in odd quantity, counting, cash tally and storage gets very time consuming and complicated. Also when the bank comes under audit you cannot expect the auditor to check cash balance by counting bags of coins. So acceptance among public and traders is the first thing that can solve this problem.
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Hello sis, why cannot the bankers return the 10 rupee coins to the business people , so that it will be in rotation with the consumer and the business people .
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 2 жыл бұрын
தமிழ் மக்கள் மாரவே மாட்டார்கள். 4 ஆண்டுகள் முன்பும் சரி இப்போதும் சரி.. கேரளா பாலக்காடில் வாங்கு கின்றனர்... கோவையில் வாங்குவதில்லை...தமிழ் மக்கள் நாகரிகம் பக்குவம் அடைய வேண்டும்...படித்தால் மட்டும் போதாது... படித்தும் பயன் இல்லை....
@chellapandi6368
@chellapandi6368 2 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்திருக்கிறது
@b.m7440
@b.m7440 2 жыл бұрын
கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தல் கிராமம் செல்ல இப்படி தான் மூன்று வருடத்துக்கு முன்னாடி நான் பஸ்ல பத்து ரூபாய் நாணயம் மட்டும் தான் வைத்திருந்தேன் அது செல்லாதுன்னு பேருந்துல இருந்து இறங்க சொல்லிட்டாங்க
@jayamoorthy8884
@jayamoorthy8884 2 жыл бұрын
இந்த பிரச்சனை முதல்ல ஆரம்பிச்சதே விழுப்புரத்தில் தான் தலைவா...! Still continues....! Never ends...!
@foodfanstastee5735
@foodfanstastee5735 2 жыл бұрын
நான் பத்து ரூபாய் காசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... ஆனால் எனக்கு அதில் சந்தேகம், என்னவென்றால் *ஒரு காசு மதிப்பாக எட்டு கிராம், அதாவது ஒரு கட்டு பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக 100 பத்து ரூபாய் காசுகள் கிட்டதிட்ட ஒரு கிலோ... 1.பஸ் கன்டெக்டரின் நிலை !!! கலெக்செனின் பொளுது பை தாங்குமா? 2.சில்லரைகாக சிறுகுறு வணிகர்கள் கிலோ கணக்கில் 10 ரூபாய் காசுகளை கையிறுப்பு வைக்கவேண்டுமா? 3. சாதாரன குடிமகன் வெளியில் செல்லும் பொழுது 10 ரூ தாள்களை சில்லரைகாக எடுத்து செல்வது வழக்கம்... ஆனால் 10 ரூ காசுகள் எவ்வளவு கொண்டு செல்ல முடியும், இல்லையானல் அவர்கள் இன்றி அங்கும் அலைய வேண்டி இருக்கும்
@selvarani3153
@selvarani3153 2 жыл бұрын
Yes திருப்பூர் ல யும் வாங்க மற்றாங்க.. எங்க கிட்டயும் நிறைய இருக்கு இந்த காசு
@mani1910
@mani1910 2 жыл бұрын
Yes.. apart fro. Chennai no where 10rs coin is accepted. I'm from Villupuram. Not accepted here as well. May a campaign should help to make awareness and to keep govt noticed and govt should put some ads related to accept 10rs coins.
@Devaraj-kr1oy
@Devaraj-kr1oy 2 жыл бұрын
இந்த வங்கியில் 10 ரூபாய் coins 100Rs ரூபாய் வரை செலுத்தலாம்னு சொன்னாலே மக்களுக்கு 10ரூபாய் coins மீது நம்பிக்கை வந்துவிடும் ....
@_syntax_error_404_6
@_syntax_error_404_6 2 жыл бұрын
Iniki kalila than 10rs coin vechitu thindatitu irunthen 😣😣nanum trichy than 😣😣😣
@jenitacharles258
@jenitacharles258 2 жыл бұрын
In Karaikudi too, they won't accept ten rupees coin..but in Thanjavur they accept.
@manimara8601
@manimara8601 2 жыл бұрын
Yethu yethuko namma government advertisement kodukranga,ithu ku oru advertisement potta sari aagidum . .👍👍👍👍
@nagareegakurangu
@nagareegakurangu 2 жыл бұрын
Finance minister of TN , RBI Chennai Head along with Tamilnadu vanigar sangam Head can keep a 10 mins press meet and announce a warning statement. If coin is not accepted then SEVERE action like license cancelling or criminal case proceed will be done.. 10 mins press meet is more than enough
@mathusuthanan4125
@mathusuthanan4125 2 жыл бұрын
Erkanave Panna video irukku
@praveenkg3518
@praveenkg3518 2 жыл бұрын
Government Bus conductor first vanga sollunga ellan sari aagidum
@mathusuthanan4125
@mathusuthanan4125 2 жыл бұрын
@@praveenkg3518 conductor thirupi kodutha yarum vaanga mataanga
@Ajvaro
@Ajvaro 2 жыл бұрын
நேற்றுதான் ஒரு பெரியவர் டீ கடை ல் 10rs coin கொடுத்து டீ கேட்டார்,கடை காரர் வாங்க மறுத்தார்,நான் அந்த பெரியவரிடம் coin ஐ பெற்றுக்கொண்டு 20rs (5rs coin) கொடுத்தேன்💙
@selvamlinges
@selvamlinges 2 жыл бұрын
the channel which really cares for people and their feelings = theneer idaivelai. among the youtubers i really feel good to see your videos. very informative and best contents
@rameshsasi22
@rameshsasi22 2 жыл бұрын
30 காயின் எங்கிட்டே. இருக்கிறது
@mugitn7232
@mugitn7232 2 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக இருக்கிறது தொடர்ந்து நீங்கள் வளர வாழ்த்துக்கள் ❣️💥
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoQ9cXhEKsuvM?feature=share
@thamiljanu9390
@thamiljanu9390 2 жыл бұрын
சென்னை யில் பிரச்சினை இல்லை; ஓசூர் பேருந்து நிலையத்தில் வாங்க மறுத்து விட்டனர்; டீ கடையில் மற்றும் பேருந்துகளில்; 10 ருபாய் டிக்கெட் 10 காயின் வாங்க மாட்டாறான்; அப்புறம் 100 ருபாய் கொடுத்து மீதி சில்லறை வாங்கினேன்;
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
10 ரூபாய் நாணயம் செல்லும் செல்லாதது என்பது தவறு
@shyniastro7995
@shyniastro7995 2 жыл бұрын
I oftenly used 10 rupees coin in both Madurai and Sivagangai District
@yogimail
@yogimail 2 жыл бұрын
Banks rather than refusing to accept 10rs coins. They could collect them and install coin vending machines in exchanging notes. These machines could be installed in banks itself or in schools, bus stops, train stations, and in other public places. Thus coins be in circulation among the public.
@divyadevarajan6939
@divyadevarajan6939 2 жыл бұрын
Again no one selects 10rs coin
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
@@divyadevarajan6939 : Why we have to give option in vending machines ? 😄😄😄
@yogimail
@yogimail 2 жыл бұрын
It's a matter of little effort from the bank side.
@KamalKamal-jh9jn
@KamalKamal-jh9jn 2 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நான் ஒரு ஜெராக்ஸ் கடை வைத்துள்ளேன் பத்து ரூபா நாணயம் வெளியிட்ட நாள் முதல் சிறிதளவு பத்து ரூபா காயின் வாங்கினோம் வாடிக்கையாளர்களும் வாங்கினர் பின்பு சில பிரச்சனைகளால் வதந்தியாலும் வாங்க மறுத்தனர் சில நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞர் ஜெராக்ஸ் எடுக்க வந்தார் அவரிடம் 100 ரூபாய் தாள் மட்டுமே இருந்தது ஒரு ஜெராக்ஸ் எடுக்கும்படி சொன்னார் நானும் எடுத்து கொடுத்தேன் அதன் விலை இரண்டு ரூபாய் இரண்டு ரூபாய் போக பாக்கி 98 ரூபாய் நான் கொடுத்தேன் அதில் ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும் நாணயமாக கொடுத்தேன் வாங்கிக்கொண்டு சிறிது நேரம் கழித்து வந்து அந்த பத்து ரூபா நாணயம் எங்கள் ஊரில் செல்லாது என்று திருப்பி கொடுத்தார் பரவாயில்லை மீண்டும் வாங்க ஜெராக்ஸ் எடுத்து தரேன் நானே வாங்கிக்கிறேன் என்று சொன்னேன் ஆனால் அந்த இளைஞனோ ஆவேசமாகவும் கோபமாகவும் பேசினார் நான் அந்த பத்து ரூபாயை காயினை வாங்க மறுத்தேன் பின்பு அந்த பத்து ரூபாய் காயினை தரையில் வீசி எறிந்து விட்டு சென்றார் நான் அந்த பத்து ரூபா காயினை என் கடையில் முன்பு இருக்கும் நாற்காலியில் வைத்திருக்கிறேன் இன்றும் வரை அவர் வரவில்லை மீண்டும் வந்து பத்து ரூபாய் நாணயத்தை பெறுவார் என்று காத்திருக்கிறேன் நன்றி
