No video

தமிழ் படிக்காத ஒரு IAS இங்க இருக்க கூடாது..Jagathrakshakan latest speech | MK Stalin

  Рет қаралды 127,024

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 247
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 Жыл бұрын
அண்ணன் பேச்சை கேட்கும் போது தமிழ் மீது உள்ள காதல் வெளிப்படுகிறது
@chandramenon1246
@chandramenon1246 Жыл бұрын
அது இருக்கட்டும் அண்ணன் எங்கள் ஊர்க்காரர் தான் இங்கு ஒரு சங்கிப்பயல் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறான் அவனை எல்லோரும் ஒரு மிதி மிதிக்க @pa வாம்
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
ஜெகத் என்றாலே தமிழ் கொஞ்சும், இன்றும் அதுவே நடந்தது.வாழ்க நீ எம்மான்!எம் தமிழ் உள்ளவரை!!
@aiyappank376
@aiyappank376 Жыл бұрын
அண்ணன் ஜெகத் ரட்சகன்... உண்மையியிலே தமிழ் வளர்க்கும் சிந்திக்கும் நல்ல தமிழர் 🙏🌹
@Ezhilpari
@Ezhilpari Жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சு அறிவும் அனுபவமும் கலவையாக, தமிழ் தேன்மாரியாய் பொழிகிறது. மிக சிறப்பு. மிக அருமை. நன்றியும் வாழ்த்துக்கள்💕💕💕💐
@durairaja9317
@durairaja9317 Жыл бұрын
தாய்மொழி தமிழ்ப்பற்று, பேச்சாற்றல், ஞாபகசக்தி பிரமிக்கவைத்தது பாராட்டுக்கள்.
@chandramenon1246
@chandramenon1246 Жыл бұрын
இங்கு ஒரு சங்கிப்பயல் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறான் அவனை எல்லோரும் ஒரு மிதி மிதிங்க @ pa வாம்
@alagarmalai509
@alagarmalai509 Жыл бұрын
திராவிடம் 50 வருடம் கோமாவில் இருந்து தற்பொழுது தெளிந்துவிட்டது.
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
அண்ணன் ஜெகத்அவர்களின்சொக்கவைக்கும்சுந்தரநமிழ்ப்பேச்சு மதத்தபத்திரிகையாறர் அண்ணாநிராயணன்
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 Жыл бұрын
ஐயா உங்களின் தமிழ் மொழி உச்சரிப்பு அருமை அருமை 💯💯💯💯💯💯🎉🎉💐💐💐💐
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 Жыл бұрын
பணம் இங்கு இருந்து போகிறது;இன்னும் கொஞ்ச நாளில் நாமும் இங்கு இருந்து போக வேண்டிவரும். ஆனால் எங்கே போவது என்றுதான் தெரியாது. 30000 ஆண்டுகள் மூத்த மொழிதான் தமிழ். ஆனாலும் 300ஆண்டுகள் மட்டுமே ஆன மொழிக்கு இரையாகிக் கொண்டு இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
@karthikd5677
@karthikd5677 Жыл бұрын
என் மகள் கலெக்டர் ஆவது உறுதி ஏன் என்றால் தமிழ் வழி படிப்பவள் தமிழ்நாடு அரசுக்கும் அரசை வழிநடத்தும் முதல்வர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்
@paeesshahul5476
@paeesshahul5476 Жыл бұрын
தமிழ் நாடு வாழ்க வாழ்க வாழ்க
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
அண்ணன் அவர்களின் பேச்சு கேட்க இனிமையாக உள்ளது வாழ்க தமிழ் வளர்க தமிழ் க சீனிவாசன் சென்னை
@divipugal4812
@divipugal4812 Жыл бұрын
உங்கள் தமிழ் இனிமையிலும் இனிமை
@chinnasamy8448
@chinnasamy8448 Жыл бұрын
சிறப்பு வாழ்க தமிழ்நாடு
@chandramenon1246
@chandramenon1246 Жыл бұрын
அது இருக்கட்டும் ஐயா இங்கு ஒரு சங்கிப்பயல் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறான் அவனை எல்லோரும் ஒரு மிதி மிதிங்க @pa3160
@ahamed7627
@ahamed7627 Жыл бұрын
உங்க பேச்சி ஆற்றல் ❤️ ஐயா
@chandramenon1246
@chandramenon1246 Жыл бұрын
