ஒரு மரியாதைக்கு உரிய ஒரு மனிதர். நல்ல பேச்சாளர். அப்பாவின் பிள்ளையாய் உரத்துப் பேசுகிறார் ❤
@loganathan444 Жыл бұрын
விறைவில் அல்ல விரைவில். தயவு கூர்ந்து தமிழை தவறில்லாமல் எழுதவும்.
@has4896 Жыл бұрын
SUPER SIR TAMILAAA SALUTE YOUR HARD WORK SIR 😊
@sureshguna1009 Жыл бұрын
கரு. பழனியப்பன் அண்ணா. வாழ்க வளமுடன். உங்கள் படைப்புகள் எப்போதும் வெற்றி பெற என் போன்றோரின் சிறு பங்களிப்பு நிச்சயம் உண்டு.
@Sukumar-wn4wj Жыл бұрын
K P அவர்களின் கருத்து மிகவும் அருமை ❤
@KalimuthuPadmanaban Жыл бұрын
உங்கள் வா தமிழ் வா சிந்திக்கவைக்கும் பேழை
@Wisdombegger Жыл бұрын
waiting for part 2
@elumalaidurai3087 Жыл бұрын
ஐயா அவர்தான் யாரையும் படிக்க வேண்டாம் என்று சொல்கிறார் அப்புறம் எப்படி அவரு விற்க்கும் புத்தகத்தை எப்படி படிக்க முடியும் நீங்க மட்டும் தான் அறிவாளி மக்கள் எல்லாம் முட்டாளா இருக்கனும் என்ன உங்கள் சமத்துவம்
@PLANETBOOK115 Жыл бұрын
அனைத்தையும் படைத்த ஒரு இறைவன் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனே சூரியனையும் படைத்தவன்
@mgovindan9340 Жыл бұрын
அப்படி இல்லை .பிக் பாஸில் நடக்கும் கூத்து எல்லோருக்கும் தெரியும்.அந்த இடத்தில் அவர் அசிங்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் போக வேண்டாம் என்று விரும்பினோம்.அதேபோல் அவர் அசிங்கப்பட்டு அம்பலப்பட்டு வெளியேறி இருக்கிறார் அது அவர் விருப்பம் என்றாலும் .
@AnnasriKitchen Жыл бұрын
Met him at dubai airport , few months back
@rkgokul1 Жыл бұрын
Karu Pazhaniappan always speaks good
@malathibalasubramanian9705 Жыл бұрын
Super sir
@MuthuKumar-pd2uc Жыл бұрын
நீ வெளியேறவில்லை உன்னை வெளியேற்றி விட்டார்கள்
@krishna1970april Жыл бұрын
ஒரு படத்தில் வடிவேல் இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா என்று கடைசியில் நன்றி வணக்கம் என்பது அது எதுக்குடா நமஸ்காரம் இதில் சேனலுக்கு பெயர் வாவ் தமிழா
@parthibanrajasekaran Жыл бұрын
super bro i encourage salute for you
@Siva1477 Жыл бұрын
Clarity clarity
@arunachalams6895 Жыл бұрын
பெண்ணுக்கான இயல்பான விஷயங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது பழனியப்பன் சார்.
@APTM-hq1hg Жыл бұрын
Indian பெண்களுக் கா😂😂😂
@rsureshbaburamakrishnan7730 Жыл бұрын
O like his speech.his films parthiban kanavu,sivappathigaram,mandira punnagai
@paulnayagam2199 Жыл бұрын
மிக பெரிய சிந்தனையாளர் திரு.கரு.பழனியப்பன்
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Apart from thirutu ayokiya dmk supporter i like karu pazaniyappan very much
@sritharans4775 Жыл бұрын
இவன் நல்லவன் தான்....சேர்க்கை சரியில்லை😮
@KrishNan-yd8kf Жыл бұрын
சங்கி-தம்பி 🤪🤪🤪
@shreejithshreejith8453 Жыл бұрын
அடுத்த பதிவு விறைவில்
@kalyanichokkalingam9723 Жыл бұрын
விறைவில் அல்ல. விரைவில்.
@rajanmurugesan2584 Жыл бұрын
நேர்க்காணல் செய்பவரின் பெயர் விவரங்கள் அறிய விழைகின்றேன்!
@lvjayashree9718 Жыл бұрын
It was unfortunate to name an actor's personal loss by naming him. That was immediately cut off by the interviewee..
@rams5474 Жыл бұрын
சமையலறையில் கிடைக்கும் அனைத்து மூலிகைகளும் எல்லா உணவுகளிலும் செல்வதில்லை. தயாரிக்கப்பட்ட உணவின் படி, சில பயன்படுத்தப்படுகின்றன, மற்றவை பயன்படுத்தப்படவில்லை. அதே போல் அனைவரும் பிக்பாஸில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அழைப்பைப் பெறலாம் ஆனால் இல்லை என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். ஐடல் மியூசிக் போட்டியிலும் அப்படித்தான். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்ட ஒரு சிறுவனை நான் வெகு காலத்திற்கு முன்பே அறிவேன். அவரது பெற்றோர் இசை குருவிடம் கற்று கொடுத்தனர். அவர் தொலைக்காட்சி இசை போட்டிகளை மறுத்தார்.
@udayappanravanan9792 Жыл бұрын
மிகச்சிறந்த கருத்து
@mayuraraja3505 Жыл бұрын
சாதி, மதம், தொழில், சித்தாந்தம், பண்பாடு,கலாச்சாரம், மொழி, இனம்போன்ற சுயநலம் சார்ந்த குழுக்களால், கட்சிகளால் கலவரம், சட்டம் மற்றும்ஒழுங்கு பிரச்சனை தோன்ற காரணம். இதனால் பல்வேறு அரசியல் கட்சி அமைப்பு முறை உருவாகிறது. பல கட்சிகள் அமைப்பு மக்களாட்சி நல்ல நோக்கத்திற்காக நடைமுறையில் இருப்பது நல்லதுதான். ஆனால் பல கட்சிகள் என்ற பெயரில் ஆளாளுக்கு மக்கள் துண்டாடப்படுகிறார்கள். அதில் அரசியல்வாதிகள் குளிர்காய என்றனர். மக்களிடம் ஒற்றுமை இல்லாத வரையில் தாம் கொள்ளை அடிக்கலாம் என்ற நோக்கத்தில் பல்வேறு சித்தாந்தங்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். தேர்தலின்போது கூட்டு சேர்ந்துகொண்டு பகுதி தொகுதிகளை சாதகமாக பிடித்துக் கொள்கிறார்கள். பாமர மக்கள் தேர்தல் காலத்தில் ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது. இது மாதிரியான அரசியல் அசிங்கத்தை போக்குவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமே வழிகாட்டியாக கொண்ட அரசாட்சி அரங்கேற இரட்டை கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை காலத்தின் கட்டாயம்.
@AnnasriKitchen Жыл бұрын
Bava sellathurai is not who he speaks … once he told .. women shoukd not b praised for cooking , in another … saying phd ellam satharnam, studies not imp , 10 peru padikama periyaatkal akirupargal …. Cr per padichu periyatkal akirupanga ..
@rajanmurugesan2584 Жыл бұрын
தமிழை தமிழில் எழுதுங்கள்! அதுபோல ஆங்கிலத்தை ஆங்கிலத்தில்!
@AnnasriKitchen Жыл бұрын
@@rajanmurugesan2584 s u r right , but tamil letters r difficult to search on phone keys… will try to change
@subramaniankrishnamurthy31 Жыл бұрын
கரு பழனியப்பன் very biased🕺🕺🕺🕺🕺
@BeeYemerge Жыл бұрын
If you hold a bias, you may perceive others as biased too. When you focus on one extreme, it appears one-sided, but when you consider the center, you'll notice a two-sided perspective. #beeyem
@satjenish Жыл бұрын
when your name itself says your caste.what else you except
@anandann6415 Жыл бұрын
What?
@rameshpackirisamy498 Жыл бұрын
வாயாலே வடை சுடுவதில் வல்லவர்❤
@knidhi8993 Жыл бұрын
நீங்க எதிலே சுடுவீங்க ?சுடுங்களேன் பார்ப்போம்! போடா போய் உருப்படியான வேலை ஏதாவது இருந்தா பாரு, போ!
@Muthu701 Жыл бұрын
விலகவில்லை துரத்தப்பட்ட கரு 😂😂
@tonalddrump8370 Жыл бұрын
Bundle of contradictions. 😊
@kathambarajan-ky9zf Жыл бұрын
Bava enna pasuran enbathu mukkiam
@tamilcinienjoy2897 Жыл бұрын
இவன் வீடு எங்க இருக்கு... நானே போயி நேர்காணல் பண்ணுற
@meenakshimeenakshi1953 Жыл бұрын
Marimuthuva sollura
@susu-casual Жыл бұрын
அண்ணனுக்கு இப்போ தான் தெரிந்ததா ????😂😂😂😂😂
@inbanarunkumar2530 Жыл бұрын
Apram enna ma..thuku ivlo naal antha program panna
@udayappanravanan9792 Жыл бұрын
பானா ழானா, ஒனக்கு நேரம் நெறய இருக்குதா? எல்லா டிவியயையும் பாக்குறியா, நான் டிவியே பாக்குறதில்லைய்யா?