@covaivijaytechproject3593
@covaivijaytechproject3593 2 жыл бұрын
எல்லோரும் கொடுத்து வாங்கல் இருந்த போதும் இந்த நிலைமை மாறும் அன்புடன் உங்கள் விஜய்
@keyboardguys104
@keyboardguys104 2 жыл бұрын
Good topic, I'm shopkeeper in chennai, accepting 10rs coin without questions
@venkatraman3523
@venkatraman3523 2 жыл бұрын
மக்களுக்காகத் தானே bank..... rotation ஆகல..... மக்களுக்கு உபயோகம் இல்லன்னா அது rotation ஆனா என்ன ஆகாட்டி என்ன
@riyasdheen6266
@riyasdheen6266 2 жыл бұрын
வேலை நிமித்தமாக சென்னை சென்று வரும் போது உணவகம் பேருந்து என பெறப்பட்ட நாணயங்கள் எங்க ஊரில் செல்லாது என்று அங்கேயே செலவு செய்ய வேண்டியுள்ளது
@kaviyarasuc8373
@kaviyarasuc8373 5 ай бұрын
என்னிடம் 34 பத்து ரூபாய் துட்டு இருக்கின்றன... புதுக்கோட்டையிலும் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் உள்ளது...
@nexgen.graphics
@nexgen.graphics 2 жыл бұрын
I accepted a 10Rs. coin from a bus conductor which I had no issues with it, but the conductor still insisted that 'indha coin sellum pa'. I was like, 'idha solli dha enta tharanum nu avasiym ila, idhu sellum nu enaku theryum'. Now, nobody is accepting this 10Rs. coin from me. 🤷‍♀🤷‍♀🤦‍♀🤦‍♀ Ennaiku dha thirundhuvaanglo.
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
South Districts are not accepting it.
@arandomhuman7228
@arandomhuman7228 2 жыл бұрын
Strange to hear this. We are using it in Tirunelveli & Kanyakumari without any issues.
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 2 жыл бұрын
1. அரசு வணிகர் சங்கங்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 2. குறைந்தது ஒருவரிடமிருந்து சில்லறை கடையாக இருந்தால் 2, 3 Coin யேற்று கொள்ளலாம் யேற்று வியபாரிகள் ஒருமனதாக முடிவு எடுக்கலாம் 3. மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். .......
@Eddies55555
@Eddies55555 2 жыл бұрын
நான் திருச்சிக்காரன் பேருந்துகளில் நடத்துனர்கள் மீது சில்லறையாக கொடுத்தால் நான் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவேன் இதன் மூலம் எனக்கும் என் அப்பாவிற்கும் சண்டையே நடந்து உள்ளது அதற்கு நாம் மாறினால் தான் நாம் இந்த உலகத்தை மாற்ற முடியும் என்று கூறினேன். எல்லோரும் இதை செல்லாது என்று கூறினால் செல்லாமலே போய்விடும் படித்தவர்கள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். My transformation transforms NATION.
@ERWIN_SCHRODINGER
@ERWIN_SCHRODINGER 2 жыл бұрын
Tamilnadu la engaiyum vangurathu illa bro...Except chennai.
@foreversreee
@foreversreee 2 жыл бұрын
I too faced this issue in toll plaza.. The moment I reach home I raised a complaint in right to information and it went to multiple department I got a government reply that it's legal.. No one has right to say that they will not accept 10rs coin.. I have hard copy which I received from government.. I like your videos.. Its so informative.. I have couple of items where you can address 1. About solar ongrid , netmeter, how to get subsidy if you buy solar? Whom to approach? 2. 2 wheeler or car from one state to other state if you use it's a offense.. Is there a way to ride our bikes legally on other state.. I had serious issue in bangalore.. Every now n then I have been threatened by tht police officers.. They looted the hard earned money.. If its offense they can put the bill n charge.. But they won't.. As far as I know.. We can use any reg vehicle on other state for 11mnts.. Need to get noc and pay road tax.. But need more clarity.. Heard that govn is planning to make one number plate.. Not sure when we Wil get that.. I raised this concern too.. Received a response from them that concern dept is looking into
@premnathkumar5548
@premnathkumar5548 2 жыл бұрын
All Tollgate Required Fastag Right.... Then how they accepted Money....
@foreversreee
@foreversreee 2 жыл бұрын
@@premnathkumar5548 it happened few years back.. Not recent
@srisankar64
@srisankar64 2 жыл бұрын
Indha situation enka appa.kum nadanthadhu .. na irukuradhu coimbatore enka appa Tirunelveli 'la irunthu Inka vanthu irunthaka bus stand'la tea kudichutu 10rs coin koduththadhuku vankala ... It's very bad Anna
@muruganantham.s5464
@muruganantham.s5464 2 жыл бұрын
பத்து ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை அரசு குறைக்க வேண்டும், தானாகவே பத்து காயின் வாங்க வேண்டிய கட்டாயம் வந்து விடும்
@kdcreations3669
@kdcreations3669 2 жыл бұрын
Chennai outer poyitale 90% vera yentha district and village la vangurathu ila na naraya time travel panum pothu etha face Pani erukan ethu accept agum nu sonalum yarum atha othukamatikuranga etha pathi nama pesuna antha alavuku reach agathu village and other districts la so etha enum mukiyamana important person etha pathi theliva news la spread pana Nala erukum
@kalmeenow
@kalmeenow 2 жыл бұрын
During peak hours in banks, counting the coins within specific timeframe is difficult. Therefore, Banks has to introduce coin counting machines similar to currency counters.
@lokeshs8451
@lokeshs8451 2 жыл бұрын
ATM மையங்கலில் தனியாக.நாணயங்களுக்காக ஒரு ATM மெசன் வைக்க வேண்டும் அனணத்து நாணயங்களும் இருக்கவேண்டும். அதில் நாணயங்களை போடவும் எடுக்கவும் அமைக்க வேண்டும் இதன் மூலம் அதிக நாணயங்கள் வைத்திருப்பவர் களும் Deposit செய்ய முடியும் சில்லரை வேண்டும் என்பவரும் எடுக்க முடியும்
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
10 ரூபாய் காயினை வாங்க மறுக்க காரணம் பணமாக இருந்தால் எளிதில் எடுத்துச் சொல்லலாம் எடை குறைவு மடித்து பாக்கெட்டில் வைக்கலாம் ஆனால் காயினை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுமந்து கொண்டு செல்ல முடியாது என்பதால்தான்
@foodfanstastee5735
@foodfanstastee5735 2 жыл бұрын
இதுதான் உண்மை
@ErArunKumar
@ErArunKumar 2 жыл бұрын
Trichy, thuraiyur la romba mosham.. even bus conductor kooda vangurathu illa..trichy railway station la entha shoplayum vanga matrangey...
@the-mathematics
@the-mathematics 2 жыл бұрын
Sir, severely we should take any action towards it 🥺.. Something in my mind to solve we'll discuss further ASAP.
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
நான் ஈரோட்டில் மளிகை கடை வைத்து இருக்கேன் நாங்கள் வாங்குவதில்லை . பால் தயிர் காரர்கள் எங்களிடம் வாங்குவதில்லை நல்ல விழிப்புணர்வு பதிவு நன்று
@Belsin1989
@Belsin1989 2 жыл бұрын
எல்லார் வீட்டிலும் ரேஷன் வாங்கும் பொழுது ஒரு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் சொல்லலாம். இன்னொரு வழி ஓட்டு கேட்பதற்காக மூன்று நான்கு முறை ஒவ்வொரு வீடாக செல்கிறார்கள் அதே ஆட்கள் ஒரு நாள் மட்டும் வீடு வீடாக எல்லா வீட்டிற்கும் சென்று சொல்ல வேண்டியது தானே இனிமேல் எந்த இடத்திலும் காசு வாங்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வாங்காமல் இருந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் பத்து ரூபாய் நாணயம் எல்லா இடத்திலும் செல்லும் எப்பொழுதுமே அது செல்லும் என்று பிரச்சாரம் செய்யலாமே ஒரு வீடு விடாமல் தான் ஓட்டு கேட்கிறார்கள் அதேபோன்று ஒரு வீடு விடாமல் எல்லா வீட்டிற்கும் தெரிந்தால் அதன் பிறகு என்ன பிரச்சனை வரப்போகிறது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிற பிரச்சினை ஒரே ஒரு நாள் அலைந்து முடிக்கலாமே
@rajivrathinavelu5894
@rajivrathinavelu5894 2 жыл бұрын
Government has to force. Or Government should Take back 🤬🤬🤬🤬
@vaangasrikkalamboys3748
@vaangasrikkalamboys3748 2 жыл бұрын
Bro neenga sollurathalam nallatgan eruku aana 12 mudichsa students leaptop pathi ethavathu sollunga bro
@kalav6478
@kalav6478 2 жыл бұрын
ஐந்து வருடத்திற்கு முன்பே இந்த பிரச்னை ஆரம்பித்ததும், ஒருவர் என் கணவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி 1000 ரூபாய்க்கு பத்து ரூபாய் நாயணங்களாக கொடுத்துவிட்டார். எங்களால் செலவு செய்ய முடியவில்லை. பிறகு ஒரு கோயிலில் வேண்டுதலுக்காக உண்டியலில் போட்டுவிட்டேன்.
@rajanthamizhan591
@rajanthamizhan591 2 жыл бұрын
Enga ooru Kalavai (Ranipet mavattam) la chelladhunu yarum vanga maturanga... Now came to know the background.. Thanks for the video which is useful for our society 🙏🙏🙏
@Shanmugapriyxn
@Shanmugapriyxn 2 жыл бұрын
Even Too in Pondicherry this coin is invalid 😔
@GokulStifler
@GokulStifler 2 жыл бұрын
In Karaikal It's Valid😌
@SubhashTiptur
@SubhashTiptur 2 жыл бұрын
Yov not invalid. Muttalthanama vangamatrange nu solunge
@ChandrakumarNallusamy
@ChandrakumarNallusamy 2 жыл бұрын
TN Government can give an assurance that 10 rupees coin will be accepted at all places of basic purchase like Aavin, Ration and other such Govt. institutions. This will build trust among public and bring the coin back into circulation.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 жыл бұрын
அது எப்படி செய்வார்கள் எடப்பாடியும் பிஜேபிக்கு எதிராக தான் இருக்கிறார் அதனால் அவருடைய ஆட்சியிலும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை இது ஒன்றியம் என்று சொல்கிறவர்கள் தான் இங்கே இருப்பவர்கள் அவர்கள் எடுக்கவே மாட்டார்கள்.
@balasundaramr7424
@balasundaramr7424 2 жыл бұрын
வேலூர் மாவட்டத்திலேயும் பல ஊர்களில் வாங்குவதில்லை. வியாபாரிகள் , மற்றும் பஸ்கள் , மக்கள் பிரச்சினையை எதிர்நோக்கும் இடங்கள். எந்த ஊரில் வாங்குகிறார்கள் என தேடிக்கொண்டு செல்வது எல்லோருக்கும் சாத்தியப்படாதே !
@veeramanikandan1937
@veeramanikandan1937 2 жыл бұрын
இராஜபாளையத்திலும் வாங்கமாட்டேங்கிறார்கள். ஆனால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வாங்குகிறார்கள். எம் எல் ஏ அல்லது மாவட்ட கலெக்டர் கண்டிப்பாக வாங்க வேண்டுமென அறிவிக்க வேண்டும். வாங்காத கடைகள் உரிமம் இரத்து செய்ய வேண்டும்.
@rajeshkumar-wm8on
@rajeshkumar-wm8on 2 жыл бұрын
Bro,even government bus service like Bmtc in Bangalore they don’t accept and they have instructions from higher level to not accept 10rs coin in government operated buses
@cibinmathew3901
@cibinmathew3901 2 жыл бұрын
Na railway ticket counter la work pantrain bro. Na 10rs coin vangurain . But athay coina passanger ta thirupi kudutha vaangamatranka. Romba kastamairuku
@nedungarai-guys
@nedungarai-guys 2 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் 10₹ நாணயம் செல்லுபடியாகிறது. நான் தினமும் பயன்படுத்துகிறேன். ஒருமுறை, கோயம்பத்தூரைச் சேர்ந்த ஒரு நபர் என்னிடம் ஆச்சர்யமாக கேட்டார், இங்கு 10₹ நாணயம் செல்லுமா என்று?. எனக்கு அப்போதுதான் தெரியும். …. எப்போதுமே அப்பாவிகள்தான் பாவம்.
@ramnathan5658
@ramnathan5658 2 жыл бұрын
ஆம் அண்ணா எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இப்படி தான் நடக்கின்றது. இதனை பற்றி செய்திகளில் அனைத்து இடங்களிலும் பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் என்று ஒரு தெளிவான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@vinothselvaraj8103
@vinothselvaraj8103 2 жыл бұрын
Coimbatore also bro didn't accept 10 rupees coin
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 2 жыл бұрын
By 2027 or 2028 the existing 10 rupee notes in circulation would've been out of circulation. So there is no other way, people must accept 10 rupee coins.
@skmani401
@skmani401 2 жыл бұрын
எங்கள் மாவட்டத்திலும் இந்த பிரச்சனை உள்ளது. ஆனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நான் கொடுத்த 527 , 10 ரூபாய் காயினை பெற்றுக் கொண்டார்கள். நன்றி IOB
@prathapanoptimist9329
@prathapanoptimist9329 2 жыл бұрын
மேலும் தொலைக்காட்சிகளிலும் கோரோணா விழிப்புணர்வு மாதிரி இதை பற்றியும் தொடர்ந்து செய்யலாம்.
@abisaravanan9859
@abisaravanan9859 2 жыл бұрын
Anna ungaluku sema arivu and sema alagu neenga❤️
@Gajinikanth
@Gajinikanth 2 жыл бұрын
Aaha
@gunasekaran277
@gunasekaran277 2 жыл бұрын
🙄🙄🙄🙄🙄
@josephmilton8026
@josephmilton8026 2 жыл бұрын
It's one simple solution bro, Tv news channel this topic need to talk. If someone don't accept ten rupees coins and further action, we need to file the causes then automatically people this issues again not come.
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
எவ்வளவு காயின்ஸ் வந்தாலும் வங்கிகள் வாங்கிக்கொள்ளவேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரூல்ஸ் போடக்கூடாது. வாங்காத வங்கிகள் மீது RBI நடவடிக்கை எடுக்கவேண்டும், வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதற்கு இவர்களுக்கு சம்பளமா?
@harryharan6926
@harryharan6926 2 жыл бұрын
நானும் ஒரு வணிகர் தான்...என்னிடம் 10 ரூபாய் காசுகள் 70 மேல் இருக்கின்றது அனைத்தும் எனது வாடிக்கையாளர்களியிடம் இருந்து வாங்கியதே ..ஆனால் அது வங்கிகளிலே பத்து ரூபாய் காசுகள் வாங்குவது இல்லை....இதனால் எனக்கு 700 நஸ்டம் அனைத்தும் நம்பி...
@krishkarthick8106
@krishkarthick8106 2 жыл бұрын
Bank la irrunthu cash ah withdraw panna varavanga kita note ku pathila coin ah koduthuta.. automatic rotation la coin vanthurum..
@prakashjiee693
@prakashjiee693 2 жыл бұрын
Bro rs.10 coin ah neengah ellar kitayum rs.1 commission vachi vangi namma tirunelveli district lah vanthu change panniKongah..bro ungaluku commission um kidaikum coin ah rupees ah vum convert pannikilam😉👍
@poovendann3475
@poovendann3475 2 жыл бұрын
நன்றி சகோதரர் அவர்களே
@hariharasudanrc6933
@hariharasudanrc6933 2 жыл бұрын
Everyone want to accept தனி ஒருவன் மாற்றம் சமுதாயத்தின் மாற்றம்
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 2 жыл бұрын
In January 2017 a rumor spread out that there are duplicate coins in 10 rupees. From that point its not accepted in many parts. 10 rupee coin is accepted in Railway ticket counters.
@sanushanfeer9513
@sanushanfeer9513 2 жыл бұрын
Last...Kathai..BGM..Vera Level...
