No video

தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

  Рет қаралды 794

Periyar TV

Periyar TV

Күн бұрын

இடம்: சென்னை பெரியார் திடல்
நாள்: 1.3.2024 காலை 8 :30 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 71 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
⦿ இணையத்தில் விடுதலை சந்தா பெற -
viduthalai.in/...
⦿ ”விடுதலை” நாளேட்டை எழுத்து வடிவில் படிக்க -
www.viduthalai...
⦿ ”விடுதலை” நாளேட்டை ’PDF' வடிவில் படிக்க -
www.magzter.co...
⦿ ”விடுதலை” நாளேட்டை பக்கங்களை புரட்டி படிக்க -
flip.viduthala...
⦿ Read "The Modern Rationalist" here -
modernrationali...
⦿ ”பெரியார் பிஞ்சு” மாத இதழை படிக்க -
www.periyarpinj...
⦿ பெரியார் பண்பலை -
periyarfm.com
⦿ இணையத்தில் பெரியார் புத்தக நிலைய புத்தகங்களை வாங்க -
dravidianbookho...
-------------------------------------------------------------------------------------------------------
Watch our Other playlists :
➼ சமூகநீதி பாதுகாப்பு , திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர் பயணம் 2023
• சமூகநீதி பாதுகாப்பு , ...
➼ தந்தை பெரியார் -
• பெரியார்
➼தமிழர் தலைவர் -
• தமிழர் தலைவர்
➼ ஆசிரியர் 90 -
• Aasiriyar 90
➼ கவிஞர் கலி.பூங்குன்றன் -
• கவிஞர் கலி.பூங்குன்றன்
---------------------------------------------------------------------------------------------------------
Follow our Socials :
Website - periyar.tv/
Facebook - / periyartv
Instagram - / periyartv
twitter - / periyartv
©periyartv
#kiveeramani #aasiriyar90 #periyar #ஆசிரியர் #கிவீரமணி #Socialjustice #periyartv #பெரியார்

