லண்டனில் உள்ள அந்த கல்விக் கூடம் இதுபோன்ற மாணவனை அதன் சரித்திரத்திலேயைப் பார்த்திருக்காது.
@veerakumarVeerakumar-n8yКүн бұрын
அருமை சார்
@xavierjayakishКүн бұрын
இட ஒதுக்கீடு குறித்து அருமையான விளக்கம், நன்றி
@chinnadurai2907Күн бұрын
நல்லதையே பேசி இருக்கும் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் சமத்துவமே வெல்லும் திராவிடம் வாழ்க தற்சமயம் திராவிடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது தமிழ்நாட்டில் இதுவே நிரந்தரம்
ஆமா இதே திமுக ன்னா ஏசி வசதியோட மெரினாவில் மனைவியை அருகே வைத்து கொண்டு கட்டிலில் படுத்திருந்தபடி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பாங்க.... கட்டுமரத்தை பார்த்த படி.... 😂 மாபெரும் போராட்டம் கண்ட பெரிய களிமண் பூமி இது...அப்ப நீங்க சொன்ன லிஸ்ட் ல இருக்கறத போட்டு இருந்தாங்களோ ன்னு திமுக காரங்க தான் சொல்லனும் 😂
அண்ணன் ஆட்டுக்குட்டியின் பேரைமாட்ரப்பட்டு இன்று முதல்(ஆறு அடி ஆட்டுக்குட்டி)) என்று அன்போடு அழைக்கப்படுவர். ஒரே ஒரு குரைதான்.அக்கா தமிழிசை.வானதி இருவரும் சேர்ந்து ஒருவர் ஆட ஒருவர்பாட. H.ராஜா பூம் பூம் பூம் பூம் பூம் டக்கு முக்கு டககு முக்கு டக்கு முக்கு என்று மேளம் அடித்து இருந்தால் செமையா இருந்து இருக்கும்.
@shajahansm1612Күн бұрын
நான் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதேபோல் வானதியோ தமிழிசையோ இதுபோல் சாட்டையடி போராட்டம் நடத்தி இருந்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்
@plpazhanisamy6003Күн бұрын
முருகன் கோவிலில் கோவிலை சுற்றி உருன் டால் நினைத்தது நடக்குமாம் அண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 14 கிலோமீட்டர் முயற்சி செய்யலாம் ஆவலுடன் எதிர் பார்க்கும் அண்ணாமலை நல்ல விரும்பிகள்
@ramu940217 сағат бұрын
Super sir.....
@rajmohamed240021 сағат бұрын
அவரைப் பற்றிய பேச்சு மக்களிடம் நின்று விட்டபடியால், அதை மீண்டும் அதிகரிக்க இவ்வித நாடக நடிப்பை நடத்தியுள்ளார். உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான செயல் இது இல்லை! உண்மையான அக்கறை இருப்பின், சாகும் வரையில் உண்ணாவிரதத்தை நடத்தியிருக்க வேண்டும்? செய்வாரா?
@SultanHameed-w3qКүн бұрын
பஞ்சினால் தயார் செய்த ஸ்பெஷல் கயிறு😂😂😂😂
@tamilmanip-uh3qqКүн бұрын
தமிழ் நாட்டு மக்களே சிந்திப்பீர் அண்ணாமலையின் செயல்பாட்டு சரி யானதா
@SekarRamaswamy-m9bКүн бұрын
மிகவும் சரி....
@PrathapPrathap-hf1utКүн бұрын
Thappu
@senthil9312Күн бұрын
கேவலமானது,நகைப்புக்குறியதுதுதுதுது....
@ajithathanabalan275Күн бұрын
Thappu
@Wahid.Poothurai15 сағат бұрын
காறி துப்பிட்டாங்க மக்கள் சாட்டை மலைய. 😁😆
@EriOliyanVaenthi20 сағат бұрын
அது பஞ்சு சாட்டை. ஒரிஜினலாக கொடுத்த நார் சாட்டையை மாற்றி விட்டார் அண்ணாமலை.
@kannanm4375Күн бұрын
சாட்டை துரைமுருகன் தயவு செய்ய வேண்டு்ம் இந்த சாட்டை என்ற புனித அடைமொழியை திரு அணாணாமலைக்கு தாரை வார்த்து இனிமேல் சாட்டை அண்ணாமலை என்று புவியோர் புகழட்டும் . நன்றி நாம் தமிழர்.
