Рет қаралды 298
06.09.2021 அன்று ஆஸ்திரேலியாவிலுள்ள வானமுதம் எப்.எம் வானொலியில் “தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக சேவைகள்” என்ற பொருண்மையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி பணிகள் குறித்து புலனம் வழியே உரையாற்றினேன். வானமுதம் எப்.எம் வானொலிக்கு நன்றிகள்!