Пікірлер: 10
@tamilmurasu2020
@tamilmurasu2020 5 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 5 ай бұрын
பங்காரு அடிகளார் கடவுள் 🎉. பங்காரு அடிகளார். பேண்ட பீயும் கடவுள் 😅
@ashoksithu225
@ashoksithu225 5 ай бұрын
சிறப்பான உரை ஐயா 🎉❤🙏...
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 5 ай бұрын
பங்காரு அடிகளார் கடவுள் 😮 பங்காரு அடிகளார். பேண்ட. பீயும் கடவுள் 🎉
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 ай бұрын
91 வயது இளைஞர் நம் ஆசிரியர்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 5 ай бұрын
பங்காரு அடிகளார் கடவுள் 😮 பங்காரு அடிகளார். பேண்ட பீயும் கடவுள் 😢
@irulappanarunachalam78
@irulappanarunachalam78 5 ай бұрын
திராவிடர்தான் தொழிலாளர்; தொழிலாளர் தான் திராவிடர்! என்பார் வீரமணி.தனது கட்சியான திராவிடர்கழகத்தின் துணைஅமைப்பாக திராவிடர் தொழிலாளர் கழகம் என்ற அமைப்பையும் தொழிலாளர் அணி என்ற ஒருஅணியையும் வைத்துள்ளார்.போக்குவரத்துக்கழகங்களிலும்1983-முதல் பகுத்தறிவுக் தொழிலாளர் சங்கம் & திராவிடர் தொழிலாளர் சங்கம் துவக்கினார்.அவரது அமைப்புக்கு அடிமைமனிதக் கூட்டம் தேவை என்பதற்காக இந்த அமைப்புகளை வைத்துள்ளார். தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக போராட்டம் & வேலைநிறுத்தம் வந்தால் முதலாளித்துவம்/அரசபாசிசம் பக்கம் சாய்ந்துவிடுவார்.காட்டிக் கொடுக்கவும் தயங்காமல் வெளிப்படையாக அறிக்கை விடுவார்.சான்றாக ஒருசில: 1990-1991 காலகட்டத்தில் மதுரைமாவட்டம் கப்பலூரில் தமிழ்நாடு நாளேடுஆசிரியர் & இந்தி எதிர்ப்புப் போராளியுமான தியாகராசர் அவர்களது பஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிலாளர் பிரிவான சிஐடியூ விலிருந்து விலகியவர்கள் வீரமணியை அணுகி திராவிடர் தொழிலாளர் சங்கம் அமைக்கவிருப்பம் தெரிவித்தனர்.அதன்படி அங்கு திதொசங்கம் நிறுவி கொடியேற்றுவிழாதேதி அறிவிக்கப்பட்டது. ஆலைமுதலாளி கருமுத்துக்கண்ணன் கூலிப்படையை ஏவி கொலைமுயற்சியில் இறங்கினார்.பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் திருமங்கலம் வட்டக்காவல்நிலையம் சென்றபோது புகாரைவாங்கமறுத்ததுடன் தாக்கியவர்களுக்கு ஆதரவாக காவலர்கள் நடந்துகொண்டனர். 144தடைஉத்தரவு போட்டு கொடிஏற்றம் தடுக்கப்பட்டது. பின்னணிஎன்ன?என்று பார்த்தால் வீரமணியே முதலாளிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. விளைவு: பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் டிஸ்மிஸ்.இதுசம்பந்தமாக குடும்பத்தினர் வீரமணியைசந்தித்து முறையிட்டனர். அண்மையில் வெள்ளபாதிப்பைப்பார்க்கவந்த நிர்மலசீச்சீராமன் என்ற மந்தியிடம் தூத்துக்குடிமக்கள் மனுக்களை நீட்டியபோது மக்களிடம் *மனுவெல்லாம் தரக்கூடாது.*என்றரல்லவா? அதேபோல வீரமணி சொன்னார்.அதிர்ச்சி அடைந்தனர் ஏமாளிகள். இன்னொன்று, 2001-நவம்பர்10-முதல் டிசம்பர் 26வரை போக்குவரத்துத்தொழிலாளர்ஊதிய ஒப்பந்தம்&போனசுக்காக வேலைநிறுத்தம் நடைபெற்றது. அப்போதும் வீரமணி ஆண்டை ஜெ.ஜெ.பக்கம் சாய்ந்தார். திராவிடர் தொழிலாளர் அணி வீரமணியிடம் கேள்விகேட்டது. உடனே விடுதலையில்(14.11.2001)அவரது அறிக்கை வந்தது.அதில் போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது தவறு.ஆகவே அதிமுக ஆட்சி போக்குவரத்துக்கழகங்களை விற்றுவிடலாம்.வேலைஇழக்கும் ஊழியர்களுக்குச்சட்டப்படி தரவேண்டிய தொகைகளைத்தரவேண்டாம்என்று எழுதியிருந்தார். இதனால் போக்குவரத்துக்கழகங்களில் செயல்பட்ட திதொசங்கத்தோழர்கள் கூண்டோடு விலகிவிட்டனர். இப்போதும் இவர் அதற்காக வருந்தவில்லை.முகஸ்டாலினை போக்குவரத்துக் கழகத்தொழிலாளர்களின் எதிரியாக மாற்றியவர்களில் வீரமணிபங்கு இருக்கும். அ.இருளப்பன்/பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை.
@karpomperiyariam
@karpomperiyariam 5 ай бұрын
மோடி கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 5 ай бұрын
பங்காரு அடிகளார் கடவுள் 😮 பங்காரு அடிகளார். பேண்ட பீயும் கடவுள் 🎉
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 42 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 45 МЛН
Why is anti-immigration sentiment on the rise in Canada?
13:00
The Guardian
Рет қаралды 1,9 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,5 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН