Video Link : kzbin.info/www/bejne/i4WVkJekoqdsbpo சிங்கள ஆதிக்கத்தை ஒடுக்கிய சோழ வம்சத்தின் வரலாறு - Rajendran Suvadugal | Chola History | IBC Tamil
@elamcheran45334 ай бұрын
😊
@Madurai_Thamizhan-072 жыл бұрын
மதுரை பாண்டியர்கள் ❤️💚
@MuthuKumar-rg1ol2 жыл бұрын
Madurai pandyar❤💚❤💚
@aravind_free_fire_india2 жыл бұрын
🔥💪🏻..
@n.s.k7473 Жыл бұрын
மதுரை பாண்டியர்கள்💛💙💥
@mmxv66762 жыл бұрын
⚔️💣🇧🇫🐟🐟மீண்டெழும் பாண்டியர்கள்🐟🐟🇧🇫💣⚔️
@ajaiajai1622 Жыл бұрын
பள்ளரை பாண்டியர் தேவேந்திரகுலவேளாளர்🛕 🇧🇾⚔️🗡️⚔️🇧🇾🛕
@sivayogaraj_Aasivagathamizhan2 жыл бұрын
பழந்தமிழ் பாண்டிய தேயத்தினன் 🔥 🔥 🔥 🌟 🌟 🌟 👑 👑 👑
@esakkiraj41582 жыл бұрын
ரொம்ப பின்னாடி போய் பாத்தாக்க மூனு பேரும் அண்ணண் தம்பியா இருந்திருக்கலாம்....
@AabelFernando Жыл бұрын
பான்டியர்கள்❤️🔥🔥🔥🔥💥
@dhandapanigurusamidhandapa8798 Жыл бұрын
சோழ பேரரசு முண்ணோர் கள் பாண்டியர் பேரரசுகளே
@kumarganesan18392 жыл бұрын
திரும்பவும் சொல்கிறேன் பாண்டியர்,சேரர்,சோழர் மூவேந்தர்களும் வேவ்வேறு காலக்காலங்களில் பேரரசுகளாக வாழ்ந்திருக்கிறார்கள்,அவர்கள் மக்கள் நலன்,நீதி,தர்மத்தையே நாடி வாழ்ந்திருக்கிறார்கள்.இடைஇடையே பகையால் போரிட்டு இருக்கிறார்,அவர்கள் மூவருமே தமிழ் இனம்,நாம் அதை வைத்தே ஒன்றாக வாழவேண்டிய காலம்,நம்மை பிரிக்க நூறு காரணம் கண்டு பிடிப்பார்கள்,ஒற்றே ஒன்று கேட்கிறேன்,சரித்திர மன்னர்களில் எந்த மொழிகாரர்கள் போரிட்டுக்கொள்ளவில்லை.நம் மொழி வரலாறு,பண்பாடு,இலக்கியங்களை சுமந்துக்கொண்டு வந்து தந்திருக்கிறது,அதையாவது காப்பாற்ற ஒற்றுமையாக வாழ்வோம்.௨ண்மையை நடுநிலையாக பார்த்தால் சிவனே பாண்டிய மன்னன் சோமேஸ்வரர் தான்.தமிழும்,சிவனும் ஒன்றே.
@SHRI-d7s2 жыл бұрын
சிவனே பாண்டியனா.. அட கூமட்டைகளா.. அப்புறம் ஏன் சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் ... சுந்தர பாண்டியன் வீர பாண்டியனின் தலைகளை வெட்டி மதுரை வீதிகளில் தொங்க விட்டுட்டு மீனாட்சி அம்மன் கோயிலை இடித்து தள்ளிவிட்டு கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து சென்றான்??? அவன் உடைத்த சிவலிங்கம் இப்பவும் மீனாட்சி அம்மன் கோயில்ல இருக்குது..போய் பாருங்க... என்னா உருட்டு????
@murugarajpalpandian66902 жыл бұрын
@@SHRI-d7s சிவன் பாண்டியன்தான்
@priyadarshani93482 жыл бұрын
I saw in a KZbin video that Sri kumaran (a pandiya king) is worshipped as murugan. Is it the same like that about Shiva.
@Athavan20252 жыл бұрын
@@SHRI-d7s it is the fate of sivan.....true only
@lemoriyamalla28312 жыл бұрын
பள்ளர்கள் தான் பாண்டியர்கள் க்ன்பதை ஏற்றால் மட்டுமேஅதற்கான அதிகார ஆட்சி அடையாளம் பிரபஞ்சம் கொடுக்கும் இல்லையேல் தமிழன் அயலானுக்கு தான் தலைமை தாங்குவான்
@inbarajpandiyar854 Жыл бұрын
பள்-பண்-பண்டு- பாண்டி பாண்டியம் -பாண்டியர் தேவநேய பாவாணர் கூற்று (காளையேகட்டி ஏர்பூட்டுவதே பாண்டியம் செய்வார் பொருள் என்று. (கலித்தோகை ) (உழவு _ பாண்டியம்) வானுக்கும் வழிநீண்ட மதில் மல்லன்மூதூர்வயவேந்தே என்று (புறநானூறு ) மல்லன் மூதூர்என்ற மதுரை நீண்ட மதில் போன்ற கோட்டைகளை கட்டி அவன் உழவர்களின் தலைவன் என்று கூறுகிறது. பள்ளர்கள் தான் பாண்டியர்
@DineshKumar-pu4bi Жыл бұрын
Uruttu .........
@inbarajpandiyar854 Жыл бұрын
@@DineshKumar-pu4bi இலக்கியத்தே படித்துவிட்டு வந்து பேசு
@mathiabi5762 Жыл бұрын
கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பள்ளர்களே பாண்டியர்கள் என்று தீர்ப்பு வழங்கியது அத்துடன் கேரள சாதிபட்டியலில் வரிசை எண் 14 ல் பாண்டியர்கள் பள்ளர்களே என்று உள்ளது நீங்கள் வேண்டும் என்றால் Google search it
@maghee83 Жыл бұрын
தேவநேய பாவாணர் palli saathi pola athan eluthi vachitu poitaar
@manirajr7690 Жыл бұрын
Mallar eh pandian...
@பசுபதியார்-ழ2ந Жыл бұрын
Pandiyar❤️💚❤️💚🇧🇫
@ML.mubesh Жыл бұрын
🌾🌾🌾♥️💚🔥🔥😍😍😍😍
@manirajr7690 Жыл бұрын
Aamm padiyas ....mallar mattume
@srimanm259 Жыл бұрын
Ama pira Tamil kudigaluku pannai adimaiyaga irunthavargal thaan pandiyargal.
@sinnakaalai904610 ай бұрын
பன்னி மேய்க்கும் பள்ளன், சிரட்டையில் டீ குடிச்ச பள்ளன் , பண்ணை அடிமை வேலை பார்த்த பள்ளன்,ஊருக்கு ஒதுக்குப் புறமாக வசிக்கும் பள்ளன்..😂😂😂😂😂
@skarthik692410 ай бұрын
@@sinnakaalai9046 unga amma va pota pallan haa
@shockbala7172 жыл бұрын
பாண்டியர் 🔥🔥🔥🔥
@thirai34642 жыл бұрын
திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழரின் கலாச்சாரம் kzbin.info/www/bejne/hmGTaWqsqZyUmK8
@rajadurai30132 жыл бұрын
பள்ளரே பாண்டியன் . யாரு ஏற்று கொண்டாலும் ஏத்துக்காம போனாலும் அது தான் நிஜம் .
@Madurai_Thamizhan-072 жыл бұрын
உன்மைதான் சகோ பள்ளர்களே பாண்டியர்கள் 🦈
@JoJo-mt8hz2 жыл бұрын
Yepputi soluringa bro
@rajadurai30132 жыл бұрын
@@JoJo-mt8hz ஆதாரம் உள்ளது bro .
@JoJo-mt8hz2 жыл бұрын
@@rajadurai3013 yenna atharam ullathu bro please send me
@rajadurai30132 жыл бұрын
@@JoJo-mt8hz பல கோவில்களில் இன்றும் தென் தமிழகத்தில் முதல் மரியாதை . பல வரலாற்று ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும் செய்தி . 1911 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு .
@nanthinimahendharannanthin10842 жыл бұрын
🙏🌹 மல்லர் பாண்டியர் குலம் குஞ்சர மல்லர்
@ramakrishna58912 жыл бұрын
Comedy panathe sirippu varuthu thambi 😀😀😀. Mallar illai kullar illai Pandiya King maravar King
@inbarajpandiyar854 Жыл бұрын
@@ramakrishna5891 நீ காமெடி 😆 பன்னாத நாயக்கர்களிடம் பாளைப்பட்டுகளை வாங்கி கொண்ட நீங்க எப்படி பாண்டியர் ஆனா போட காமெடி பன்னாம 😂😂🤣
@Painthamil282 жыл бұрын
தென்காசிய பகுதிகள் முழுக்க தமிழர்களுக்கே உரிமை உண்டு. நன்றி நாம் தமிழர்
@arumugamkasi57652 жыл бұрын
குமரிகண்டம் ஆண்டவர்கள் பாண்டியர் முச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர்கள... பிற நாட்டினரின் எந்த கலப்பும் உட்புகா வண்ணம் பார்த்துக் கொண்டவர்கள்...
@Sengutuvan99 Жыл бұрын
பாண்டியர்கள் வரலாறு குமரிகண்டந்தில் இருந்து தொடங்கிய மூத்த தமிழ் குடியாக! எங்கோ படித்த நியாபகம்
@sivasiva901 Жыл бұрын
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் பரதவ குலத்தின் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள்
@vellaichamy14082 жыл бұрын
❤️💚🐟🐟Pallar
@mmxv66762 жыл бұрын
பாண்டிய பள்ளன் 🇧🇫💣⚔️
@vetripandian54242 жыл бұрын
பள்ள பய லே கொல்டி தாயோலிங்க போயி பிணம் குழி தொண்டு 😂😂😂
@vellaichamy1408 Жыл бұрын
நாம்தமிழர் மீண்டெழும் பாண்டியர் வரலாறு 🐟🐟 வெள்ளைச்சாமி ❤️💚பாண்டியர் தேவேந்திர குல வேளாளர் மருதநிலத்து மக்கள் குடியானவன் குடும்பன் பள்ளர் ❤️💚மள்ளர் ❤️💚பாண்டியர் 🐟🐟
Unka alunka name ah paruda last 20 yrs ethana peru pandiyanu name vachurukka..... 20 yrs munnadi ethina peru name vacha parunka
@rajendracholan27522 жыл бұрын
பண்டையவர்கள் பாண்டியர்கள் .கடல்கோல் குமரி கண்டத்தை ஆண்டவர்கள். கபாடபுரம் தலைநகர்.பின் தென்மதுரை. நெய்தல் நிலத்தில் வாழ்ந்ததால்..மீன்சின்னம். மீன் கொடி.மீன் ஆட்சி. சுனாமியின் பின் வைகை மதுரைக்கு புலம் பெயர்ந்த பின்னும் மீனாட்சி அங்கு.