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoQ9cXhEKsuvM?feature=share
@nishanth8201
@nishanth8201 2 жыл бұрын
Kaththi not kathai
@sanushanfeer9513
@sanushanfeer9513 2 жыл бұрын
@@nishanth8201 ok..bro
@muruganarul33
@muruganarul33 2 жыл бұрын
இந்த 10 ரூபா நாணயத்தால் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணம் செய்ய முடியாமல் தவித்து இருக்கிறேன்..... அவ்வழியில் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்று இருக்கிறேன் சுமார் முப்பது கிலோ மீட்டர் வரை..... இதை போல பெட்ரோல் பங்க் லும் நடந்து இருக்கிறது....
@vijimohan5774
@vijimohan5774 2 жыл бұрын
கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மீது அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது வழக்கு பதிந்து தண்டனை வழங்க வேண்டும், அதன் பிறகு தான் இவை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது
@krishkarthick8106
@krishkarthick8106 2 жыл бұрын
Count panna kastama irruku nu entha bank officer solla rights illa.. because its our duty..
@krishkarthick8106
@krishkarthick8106 2 жыл бұрын
தன்னுடைய சிரமத்தை அடுத்தவரிடம் திருப்பி விடுவதால் வரக்கூடிய பிரச்சனை இது..
@barathkumar4784
@barathkumar4784 2 жыл бұрын
I am bank staff 3 laks rupee 10 rupees coin hold please come tomorrow you withdrawal i issue 10 rupees your acceptable?
@nizammohideen7896
@nizammohideen7896 2 жыл бұрын
Yes i also faced this problem One time i went to chengalpattu My bike tyre was free of air so i went to fill it That time i had only 10 rup coin and also had some 500 cash But he doest accepted the coin But what to do i went some shop to change the 500 rupp and gaved it This is very redicules
@RamKumar-fk9ud
@RamKumar-fk9ud 2 жыл бұрын
ப்ரோ நீங்க சொல்றது சரிதான் சென்னையில் மட்டும்தான் பத்து ரூபா காயின் வாங்குறாங்க ஆனா திருச்சில எந்த கடையிலும் வாங்க மாட்டேங்கிறாங்க கேட்டா செல்லாதுன்னு சொல்றாங்க இதுக்கு ஆர்பிஐ ஏதாவது பண்ணியாகணும் பத்து ரூபா காயின் செல்லு நோ அப்படின்னு சொல்லி இருக்கணும் ஒவ்வொரு கடையிலும் போய் பத்து ரூபா காயின் குடுத்தா வாங்குறவன் வாங்குறாங்க இன்னொருத்தன் வந்து என்ன சொல்றாங்க பத்து ரூபா காயின் செல்லாது அதனால எனக்குஇன்னொருத்தன் வந்து என்ன சொல்றாங்க பத்து ரூபா காயின் செல்லாது அதனால் எங்களுக்கு வேண்டாம் பத்து ரூபா தாலியே குடுங்க அப்படிங்குறான்
@joelraja3875
@joelraja3875 2 жыл бұрын
ஆமாம்னா இதே மாதிரி திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றது.... 14 ராபிடோ எனும் பைக் டாக்சியில் பயணம் செய்தேன் அதில் சில்லறையாக பத்து ரூபாய் காயினும் மீதி நோட்டுகளும் கொடுத்தேன் ஆனால் அதனை வாங்க அந்த ராபிடோ கால் டாக்ஸி டிரைவர் மறுத்துவிட்டார்.... அதுவும் இந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது நான் அவரிடம் கேட்டேன் எதற்காக பத்து ரூபாய் காயினை வாங்க மறுக்கிறீர்கள் என்று அவர் சொன்ன பதில் இங்கு யாருமே இந்த பத்து ரூபாய் காயினை கொடுத்தால் வாங்க மாட்டார்கள் கடையிலும் சரி பஸ்ஸில் பயணம் செய்யும்போதும் சரி என்று சொன்னார் நானும் அதன் உண்மை தன்மையை அறிய பத்து ரூபாய் காயினை சாப்பிடும் உணவகத்திலும் பயணிக்கும் பேருந்திலும் மாற்றம் முயற்சி செய்தேன் ஆனால் யாரும் வாங்கவில்லை கடைசியாக ஒரே ஒரு தனியார் பேருந்து கண்டக்டர் வாங்கி விட்டார் இதுபோல பலரும் உள்ளனர் இது போன்ற நிகழ்வு மறுபடியும் நடை பெறாமல் இருக்க மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் தன்மையை விளக்க வேண்டும்
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 564 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН