எங்கள் ஊருக்கு வந்து காணொளி பதிவிட்ட எங்கள் தொப்புள் கொடி உறவு. தவகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@mullaitamizhan8548 Жыл бұрын
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.. சுதந்திர தமிழீழம் மலரட்டும்..
@babumicromech Жыл бұрын
இன்னொரு லட்சம் பெரு சாகட்டும், கூடி வாழலாம் என்ற எண்ணமே இல்லை
@tamilgun7309 Жыл бұрын
அருமை
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
உண்மையில் இந்த உண்மையை யாரும் இப்படி வெளிக்கொண்டு வருவதில்லை... நன்றிகள் தவகரன் 😍😍😍
@panneerselvan7819 Жыл бұрын
எங்கள் மண்ணிற்கு வந்ததில் பெருமகிழ்ச்சி சகோதரரே
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
திருமறைக்காடு திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய இடம்.பிரசித்தி வாய்ந்தது.நாங்கள் படித்தவை இன் IN1969.THANKS FOR SHARING.FROM CANADA
@rajinis1671 Жыл бұрын
சந்தோசமாக இருக்குதங்கம்வாழ்க்கையில் மறக்கமுடியாது எங்களின் தலைவர் வாழ்த இடம்எனக்கு கண்னீர் தான் வருகின்றது இலங்கையில் இருந்தும் தலைவரை பார்க முடியவில்லை ஆனால் இந்தமக்கள் எல்லோரும் பார்த்து இருக்கின்றார்கள் வாழ்த்துக்கள்🙏🌹❤️
@PrabhaKaran-dm1lm Жыл бұрын
நம் தொப்புள்கொடி உறவை நாமே சந்தேக கண்ணோடு பார்ப்பது சற்று மன வருத்தத்தை அளிக்கிறது 😢😢
@jaffnaking3971 Жыл бұрын
தவகரன் உங்கள் கதை மிகவும் அழகாக உள்ளது.. மிகவும் பண்பாக கதைக்றீர்... வாழ்த்துக்கள் 🙏
@sabariravanano-3929 Жыл бұрын
தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் உறவு தலைக்கட்டும் சகோதரரே வாழ்த்துக்கள்
@naveenbose1483 Жыл бұрын
வாருங்கள் சகோதரர் தமிழகம் தங்களை வரவேற்கிறது....
@bilorasathyanathan1000 Жыл бұрын
உங்கள் பேச்சில் தெரிகிறது நீங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு❤️😘❤️😘
இலங்கையில் இருந்து தமிழகம் வந்து காணொளி எடுத்த தமிழ் உறவுக்கு வாழ்த்து க்கள். கோயமுத்தூரில் இருந்து வாழ்த்துக்கள்❤
@canadaselvan1464 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றி
@Bacteria123 Жыл бұрын
we are kins😋
@gauthamcbr9515 Жыл бұрын
மாநிலத்தை குறிப்பிட வேண்டாம், தமிழ் என்று சொல்லுங்கள், தமிழர்கள் ஒன்றுபட்டவர்கள்
@Bacteria123 Жыл бұрын
@@gauthamcbr9515 🥰YES YES
@sabariravanano-3929 Жыл бұрын
❤❤❤❤
@jaganathanramachandran4372 Жыл бұрын
சிறப்பான வீடியோ. பெயர் திருமறைக்காடு என்பது என்னைப் போல் பலருக்கு தெரியாது. வாழ்த்துக்கள்
@darkspiritlife2054 Жыл бұрын
அனைத்து தமிழ் உறவுகளும் பண்பாகவும், மரியாதையாகவும் கதைக்கிறார்கள். நன்றி.
@esakkirajanm3844 Жыл бұрын
நாம் தமிழர் பிள்ளைகளை சந்தித்து உங்கள் பயணங்களை தொடருங்கள் ... வாழ்த்துக்கள் ❤
@vinothkrishnan1006 Жыл бұрын
இலங்கையை இந்தியவுடன் இனைக்க வேண்டும்..இலங்கை இந்தியாவின் இன்னொரு மானிலமாக ஆக வேண்டும்...தமிழகதிற்கும் இலங்கைக்கும் போக்குவரத்தை சரசரியாக ஆக்க வேண்டும்..