@allwinthivan6795 Жыл бұрын
Correct ❤
@jaimusic232 жыл бұрын
கடைசி தென்காசி பாண்டியன்
@vetripandian54242 жыл бұрын
பாண்டியர் ❤❤❤💛💚💥💥💥
@haraharapriya5571 Жыл бұрын
பாண்டியர்கள் சோழர்கள் சேரர்கள் பல்லவர்கள் இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஒட்டுமொத்த உலகமே அழியும் வரை இவர்கள் தான் இந்த உலகத்தை ஆண்டியிருப்பார்கள் உலகமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இவர்களின் இந்த பழி வாங்கும் குணமும் தான் பெரியவன் என்ற நினைப்போம் அவர்களை அழித்துவிட்டது.. தமிழர்களே இனியாவது நீங்கள் தான் மட்டும் தான் பெரியவன் என்று நினைப்பை விட்டு விட்டு நாம் இந்த உலகத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று நினைப்போடு ஒற்றுமையாக செயலாற்றுங்கள் இந்த பூமியின் நன்மைக்காக நிச்சயமாக தமிழர்களால் மட்டுமே இந்த பூமியை சொர்க்கமாக மாற்ற முடியும்.
@issac37. Жыл бұрын
❤❤❤❤❤❤
@wrongraman13462 жыл бұрын
பாண்டியன் வம்சம்லே❤🔥
@mugenthiransmugenthiran98572 жыл бұрын
Pandiyar vamsam 🔥🔥⚔️🐟🐟
@thirai34642 жыл бұрын
தண்ணீரை அரசியலாக செய்து தமிழர்களை ஏமாற்றிய ஆரியர்கள் kzbin.info/www/bejne/hmGTaWqsqZyUmK8
@vishwa97272 жыл бұрын
பள்ளர் தான் பாண்டியன்🔹🎏👑 ⚔️
@mamuni212 жыл бұрын
Please try to understand the meaning of this meikeerthi கொங்குஈழம் கொண்டு கொடுவடுகு கோடுஅழித்து கங்கை இருகரையும் காவிரியும் கைகொண்டு வல்லாளனை வென்று காடவனைத் திறைகொண்டு தில்லை மாநகரில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்தருளிய கோச்சடை பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்[5] Maravarman.Thevars/ Maravars are pandian
@k.bsurya52812 жыл бұрын
@@mamuni21 அந்த காலத்தில் தேவர் என்பது சாதி பெயர் அனைத்து தமிழ் மன்னர்கள் பெயரும் பல சாதி பெயர்கள் இருக்கும் அதுக்கு எல்லா மன்னரும் உங்க சாதியா
@vijaytroll2 жыл бұрын
🤣🤣🤣
@vigneshg84262 жыл бұрын
Chera Chola Pandiyan peyar mannargalukku mattume. jaathikko allathu kudimakkalukko illai. Antha kaalaththil enathu arasan enathu jaathikaaran endru entha makkalum kondaadiyathu illai. Paandiyaargal thonmai vaainthavargal. Jaathi aariyargalaal kondu vara pattathu. Pandiya vamsaththin unmayana raththam uyirodu irunthaal avargalukku jaathi theriyathu. Yen yendraal Pandiyargalukku piragu jaathi vanthathu. Jaathikku pinnal pandiyan vara villai. Avan enathu jaathi ivan enathu jaathi enru koori makkalukkaaga vaaltha arasargalai arivu illamal arasiyalvathiyaga maatratheergal.
@r.sathiriyankts2 жыл бұрын
@@mamuni21 poda fun boy
@sathishkumar-nm5wx2 жыл бұрын
நன்றி, ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற காவியங்களில் பாண்டியர்களை தீயவர்களாக காண்பித்து இருப்பார்கள். ஆனால் பாண்டிய நாடு அனுபவித்த கொடுமைகளை யாரும் விரிவாக சொல்ல வில்லை.
@DineshKumar-pu4bi Жыл бұрын
Unmathaa
@Tamilarivu782 Жыл бұрын
அந்த படங்களை திட்டமிட்டு எடுத்தவர்கள் தமிழரல்லாதோர் .....அந்த படங்களையும் நம் மடக்கூட்டங்களும் கொண்டாடுகின்றன...
@mmr5490 Жыл бұрын
தெலுங்கு கட்ட பொம்முலுவை தமிழன் கட்ட பொம்மன் என்று திரித்து அவனை போலியாக புகழ்ந்து திரை கதை வசனம் எழுதியுள்ளார் .....
@mmr5490 Жыл бұрын
பிற்கால சோழ மன்னர்கள் பச்சைத் தமிழர்கள் கிடையாது.
@charlesdevakumar75379 ай бұрын
சிறப்பான பதிவு
@kungfumani113 Жыл бұрын
உலகத்தின் முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அந்த கண்டத்தில் வழந்தவர்கள் பாண்டியர்கள் இந்த பாண்டிய வம்சத்தின் முதல் பேரரசர் சிவபெருமான்..420124 வருடங்களுக்கு முன்பு தோன்றியவர்கள் தமிழர்கள்..கருவூறார் சித்தர் இதை பற்றி கூறியுள்ளார்
@sivasiva901 Жыл бұрын
பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் ஆகிய நாங்கள் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் பட்டிணவ செட்டியார் பரதர் பரவர் முக்குவர் கடையர் நுளையர் வலைஞர் பட்டங்கட்டி உப்பளவர் சவளக்காரர் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் நாங்கள் மீனவர்கள்
@@ChozhaMutharaiyar வாழ்த்துக்கள் சொந்தங்களே வாழ்க சோழ முத்தரையர் குலத்தின் மீனவ மக்கள்
@ayyappanchinnasamy6062 жыл бұрын
உண்மையை உடைத்து சொல்வதற்கு மிக்க நன்றி
@சக்திதேவேந்திரன்2 жыл бұрын
பாண்டியர் வம்சம்
@karthickcb98402 жыл бұрын
சந்திர குல பாண்டியர்கள்.....பாண்டியர்களின் வீழ்ச்சி சகோதர சண்டை...
