அன்புடையீர் ! கதை கேட்க தூண்டும் அருமையான வாசிப்பு. உணர்வுகளை ஓரளவு பிரதிபலிக்கிறது. நன்றி . வளர்க ,வாழ்க வளமுடன்.
@chetinattuaachikavidhaigal4506 Жыл бұрын
தான் படித்ததை நூல்களை,அவற்றுள் அறிந்ததை சிறப்புமிக்க ஒன்றை மற்றவருக்கு பகிரும் எண்ணம் சிந்தனை அருமை ,பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐🙏
@SubramanyaSelva Жыл бұрын
மிக்க நன்றி
@anbumanivelu94192 жыл бұрын
துவக்கமே விறுவிறுப்பாக உள்ளது.....
@gsundar5180 Жыл бұрын
அற்புதம்
@jegathesramachandran99033 жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்கள் அனுபவித்ததை எங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் உங்கள் பணிகள் மிகமிகச் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் 👍👍👍👍
@SubramanyaSelva3 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@marimuthumarimuthu58103 жыл бұрын
அருமை மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் தோழரே👏👏👏
@SubramanyaSelva3 жыл бұрын
மிக்க நன்றி
@duraisamydhanamduraisamydh52838 ай бұрын
மிக அருமையான விளக்கம்
@sivaramakrishnanr5960 Жыл бұрын
கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டு பள்ளத்தாக்குகளை தன் கவிதைகளால் நிரம்பியவர். அந்த காற்று மண்டலத்தையே இனிப்பாக்கியவர் .
@vijikumar266 Жыл бұрын
Interesting I provided my ears I hope that ears will speak to me
@rdhachinamoorthy68222 жыл бұрын
அருமை அருமை அருமை
@akashanbu80192 жыл бұрын
வாழ்க வளமுடன்
@yooci262 жыл бұрын
சூப்பர் பிரதர்.. உங்கள் சேவைக்கு என் பாராட்டு..
@SubramanyaSelva2 жыл бұрын
மிக்க நன்றி
@deepanpetervishwajeet27122 жыл бұрын
You give light to my strange path. Thank you
@velukm93706 ай бұрын
அருமை தோழர்
@RajeshRajesh-ty4bi Жыл бұрын
அருமை
@stephanjeny70572 жыл бұрын
💯💯💯 தொடர்ந்து வரட்டும்
@SubramanyaSelva2 жыл бұрын
நிச்சயம் வரும்.
@BalaMurugan-di9ix2 жыл бұрын
அருமை அய்யா
@nallayanbalasundaram9753 жыл бұрын
அன்பு செல்வா, இன்னுமொரு புத்தாக்கம். பழம் நால்களின் பதிந்துள்ள சிறப்புக்கள் இன்றும் சிறப்பு வாழ்விற்கு வழிகாட்டும் என்பதை எடுத்துரைக்கும் தங்களின் பணி பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்
@SubramanyaSelva3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.
@mvjscrwtservices266511 ай бұрын
😊
@KMSamayalarai Жыл бұрын
அழகு குரல்
@kay.a.kay.shrinivasan93642 жыл бұрын
மிக அருமையான பகிர்வு அண்ணா. குரல் இனிது, சொல்லும் சொல்லில் ஒரு ஈர்ப்பு, இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம். வாழ்க நலமுடன். நன்றி
@SubramanyaSelva2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ahmedjalal4092 жыл бұрын
அருமை செல்வா!
@diyaashreeelayaraja62963 жыл бұрын
Romba Nantri ayya
@rameesdeen1976 Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@cracytiz81422 жыл бұрын
What a man. No more words 🌹😂😂😂
@Suryacssuryavadivel3 жыл бұрын
நன்றி சார்.
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Excellent sir
@saiajithvairaperumal26133 жыл бұрын
Really good job sir... 👍🏻👍🏻👍🏻.. book padika time ila.. onga video romba useful ah iruku... 👍🏻👍🏻👍🏻
@SubramanyaSelva3 жыл бұрын
Thank you. Listen to other audio books also (ரசவாதி / எண்ணிய வண்ணம் வாழ்வு).
@seaplayer46742 жыл бұрын
Atumai Vaalka valamudan.
@SubramanyaSelva2 жыл бұрын
Thank you,🙏
@kathaikaananeramvlog3 жыл бұрын
புத்தக ஏடுகளுக்குள் இழுத்து செல்லும் குரல்
@SubramanyaSelva3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@karthivenkatachalam29392 жыл бұрын
Sir, Im adicted to all your Audio Books especially RASAVAADHI and THE PROPHET....I kindly request you to Prepare an AUDIO BOOK for THE BOOK OF MIRDAD....
@SubramanyaSelva2 жыл бұрын
Thank you. Sure will do.
@diyaashreeelayaraja62963 жыл бұрын
Semmayana voice.. nice speech
@SubramanyaSelva3 жыл бұрын
மிக்க நன்றி
@adrianjerryfdo59593 жыл бұрын
You can start a radio. Excellent initiative
@SubramanyaSelva3 жыл бұрын
Thank you for the complement and suggestion.
@dhakshinnagu7730 Жыл бұрын
மிர்தாதின் புத்தகத்தை விரைந்து விரைந்து வெளியிடுங்கள் ஐயா, ,,
@SubramanyaSelva Жыл бұрын
நிச்சயமாக.. வெகு விரைவில்.
@vjmusicedits8442 жыл бұрын
Kahlil Gibran on friendship poem pathi example pannuga sir
@SubramanyaSelva2 жыл бұрын
kzbin.info/www/bejne/h5-ZhGaEg8iLprc
@jhonkarthick16142 жыл бұрын
இந்த புத்தகம் தமிழில் மொழிபெயர்ப்பில் கிடைக்குமா?
@palletboy38512 жыл бұрын
"சில காலம், காற்றில் ஒரு நாெடி ஓய்வு, பிறகு வேறொரு பெண் என்னை சுமப்பாள்" இந்த புத்தகத்தின் கடைசி வரி ஆனால் இது எனக்கு புரியவில்லை... யாராவது இதன் பொருளை கூற முடியுமா
@Darkness128272 жыл бұрын
Avaru last a solla vandhadhu , avaru sondha ooruku poga illa , avaru death a nokki poitu irukaru , adhan adhuku meaning. Andha ship vandhu avara death ku kootitu pora oru vehicle maari.
@palletboy38512 жыл бұрын
@@Darkness12827 thank you for sharing your opinion 🙏
@SubramanyaSelva2 жыл бұрын
ஆழ்ந்து நோக்கினால் தீர்க்கதரிசி ஒரு உருவக் கதை (metaphor) என்பது புரியும். அவர் கப்பலுக்காக காத்திருப்பது, கப்பலில் ஏறி விடை பெறுவது குறிப்பாக கடைசி வரி, அவர் கடல் கடந்து திரும்பிச் செல்வது தனது சொந்த ஊருக்கன்று, அவரது பிறப்புக்கு முந்தைய உலகத்திற்கு.
@SubramanyaSelva2 жыл бұрын
ஆம்
@palletboy38512 жыл бұрын
@@SubramanyaSelva thank you sir🙏 now I understand 💐