அது இருக்கட்டும் இங்கு ஒரு சங்கிப்பயல் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறான் அவனை எல்லோரும் ஒரு மிதி மிதிங்க @pa வாம்
@tamilkumarponnuraman313
@tamilkumarponnuraman313 Жыл бұрын
தமிழ்நாடு வாழ்க🥰
@ayubayub6389
@ayubayub6389 Жыл бұрын
Ops, eps , ஆட்சில, வடஇந்தியன் ஸ் நிறைய வேலை வாய்ப்பில் சேர்ந்து விட்டார்கள், வேலையில் சேர்ந்த பிறகு தமிழ் படித்தால் போதும், என்கிறான், ops , தமிழ்நாட்டில் பிறந்து, அரசு பள்ளி யில் படிச்சி, எம்பிளாய்மென்ட் ஆபீஸ்ல் பதிவு பண்ணி விட்டு, காத்திருந்து , கடைசில அரேபியா தான் வாழ்க்கை கொடுத்தது,, படிப்புடன் பிராக்டிக்கல் தேவை,
@muralibabu6582
@muralibabu6582 Жыл бұрын
Yb be no g VCR m king hmm hg
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
@ அயூப்: ஓ. பன்னீர்செல்வம் அவர்கள்: தமிழ் நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அக்கறை காட்டாமல்: மத்திய அரசுக்கு அடிமைப் பட்டதால்-- வட இந்திய நபர்களுக்கு வேலை வாய்ப்பளித்தார் என்பதே உண்மை 🙄😭😭😭! இச்செயல், அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய பச்சை துரோகம் 🙄😭😭😭!! அதே சமயத்தில்--மற்ற மாநில முதல்வர்கள் -- எவரும் தன் மாநில மக்களுக்கு -- இதுபோன்ற "துரோகம் செய்யவில்லை" என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் 🙄👍👍👍😭😭!!
@senthilkumaran9732
@senthilkumaran9732 Жыл бұрын
OPS,EPS iruvarum thangaladhu suyanalanukaga Tamilnaatin madhippai kuraithuvittargal.
@nazeermohamed2439
@nazeermohamed2439 Жыл бұрын
இது அண்ணா தந்த தமிழ் நாடு.. அங்க வடநாடு ஆவுதுடா காடு.. மானமிருந்தால் நீயும் அங்க ஓடு.. இங்கேயும் கத்துது ஒரு ஆடு.. MPதேர்தலில் தரப்போறோம் திருவோடு..!
@nazeermohamed2439
@nazeermohamed2439 Жыл бұрын
@@mragul325 வாடா காலிலே பிறந்த கபோதி.... நூலிபான்சுக்கு பிறந்தவனே.!
@jaikumarjayaraman9980
@jaikumarjayaraman9980 Жыл бұрын
ஐயா இந்த வயதிலும் தங்களுடைய நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. தமிழை அழிக்கும் நெஞ்சங்களுக்கு அவை ஒருக்காலும் முடியாது என்று தமிழை கட்டிக் காக்கும் நெஞ்சமே நீ வீர் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டு வாழ்க வாழ்க.
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
கேட்க, கேட்க தித்திக்கும் தேன் தமிழ், தெவிட்டாத பா தமிழ். 👏👏👏👏👏👏
@muthusathasivam4397
@muthusathasivam4397 Жыл бұрын
வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்
@chandramenon1246
@chandramenon1246 Жыл бұрын
அது இருக்கட்டும் இங்கு ஒரு சங்கிப்பயல் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறான் அவனை எல்லோரும் ஒரு மிதி மிதிங்க @pa3160
@user-lt7yk9ov9f
@user-lt7yk9ov9f Жыл бұрын
இவ்வளவு தமிழ் புலமை வியப்பாக இருக்கிறது நன்றி ஐயா
@velumanis4005
@velumanis4005 Жыл бұрын
தமிழ் அன்னையையும் நம் தாய் தமிழையும் போல் உயர்ந்த மொழி இந்த உலகத்தில் வேறு இல்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ் உலகமெங்கும்
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
ஒன்றிய அரசின் "ஊதுகுழலாக" -- இருக்கும் கவர்னர் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை.🙄👍👍!! என தமிழக மக்கள் கருதுகிறார்கள் 🙄👍👍!!
@richardsiluvai4730
@richardsiluvai4730 Жыл бұрын
Yes. You are not supposed to stay Tamil Nadu. You are eating our food. Our money. You can make party for your salary only. Calling people Pongal party and giving the bill for Tamil Nadu What a shame. You have to spent your own money for the party. Go back to your home. Tamil Nadu is not your home Go Go Goòòooo
@haryenterprises3472
@haryenterprises3472 Жыл бұрын
அருமை பெருமைகளை பேசும் மொழி அருமை
@tamilarasu1
@tamilarasu1 Жыл бұрын
தேனினும் இனிய தமிழ் என்னும் போதை மருந்து குடுக்கும் தமிழ் மருதுவர் அய்யா🙏
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
தமிழ்நாட்டில், சமஸ்கிருதம்,தமிழில், கலையில், இசையில், வழிபாட்டில், வங்கியில், எல்லாவற்றிக்கும் மேலாக 1970 இல் இருந்து குழந்தைகளுக்கு சமஸ்கிரதம் பெயரே வைத்து வருகிறார்கள் தமிழர்கள். தமிழில் மட்டுமே குழந்தைக்கு, வீதி, தெருக்களுக்கு பெயர் வைக்க கட்டாயமக்க வேண்டும்.
@KarunanidhiAG
@KarunanidhiAG Жыл бұрын
தமிழ் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது உண்மை இதனை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க வேண்டும்
@user-xz1rm4ty5z
@user-xz1rm4ty5z Жыл бұрын
வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம் வானில் தெரியும் வண்ண விண்மீன் போல வருகிறது
@lalithabeula2738
@lalithabeula2738 Жыл бұрын
நன்றி
@annadurai5404
@annadurai5404 Жыл бұрын
அயுயா ஜெகத் அவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அவசியம் உரைநிகழ்த்த வேண்டும். காரணம் அதிக எடுத்துக்காட்டுகள் சொல் மென்மை கருத்தாளம் என்று பல கோணங்களில் உங்கள் உரை அமைகிறது இது இன்றைய இளைஞர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு அடிப்படை பாடமாக அமையும்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
20,000 இந்தி புத்தகங்களை படித்தவர் தமிழ்நாட்டில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
@sinndoss
@sinndoss Жыл бұрын
ஊத்தய்யநித்தி ஒரு ஹம்பக் !!! 2G கன்னிமொலி ஒரு fraud, a congenital liar !! இந்த மூக்கன் இஸ்டலின் குடும்பமே தமிழு நாட்டுக்கே ஒரு சாபக்கேடு !!!
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Жыл бұрын
அம் "மே "......
@mariaanthony1964
@mariaanthony1964 Жыл бұрын
ஆடுக்கு தெரிந்தால்போதும்.
@sinndoss
@sinndoss Жыл бұрын
@@mariaanthony1964 Hey கிறிஸ்துவ கான்வெர்ட்டூ !! இங்கே இன்ன பண்ணிக்கிட்டுருக்கிறே ?? Go back to your full time job with the " Christian conversion" gangs to complete your monthly quota. Your European and American donors are closely monitoring your performance !! Watch out !!!
@sinndoss
@sinndoss Жыл бұрын
@@jthahabathibaii8036 உங்க மூக்கன் இஸ்டலின் குடும்பம் லஞ்ச குட்டையில் புரளும் பன்றிகளா ??
@shahulhameed6942
@shahulhameed6942 Жыл бұрын
VERY INFORMATIVE. WISHES
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 Жыл бұрын
231 சித்தர் பெருமக்கள்(பல்வேறு 18 சித்தர் குழுக்கள்) ,தாங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் சுத்த தமிழிலேயே பாடியும், எழுதியும் வைத்து இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட தமிழை கேட்க கேட்க தெவிட்டாத தனித் தமிழை , தேவநேய பாவாணர் மற்றும் கலைஞர் அவர்களையும் தமது தலைவர் ஆக நினைத்து கொண்டு வாழும் தமிழ்த் தாய் பெற்றெடுத்த வாரிசுகளின் திருவாய் மலர்ந்தருளும் தேனமுத தமிழ் வார்த்தையை அன்பர் செகத்ரட்சகன் மூலம் கேட்க கேட்க காதெல்லாம் தேன் வந்து பாய்வதை நாம் உணர்கிறேன்.. வாழ்க அவர் தம் தமிழ் பேராற்றல்..வெல்க நம் தமிழ் நாடு....
