எத்தனையோ புதுமை போட்டி நிகழ்ச்சிகள் தொலைகாட்சியில் வந்தாலும் இந்த போட்டி மட்டுமே தமிழ் சொற்களை வளர்க்கும் நல்ல முயற்சி இதை உருவாக்கிய அந்த முகம் தெரியாத தோழருக்கு நன்றிகள்.!
@sathyamoorthi85719 ай бұрын
நான்காவது சுற்று தான் எல்லாருக்கும் எளிமையாக இருக்கிறது.
@vijiganesh28169 ай бұрын
முதலு சுற்இலீ மாற்றம் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்..... 1) குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரும் சொற்களை யூகிக்க செய்யலாம் 2)நேரம் போதவகல்லை. பதில் சொல்லும்போது போட்டியாளர் to தொகுப்பாளர் to திரை அதற்குள் நேரம் முடிந்துவிடும்
@raghuraman14409 ай бұрын
எங்கள் சின்ன வயதில் நாங்கள் படித்தது ஒன்று முதல் 11ம் வகுப்பு வரை தமிழில். கார்ப்பரேசன், அரசு போன்ற பள்ளிகளில் படித்தோம். நல்ல முறையில் தேர்வு பெற்ற சுயநலம் பார்க்காத ஆசிரியர்கள் எங்களை வழி நடத்தினார்கள். இன்று உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றோம். இப்போது இருப்பது அதிகம் தனியார் பள்ளிகளே. காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
@jebsikajebsika30419 ай бұрын
😊😊😊😊
@seelananuja34248 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்த நீங்கள்..தமிழ் சொற்கள் தெரியாமல் இருக்கிறீர்கள்.கவலையாக இருக்கிறது😊
@malathig94625 ай бұрын
❤
@rajacaprio9 ай бұрын
இன்னும் மாணவர்களுக்கு பயிற்சி தேவை. 👏👏👏👏👏👏
@thangathanga6369Ай бұрын
Congratulations🎉
@joanjohn11019 ай бұрын
I love this programme.
@davesri-ms8kp7 ай бұрын
Useful program, i watch every program
@uppulurivenkata9 ай бұрын
Children should learn using each alphabet.
@elcinbalan9 ай бұрын
ரொம்ப அருமையா தமிழ் படிச்சிருக்கீங்கம்மா... 👌
@svijeyantha40626 ай бұрын
பாராட்டு
@m.kumarmuthukaruppan3337 ай бұрын
கதை நன்றாக இருந்தது குரலும் அருமை
@musp59479 ай бұрын
பயிற்சி தேவை
@RElumalai-x1d9 ай бұрын
super🎉🎉🎉
@subbaiyashanmugam47308 ай бұрын
மாணவர்களை தாழ்வாக குறிப்பிடாமல் தரம் உயர்த்த வழிகளை கல்வியாளர்கள் முன் வர நலம் பயக்கும்
@Anuradha-lt4lv9 ай бұрын
Yenakkum velayadanumnu aasaya irukku
@RaghuramanK-gw9so7 ай бұрын
Thamizhasiriyargalai ondriniththu avargalai ippottiyil panku pera vaikka vendum.
@ෆත්හ්-s5x1q9 ай бұрын
I'm a student 🎉I like this competition I'm from srilanka ❤9th student ♡
@RJ_Saru_Updates219 ай бұрын
Naanum Sri Lanka thaan enakkum intha programme pidikkum Oru episode kooda miss pannaamal paarkkiren
@thilrukshanthilru10178 ай бұрын
Good dear
@ෆත්හ්-s5x1q8 ай бұрын
@@RJ_Saru_Updates21 nys
@krishnanm21008 ай бұрын
குழந்தைகள் நன்றாக விளையாடுஙகிறார்கள் வாழ்த்துக்கள்
இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை.
@RElumalai-x1d9 ай бұрын
yes
@seaeagle61668 ай бұрын
Its true
@McKarak-v4o9 ай бұрын
எழுத்துக்களுக்கு உள்ள வேறுபாடே தெரியாமல் திணறும் மாணவர்களை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது ! கொஞ்சமும் முயற்சிக்காமல் வெறுமனே வந்து நிற்கும் மாணவர்கள் ~~எந்த அளவிற்கு ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்த்தாலே தெரிகிறது !?😂😂
@udhyam16019 ай бұрын
@user,learn to appreciate their efforts.They are putting in a lot of effort.We shd not judge the children as if we are great Tamil scholars
@saraswathisaraswathi39339 ай бұрын
👍👍👍tellme
@sudharsanakumar27459 ай бұрын
I have waited till now
@arunamadasamy23229 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் இவ்வளவு தோய்ந்த மொழிவளம் பெற்றிருப்பது வருத்தமாக உள்ளது. மலேசிய மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக தட்டித் தூக்கிவிடுவர்.
@vijaya6709 ай бұрын
Yes
@natarajanraj79109 ай бұрын
Super..very interested..
@RamasamyAadhimoolam9 ай бұрын
பயிற்சி போதாது. மேல் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு ; ஐந்து எழுத்து சொற்களுக்கு கூட வித்தியாசம் தெரியாமல் இருப்பது வேதனை.
@udhyam16019 ай бұрын
Very easy to be judgemental, but you shd appreciate their effort
@RaghuramanK-gw9so7 ай бұрын
Payirchi podhadhu.
@svijeyantha40626 ай бұрын
இமாங்காய்
@kavithaammu89369 ай бұрын
Nandru
@RaghuramanK-gw9so7 ай бұрын
Veli manila thamizh manavargalukkum oru vaippu tharungal. Avargaludayya thamizh mozhi payirchiyayyim parpome.
@kabilkabil9829 ай бұрын
James vasanthan pesumbothu blurred echo varugirathu plz upload video clearly. Thank you
@mdabu92789 ай бұрын
Episode 10 podunga
@Riya-kids_20248 ай бұрын
Compared with other days, this one is very disappointed from students ' side. Students are very poor in Tamil language. Actually it's a wonderful programme. How James sir is able to tolerate. Students and teachers should give importance to Tamil language.
@vijiganesh28169 ай бұрын
12:30 இந்த வரிகளுக்கு பதிலாக ஏதேனும் இசை மட்டும் இருந்தூல் நல்லா இருக்கும்..... ஆரம்பம் முதல் கடைசி வரை அடிக்கடி கேட்பது போல் இருக்கு .....