வேர்கள் | அலெக்ஸ் ஹேலி | Roots | Alex Haley | எதிர் வெளியீடு | Ethir Veliyeedu | Safiyya Traders

  Рет қаралды 61,968

Safiyya Traders Book Store

Safiyya Traders Book Store

Күн бұрын

Пікірлер: 53
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
தோட்டியின் மகன் | தகழி சிவசங்கரப் பிள்ளை | நாவல் அறிமுகம் 👇 kzbin.info/www/bejne/Y6TIqparYt92baM
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
உங்கள் கதை சொல்லும் அழகு மற்றும் நேர்த்தி மிகவும் அருமையாகவும் , நெஞ்சைத் தொடும் வகுயில் அமைந்துள்ளது .
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
மிகவும் அருமை நண்பா நானும் இந்த புத்தகத்தை விரும்பி படித்துள்ளேன்... நாவலின் மைய நீரோட்டத்தில் இருந்து விலகாமல் அற்புதமாக விவரங்கள் பதிவு செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@karthigesuna8218
@karthigesuna8218 10 ай бұрын
👍படிக்கவேண்டிய புத்தகம் நன்றி
@selvam5845
@selvam5845 2 жыл бұрын
இந்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
உண்மை. அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்!
@srisai6961
@srisai6961 Жыл бұрын
Indha book read pannigala
@srisai6961
@srisai6961 Жыл бұрын
Tamila 290 page irukku
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 Жыл бұрын
Seconds=4:24 --- 6:13 வரை என் வாழ்க்கையின் turning point and inspiration ம் அப்படிதான் சகோ:
@KaBADI9
@KaBADI9 2 жыл бұрын
Thank you sooooooooooo much sir....diz is my first time experience about a novel or a book...sooper explanation sir ....i want to share with my two kids again ..all d best for your upcoming videos....
@panneerselvameswaran9754
@panneerselvameswaran9754 2 жыл бұрын
மிக அருமையான வேர்களின் சுருக்கம்.
@muralivaigirim3850
@muralivaigirim3850 2 ай бұрын
❤ சிறந்த கதைசொல்லி 🎉🎉🎉
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
@Rahmatulla Ziyae உண்மைதான். காரணம் அதீத வேலைப்பளு. குறிப்பாக, கடந்த 20 நாள்களாகத் தனிப்பட்ட மருத்துவக் காரணங்களால் அன்றாடப் பணிகளையே கவனிக்க இயலாத சூழலாகிவிட்டது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த காணொளிகளை வெளியிட வேண்டும் என்றுதான் எண்ணம். இருந்தாலும் இப்படிப்பட்ட இக்கட்டான சூழல்களால் அது சாத்தியமாகாமல் போகிறது. அதற்காக வருந்துகிறோம். வரும் நாள்களில் தொடர்ச்சியாக காணொளிகளை வெளியிட முயல்கிறோம். நன்றி.
@jacksonthevar4321
@jacksonthevar4321 Жыл бұрын
அருமை நன்றி🙏
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ 3 ай бұрын
வேர்கள் - அலெக்ஸ்கோலி எழுதியதை10 வருடங்களுக்கு முன்னால் படித்த போது என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லைஅந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த புத்தகம்🎉🎉🎉
@isaacmerinsingh
@isaacmerinsingh 11 ай бұрын
❤excellent brother
@siva1531
@siva1531 Жыл бұрын
அருமையான பதிவு
@tamilselvanvetriselven
@tamilselvanvetriselven Жыл бұрын
Good explanation sir Malaysia vula irunthu vetri
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 Жыл бұрын
Thank you Sir.
@mrewilson106
@mrewilson106 9 ай бұрын
Thank you Sir
@youtubecheeta9520
@youtubecheeta9520 Жыл бұрын
கைபர் குன்டா கின்டே - ஒமோரா - குண்டா கிண்டே - கிஸ்ஸி - கட்டு சேவல் ஜார்ஜ் - டாம் - சிந்தியா - பெர்த்தா - அலெக்ஸ் ஹேலி
@LondonTamilTV
@LondonTamilTV 2 жыл бұрын
Nice narration 👍
@VijayDhasu
@VijayDhasu 10 ай бұрын
❤❤❤❤
@suhashan2390
@suhashan2390 2 жыл бұрын
Super
@mavieindienneenfrance6001
@mavieindienneenfrance6001 9 ай бұрын
I'm Reading this Book in France nowadays , it's too heavy vocabulaires to read it fast.
@veeraprabhakar3414
@veeraprabhakar3414 2 жыл бұрын
பிரபாகரன் அதிகம் விரும்பி படித்த புத்தகம்
@svijayarani4747
@svijayarani4747 2 жыл бұрын
அருமையான உரை இப் புத்தகம் எங்கு கிடைக்கும் Amezon ல் தமிழ் பதிப்பு இல்லை
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
எங்களிடம் கிடைக்கும். Recent New Edition விலை ₹1200 கூரியர் ₹50 மொத்தம் ₹1250 உங்கள் ஆர்டரை எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸப் நம்பரில் உறுதிசெய்யுங்கள்: +91 97904 11844
@jagadeeshk7972
@jagadeeshk7972 2 жыл бұрын
Online 280 tha podruganga neenga 1,250 solringa
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
@@jagadeeshk7972 காணொளியில் அறிமுகம் செய்யும் 'வேர்கள்' முழு நாவல் 900 பக்கங்கள் வரும். அது எங்குமே ₹280க்குக் கொடுப்பதில்லை. பழைய விலை ₹999. இப்பொழுது புதுப் பதிப்பின் விலை ₹1200. நீங்கள் ₹280 என்று கூறுவது வேறு நூலாக இருக்கும். சாட்சாத் இதே நூல் அந்த விலையில் எங்கும் கிடைக்காது.
@SB-bv1vv
@SB-bv1vv 2 жыл бұрын
ஏழு தலைமுறைகள் மற்றும் வேர்கள், இதில் எந்த நூல் படிக்க சுவாரசியமாக இருக்கும். உங்கள் பரிந்துரை ...
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
'வேர்கள்' என்ற முழுநீள நாவலின் குறுக்கப்பட்ட வடிவம் (Abridged version) தான் 'ஏழு தலைமுறைகள்'. ஆகையால் 'வேர்கள்' நாவலை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படித்து முடித்துவிட்டாலே போதுமானது, 'ஏழு தலைமுறைகள்' படிக்கத் தேவையில்லை.
@aalcamy
@aalcamy 3 ай бұрын
I need this book
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 3 ай бұрын
+91-9790411844 Order via WhatsApp
@raniveeraraghavan1631
@raniveeraraghavan1631 3 ай бұрын
Book rate please
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 3 ай бұрын
₹1500 HB
@AbdurahimEk
@AbdurahimEk Жыл бұрын
വേരുകൾ നോവൽ സിനിമ ആക്കിയോ? എങ്കിൽ link അയക്കുവാൻ അപേക്ഷ.❤❤❤
@mohamedfirnas3244
@mohamedfirnas3244 Жыл бұрын
I want this book sir ,im from srilanka, so naan enna indha book a vaanga enna seiyanum
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 Жыл бұрын
+91-9790411844 எங்கள் அதிகாரப்பூர்வ வாட்சப் நம்பரில் தொடர்புகொள்ளுங்கள்.
@guruprasath1416
@guruprasath1416 2 жыл бұрын
Sir வேர்கள் endha publication nu konjam solunga
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
எதிர் வெளியீடு
@arumugamsriarumugamsri4829
@arumugamsriarumugamsri4829 Жыл бұрын
I.want the book
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 Жыл бұрын
+91-9790411844 - எங்கள் அதிகாரப்பூர்வ வாட்சப் நம்பரில் தொடர்புகொண்டு ஆர்டர் செய்யுங்கள்.
@sreeselvapriyan7145
@sreeselvapriyan7145 Жыл бұрын
​@@safiyyatradersbookstore1982what's the rate?
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 Жыл бұрын
@@sreeselvapriyan7145 Hardbound ₹1500 Paperback ₹1200
@gopalkrish7270
@gopalkrish7270 2 жыл бұрын
Sir, ஏழு தலைமுறை'னனு இருக்கும் புத்தகம் Roots 'ன்னு கேள்விப்பட்டேன், ஆனால் நீங்கள் "வேர்கள்" என்று சொல்கின்றிர்கள் .
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
ஆம். 'Roots' என்ற ஆங்கிலப் பெருநாவலின் தமிழாக்கம்தான் 'வேர்கள்'. இந்த வேர்கள் நாவலின் தெரிவுசெய்யப்பட்ட அத்தியாயங்களை மொழிபெயர்த்துதான் 'ஏழு தலைமுறைகள்' என்ற பெயரில் Abridged Version ஆக வெளியிட்டுள்ளார்கள்.
@allunthulasi1805
@allunthulasi1805 4 ай бұрын
இன்னும் சுருக்கமாக பேச பயிற்சி எடுக்கவும்.
@rahmatullaziyae7836
@rahmatullaziyae7836 2 жыл бұрын
What happened? why you are not giving books review continuously Iam very sad ...
@chittibabu6497
@chittibabu6497 2 жыл бұрын
ஏழு தலைமுறைகள் இதுவும் ஒரே கதை தான
@safiyyatradersbookstore1982
@safiyyatradersbookstore1982 2 жыл бұрын
ஏழு தலைமுறைகள் இதன் குறுக்கப்பட்ட வடிவம் (Abridged Version).
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН