தமிழ் தேவதைகள் தென்னாப்பிரிக்கா, மாரியம்மன் கோயிலுக்கு வாங்க.. மாமன் மகள், Tamil at South Africa

  Рет қаралды 21,671

Tamil Lucky Guru

Tamil Lucky Guru

Күн бұрын

Congratulations Viewers
Thank you for watching my videos
Please subscribe my channel
Please share our Tamil community
Thank you 🙏
#Tamil_Lucky_Guru
#தமிழ்நாடு
#south_africa
#darban
#kwazulunatal
#gauteng
#தமிழர்
#தமிழ்
#murugan
#annamalai
#hinduism
#narendra_modi
#tamil
#tamil_news
#southindian
#bjp
#Shashi_Naidoo
#இந்து
#ஆன்மீகம்
#ஆன்மிகம்
#ஆன்மீக
#தென்னாப்பிரிக்கா
#விவசாயி
#திருக்குறள்
#திருக்கோவில்
#கோவில்
#கோயில்
#ஆலயம்
#tiktok
#tamilstatus
#tamilwhatsappstatus
#tamilbgm

Пікірлер: 51
@andymaniam8293
@andymaniam8293 3 жыл бұрын
உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் சமூகங்களிடையே தமிழ் ஒற்றுமையை நிலை நாட்ட, தமிழ் நாட்டில் வாழும் அனைத்து தமிழ் துரோகிகளையும் ஒழிப்பதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
@venkats1409
@venkats1409 Жыл бұрын
ஆன்மீகபஜனையாக திசைமாரறிசெல்கிறீர்கள்.....மற்றவகையில்....அருமைஅருமை...
@PNVGIRI
@PNVGIRI 3 жыл бұрын
Yes your observation is correct. To make our hindu's culture, beliefs, customs and tamizh language known to our fellow men around the world , we need to sponsor and send our spiritual speakers to all places.
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
Yes in the name of Tamil gather all Tamilians to collect hundiyal than start archanai in Samaski burry Tamil language.
@sabari_eesan
@sabari_eesan 3 жыл бұрын
தமிழை காக்க என்ன செய்ய வேண்டும்? 1.ஊடகங்களில் செய்திதாள்களில் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நாடக நிகழ்ச்சி & படங்களில் வசனங்கள் பெயர்கள் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் பிறமொழி கலப்பு இல்லாமல் தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.. 2.12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் தமிழை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.பள்ளியில் தமிழில் பேசுவது படிப்பது & எழுதுவது கட்டாயம் 3.வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு முன்னுரிமை & தமிழ் வழி கல்விக்கு முக்கியத்துவம் 3.தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் எவரும் பட்டம் பெற முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும். 4. தமிழ் நாட்டிற்கு தொடர்பு இல்லாத திராவிட வரலாறுகளை நீக்கி தமிழர் வரலாறு,பண்பாடு, இலக்கியம் மதம் என்று தனி தனியாக பாட நூல்களை படிக்க வைக்க வேண்டும். 5. சமஸ்கிருத மாதங்கள் ஆண்டுகளை நீக்கிவிட்டு தமிழ் மாதங்களாக மாற்றம் செய்ய வேண்டும். 6.கோவில்களில் தாய்மொழி இறைமொழி தமிழில் மட்டுமே வழிப்பாடு செய்ய வேண்டும் 7.கட்டாயம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் 8.தமிழர் அல்லோதவர்கள் பெயர்களில் உள்ள பேருந்து நிலையம் அரசு பணிமனைகளில் மற்றும் பிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்களை நீக்கி விட்டு தமிழ் பெயர்கள் தமிழ் மன்னர்கள் தமிழுக்காக பாடுப்பட்ட முன்னோர்களின் பெயர்களை சூட்ட வேண்டும். 9.தமிழ் வளர்ச்சி நடுவம் இந்தியா & அயல்நாடுகளில் முழுவதும் அமைக்க வேண்டும் அங்கு தமிழ் மொழியை பரப்ப வேண்டும்.. 10.அயல் நாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்.. 11.தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் நடுவனரசு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களில் & நடுவணரசு அரசு செயலகங்களில் & தேர்வுகளில் தமிழை கட்டாயமாக்கப்பட வேண்டும்... 11.1 தமிழக அரசு தேர்வுகளில் பிற மாநிலத்தவர்களை அனுமதிக்கவே கூடாது. தமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் 80% தமிழ்நாட்டு மக்களுக்கே வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும். 12.மருத்துவ துறை அறிவியல் துறை ஆராய்ச்சி துறைகளில் தாய் மொழி தமிழை அனைத்திலும் தமிழை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். 13.தமிழர்களின் மரபுவழி மருத்துவம் சித்த மருத்துவத்தை பரப்ப வேண்டும் & கடைப்பிடிக்க வேண்டும். 14.தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சி (மொழி கல்வெட்டு,எழுத்து, ஓலைச்சுவடி,கடல்சார் ஆய்வு, தொல்லியல்,கணினி தொழில்நுட்பம்,மொழி பெயர்ப்பாளர்,இசையியல்,பண்பாடு,) படிப்புகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் மேலே சொன்ன அனைத்தையும் அரசாங்கம் நினைத்தால் செய்யலாம் ...திராவிட ஆட்சியில் உள்ள தமிழனுக்கு ஒருத்தனுக்கு கூட இத்தனை ஆண்டுகளில் தோன்ற வில்லையா ??? தமிழை நாம் மறந்து வருகிறோம்.. தமிழ் அழியாது ஆனால் நாம் மறந்து விடுவோம் அடையாளம் இல்லாமல் போய்விடுவீர்கள்..எச்சரிக்கை
@ari92ish
@ari92ish 3 жыл бұрын
மேலே எழுதப்பட்ட வை முற்றிலும் சரி
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
ஐயா நீங்க நல்ல கனவு காண்கிறீர்கள்.
@SivaBalan-nl5wt
@SivaBalan-nl5wt 3 жыл бұрын
Malaysia(வில் நடக்கும் தகவல் துள்ளியமாக இருக்குது ) நன்றி ஜயா
@sabari_eesan
@sabari_eesan 3 жыл бұрын
தென்னாப்பிரிக்காவில் டர்பன், நட்டால் நகரில் ஒட்டுமொத்தமாக 5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள் எனக்கு நிறைய தென்னாப்பரிக்க தமிழர்கள் முகநூலில் நண்பர்களாக உள்ளனர்..நிறைய பேசி உள்ளேன் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள் தமிழ் மொழியை மறந்து விட்டார்கள் நிறைய தமிழ் கோயில்கள் உள்ளது.இன்றும் தமிழ் பண்பாட்டை பின்பற்றி வருகின்றனர்..தமிழ் படங்களை நிறைய பார்க்கிறார்கள் வயதானவர்கள் ஓரளவு தமிழ் பேசுபவர்கள் உண்டு இன்றைய தலைமுறை மறந்து விட்டனர் இன்றும் தமிழர்கள் பெயருக்கு பின்னால் கவுண்டர் பிள்ளை தேவர் முதலியார் செட்டி படையாட்சி போன்ற குடி பெயரை வைத்து கொள்கிறார்கள்.ஆனால் சாதி பாகுபாடு இல்லை வட இந்திய மக்கள் தெலுங்கு மக்கள் கூட ரெட்டி நாயக்கர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
@narayananbr8338
@narayananbr8338 Жыл бұрын
ஆம்.உண்மை.தமிழக அரசும் தமிழாசிரியர்கள் அனுப்பிபடிக்கவைக்கலாம்.
@lavanperuncholan457
@lavanperuncholan457 3 жыл бұрын
அருமை
@user-hg5hq4gm4u
@user-hg5hq4gm4u 3 жыл бұрын
அருமையான பதிவு வா ழ் கவ ள மு ட ன்
@kayoasiamindengineering4785
@kayoasiamindengineering4785 3 жыл бұрын
மிக அருமையான தகவல்கள் நன்று
@sumanr3412
@sumanr3412 3 жыл бұрын
Salute for your free flow Tamil.
@subramanianchellapah7256
@subramanianchellapah7256 3 жыл бұрын
So very impressed with Your Presentation Aiyah, so very true. Carry on with Your very good research. Romba Ubagaram🙏🏼.
@vengatessanm271
@vengatessanm271 3 жыл бұрын
🌹 🙏🏼 V.good,usefull, Nandree.Pl.,continue more ..more... 🎉 👍 🙏🏼🌟 🌻🌲💐 .🍫🍬🍬 🍁 .
@dhandapanichandrashekaran6293
@dhandapanichandrashekaran6293 3 жыл бұрын
Thanks for your awesome submits of Tamil culture around the world.
@creatorsclub7095
@creatorsclub7095 3 жыл бұрын
மிக சிறந்த காணொளிகள் மிக அருமை
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 3 жыл бұрын
Super information sir. Congratulations sir.
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 3 жыл бұрын
South African Tamils valka pallandu. Super 🎥 video sir.congratulations sir.
@vimalrajrajarajachozhan3504
@vimalrajrajarajachozhan3504 3 жыл бұрын
அதென்னங்க தமிழ் மாப்பிள்ளை வாங்க என்ற தலைப்பு வைத்து உள்ளீர்கள்
@somassundaram3005
@somassundaram3005 3 жыл бұрын
Yes
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 3 жыл бұрын
அப்போதான் பார்ப்போம் 😁
@renugopal9028
@renugopal9028 3 жыл бұрын
Your voice iam like this is crect
@renugopal9028
@renugopal9028 3 жыл бұрын
Namma nattil dravidam erukkum varai Hindu kovil. munneradhu
@santosdavitrajraja8459
@santosdavitrajraja8459 3 жыл бұрын
Talent mean tamizan not malayali or telegu people our cholan pandiyan generation is tamil culture and brave inteligent
@sabari_eesan
@sabari_eesan 3 жыл бұрын
தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா?? தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது? இங்கிலிஷ் பேசினாலும் தமிழன்டா என்று சொல்லாமல் செயலில் காட்டுங்க. மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..அவர்கள் மொழியிலே எழுதுவாங்க இது உண்மை என்று தெரியுமா? ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும் தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது? இது உங்களுக்கு தெரியுமா? இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ? பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா? அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா? அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள். எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி தான் காரணம் மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல.எச்சரிக்கை இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா? பரப்பினார்களா? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா? ஏன் செய்ய வில்லை?தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்து வருகின்றனர். தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் பயன்படுத்துங்கள் கூகுளில் தமிழ் செயலிகள் உள்ளது (எ.கா Google Indic keyboard) எப்படி தமிழில் எழுதுவது என்று தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள் kzbin.info/www/bejne/mmLNm4OdoN6bi5o
@swarnarajan6200
@swarnarajan6200 3 жыл бұрын
வெக்கப்பட வேண்டும் தமிழன் எழுத படிக்க பேச கூச்சப்படுவது நம் தமிழ் பொழி அழிவது நல்லதல்ல
@jeevanrau1081
@jeevanrau1081 3 жыл бұрын
Vijendren from Malaysia.... i am naam tamilar
@kamarajk4963
@kamarajk4963 3 жыл бұрын
உங்கள் வீடியோவில் ஒரு கலப்படம் இருக்கிறது நீங்களும் ஒரு கலப்பட மனிதர் நான் எண்ணுகிறேன் தமிழர்கள் வரலாறு தெலுங்கர்கள் ஹிந்தி பேசுபவர்கள் நீங்கள் திரும்பத் திரும்ப மாற்றி இணைத்துப் பேசுகிறார்கள் உங்கள் தவறான வீடியோவின் பயணம் 1 தமிழர்கள் என்று சொல்லுங்கள் தெலுங்கர் படைத்த வரலாறு தமிழர் களின் சேர்த்து சொல்லாதீர்கள் தமிழர்கள் படைத்த வரலாறு தெலுங்கர்களை சேர்த்து சொல்லாதீர்கள் இந்திக்காரர்கள் சேர்த்து சொல்லாதீர்கள் அது தவறான கருத்து என்பதை நான் உங்களுக்கு முதல் எடுத்து வைக்கிறேன் தமிழர்கள் வரலாறு தமிழர்களை மட்டும் தான் நீங்கள் பேசவேண்டும் எல்லாத்தையும் இணைத்துப் பேசி நீங்க ஏதோ வந்து ஒரு தவறான ஒரு சித்தாந்தத்தை உருவாக்குகிறீர்கள் அது தவறு என்பதை உங்களுக்கு நான் உணர்த்துவதற்காக இந்த பதிவு
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
இவனுக RSS என்ற பாஃசிட்டுகளின் விசங்கள். தமிழ் மொழி தமிழன திட்டமிட்டு அழிக்க போடும் நபர்கள். Dont be fooled by these kind of videos. Tamils be mindful these people are worst than a raja nagam.
@kamarajk4963
@kamarajk4963 3 жыл бұрын
@@swameyenanthan4066 வடிகட்டு முட்டாள்களும் இருக்கும் வரை தமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் துரோகம் பிறந்து கொண்டே இருக்கும் இவர் ஒரு சதிகாரர்கள் கூட்டம் தமிழர்கள் வரலாறு கண்டுபிடித்து மீண்டும் அடையாளத்தை அழிக்க வேண்டும் துடிக்கும் கூட்டம் இவரே போல் தமிழர்கள் தான் இல்லையென்றால் இப்படிப்பட்டவர்கள் தான் ஒரு காலம் நம் முன்னோர்களை காட்டிக் கொடுத்தவர்கள் இல்லையென்றால் இவர் தமிழர்கள் வரலாறு இந்தி பேசும் மக்கள் தெலுங்கு பேசும் மக்கள் இணைத்து சொல்கிறார் இவர் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானால் செய்யக்கூடியவர் இவரைப் போன்றவர்கள் வீடியோவை தமிழர்கள் பார்க்காமல் இருப்பது மிக நன்மை உறுதி செய்து கொள்ளுங்கள்
@sureshramavelalar4644
@sureshramavelalar4644 3 жыл бұрын
Why you never interview those people?
@pandianramasamy7190
@pandianramasamy7190 2 жыл бұрын
தமிழர் முன்னேற்றத்திற்கான வழி kzbin.info/www/bejne/jZqpZoGai7h3opY
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 3 жыл бұрын
மா சேனல்
@naladasan6556
@naladasan6556 3 жыл бұрын
தமிழர்கள் இந்து என்ற பெருங்குழுவிற்குள் அடங்கும்போது தமிழும் தமிழ்த்துவமும் வேறொன்றுக்குள் மூழ்கடிக்கப்படுவதை என்னவென்பது. சிலவற்றால் தமிழ் திட்டமிட்டே... நீங்கள் பட்டியலிட்ட சபாக்களில் இந்து இருக்கிறது. தமிழ் இருக்கிறதா?
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
100% true sir. Gather Tamilians to collect hundiyal and chant samaski archanai. Tamils are not hindu. Only barbans are hindu as per h.r.sharma. soithiran sambath..hnydutuva RSS etc.
@santhirasekaramshangar172
@santhirasekaramshangar172 3 жыл бұрын
ஏன் ஐயா இலங்கையில். உள்ள. தமிழர்கள் சரியாகச் சொல்விர்கள்
@kannappankalaiyappan6740
@kannappankalaiyappan6740 3 жыл бұрын
தயாரித்து,படித்துவிட்டு,தறுத்த
@yanasegaranrajaletchimi4074
@yanasegaranrajaletchimi4074 2 жыл бұрын
Why can't see any Tamil writing
@ranjithsteven9371
@ranjithsteven9371 3 жыл бұрын
kaasukku how money paid family tamilnadu veesai tamiln okkkk
@chinnarajveluchamy264
@chinnarajveluchamy264 3 жыл бұрын
இதை எல்லாம் இந்தியாஇந்து டெம்பில்சொசைட்டி ஒரேபெயரில்வைத்து வணங்க வேண்டும்
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
90% of World Tamils are believers of Mahathma Gandhi's policy! Kamaraj, Vajbayee,MGR,Abdul kalam, CN.Annadurai,SJV. Chelvanayagam, Sir Pon.Ramanathan etc are our guides & examples!
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
Who is vajpaye pon.eamanathan?
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
@@swameyenanthan4066 Bjp leader!
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 62 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 62 МЛН