தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இல்ல.. பீகார் அரசு மட்டும் ரொம்ப ஸ்பெஷல்? மொத்தமாக புறக்கணித்த பாஜக அரசு

  Рет қаралды 7,697

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #Budget2024 #MKStalin
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 43
@chellaashokkumar464
@chellaashokkumar464 2 ай бұрын
தமிழ்நாட்டில் வாழ்ந்து, வளர்ந்து, வளர்ச்சிக்கு உதவாமல், நன்றி பாராட்டாமல் இருக்கும் நிறைய பேரை பார்த்துக்கொண்டுதான் உள்ளது தமிழ் மண் ! புதிதல்ல !!
@arumugamannamalai
@arumugamannamalai 2 ай бұрын
எங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பது என்ன நியாயம்? தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி என்று சொல்லுவதற்கு வெட்கமா இருக்கிறது. ஆட்சியை காப்பாற்ற ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதும் ஒரு வகையில் லஞ்சம்தான்.
@guruselvaguru4955
@guruselvaguru4955 2 ай бұрын
தென் இந்தியா தனியாக பிரிந்து கொண்டால் ஓன்றியம் ஒன்று இல்லாமல் போகும். இதைதான் பனாடி விரும்புதா
@rajendranm64
@rajendranm64 2 ай бұрын
நிர்மலா சீதாராமன் தமிழ்நாடா? பீகாரா?உனக்கு தமிழ் உணர்வு கொஞ்சம் கூட இல்லையே! மிகவும் வருந்துகிறேன்!
@baskaranlakshmipathy5868
@baskaranlakshmipathy5868 2 ай бұрын
தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக பாஜகாவையும் அந்த கட்சியை சேர்ந்தவர்களையும் புறக்கணிக்க வேண்டும்
@ganesanps779
@ganesanps779 2 ай бұрын
இதற்கெல்லாம் பிஜேபி கூடிய விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்
@SivaSiva-bw8dp
@SivaSiva-bw8dp 2 ай бұрын
போ போ பிஜேபி இந்தியாவை விட்டு போ போ இவா தமிழ் இனம்மா.😂😂
@malarvizhikumar6715
@malarvizhikumar6715 2 ай бұрын
தமிழ்நாட்டை உச்சரிக்காததை போல் , வரியையும் இங்கு வசூலிக்காமல் விட்டு விடுங்களேன். மிகவும் நன்று.
@NoorMohamed-zu8fc
@NoorMohamed-zu8fc 2 ай бұрын
10 வருஷம் இப்படித்தான் செய்தார்கள், அப்படி இருந்தும் தமிழக மக்கள் ஓட்டு போடவில்லை 😂😂😂😂, இனியும் போடபோவடது, மக்கள், நாம் GST கொடுக்க கூடாது
@kanagarajkanagaraj1455
@kanagarajkanagaraj1455 2 ай бұрын
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் நிர்மலா நாங்கள் கட்டிய வரி எங்கே
@senthilkumarrajamanickam5572
@senthilkumarrajamanickam5572 2 ай бұрын
பிரிவினை பட்ஜெட் ஓசி பதவியை அனுபவிக்க தக்கவைக்க ஓசி பணத்தில் ஒருதலைபட்ச பட்ஜெட்...
@nrs4584
@nrs4584 2 ай бұрын
எதுக்காக பாஜக மற்றும் கூட்டணிக்கு ஓட்டுகள் கேட்டு பாஜக அமைச்சர் பிரதமர் வந்தார்கள். ஓட்டுகள் போட்டது வீன்.. வருங்காலத்தில் பதிலடி கிடைக்கும்.
@srajasri366
@srajasri366 2 ай бұрын
அவளோ பயம் அவாளுக்கு...
@mmare1059
@mmare1059 2 ай бұрын
வாய்கிழிய பேசுற நிர்மலா சீதாராமன் ஒரு மண்ணுக்காக பட்ஜெட்
@kirubakaran4488
@kirubakaran4488 2 ай бұрын
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இன்னும் ஓரிரு தொடரில் அறிவிப்பு வரும்னு அண்ணாமலை சொல்வதும், கோயமுத்தூர்க்கு மெட்ரோ அறிவிப்பு வரும்னு சொல்வதும் தமிழ்நாட்டில் எல்லாமே பிஜேபி தான் என்ற கருத்தை கட்டமைக்க பிஜேபி முயல்கிறது.இதற்கு தகுந்த செருப்படியை தமிழக அரசு மோடி அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.
@ALIYYILA
@ALIYYILA 2 ай бұрын
அதானி மட்டுமல்ல...இனி அம்பானியும் வந்து மருமகனை சந்திப்பாரோ என்னவோ?
@ramajayamanit4413
@ramajayamanit4413 2 ай бұрын
BJP down
@manasayskumar9655
@manasayskumar9655 2 ай бұрын
நம்ம முதல்வர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது என்று பேசினார்.. அதனால் தான் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் வரவில்லை..
@VanathaiyanD
@VanathaiyanD 2 ай бұрын
தமிழ்நாடு தனி நாடாகிவிட்டது
@krishnakumar9175
@krishnakumar9175 2 ай бұрын
ivala yellam paathalae kaduputhaan, don't post anything her face ,better blur it
@Peoplevoice09
@Peoplevoice09 2 ай бұрын
Arrogance + Ignorance = Nirmala Sitaraman ! When a minister is NOT chosen by the people, this is what happens !!! She thinks that she is working for the corporates benefit and flushes common man down the drain !!!
@rkumardanpoy3490
@rkumardanpoy3490 2 ай бұрын
This is called sanadhanam...or manusastra.... Bjp as. Is burning .... So they neglected tamilnadu....
@parimalagandhi11
@parimalagandhi11 2 ай бұрын
தமிழ்நாடு அரசு. கொடுக்கும் வரிப்பணம் வேண்டும் நிதி மட்டும் இல்லை
@Stalin-lt8dv
@Stalin-lt8dv 2 ай бұрын
40/40🙊🙉🙈
@rosyk4604
@rosyk4604 2 ай бұрын
Better to not send our tamil taxe money
@Reng454
@Reng454 2 ай бұрын
40😭😭😭😭😭
@ramajayamanit4413
@ramajayamanit4413 2 ай бұрын
😅😅😅😅😅
@mudeennaju8833
@mudeennaju8833 2 ай бұрын
+000+000+minas
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 2 ай бұрын
Ella Oozhalilum TN endra peyar India Naadu muzhuvadhum ulladhe __ * STICKER *
@Prabha.939
@Prabha.939 2 ай бұрын
Annamalai nu po..a irupanea IPO ina solluvan
@Jj-cf4rj
@Jj-cf4rj 2 ай бұрын
naddai makkalai kollai adithal !! eppadi !! mathikkum !!
@niyazsubi294
@niyazsubi294 2 ай бұрын
Koonavaaiya kandaalea eriyudu
@Master-i4u
@Master-i4u 2 ай бұрын
40/40😂😂😂🤣🤣🤣
@TMANIVASAGAM-x5t
@TMANIVASAGAM-x5t 2 ай бұрын
நேத்து இரவு தண்ணி கொஞ்சம் ஓவர் ஆகிப்போச்சு..... எங்க சிங்கம் சின்ன மாங்கா தூங்குறான் நாளைக்கு எழுந்த உடன் தமிழ் நாடே பற்றி எரியும்.... மோடி அரசை என்ன பண்ணபோராநோ ... ஒரேபரபரப்பா இருக்குது...பெரிய மாங்காவுக்குbpவேற அதிகம்ஆகிப்போச்சு.... நிம்மிமாமி வேற தலை....மறைவு...
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 54 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 58 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 54 МЛН