@sivasiva901 Жыл бұрын
சந்திரகுல பாண்டிய மன்னன் சூரிய குல சோழர்கள் நாகர் குலத்தின் சேரர்கள்
@sivasiva901 Жыл бұрын
மூன்று தரையர் முத்தரையர் மூன்று அரையர்கள் வானகோவரையர் வில்லுவரையர் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் வம்சத்தில் வந்தவர்கள்
@aloysiusudayasuriyan10132 жыл бұрын
Nadaar the great ⚔️
@manirajr7690 Жыл бұрын
Ivan vera comedy pannikittu
@aruleditingofficial1698 Жыл бұрын
Eru la nii boobs ku kaasu thanthavea😂😂😂
@sharankumars57642 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@Hari_082110 ай бұрын
வடக்கே இமையம் கங்கையும் கொண்டு தென் திசை ஆண்ட தென்னவன்(பாண்டியன்) வாழி
@ramanathanravichandran55882 жыл бұрын
Devendra Kula Vellalars aka Pallars are the remnants of the erstwhile Pandya kingdom, the oldest & first of Moovenders who ruled Tamilagam at various periods. Let's see how: 1) Most Devendrars keep Pandian as their boys' name & Theivanai as girl's for centuries. 2) Pallars were called as Mallars, who were praised for their agricultural prowess in many of the Sangam literature. Pallars do agri (see Merriam Webster dictionary for Pallars) even today while many contemporary castes have moved into other occupations from their ancestral jobs in search of livelihood. 3) The competing castes (for the Pandian title) do not deserve it because of its obvious contradictions.Konars can't apportion it because their lineage is from Lord Krishna of Dwarka. Nadars (erstwhile Shanars) can not claim the Pandian title, because Kings couldn't have had toddy-tapping as their primary livelihood. Lastly, Maravars of Paalai land (a mix of Kurunji and Mullai lands) couldn't be the kings of Marutham people who lived in bigger habitats like cities, towns, villages and had their king at the Capital like Madurai, whereas Maravars lived in arid zones & had no fullscale occupation for a living. 4) Pandya capital Madurai's major festivities like Kallagar purapadu, Meenakshi kalyanam, Vandiyur Theppa thiruvizha, Thiruparangkundram Murugan -Theivanai kalyanam all celebrated with Devendrars as central figure from ancient times to date. 5) Pallars got relegated to lower status, economically, socially in the last 500 yrs (i.e. after the end of Later Pandyas) due to the betrayal of Tamil's interests by other Tamil castes in favor of alien invading Telugu Rayars & Nayakars, and their usurping of Pallars' lands, rights & privileges over the periods thru manipulation of some "useful" local castes & immigrant Telugu Sanskritic brahmans. However, all British collectors since 1858 of Madura, Tinnevelly, and Ramnad (Pandya heartland) recorded Pallars as the single largest caste group living in their districts, in their district manual, census report. So, DKV are the rightful Pandyas.
@mamuni212 жыл бұрын
Do not write fake history pandian title was used after John pandian in Tirunelveli.He himself has accepted that to gain stature he used the title of maravars in Tirunelveli. Have u heard about meikeerthi கொங்குஈழம் கொண்டு கொடுவடுகு கோடுஅழித்து கங்கை இருகரையும் காவிரியும் கைகொண்டு வல்லாளனை வென்று காடவனைத் திறைகொண்டு தில்லை மாநகரில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்தருளிய கோச்சடை பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்[5]
@Valour-qh9ie2 жыл бұрын
உருட்டு நல்லா உருட்டு
@velladuraipandiyan Жыл бұрын
bogus history.
@mmr5490 Жыл бұрын
@@mamuni21 முக்குலத்தோர் கு தேவர் பட்டம் பாண்டியர் காலத்தில் கொடுக்கப்படவில்லை. இரு நூறு வருடத்திற்கு முன்பு தான் கொடுக்கப்பட்டது
@mmr5490 Жыл бұрын
@@mamuni21 poi history paarunga
@svmgaming1482 жыл бұрын
ராஜ ராஜ சோழன் சதய விழா /இந்திர விழா : 03-11-2022 சதய விழா தேவேந்திர சக்ரவர்த்தியான ராஜ ராஜ சோழனின் 1037 ம் ஆண்டு சதய விழா 🔥இன்று. சோழ மன்னர்களில் ஒப்பற்றவனாகத் திகழ்ந்தவன் முதலாம் இராசராச சோழன் ஆகும் இவருக்கு முன்னர் பல சோழ மன்னர்கள், சோழ நாட்டைச் சிறப்பாக ஆண்டிருக்கிறார்கள். மருத நிலத்தின் வேந்தனான சோழனின் ஆட்சி பெரும்பாலும் காவிரி நதியை மையமாகக் கொண்டு விளங்கிய காரணத்தால் இவர்களைப் பொன்னி வளநாடர்' எனவும் கூறுவர்..சோழர் அனைவரும் தாங்கள் இந்திரனின் வம்சாவளி என்றும், இந்திரனை கொடியாக கொண்டவர்கள் என்றும் இந்திரனுக்கு விழா கொண்டாடியதை சங்க இலக்கியங்களில் வாயிலாக அறிய முடிகிறது. அதே போன்று பிற்கால சோழர்களும் தனது மூதாதையர் போன்று இந்திரனை போன்றி வந்துள்ளதை கல்வெட்டு வாயிலாகவும் செப்பேடு வாயிலாகவும் அறிந்துகொள்ள உதவுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் இந்திரன் கோவில் ஒன்று இருந்தாக தெரிகிறது அதற்கு ராஜ ராஜ சோழன் தேவேந்திரனுக்கு பூசை செய்ய கட்டளையிட்டார் என்பது கல்வெட்டு செய்தி உறுதிபடுத்துகிறது. சோழர்கள் இந்திர குலத்தை சேர்ந்தவர் என்பதாலே தஞ்சை பெரிய கோவிலில் இந்திரனுக்கு என்று தனி சன்னதியை நிறுவினார். முதலாம் ராஜராஜதேவரும் தன்னுடைய மெய்க்கீர்த்தியில் " செந்திரு மடந்தைமன் சீராஜராஜன் இந்திர சமானன்" என தன்னை இந்திரனாக குறிப்பிட்டுள்ளார்(SII vol 7-863). கல்வெட்டு : 'செந்திரு மடந்தைமன் #ஸ்ரீராஜ_ராஜன்_இந்திர_சமானன் இராஜசர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான்'............... 'மாதவித் தொங்கல் மணிமுடி வளவன் சுந்தர சோழன் மந்தர தாரன் திருப்புய முயங்குந் தேவி" ...................... பொய்கைக் கரையது சந்தன வனத்தது சண்பகக் கானது நந்தனவனத்தி னடுவது பந்தற் சுரும்படை வெண்பூங் கரும்பிடை துணித்தரத் தாட் டொலியாலையயலது பாட்டொலிக் கருங்கைக் #கடையர் பெருங்கைக் கடைவாள் பசுந்தாட்டியுஞ் செந்நெற் பழனத் தசுமபார் காணி.......... இக்கல்வெட்டில் இராஜராஜ சோழனை இந்திரன் சமானன் என்றும் சுந்தர சோழனை வளவன் எனறும் குறிப்பிடுகிறது. மேலும் பொன்னி நதி சூழ் சோழ நாட்டில் காவிரி கரையில் கருங்கை கடையர் பெருங்கைக் கடைவாள் என்று மருத நில மக்களான கடையரின் சிறப்பை ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தி பகுதியில் குறிப்பிடுகிறார்.இதன் மூலமாக சோழர்கள் மருத நிலத்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்தவர் என்பது உறுதிபடுத்துகிறது. சோழரின் பிறந்த நாள்/ இந்திர விழா : மருதநிலக்கடவுளான இந்திரனுக்கான விழா சங்க காலம் முதல் மருதம் சூழ்ந்த சோழ நாட்டுத தலைநகரில் (புகாரில்) கொண்டாடப்பெற்றது. சங்க இலக்கியத்தில் இந்திரவிழா மருத நிலத்தில் கொண்டாடப்பெற்றது என்று கூறப்பெறுகின்றது. இந்திரவிழா சோழநாட்டில் சோழர்களால் கொண்டாடப்பெற்றது. அதனால் பிற்கால சோழர்கள் இந்திர விழாவை போற்றினர். சோழர்கள் பிறந்த நாள் விழா மாற்றும் முடிசூட்டு விழாக்களை இந்திய விழா வுடன் கொண்டாடும் வழக்கத்தை கொண்டவர்கள். உதாரணமாக தொண்டைமானாறூரில் உள்ள "ஆதித்தனின் பள்ளிப்படைக்கு கோயிலின் கடைசி நாளாகிய தீர்த்த நாளன்று மன்னனின் பிறந்த நட்சத்திரமாகிய சதயத்தில் தீர்த்தவிழாவும் பிறந்த நாள் விழாவும் இணைந்து நடத்துப்பெற்றன.'' "இந்திரவிழா புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று தொடங்கி ஏழு நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. இந்திரவிழாவின் கடைசி நாளன்று சதய நட்சத்திரமாகும். எனவே இந்திரவிழாவும் அதன் கடைசி நாளான தீர்த்தமாடுகின்ற விழாவன்று மன்னனின் பிறந்த நாளான சதயத் திருவிழாவும் இணைந்து நடைபெற்றிருக்கின்றன.அதே போன்று சோழ மரபினரின் தேவேந்திர குல சமூகத்தினர் ராஜ ராஜ சோழனுக்கு மறக்காமல் இந்திர விழா / இந்திர வழிபாட்டை இந்நாளில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். #மீண்டெழும்_சோழர்கள் #சோழர் #மள்ளர் #மல்லர் #செம்பியன் #வளவன் #மருதநிலவேந்தன் #இந்திரகுலம் #மூப்பர் #ராஜராஜசோழன்
@sathish52022 жыл бұрын
பாண்டியனையும் விட்டு வைக்கல இப்போ சோழனா 🤣😂🤣
@svmgaming1482 жыл бұрын
@@sathish5202 Our documents perfect and it speak truth. Truths always bittersweet
@munishwaran72732 жыл бұрын
Pandyas dynasty are the first and longest ruling Tamil dynastys in the world.
@parthasarathy.chakravarthy30022 жыл бұрын
Yes they were ruling, but evidences were not there what they did innovatively. It does not mean that they did not do though. but we are not able to identify.
@munishwaran72732 жыл бұрын
@@parthasarathy.chakravarthy3002 what kind of evidence do you expect?
@parthasarathy.chakravarthy30022 жыл бұрын
@@munishwaran7273 regarding what they accomplished. Infrastructure related. But they were ruled peaceful kingdom. That’s all. I am not saying any things wrong about Pandiyars. But evidences like either infrastructures like dams, buildings, temples or through any scriptures. Again don’t get me wrong here. This includes cheras too
@munishwaran72732 жыл бұрын
@@parthasarathy.chakravarthy3002 i think you do not have the knowledge about the Pandyas! They had built several temples and others.
@munishwaran72732 жыл бұрын
@@parthasarathy.chakravarthy3002 Their kindom was fulls of ups and downs and when through many wars!
@gksrinivasan65202 жыл бұрын
ஐயா இது மாதிரி யூட்யூப்ல பேசுவது போல பாண்டியனை பத்தி ஒரு சினிமா எடுத்துடுங்க
@chandiranchandiran95162 жыл бұрын
தமிழன் இவ்வளவு பலம்வாய்ந்தவர்கள் ஈழத்தில் எப்படி 2008 ல் தோற்றார்கள் தமிழ்நாடு எப்படி திராவிடர் கட்டுபாட்டில் வந்தது
@DroptaxiMadurai10 ай бұрын
பாண்டியர்கள் மற்றும் தமிழ் முப்பாட்டன் இராவணன் இவர்களின் வரலாறு மறையகூடாது என்பதற்காக என் இரட்டை குழந்தை மகன்களுக்கு 1. இரணதீர பாண்டியன் 2. இராவண பாண்டியன் என்று பெயர் சூட்டியிருக்கிரோம்.
@petchikani49139 ай бұрын
வாழ் த்துக்கள். நண்பா
@vadagalai Жыл бұрын
பாண்டியர்கள் குறித்து மஹாபாரதத்திலும் குறிப்பு உள்ளது.
எங்களுக்கு மூவரும் தமிழர் .....முன்னோர் என்ற ரீதியில் ஒன்று தான் .....சீன்டு முடியவேண்டாம்
@anuarumugam2405 Жыл бұрын
❤❤❤ pandiyar gula vamsam
@PerumPalli2 жыл бұрын
17:10 To be Noted Vaanadhirayar & Vaanakovaraiyar of Salem are Mavali Descendants 18:00 Cholas are Tamils, How on Earth they Can Be Telugus
@prasathrajaiah79502 жыл бұрын
இன்று வரை பாண்டியர் என்ற பள்ளர்கள் திராவிட, ஆரியம் மற்றும் தலீத்தியத்திடம் போராடி கொண்டுதான் இருக்கிறார்கள்
@esakkimuthu10482 жыл бұрын
பாண்டியர் ஆட்சியில் அடிமைகளாக இருந்தவர்கள் பள்ளர்கள் மக்களாட்சியிலும் தீண்டத்தகாதவர்களாக இருந்தவர்கள் அரச குடியினரா ? இதை பேச கேவலமாக இல்லையா?
@dhanrajthangam96152 жыл бұрын
@@esakkimuthu1048 வரலாறு தெரியாத முட்டால் நீ தான் டா அசிங்க படனும்
@subashm9102 жыл бұрын
@@esakkimuthu1048 டேய் நாய் நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் வீழந்த்தேம் உங்க மாதிரி நாயக்கர் கீழ் பாளையத்துகாரணகாக இல்லடா நாயக்கர் ஆட்சி காலத்தில் இருந்த ஆதாரத்தை வதைத்து பேசதாடா உண்மையான பாண்டியர்கள் பள்ளர்தான் பள்ளனுக்கு பிறந்தவான் தான் பாண்டியர்கள்
@Valour-qh9ie2 жыл бұрын
பாண்டியர் கோனார் சமூகம்
@SundarS-h5r2 ай бұрын
I love Pandiya kings 😊😊
@vijayfanz2 жыл бұрын
MADURAI 🔥💛💚
@ArunKumar-fp3zc Жыл бұрын
Kumari kandathai anda parmbarai pandiyargal . Pandiyrgal nenai thirunthal thanjaiperiya kovil ai alithirupargal atharku pathilaga en appan esan thanithu irukiran endru menacing kovil ai Katinar . Pandiyrgal matum thanjai periya kovil ai udaithu irunthal Solargal Perumai intha ulagam arithirukathu
@gowthamanantony89822 жыл бұрын
பாண்டியர்கள்.....காலத்தில் ஜாதிகள் இல்லை...அவர்கள் யார் என்றே தெரியாத அளவிற்கு இயற்கை ஆனார்கள்....அவர்களின் பரம்பரைகளின் மூலமே இவர்களிடம் தெரிகிறது ....1,பரதவ ர்கள்,2, பரதர், 3, பரவர் 3, பண்டுகர் 4, பண்ட மாற்று செட்டி 5 ,,மரவன் 6 ,, கத்தோலிக்க கிறித்துவ பரவன். 7, இவைகள் போக எகிப்து பாரவோன்., போர்த்துகீசிய பர்னாந்துகள்., 8., இந்திய. ... பண்டிட்கள்...பாண்டே... பாண்ட்.. குஜராத்திய பஞ்சல் பகுதியில் பாண்டா பங்கஜ்...போன்றோர் ஆவர்...இதற்கான ஆவனம் அரசு கருவூலத்தில் உள்ளன .....
@allwinthivan6795 Жыл бұрын
Correct
@allwinthivan6795 Жыл бұрын
❤
@sivasiva901 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோதரர் 🙏🏾 பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் நுளையர் வலைஞர் பரவர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் நாயகர் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை உலகிற்கு உரக்கச் சொல்வோம் 🐠🐠🐠
@ayyadurai24772 жыл бұрын
பாண்டியர்கள் வம்சம்
@rajasekar14622 жыл бұрын
பாண்டியர்களின் ஆட்சி முறை ஊர் குடும்பங்கள் ஆட்சி முறை ஆகும்.அதாவது குடும்பர் ஆட்சி முறை வரலாறை பேசும் தமிழ் அறிஞர்கள் இதை வெளிப்படையாக பேச மறுப்பது ஏன்?
@velkeerthana2000 Жыл бұрын
Pandiyargal🔥🔥🔥
@ajithar75902 жыл бұрын
Part 2 upload pannunga bro 🎆🎇
@rajam20312 жыл бұрын
நன்றி நல்லது வணக்கம் 🙏💐
@Palmman69 Жыл бұрын
the 3 dynasties have been ruling since the kumari kandam period but pandiyars were the first of them during the kumari kandam time period the iyakkar naagar tribes were ruling srilanka (north side of kumari kandam) and cholas and cheras were ruling the other areas and pandiyars were ruling the majority of kumari kandam
@arumugammayazhagu95392 жыл бұрын
Pandian dynasty is the great and ancient
@rathanapparathanappa50775 ай бұрын
CHERA, CHOLA, PANDYA & PALLAVAS are the greatest Kingdoms of Deccan plateau.
@jayammurugan86762 жыл бұрын
வாழ்த்துக்கள்
@harismusic60872 жыл бұрын
Yes Pandiyan history hidden..
@parthasarathy.chakravarthy30022 жыл бұрын
by whom? either not much invenention they did but ruled good or they just focused on the ruling maintaining status quo. But very strange that no pulavargal also praised them even though lot of sanga pulavargal were there.
@mmr5490 Жыл бұрын
@@parthasarathy.chakravarthy3002 வரலாறு படைத்தவர்கள் வரலாற்றை எழுதி வைக்க மாட்டார்கள் .
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
அது ஒன்றுமே செய்யாதவர்களுக்கு பொருந்தும். ஏதாவது செய்து இருந்தால் சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.
@nanand5723 Жыл бұрын
மூவேந்தர் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள அய்யா, தெய்வநாயகம் அவர்களுடைய interview anaiththayum paarunga, 24 நாடு சென்று ஆராய்ச்சி செய்த மாமேதை இந்தியாவின் நம்பர் 1 வரலாற்று ஆராய்ச்சியாளர் இந்த மாதிரி வரலாறு முழுவதும் தெறியாதவா்களிடம் பேட்டி எடுக்க வேன்டுயதில்லை
@Tmsview10 ай бұрын
பாண்டியர் வம்சம் 👍
@sagunthalaprince16982 ай бұрын
ஐயா நீங்க சொன்னதை போல் கபாடபுரம் என்ற ஊர் தான் எங்கள் கிராமம் கடைசியில் ஆட்சி செய்த மன்னர் பெயர் உக்கிர பாண்டி மகாராஜன் ஆதலால் உக்கிரன் கோட்டை என்று பெயர் பெற்றது கடைசியில் சுல்தான் ஆட்சி கைப்பற்றிய போது உக்கிரபாண்டிய மன்னர் உடைய வாரிஸ் ஐந்து பேர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்கள் அறிய நாகியபுரம் என்ற கிராமத்தில் வைத்து இன்றும்அங்கே கொடை விழா நடத்தப்படும் கபாடபுரம் முதலில் தலை நேரமாக இருந்தது அதற்குப் பின்னர் தான் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள் எனது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் இன்னும் எங்கள் ஊரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுகிறது கோட்டையை இடித்து விட்டார்கள் அரசாங்கம் நிறைய பொருள்களை அள்ளிக்கொண்டு சென்று விட்டார்கள்
@worldnathan0793 Жыл бұрын
Your narrations about tamilnadus kings history their dynasty rules havebeen vividly explained.we wish you should make attempt to publish history of Tamilnadus rulers separately for cheras cholas and pandias with exhibits. Your publications would be definitely overwhelmingly welcomed by the Tamilians all-over Tamilnadu and the world over. The broad history of Tamil kings may be welcomed and received and cherished by the present day Tamilians. Oru Tamivirumbi Thelungan K.ulaganathan
@tamilanblood77852 жыл бұрын
சயமா கீர்த்தி ✨🐟🙏🔱
@SriVel-hb8me Жыл бұрын
முதலாம் சடையவர்மன்
@lightupthedarkness8089 Жыл бұрын
Good information on pandiyargal and there ruled places
@muralidarana71122 жыл бұрын
போர் செய்யாமல் கல்யாண சம்பந்தம் பண்ணி எல்லையை அதிகரித்த சோழர்கள் எல்லை விரிவாக்க அதுவும் tactics
@duttagopalakrishnan38692 жыл бұрын
தமிழ் அரசர்களில் பாண்டியர்களை புராண ங்கள்செப்புகின்றன. அத்துணை பழமையனவர்கள்
@learn6391 Жыл бұрын
அருமை
@u.r16572 жыл бұрын
33.50 pallarkal than pandiyarkal
@kantaswami57612 жыл бұрын
தமிழ் சொந்களே இவர்கள் அனைவரும் தமிழர்கள் நல்லயிருப்பியா விடுங்க. சாதி வேண்டாம் என் தமிழ் சொந்தங்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@siddharthsidh5270 Жыл бұрын
Pandyas are great kings, cholas are aryans.pandias came from lemuria, Kumari kandam.
@ratheeshrajendran2660 Жыл бұрын
cheras, cholas, pandyas, pallavas are great Tamil kings. Aryans theory is proved wrong by all found archeological facts.
@k.bsurya52819 ай бұрын
ஏன் டா சோழர்கள் பற்றி பேசினால் பெருமை பாண்டியர்கள் பற்றி பேசினால் இங்கு பலபேர் கதறி கொண்டு தான் இருக்கிறார்கள்
Pandiyargal than muthal gethu👍👍👍 BUT pandiyan cheran cholan ellarum panuna oru thappu ennana vadanatu vetru molikaran kita ponnu kuduthu ponnu kattunathu, athunala than prachnaye
@mmr5490 Жыл бұрын
பாண்டியர்கள் அந்நியரிடம் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இல்லை
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வம்சத்தில் வந்தவர்கள் தான் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள்
@jennielawrence5575 Жыл бұрын
@@sivasiva901 fake u r not pandyas
@sivasiva901 Жыл бұрын
@@jennielawrence5575 போய் பாண்டிய வம்சத்தின் வரலாற்றை தேடிப் பாருங்கள் புரியும் கடலோடி சமூக மக்கள் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை உலகிற்கு உரக்கச் சொல்வோம் வெகு தொலைவில் இல்லை
@sathaiahsathaiah19972 жыл бұрын
ஐயா உங்க பதிவு ரொம்ப அருமையாக இருந்தது ஐயா ரொம்ப ரொம்ப அருமையாக பதிவு பண்ணுங்க இந்த வரலாறு வாழ்த்துக்கள் ஐயா
@cri94802 жыл бұрын
சம்புவராயர் வரலாறு கதை மற்றும் சோம்பு சாம்பவர் வரலாறு கதை சொல்லவும் .
@Valour-qh9ie2 жыл бұрын
சம்புவரையர் வேறு சாம்பவர் வேறு
@documentaryflims2 жыл бұрын
குமரி பாண்டியர்கள்
@Tami_ln2 жыл бұрын
Nice interview... Very interesting
@nagendranramasamy37312 жыл бұрын
பாண்டிய நாட்டில் வாழும் பாண்டியனாக பெருமையாக உள்ளது.தென்காசிப் பாண்டியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆண்டவர்கள்.கிபி1500களில் பாண்டிய மன்னர் தான் விசயநகரப் பேரரசரிடம் தங்கள் நிலத்தை மீட்க கோரி அதற்காக அனுப்பப்பட்டவரே திருமலை நாயக்கர் என்றால் பாண்டியர் வரலாறு மறைக்கப்பட்டது தானே உண்மை.
@SHRI-d7s2 жыл бұрын
கிபி 1319 ஆண்டிலேயே சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் .. வீரபாண்டியன் சுந்தர பாண்டியன் தலைகளை வெட்டி மதுரை வீதிகளில் தொங்க விட்டுட்டு மீனாட்சி அம்மன் கோயிலை இடித்து தள்ளிவிட்டு கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து சென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன... பின்னர் விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணா தலைமையில் மாபெரும் படையுடன் வந்து துலுக்கன்களை அழித்தொழித்து மதுரையை மீட்டனர்.. பின்னர் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றது. கிபி 1636 ல் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது.... விஸ்வநாத நாயக்கர் முதல் இராணி மீனாட்சி வரை... சுமார் 400 ஆண்டுகள் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றது... வரலாறு ஒழுங்கா படிக்காம பதிவு போடாதீங்க அன்பரே....
@ravisubbaiah31842 жыл бұрын
@@SHRI-d7s o .avana nee vadugan
@PerumPalli2 жыл бұрын
33:50 எதுக்கு கேள்வி கேக்கணும், எதுக்கு நடுவில் நிப்பாட்டனும்....
@u.r16572 жыл бұрын
Unmai nanba
@PerumPalli2 жыл бұрын
@@u.r1657 💖🔥💖🔥💖, இப்போ அந்த கேள்விக்கு பதில் யோசிட்டே வக்காரனும்.... 🤔, Else need to wait for Next Épisode
@vinothpermal8223 Жыл бұрын
Super comment on the first time ever you have a great👍 day🌃🌃👍
@gmariservai37762 жыл бұрын
சுவடுவுகள் திரு. ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பல வரலாற்றுப் பதிவுகள் பதிவு செய்தீர்கள். தாங்கள் குறிப்பிடும் மன்னர்களின் பெயரை சொல்லும் போது வாய்ப்பு இருக்கும் போது அவர்கள் ஆண்ட வருடத்தை பதிவு செய்தால் இன்னும் சற்று கூடுதல் முக்கியம் பெறும். இராமேஸ்வரத்தில் முதல் கல்வெட்டு பாலி மொழியில் கி.பி 910. அடுத்து சிங்கள இலங்கை மன்னன் நிச்சங்க மல்லன் கி.பி. 1169- கி.பி. 1190. இருபது ஆண்டுகள் மதுரை பாண்டியர்களிடையே உட்பூசலும், முதலாவது குலோத்துங்க சோழனது அரசியல் குழப்பத்தில் இருந்த சமையத்தில் இராமேஸ்வம் தீவு முழுமையும் சிங்கள மன்னன் நிச்சங்க மல்லன் ஆக்கிரமிப்பில் இருந்தன. வரலாற்றின் ஆனி வேர் தேடிப் போனால் ஒரு குடியின் கீழ் இல்லை. எல்லா பக்கங்களின் தாக்கம் உள்ளன. இதில் எங்கே நாம் தமிழர். அனைவரும் எம்மக்கள் என் சொந்தங்கள்.
@rajasekarselvaraj59452 жыл бұрын
சூப்பர் நண்பா அனைவரும் ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகள்
@rajapalamp64682 жыл бұрын
I agree with the statement of thambi Sundararaj.s.