@abdulmalik1897Күн бұрын
எதையோ மறைக்க அண்ணாமலை திட்டம்.
@rajeshgoel7789Күн бұрын
நல்ல பேச்சு நல்ல ஆட்சி . பாவம் மக்கள்
@ArunachalamUdayan-py4ofКүн бұрын
"சட்டையடி கலைஞர்" வேடம் ஆட்டுகுட்டியாருக்கு கணக்கட்சிதம்! முகவெட்டு,உடல் அமைப்பு, ஆடை அலங்காரம் எல்லாம் பிரமாதம்! ஆனால் ஒன்றை மறந்து விட்டார்! காலில் சலங்கை மாட்ட மறந்து விட்டார்! இதைத்தான் பெரியவர்கள் "வல்லவனுக்கும் உண்டாம் வழுக்கும் பாறை "என்றார்களோ!
@RajRaj-oc9wbКүн бұрын
சீமானை முடிச்சாச்சி அண்ணாமலையும் முடிஞ்சிட்டான்
@A.shapthanaA.shapthanaКүн бұрын
வாய்ப்பு இல்லை ராஜா அண்ணன் சீமான் ஆட்டத்தை இன்னும் இருக்கு 2026 பார்க்கலாம்
@YogaDas-r5wКүн бұрын
ஆட்டுக்குட்டி அண்ணாமலை இன்று முதல் சவுக்கடி அன்னாமலை என அன்புடன் அழைக்கப்படுகிறார்
@ManoharanRamasamy-xr7ysКүн бұрын
சவுக்கு சங்கர்னு ஏற்கனவே ஒருவர் இருக்கிறார்.அதனால் சாட்டையடி அண்ணா மலை என பெயர் வைத்தால் என்ன?
@baskarp4184Күн бұрын
செருப்பு கலட்டி அண்ணாமலை னு வைத்து விடுவீங்க போலிருக்கே.அவர் ஐ பி எஸ் அண்ணாமலை .
@surveyorbuvanesh1660Күн бұрын
@@ManoharanRamasamy-xr7ysசாட்டை அடி அண்ணாமலை!இல்லை கையடி ......🤣🤣🤣
@c.vadiveluc.vadivelu870719 сағат бұрын
Super sir
@farookabdulmajeed8520 сағат бұрын
சிரிப்பு இப்படி காமெடி செய்த இவர் மக்கள் கவனம் இவர் மேல் வரும் என்று கவுண்டமணி நடிப்பை மிஞ்சி விட்டார்
@thangarajupalanimuthu4572Күн бұрын
ஆடும் பாடியும் மண்சோறு சாப்பிடும் போராட்டம்.
@manohar7832Күн бұрын
அண்ணாமலை சாட்டையால அடிச்சிட்டதுக்கு பாஜகவில் உள்ள ஒவ்வொரு தலைவருக்கும் சாட்டையடி என்பதை உணரவேண்டும்
@ManoharanRamasamy-xr7ysКүн бұрын
லண்டன் சென்று அரசியல் படித்து வந்ததால் சுத்தமாக மெண்டல் ஆகி விட்டது.
@Wahid.Poothurai15 сағат бұрын
2026 ல் திமுக ஆட்சிக்கு வந்தால் தீ குளிப்பேன் இது நான் வச்சு அடிச்ச சாட்டைமீது சபதம்.🤣😂😆😃😁
@vikky9534Күн бұрын
திமுக செய்தி தொடர்பாளர் அண்ணன் RS பாரதிக்கு பதிலா இந்த அண்ணனை செய்தி தொடர்பாளரா நியமிக்க வேண்டும் திமுக தலைமை,,, வாழ்த்துக்கள் அண்ணா
@arivazhagana3931Күн бұрын
அடுத்து வருவது பாம்பும் கீரியும்.... குரலி வித்தை ஆடு நடத்தும் மிக பெரிய போராட்டம் அதில் 8 பேர் கலந்து கொள்ளும் அதிசய நிகழ்வு
@sridharg48621 сағат бұрын
தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழியே.விளக்கேற்றி கரவொலி செய்தால் கரோனா ஒழியும் என்றவர்களேயிற்றி😮😂
look at this man 'perasiriyar'... this is the profile of the ruling party workers/supporters.... Shame on him!
@sibi2k4Күн бұрын
Makal nalanl panna thuppu illadhe jenmam.
@sekharnaidunugalamunirajul1563Күн бұрын
Acchacho, armai, what a Manly chest, what a fascinating hip, what a fabulous Zip over Dhoti, mind blowing - Scissor mouth G K Nagarajan, I admire his just for not to wear is resemblance of Baghawat Gita. Scholar M Kumar.and Kottai vilambhi Pongalur Manikandan. Binami Salem Manikandan is missing from the sean.
@nkanithaКүн бұрын
Annamalai will wear his footwear soon... just wait and see! 2026 is it!
@achuthramr5767Күн бұрын
Goat never wear shoes 👟👞 for ever...it shows this RSS outfit can't find a better fellow than him to be the state Chef 😂
Unga drama vida, annamalai onnum perusa senjidala, DMK days are counted
@sivavignesh3790Күн бұрын
😅
@senthilkumaran9732Күн бұрын
Saatayadithu pichai yedupargal ivar saatayadithu Votupichai ketadhaga avarey sollitaar
@subbun7787Күн бұрын
ivaaan yaruudaa antha siraaa?
@rajasekaransomasundaram7489Күн бұрын
உனக்கு இருக்கா
@subbun7787Күн бұрын
athukku Ivan pathill veraaa
@sriganapathyxerox9925Күн бұрын
உண்மையில் பாதிக்கபட்ட பெண்ணை பற்றி வருத்தம் இருந்தால் இது போன்று சிரிக்க மாட்டீர்கள்
@kandasamykandasamy9088Күн бұрын
அவர் கையில் அதிகாரம் இருந்து கையில் சாட்டை எடுத்தால் தமிழகம் எந்த அளவுக்கு மாறும் என்று யோசியுங்கள்..
@selvagan1Күн бұрын
What Annamalai did is drama then what about Karunanidhi did a great drama in chennai for 1 hour unna viradham for srilankan tamil people during war, what is the point in hurting himself for people in srilanka, if this is right then what Annamali did for his affected sister is right
@vgsmaniann345221 сағат бұрын
நீதிமன்றத்தின் கருத்து போதாதா? ஆட்சியின் மீது குறை இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை விட்டுவிட்டு அண்ணாமலை கோமாளி என்று கூறுவதில் பயனில்லை. திசை திருப்பும் நாடகம்.
@srinivasaelectricalservice7703Күн бұрын
Jai annamamal jai
@ssubramanian6486Күн бұрын
டீ கடை ரவிந்திரன் (கிணற்று தவளை ) பேட்டி அருமை...
@meesaiya_murukku_thamizhaКүн бұрын
பஞ்சு சாட்டை சப்ளையர்
@moorthykavi6899Күн бұрын
அருமையான பதிவு
@Kshathriyan007Күн бұрын
உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு நடக்கும் போதும் இப்படித்தான் கலாய்ப்பீர்களா ரவீந்திரன்?
@senthil9312Күн бұрын
இப்ப நடந்த விசயத்துக்கு நடவடிக்கை எடுத்துட்டாங்க,ஏற்கனவே நடந்த மனிப்பூர்,பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தங்களின் நிலைப்பாடு என்ன?...
@svgsvg7928Күн бұрын
இவர்கள் என்னதான் நக்கல் நையாண்டி செய்தாலும் தமிழக பெண்கள் தாய் மார்கள் பெண்பிள்ளைகளிடம் மனதில் இடம் பிடித்து விட்டார் இது அண்ணாமலைக்கு பெரிய வெற்றி தான்
@விடியல்-ட6ஞКүн бұрын
மணிப்பூர் 2 பெண்களுக்காகவும் சேர்த்து சாட்டை அடித்தால் தமிழக மக்கள் வரவேற்று இருப்பார்கள்.
@mohankumardhakshinamoorthy9720Күн бұрын
dmk took quick actions based on law within 5 hours.... Aatukutti only wants CHEAP ATTENTION from public so this fake drama politics executed by aatukutti....if his action is right, then 1st aatukutti should go and stay in Manipur, UP so daily in the road saatai adichikitu anga yethirpa kaatalaaam...