@KkK-sy4ie2 ай бұрын
இலங்கையை இந்தியா/ தமிழ் நாட்டுடன் " "இ"ணை"க்க முடியுமா ? நி"னை"த்துப் பார்க்கக் கூட முடியவில்லை. K.K.N.
@jancymeega2892 Жыл бұрын
Bro வெளிச்ச வீடு, நாங்கள் மறந்து போன தமிழ், உங்கள் மூலம் கற்றுக்கொண்டேன்.
@abdulrazakrazak917 Жыл бұрын
தவக்கரன் அய்யா மூலம் கோடி யக் கரை தமிழர்கள் தொடர்பு, வர்த்தகம், ஈழ தலைவர் பிர பா காரன் தங்கி இருந்த பகுதி காணொளி கண்டது மகிழ்ச்சி,,, புது புது காணொளி நாஙகள் காண, பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா,,,,,தமிழ்நாட்டு தமிழன்,,,,,
@அவுலியாபாய் Жыл бұрын
தலைவர் வந்த இடம் மட்டும் இல்லை வாழ்ந்த இடம் இலங்கைக்கும் எங்கள் ஊருக்கும் உள்ள உறவை பார்த்ததற்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி எங்கள் ஊருக்கு வந்த உங்களை சந்திக்காமல் விட்டு விட்டேன் தங்கள் சேனல் சப்ஸ்கிரைபர் என்ற முறையில் வருந்துகிறேன் 👍💕💞🙏
@selvakumarharish911 Жыл бұрын
தம்பியா பாதுகாப்பு முக்கியம்
@sridharangopalan6841 Жыл бұрын
வேதாரண்யம் திருக்கோயில் யாழ்ப்பாணம் ஆதீனத்தைச் சேர்ந்ததுதான்,இன்றும் .
@kannadhasang1324 Жыл бұрын
மிக்க நன்றி வேதாரணியம் மற்றும் கோடிக்கரை வந்தது..
@VenkidusamyKrishnan8888 Жыл бұрын
தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
@v.natarajannatarajan9626 ай бұрын
இலங்கையில் கஷ்டப்படும் தமிழர்களுக்கு உதவுங்கள் தவக்கரன்.
@sakthikitchen879 Жыл бұрын
வேதாரண்யம் என்றால் சதுப்பு நிலக்காடுகளும் பறவைகளின் சரணாலயம் என்பதும் தான் நினைவுக்கு வரும். இப்போது உங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். இங்குள்ள மக்கள் அங்கு வாழ்வதும் அங்குள்ளவர்கள் இங்கு வாழ்வதும் மட்டுமல்லாமல் தெய்வங்களும் இடம் மாறி இருப்பதும் ஆச்சரியம்.
வணக்கம் நண்பா நானும் திருமறைக்காடு. மிகவும் மகிழ்ச்சி உங்கள் வருகை
@yathishp9571 Жыл бұрын
🔥⚔️ thalaiva veer vanakam⚔️🔥 நம் வீர தமிழ் தலைவா பிரபாகரன் ⚔️🔥
@GaneshMurugesu Жыл бұрын
சிறப்பான காண்ஒழி அரோகரா முத்து மாரி அம்மன் நன்றி தவகரன்
@esakkirajanm3844 Жыл бұрын
பொண்ணு குடுக்கள் வாங்கள் முறை வச்சிக்கிட்டோம்னா இன்னும் பிரச்சனை இல்லை நமக்கு... என்று ஒரு ஐயா எதார்த்தமாக பேசி விட்டார்.... அதை முன்னெடுங்கள் என் அன்பு சொந்தங்களே...🙏 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்....✊
@v.natarajannatarajan962 Жыл бұрын
தின்னே தீர்த்து விடுவார்கள்
@dharshankalai7141 Жыл бұрын
அன்புள்ள மக்கள்
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
ஆனால் உங்கள் நாட்டில் எங்களுக்கு மரியாதை இல்லை குறிப்பாக ஈழத்தில்
@nationalelectronicssrilanka6 ай бұрын
முதன்முதலாக இந்தியாவில் முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை வெளியுலகிற்கு காட்டியதற்கு இருவருக்கும் நன்றி.... யாருமே செய்யாத காரியத்தை தவகரன் இனியவன் இணைந்துசெய்து இருக்கறீர்கள் நேரில் பார்த்த உணர்வு நன்றிகள் இவர்களுடைய வாழ்க்கை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஊர் இந்த அழகான கோடியக்கரை பல சுற்றுலா தளங்களில் இந்த கோடியக்கரையும் ஒன்று....
@joeselvaarunachalam6844 Жыл бұрын
தம்பி... விடியோவில் தமிழ் ஈழம், தலைவரை ப் பற்றி வெளிபடையாக சொல்லவேண்டாம்... அது சுற்றுலா வந்த உனக்கும், தமிழ் ஈழம், தலைவரைம. பற்றிய நினைவுகளை பகிர்ந்தவர்களுக்கும் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு... புரிந்து கொள்வாய் என நம்புகிறேன்.. விடியோவில் பேசக் கூடிய விசயங்கள் எது என்பதில் எப்போது விழிப்புணர்வு தேவை... இந்தியாவிற்கு வந்த்தற்கு மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்
@Arunkumar-ix5es Жыл бұрын
மிக அரிதான விஷயங்களை அழகாக காணொளி பதிவு செய்த தம்பி தவகரணுக்கு ❤இதயப்பூர்வமான நன்றிகள்.💐🤝👌🏼👍💪🙏
@selvarajchellamuthu9890 Жыл бұрын
Prabhakaran is our leader. Real tamil leader. Congratulations for your bonding ❤
@kannadhasang1324 Жыл бұрын
வேதாரணியத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் வரணி ஆதீனம் அவர்களையும் சந்தித்தித்தல் மிகவும் நன்றாக இருக்கும்
@MalaVlogs29 Жыл бұрын
45 வருடங்களுக்கு முன்பு வெங்காயம் கப்பலில் இறக்குமதி ஆனது இப்போது நினைவிற்கு வருகிறது நாகப்பட்டினத்திற்க்கு (மாலா)
@arun81asokan Жыл бұрын
@32.52 to 32.58.. best tamil heard thambi.. vaazhthukal !
@genes143 Жыл бұрын
இந்த வரலாறு முன்னர் ஒருகாலத்தில் ஊர்களில் சொல்வார்கள் எனக்கு சிறுவயது தான் அப்போது மிகவும் நன்றாக இருக்கிறது அருமை தம்பி நன்றி தவகரன் வாழ்கவழமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤❤✡️🔯🇧🇭🇱🇰🕉️
@srisubs3504 Жыл бұрын
தம்பி தவகரன் அருமை அருமை .🎉❤
@paramraja9289 Жыл бұрын
India videos are look amazing keep continue more videos good luck brother 👌👌👌👌
@radiotamil5973 Жыл бұрын
வாழ்த்துகள்.இதன் மூலம் தமிழர்கள் உறவுகள் பலப்படும்.
@karthikKarthik-cj5vh Жыл бұрын
எங்க ஊருக்கு வந்தமைக்கு நன்றி,,
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
தலைவர் 2004 வரை சுதுமலையில் இருந்தவர்.தலைவர் இருந்த காலத்தில் பெண்கள் நடு சாமத்தில் ஆபரணம் போது போகலாம்
@mekalathamohanraj473 Жыл бұрын
Enkal ur suthumalai
@kahunthanthangarajah3159 Жыл бұрын
அந்தக்காலம் அல்ல 30வருடங்களுக்கு முன் நானும் தொண்டைமானாறு வில் இருந்து கோடியாக் கரைக்கு பல தடவை போயுள்ளேன்
@yaskir2114 Жыл бұрын
40 வருடங்களுக்கு முன் 30 வருடங்களாக முன் navy அடிக்கும்
@kahunthanthangarajah3159 Жыл бұрын
அன்றைய ஓட்டிகள் நேவி யின் நடமாட்டத்தை கருத்தில் கொண்டு பயணிப்பார்கள்...புலிகளின் படகுகளும் பறக்கும்
@Mahekrish Жыл бұрын
Chozha Light house ku ponga Thavakara konjam Destroy agirukkum but emotional place of Tamil Nadu
@வாழ்கபாரதம்ஜெய்ஹிந்த்பாரத்மாதா Жыл бұрын
தம்பி வணக்கம் .. எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி ..நன்றி. தம்பி உங்களை சந்திப்பதற்கு ஆசைப்பட்டேன் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது( என்னுடைய அது இஷ்டம்? போல) ஏனென்றால் நான் இப்போது மலேசிய நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஒரு வருட காலமாக.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய சேனல் இன்னும் வெற்றி பெற வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் தம்பி
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தொப்புள் கொடி உறவுகள் வாழும் இடம்
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
நீங்கள் இலங்கை யா ??
@antony93 Жыл бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL THAMBI 💖 💖💖💖💖💖💖💖💖 WELCOME TO TAMIL NADU 💖
தங்கள் மண்ணை சிறப்பாக காட்டியுள்ளீர்கள். அருமையான பதிவு. நன்றி..
@JoyLenart6 ай бұрын
Good
@kalidoss5744 Жыл бұрын
முழுமையாக காணொளி பார்த்தேன்.. நன்றாக இருந்தது.
@t.r4587 Жыл бұрын
எங்களுக்கு தலைவர் பிரபாகரனை நேரடியாக பார்க்கும் பாக்கியம் கிடைக்கல
@HelloHarini Жыл бұрын
காணொளி மிகச்சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤ கோயில் மிக அழகும் நேர்த்தியாகவும் உள்ளது ❤❤❤
@Sarath-px2dy Жыл бұрын
தமிழ்நாட்டின் கிழக்கு எல்லை கோடியக்கரை
@dharshankalai7141 Жыл бұрын
உண்மையில் அருமை
@j-flori4663 Жыл бұрын
வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி
@prabhakaranr4301 Жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்ததில் மகிழ்ச்சி
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB BROTHER THAVAKARSN VIEW THANKS YOUR VIDEO KEEPITUP. VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏
@bilorasathyanathan1000 Жыл бұрын
உலக தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnan51232 ай бұрын
நன்றி 🎉
@fatmaa5034 Жыл бұрын
Ungalukku therinda mattukkum neengal makkalidam kettu sollikkonde video eduthteenga yarum ippadi solladu so nice
@spsivamsivam2451 Жыл бұрын
எங்களது ஊருக்கு வந்த துக்கு மிக்க நன்றி ஐயா
@RajaKumar-mz8wn6 ай бұрын
நான் தமிழ் நாடு இலங்கை தமிழ் இந்தியா தமிழ் எல்லாரும் சேர்ந்து ஒரே நாடாக இருந்தா நல்லா இருக்கும் ஆனா இந்த அரசியல் வியாதிகள் விட மாட்டாங்க நான் இப்போ அபுதாபி ல இருக்கேன் இலங்கை தமிழர எங்கு பார்த்தாலும் அவங்களோட பேசுறது சந்தோசமா இருக்கும்
@d.s.k.s.v Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤🇮🇳
@vallai100 Жыл бұрын
நாவலர் பரம்பரை என்னுடன் தொடர்பில் உள்ளனர் நாவலரின் 6 வது பரம்பரை வாரிசு அடுத்த வருடம் தீட்சை பெற வரவுள்ளார்
@vijayakumarjayaraman17718 ай бұрын
அருமை தவாகரா தம்பி
@bilorasathyanathan1000 Жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத்🥰 தாயகம்
@Rajesh-mo5wv Жыл бұрын
வேதாரண்யம் ஒரு சிறிய நகரம்... மக்கள் தொகை குறைவு
@vellaisamy9028 Жыл бұрын
Thamilan💪💪
@linisivarajah4004 Жыл бұрын
Wonderful congratulations …..
@duraisamydurai6268 Жыл бұрын
சிறப்பு
@SritharanSri-l5o Жыл бұрын
வேதாரண்யம் போனாய்! அங்கு இருக்கும் சிவன் கோவிலை காட்டாமல் நீ! கோடியக்கரை போனதுஉன்னுடைய அறியாமை!!!
@lokakavi7011 Жыл бұрын
அருமை அருமை
@kugaganesan5262 Жыл бұрын
மிக்க நன்றி தம்பி.
@jesuschrists7725 Жыл бұрын
Fantastic 💐👌
@kaliswaran5880 Жыл бұрын
அண்ணன் தவகரன் ❤❤❤💪💪💪
@tmurali1067 Жыл бұрын
சூப்பர் என்இனமோ என்சனமோ 🙏🙏🇨🇦🇨🇦
@kalyanaramanselvaraj1899 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajeswariarumaikannan5300 Жыл бұрын
Vasthukkal🎉
@kannathasavaithilingam81246 ай бұрын
தவகரன் இவர்கள் கதைக்கும் தமிழை கவனியுங்கள் எங்களது தமிழ் போலவே இருக்கிறது