@selvanayagam289
@selvanayagam289 Жыл бұрын
சிறந்த ஆன்மீகவதி நிறைய ஆன்மீக சொற்பொழிவற்ற வேண்டும்
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 Жыл бұрын
அருமையான மிகவும் கருத்துள்ள சொற்பொழிவூ
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent speech
@mrajaguru7016
@mrajaguru7016 Жыл бұрын
தி மு க இல்லை என்றால் தமிழும் இல்லை தமிழ்நாடும் இல்லை, இனிமை தரும் என் சென்தமிழில் பேச்சும் இல்லை வாழ்க தி மு க .........
@bernadshabernadsha8621
@bernadshabernadsha8621 Жыл бұрын
தொலைக்காட்சி ஊடகங்களில் வாரத்தில் ஒருநாள் பிறமொழி கலக்காமல் நிகழ்ச்சி நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் .
@jamalmohamed7760
@jamalmohamed7760 Жыл бұрын
அருமையான பேச்சு சரியான விளக்கம் வரவேற்கத்தக்கது
@rajarm660
@rajarm660 Жыл бұрын
ஐயா உங்க தமிழ் பேச்சு அருமை
@selvarajand9225
@selvarajand9225 Жыл бұрын
Sir what a wonderful Tamil speech 👍. Tamil is like honey..... May God bless 🙏 you Sir 👍.
@oaa6675
@oaa6675 Жыл бұрын
உங்கள் பேச்சு தமிழுக்கு அழகு
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Vaalgha tamilnadu valarga tamilnadu
@tamilarasu1
@tamilarasu1 Жыл бұрын
மயக்கும் தென்தமிழ் முரசு அண்ணன் தமிழ்முரசு🙏
@makatho2497
@makatho2497 Жыл бұрын
டெட் தேர்வு தேர்ச்சி பெற்று பத்து வருடமாக காத்திருந்த தமிழ் ஆசிரியரையெல்லாம் சாகடிச்சிட்டு தமிழ் வளர்க்கிறீங்களா? உங்களுக்கு மனசு இருக்கா?
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Super iyya
@prakasharundhathiviji7704
@prakasharundhathiviji7704 Жыл бұрын
உங்களைப் போன்று அனைத்து அரசியல்வாதிகளும் மாற வேண்டும்
@indhu5004
@indhu5004 Жыл бұрын
உண்மையான பேச்சு சூப்பரான பேச்சு இதை கொண்டு வாங்கள் 👏👍👍👍🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
தமிழ் நாடு வாழ்க. தமிழ் நாடு வாழ்க. தமிழ் நாடு வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க
@mohamednazar2539
@mohamednazar2539 Жыл бұрын
முதலாளி, கல்வி தந்தை, தமிழர! இன்னும் கொஞ்சம் சுத்தமா இருக்க்னும் அரசியல் சுத்தம்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
26 ஆயிரம் கோடிகளை ஹம்பன்தோட்டா துறைமுகம் அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவிய மாமனிதர் இவர். ஏன் தமிழ் நாட்டில் முதலீடு செய்யவில்லை என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை விஷயம் கூட. இல்லை என்று மறுப்பாரா?
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Super neerthirai vaalgha valamudan family
@balasurendar8105
@balasurendar8105 Жыл бұрын
நம்ம ஸ்கூல் திட்டம் பெயர் எவன் வைத்தது ஐயா , நீங்கள் இருக்கும் போதும் எப்படி நடந்தது. ?
@ramabhaisamadhanameliezer6185
@ramabhaisamadhanameliezer6185 Жыл бұрын
Very good 👍 speach every one should learn Tamil, English, in Tamilnadu
@shaheethajamaludeen947
@shaheethajamaludeen947 Жыл бұрын
Yen mozhi theriya villai yental yenn makkalukku ounnal ontum cheyya iyalathu. Athanal nee vendaam. Athu than thalapathi mudivu. Nallathu, nallathu.
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
Very nice👏👏👏
@parasuramankarmegam4379
@parasuramankarmegam4379 Жыл бұрын
Arumai
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Iyya jayarajjakan vaalgha valamudan family members
@chandrasekaranpachaiyappan3414
@chandrasekaranpachaiyappan3414 Жыл бұрын
Now Tamil theriaya ma bank , Railway la irukinga sir Neriya peru.....just remaining sir .
@susaigomez8572
@susaigomez8572 Жыл бұрын
I remembered my tamilnadu tamil Pandits, during my school days, there's competition in my💕 Tamil language different kinds of programs in my tamil language, that's promote my tamil emotional and emotions, because that's my Tamizhmozhi, this program is shining⭐✨ my Tamizhmozhi more and more
@kanniappang7733
@kanniappang7733 Жыл бұрын
Super speech.
@Nagfo
@Nagfo Жыл бұрын
Sir super
@thangavels9261
@thangavels9261 Жыл бұрын
Best💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍
@veeraashokan.vedaraniam5622
@veeraashokan.vedaraniam5622 Жыл бұрын
அருமை அருமை
@Madraswala
@Madraswala Жыл бұрын
தலைவர் உளறுகிறார். தமிழ் சொல்லி கொடுக்காத பள்ளி இங்கு எதற்கு என கேட்கும் தைரியமிருக்கா?
@kabikabi9230
@kabikabi9230 Жыл бұрын
Super sir 🙏🙏🙏
@Techvamp515
@Techvamp515 Жыл бұрын
தலைவரே சொல்வதை செயல்படுத்துங்கள்
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Vaalgha DMK valarga tamilnadu
@madanm1500
@madanm1500 Жыл бұрын
Long live my tamil
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி‌ வரும் தேர்தல்களில் கொடுப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள்.
@sinndoss
@sinndoss Жыл бұрын
ஊத்தய்யநித்தி ஒரு ஹம்பக் !!! 2G கன்னிமொலி ஒரு fraud, a congenital liar !! இந்த மூக்கன் இஸ்டலின் குடும்பமே தமிழு நாட்டுக்கே ஒரு சாபக்கேடு !!!
@erodejagadeesan920
@erodejagadeesan920 Жыл бұрын
மானங்கெட்ட செட்டியார்?
@dineshvalliyappan9047
@dineshvalliyappan9047 Жыл бұрын
Sir appadiya TN ration card adhar card voter I'd ellam..ippa 5yrs iruku..ida 20 yrs ah change pannunga .. alredy neriya North Indians 5yrs TN la irundukittu voter I'd vangitanga Inga...vangi bjp ku vote poduranga...
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👏👏👍👍
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Vaalgha tamilnadu valarga Stalin pugal
@sangamithrasangamithra5428
@sangamithrasangamithra5428 Жыл бұрын
Ippathanda.. Ampley.. பார்கிறேன்...
@sjpublishers1747
@sjpublishers1747 Жыл бұрын
Super tamil speech iya
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 Жыл бұрын
Appreciate our love for Tamil. But if we put a condition that only Tamil speaking IAS should work here we need to teach all students in Tamil medium in schools.
@kathiresanappadurai6087
@kathiresanappadurai6087 Жыл бұрын
உங்கள் தவறுகளால் ஏற்கனவே மத்திய அரசு பணிகளில் வந்து விட்டவர்களை என்ன செய்ய போகிறீர்கள். வருங்காலங்களிலும் தமிழனை ஏமாற்ற வேண்டாம்
@kumarjahara6138
@kumarjahara6138 Жыл бұрын
What are you doing?
@user-km2bx2di7f
@user-km2bx2di7f Жыл бұрын
ஓபிஎஸ் தான் கையெழுத்து போட்டார்.
@thouheedahmed9394
@thouheedahmed9394 Жыл бұрын
Dai sunni ellarukum Tamil natil velai koduppomnu sonna sunni aatchi panna muttalgal thanda Admk. Muttakuthiyangal aatchi
@selvavalar
@selvavalar Жыл бұрын
கர்நாடக அரசோட உத்தரவு என்னானு தெரியுமா?
@srinivasanm5247
@srinivasanm5247 Жыл бұрын
Admk govt la than vandanaga
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
E've'ra ever green.... Cast never entry ⛔ HERO-WORSHIPE'RSS NEVER EVER CHANGE !!!
@ragavansundaram3441
@ragavansundaram3441 Жыл бұрын
வாய்ச்சவடால் நன்றாக இருக்கு...பல சாராய ஆலைகளுக்கு சொந்தக்காரர் சரக்கு அதிகமாகி பேசுவது போல உள்ளது
@muruganc249
@muruganc249 Жыл бұрын
உண்மை உனக்கு கசக்கும்.. ஏனென்றால் உன் அகராதியில் உண்மை என்ற வார்த்தை கிடையாது... சங்கிகள் ஏமாற்றும் பொய்யும் கலந்த கலவை.. சங்கீ கூட்டம்.
@selvavalar
@selvavalar Жыл бұрын
ஆமா 1967ல்ல அக்டோபர் மாசம் 3 ம் தேதி சத்ரபதி சிவாஜி சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு தரிசனம் பார்க்க வந்தார், இத சொன்னவன் இவரோட "சர்க்க" சாப்பிட்டு சொல்லியிருப்பானோ.
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
பார்ப்பனன் ,பார்பனனைத்தவிர மற்றவன் உயர்ந்தால் தூற்றுவான்.சோ அம்மா வின் மிடாஸ் மதுஆலைகளுக்கு டைரக்டர் ஆக இருந்தானே அப்போது குடித்துவிட்டுத்தான் உளரினானா.
@nesamani7889
@nesamani7889 Жыл бұрын
🔥
@kbalasubramaniyan7136
@kbalasubramaniyan7136 Жыл бұрын
டில்லி போகும் mp அனைவரும் 1 மாதத்தில் ஆங்கிலம் கத்துகிடனும்
@amelrajdavid6573
@amelrajdavid6573 Жыл бұрын
No salary, food, water, electricity for central governors, ias officers also
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
Vaaila vadai suttadhu poadhum😂
@jafarjaman8514
@jafarjaman8514 Жыл бұрын
ஆனால் இவர்கள் நடத்தக்கூடிய பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி வகுப்புகள் கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போடுவார்கள்
@krishnanandm7531
@krishnanandm7531 Жыл бұрын
Does Prashanth Kisore knows Tamil ?
@sundarammahendran
@sundarammahendran Жыл бұрын
👍👌👌👌
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
இவர்களை ராமன் நன்றாக நினைவில் வைத்திருக்காமல் இருப்பாரா!
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 Жыл бұрын
ஐயா தமிழ் வணக்கம்
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
தமிழ் படிக்காத நிதியமைச்சர் இருக்கலாமா உத்தமரே
@rmurali2881
@rmurali2881 Жыл бұрын
Don't forget you are money maker and don't forget don't forget continue to politician and you can get the punishment as early possible you will be Judicial authorities take care about your criminal and culprit activities
@kopase
@kopase Жыл бұрын
ஆளுனரை ஒருமையில் பேசிய முதல்வர் ... kzbin.info/www/bejne/m5Sycp-rbsqNn5I
@karuppiahkaruppiah4196
@karuppiahkaruppiah4196 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌
@Anbeshivam23
@Anbeshivam23 Жыл бұрын
👌👌👌👌👌👌
@sumipg54
@sumipg54 Жыл бұрын
கடவுளே..UPSC EXAM ல TAMIL PAPER தமிழ்...தமிழ்..இருக்கு..தலையெழுத்து..🙄
@nithiyanandamnatarajan1808
@nithiyanandamnatarajan1808 Жыл бұрын
முதலில் உங்க ஊழியர்களுக்கு சம்பள பணத்தை ஒழுங்கா போடுங்க... தமிழ் என்கிற போர்வையில் எவ்ளோ நாள் மக்களை ஏமாத்த போறீங்க
@rajeshranchu964
@rajeshranchu964 Жыл бұрын
Ungaloda company la oru North indian kuda illa ya sollung sir
@inxi8987
@inxi8987 Жыл бұрын
Jagathu Telungu Reddy garu - tamil thai valthu paadu...appurum theriyum unnoda tamilu...dei indha vetti pechu ellam konja nalaiku thanda...
@poongavoorraghupathhy4399
@poongavoorraghupathhy4399 Жыл бұрын
Thalapathy is required to rule Tamilnadu for many more years as per Jagathrajshakan.For Jagathrakshakan to loot more and more he requires Dmk rule for ever.
@selvakumar5663
@selvakumar5663 Жыл бұрын
There is no evidence There is no conviction But jj was convicted Sankarachari convicted Both are looted Tamilnadu.
@chandramenon1246
@chandramenon1246 Жыл бұрын
அது இருக்கட்டும் இங்கு ஒரு சங்கிப்பயல் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறான் அவனை எல்லோரும் ஒரு மிதி மிதிங்க @ pa வாம்
@ayishaayisha4295
@ayishaayisha4295 Жыл бұрын
Rajasthan Karan Inge And UP Karan Inge And Punjabi Karan Inge And Gujarat Karan Inge MPradesh Karan Inge Oriya Odisha Karan Inge Assam Karan Inge Bihar Karan West Bengal Karan Inge Ennada Vittukittu Oritchi Eduthudovom Paarthookol Modi Becareful......TN Makkal Enna Kenaiyono Or Elitchavayono
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН