என் இதயம் யாருக்கு தெரியும்…….என் வேதனை யாருக்கு புரியும்…என் தனிமை …என் சோர்வுகள்……யார் என்னை தேற்றுவார் - 2 நெஞ்சின் நோவுகள்….அதை மிஞ்சும் பாரங்கள் - 2. தஞ்சம் இன்றியே……உள்ளம் ஏங்குதே - 2 சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ 2. உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - 2 அங்கே தெரியும் வெளிச்சம்…..அது கலங்கரை தீபமோ - 2. இயேசு ராஜனின்…முகத்தின் வெளிச்சமே - (2) என் இதயம் இயேசுவுக்கு தெரியும்…….என் வேதனை இயேசுவுக்கு புரியும்…என் தனிமை என் சோர்வுகள்…இயேசென்னை தேற்றுவார் …இயேசென்னை தேற்றுவார் …
@sharmz82668 ай бұрын
TQ Jebaz Samuel for pinning my comment ! Much obliged ! I am a KZbin singer …& sing mostly Christian Songs ! God Bless !
@tamilselvi97488 ай бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
@isaacsundarrajana6214Ай бұрын
அருமை மகளே! Praisline Stephen ma,இப்போது இரவு 1:14 a.m.(4-12-2024)சரிவர தூக்கமில்லை,நெஞ்சம் பதட்டம் கண்ணீர் உடனே Y.T.திருப்பினேன் அருமை மகளின் பாடலைக்கேட்க விழைந்தேன்.ஆறுதலாய் கேட்கிறேன் மா.எனக்காக ஜெபியுங்கள்.என் வயது 75 years,so I'm nothing before J.C. என் ஆறுதலின் மகளே!
@hepzibhavasantha9038 ай бұрын
தேவ நாமம் மகிமை படுவதாக, எவ்வித ஆடம்பரமான அலட்டல் இல்லாமல் பரிசுத்த ஆவியால் நிரம்பி பாடியது அருமை❤
@Sivakuma-w3n4 ай бұрын
கர்த்தர் இந்த மகளை ஆசிர்வதிப்பார்
@EradicateHamas8 ай бұрын
அருமைநாயகம் தம்பதியர் பாடிய மிக அழகான பாடல். அதன்பின்னர் பலர் பாடக்கேட்டிருக்கிறேன். ஆனால் மகள் Praiselin உணர்ந்து பாடியது மிகவும் அருமை.
@athisayarajappadurai63698 ай бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி கேட்ட பாடல். சகோதரி தனது இனிய குரலில் மிகவும் உணர்ந்து பாடி கண்ணில் நீர் வர வைத்து விட்டார். Super music performance 🎉
@EradicateHamas8 ай бұрын
அருமைநாயகம் தம்பதியர் பாடிய மிக அழகான பாடல். அதன்பின்னர் பலர் பாடக்கேட்டிருக்கிறேன். ஆனால் மகள் Praiselin உணர்ந்து பாடியது மிகவும் அருமை.
@isravelyesudian50022 ай бұрын
Beautiful song. He is no more. But his song comforts many persons who suffer in this world. Nice performance. Congratulations.
@rebekahviswanathan7403 ай бұрын
Super dear loving daughter and all Son's
@remsonwesly35313 ай бұрын
மிக அருமையாக பாடினீர்கள் சகோதரி. God bless you.
@j.singarayanvazvaz41602 ай бұрын
Beautiful and meaningful anointed song. Nice voice, Sister. Stay blessed always. Glory to Jesus
@wesleyhudson.j79583 ай бұрын
Nice song. Glory to God
@Sam_Jebaraj4 ай бұрын
GLORY TO LORD OF LORD'S HALLELUJAH
@SHANTHIPAUL202519 күн бұрын
My favourite song❤
@sundarankaliappan96616 ай бұрын
Very nice voice pl use the talent for lord jesus christ god bless you daughter👌👌👌💐💐💐
@GodwinGamalial-bx5ur7 ай бұрын
Enakku pidiththa padal. Aam Yesuvukku puriyum. Kangalai moodi keten. Aaridhala irundhichchi. Thanks. God bless you
@VasanthKumar-zh8gq3 ай бұрын
மிக அருமையான பாடல்
@solomonsureshbabu37115 ай бұрын
God bless you my dear praiselin.no other words to say from me
@georgejesudason9576 ай бұрын
1993ஆம் ஆண்டு டோனாவூர் சந்தோஷ வித்யாலயா வில் பணி புரியும் போது அங்கே வந்திருந்த திரு. மான்சிங் அவர்கள் பாடி இந்த பாடலை கேட்டிருக்கிறேன். அனைகர் ஆண்டவருக்கு கண்ணீரோடு தன்னை ஒப்புவித்தார்கள்.
@pr.stephenkay74648 ай бұрын
What A wonderful inspiring anointed singing our Dear Praiselin Stephen. Stay Blessed always Bountifully Amen. Your brother's Accompaniment is exactly really marvelous. Prayerfully, Affly Uncle Pastor V.Stephen Kay, Tambaram East Chennai 73.
@magendirant.r30078 ай бұрын
Super ma sema voice. Jesus Christ blessed you ma
@sriramr49287 ай бұрын
Super sister God bless you all🎉🎉🎉🤝🤝🙏🙏🙏🙏🙏🙏👍👍
@thomasprabhakarandaniel51038 ай бұрын
The late MANSINGH my very close relative,who served the lord at Tirunelveli,suffered physically,finacecialy has written this song and sang in his convension meetings( my Athai son)
@jebazsamuel19368 ай бұрын
Thank u for ur information sir😇
@posatha658 ай бұрын
Oh.. Annan is no more? I heard him singing this song in 80s during my student days.
@anniesiemons16 ай бұрын
Uncle உடைய கடைசி காலத்தில் அவரை பெருமால்புரம் வீட்டில் 3 முறை சந்திதேன். 78 இல் இந்த பாடலை எழுதியதாக சொன்னார்கள். Children's ministry க்கு Jesus story என்ற ஒரு கார்ட்டூன் புக் 300 nos கொடுத்தாங்க. முனஞ்சிப்பட்டி அருகில் ஒருவர் கொடுத்த இடத்தில் ஒரு children home with church கட்ட ஆலோசனை கேட்டாங்க. கொஞ்சம் நாளில் மறுமைக்குப்பட்டார்கள். ஆனால் இன்னும் இந்த பாடல் உயிரிப்புடன் இருக்கு. Glory to GOD our LORD
@pentecostalpastormission22386 ай бұрын
Nice 👍 song very nice God bless you sister
@samuelrajvisuvasam79968 ай бұрын
Annan Mansingh was a Children Worker in Scripture Union Tamilnadu. Later He started new ministry and served for Children in Bethel Camps and convention in Tirunelveli He composed many famous song for children. After lost all things having support for ministry by theft,he was motivated to compose this song.. very comforting. Good singing sister God bless you.
@elizabethpremalatha60153 ай бұрын
Where is he now??
@elizabethpremalatha60153 ай бұрын
Where is he
@isravelyesudian50023 ай бұрын
Sweet voice. Good performance. Congratulations.
@antonyraj57212 ай бұрын
Beautiful song sister 👍🙏
@jemij97007 ай бұрын
God bless you Praiselin Mahima! Great voice!
@TV-dq8pl8 ай бұрын
Sis. Praiselin's singing was absolutely incredible! The heartfelt song filled my heart with love and blessings. God bless the team.
@042201188 ай бұрын
Yes praise the lord 🙏 my daughter southerama halleluyah today our heart will be know by holy spirit father Jesus Christ 🙏 soul of spiritual sound mind system today halleluyah and keep going on your prayers worship God 🙏 today halleluyah god bless you my daughter southerama halleluyah amen amen
@samuelsam76965 ай бұрын
Nice ma old song niraya padunga unga voice semma
@daisyranicharles67968 ай бұрын
Nice song. Yesu ennai theyrtuvaraga. Udaintha ullathodu irrukiren. This song comfort me. Thank god. All glory to Jesus.
@praveenp67378 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@pastorparimalam61978 ай бұрын
NICE VOICE.* PRAISE GOD.* GOD BLESS YOU.* PARIMALAM MISSIONARY FROM NANDURBAR DISTRICT, MAHARASHTRA
@vijiaa42258 ай бұрын
பழைய.பாடல்.கண்ணில்.கண்ணிர்தான்❤❤❤❤❤❤❤ஆமேன்
@gilgalgoodnewsoneminute45298 ай бұрын
🙏 Yes Praise God Thank you ❤❤❤ மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் நன்று ❤️💞💖
@subathrasathyamoorthi85788 ай бұрын
Yesappa intha makalai asheervathiyum .
@rathnemjemila88478 ай бұрын
Glory to god
@krishnanair38768 ай бұрын
GOD BLESS you all in JESUS CHRIST our LORD and saviour very precious and beautiful
@premelachristopher28598 ай бұрын
Wonderful singing, God bless you 💓 Been longing to hear this song finally you did it.
@joanbro16268 ай бұрын
இனிமையான குரல் Amen
@gilgalgoodnewsoneminute45298 ай бұрын
❤❤❤
@PrabhaKavoor6 ай бұрын
GOD BLESS
@mageshmageshanitha42148 ай бұрын
Wow super super voice sister I like your voice
@premamascreen45338 ай бұрын
Good singing by Praiselin.. God bless her talent...didnt know it was Bro.Monsingh wrote this song..thanks for the information..
@rajajt18 ай бұрын
Excellent singing Praiselin. It is always a joy to listen to you. May the Lord continue to bless you. Keep singing.
@jeyarajjanci14998 ай бұрын
Super voice Godblessyou ma
@newblessingministriesxavie57558 ай бұрын
Praise God for wonderful singing Music 🎹🎹🎸🎸🥁🥁 👌👌
@dendingjothi8-qg9qz4 ай бұрын
Amen
@maryalphonse22078 ай бұрын
Amen thank you jesus
@PrabhaKavoor6 ай бұрын
AMEN
@eva.vasanthamjeyakumar98323 күн бұрын
சரணத்திற்கு தபேலா இருந்தால் இதைவிட சிறப்பாக இருக்கும் ஆனாலும்.. வாழ்த்துக்கள்...
@isravelrethinadhas56088 ай бұрын
Praise the lord amen Very nice good liked voice and songs
@gilgalgoodnewsoneminute45298 ай бұрын
💯🍇🎁🎉
@ebinezeryesurathinam97208 ай бұрын
Nice song preselin, God bless you
@laxman67547 ай бұрын
Super ❤❤❤❤❤😮
@ManaseManase-iv4wm7 ай бұрын
God bless you sister 🙏🙏 🙏 😮
@robinsamuel83677 ай бұрын
Amazing singing, so pleasent to hear this song
@susaimariya7915 ай бұрын
Amen super song
@Abishek260888 ай бұрын
Super❤
@rebeccaindran77298 ай бұрын
My favourite song. Amen. Nice
@agnessahayaraj74168 ай бұрын
Super super ma God Bless you ❤👌
@r.selvin36238 ай бұрын
Super song🎉🎉
@IreneWilliam-n3o8 ай бұрын
Praise God praiselin
@Edwin199628 ай бұрын
🎉🎉🎉 sam Chithapa ... Jebszz 🎉🎉 super
@gladysdaniel57278 ай бұрын
Glory to our Almighty Living God Jesus God bless you ma
@mathewsmmathew8368 ай бұрын
Super voice
@antonyraj57212 ай бұрын
👍🙏👍
@estherhenry17778 ай бұрын
Nice song dear Praiselin.God bless you abundantly.🔥🔥🔥🙏🙏❤️
@davidsolomon76578 ай бұрын
Nice song.🎉❤.
@JasonEmmanuel-og5ei8 ай бұрын
God bless you
@anandtobra8 ай бұрын
GOD bless you child
@sharmz82668 ай бұрын
TQ Jebaz Samuel for pinning my comment ! Much obliged ! I am also a KZbin singer …& sing mostly Christian Songs ! God Bless !
@BroMKPaul8 ай бұрын
Nice jebaz ❤
@kirubaranikiruba60598 ай бұрын
Amen❤❤❤❤❤❤❤❤
@Subramanian128 ай бұрын
ஜெபஸ் மிக அருமை வாழ்த்துக்கள்
@mathewsmmathew8368 ай бұрын
Super
@suhinelson34878 ай бұрын
Excellent singing chellakutty...May God bless your talents🎉
@muthunayagamp28568 ай бұрын
Thank you for your meaningful spiritual songs
@princemusicals76598 ай бұрын
Super da✨
@julietp21388 ай бұрын
Very nice
@jebaprincy72128 ай бұрын
Amazing voice makkle May God bless you ❤❤
@SamualkjАй бұрын
Praise the lord madam presence the song very beautiful and fine I appreciate you and all god bless us 🙏 by Samuel KJ Palakkad Kerala KZbin Google assistant millionaire USA NASA world rich USA NASA and 500billionaire
@hemalathaarthur70068 ай бұрын
Awesome singing ,dear.What a. talent.
@MeTheMeloManiac8 ай бұрын
Jebaz bro strikes ... ❤
@PappathiM-bg7dw5 ай бұрын
💐💐
@g.punnuthaija.gnarubi-zl6rp8 ай бұрын
Amen🙌
@allwynallwynraja4498 ай бұрын
👍🏻 keep going onn
@johnsonsamuel71068 ай бұрын
Nice
@ahbelahbel68748 ай бұрын
Super
@crizyfxtube8 ай бұрын
Nice singing!! Subscribed!
@jafflinofficial15518 ай бұрын
Super Jebaz
@JENISOFFICIAL468 ай бұрын
🔥❤️
@mosespaul94348 ай бұрын
Vera leval jebaz....sister singing as usual amazing, mic delay is little high....