Paareer arunodhayam pol |Tamil Old Christian Song cover by Sis. Praiselin Stephen

  Рет қаралды 49,502

JEBAZ SAMUEL

JEBAZ SAMUEL

Күн бұрын

Пікірлер: 51
@jebinz9604
@jebinz9604 13 күн бұрын
பாரீர் அருணோதயம் போல் Pareer Arunodhayam பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே 3. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே 4. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே
@antonypoulose3511
@antonypoulose3511 Күн бұрын
இயேசப்பா இன்னும் உம்மை துதிக்க மகளுக்கு கிருபை தாரங்கப்பா....பாடல் சிறப்பாக உள்ளது. 👍
@christopherstanlyS-i7c
@christopherstanlyS-i7c 4 күн бұрын
Meaningful song. God bless you. Keep it up
@jackjames8199
@jackjames8199 4 күн бұрын
Sweet song
@jackjames8199
@jackjames8199 Күн бұрын
Great song
@johnarputharaj8154
@johnarputharaj8154 Ай бұрын
Very good Biblical song, May God bless the composer & the singer for His glory.Thank God
@johnjesuvadiyan7556
@johnjesuvadiyan7556 27 күн бұрын
I like this song. Praise the lord sister. Your super voice. May God bless you.
@JamesPk-sh2qe
@JamesPk-sh2qe 24 күн бұрын
Super. God Bless You
@johnsond7168
@johnsond7168 4 ай бұрын
மிகவும் அருமை. பாடகியின் குரல் ஜிக்கி அம்மாவின் குரலைப் போலவே உள்ளது... ! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அமைதியான பின்னணி இசை.
@johnrichard1804
@johnrichard1804 Ай бұрын
Wonderful All glory to God
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 4 ай бұрын
இனிமையான குரல் கர்த்தருடைய நாமத்திற்கு மாட்சிமை உண்டாகட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sheelageorgem9236
@sheelageorgem9236 Күн бұрын
ஆழ்கடல் போல் பேரன்பினால் என்ற பழைய பாடலை தயவு செய்து கர்த்தருக்காக பாடவும் .
@vasukip3286
@vasukip3286 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@acapadiministries8147
@acapadiministries8147 2 ай бұрын
Very very Excellent Voice. I know this Song ,I used to sing often But when hear this song I am really moved.May God this Sister to sing many more Songs.
@Chellamuthu-ze1li
@Chellamuthu-ze1li 2 ай бұрын
Glory to God
@MAXWELL-g5w
@MAXWELL-g5w 4 ай бұрын
Sweet voice wonder full Lovely Christian singer please Reverb inkrees pannuga GOD BLESS You SISTER SAXOPHONE 🎷 kutty suuuuuper
@paulbakiyaraj4118
@paulbakiyaraj4118 Ай бұрын
Amen 🙏 revival
@thomasittycheria3831
@thomasittycheria3831 4 ай бұрын
Fantastic song - God Bless you!
@Subramanian12
@Subramanian12 4 ай бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
@benjaminsolomon2898
@benjaminsolomon2898 4 ай бұрын
God bless you and be with you.
@jebakumarkumar6427
@jebakumarkumar6427 2 ай бұрын
Wonderful god bless you more and more to sing more songs for the glory of god by the sweet voice given by god to praiselin🎉
@susaimariya791
@susaimariya791 2 ай бұрын
Super song
@russeljohn8590
@russeljohn8590 2 ай бұрын
Goodsong
@muthunayagamp2856
@muthunayagamp2856 4 ай бұрын
The voice is sweet and the message is good. Rev P Muthunayagam
@selvarajk.p1841
@selvarajk.p1841 3 ай бұрын
Praise the Lord
@robinsamuel8367
@robinsamuel8367 4 ай бұрын
So blessed to hear this traditional song by Praiselin
@alicemary.j2723
@alicemary.j2723 4 ай бұрын
Nice thambi
@timothychelliahs6678
@timothychelliahs6678 Ай бұрын
Proper Tamil pronunciation.... The present day modern signers not able to pronounce the words properly. Her words clarity is very good
@seharjulie811
@seharjulie811 4 ай бұрын
Very nice voice. May God use you for His glory.
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt 4 ай бұрын
beautiful voice praislin.avar nesathal sohamanen.enmel parantha kodi nesamey.super.!
@benitto2114
@benitto2114 4 ай бұрын
Very nice original bgm❤. Nice singing. Slightly sliping in lyrics is also a vibe🎉
@Abishek26088
@Abishek26088 4 ай бұрын
💖super🎉❤
@sherok7918
@sherok7918 4 ай бұрын
JEBAZ ehh machan super la
@joyisrael2260
@joyisrael2260 4 ай бұрын
Superb Anna ❤💫
@santhyramanathan5104
@santhyramanathan5104 4 ай бұрын
Amen very beautiful song
@philipsgason386
@philipsgason386 4 ай бұрын
Well sung, in tune, on the right tempo. Excellent lyrics. Praise be to God 🙏🏽
@sabuthomaskorah7893
@sabuthomaskorah7893 4 ай бұрын
Same song in malayalam Adavitharukalinidayil oru narakam ennapol
@selvynnicholson8863
@selvynnicholson8863 4 ай бұрын
Praise the Lord God bless you all
@rathnemjemila8847
@rathnemjemila8847 4 ай бұрын
God bless you ma
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt 4 ай бұрын
breath taking voice.
@mathewsmmathew836
@mathewsmmathew836 4 ай бұрын
Super
@wincymovin2851
@wincymovin2851 4 ай бұрын
Wonderful song nice voice God bless you❤
@jacobthangaraj6510
@jacobthangaraj6510 4 ай бұрын
Nice💚
@IMMANUELSIVAKASI
@IMMANUELSIVAKASI 4 ай бұрын
அருமை தம்பி. வாழ்த்துக்களுடன் யாபேஸ் தம்பியின் தீவிர ரசிகன்
@jebazsamuel1936
@jebazsamuel1936 4 ай бұрын
Guruji ippadi pesalaama anna😂
@shakilaselvakumar637
@shakilaselvakumar637 4 ай бұрын
Wonderful song
@victorgibbans6734
@victorgibbans6734 4 ай бұрын
@Henson.Lintech
@Henson.Lintech 4 ай бұрын
Avar nesathal sogamanen aaa.
@jebazsamuel1936
@jebazsamuel1936 4 ай бұрын
Yah sister, Pls refer songs of solomon chapter 5, verse 8
@Winsonmoses
@Winsonmoses 4 ай бұрын
❤super 🎉🎉🎉
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
Nijam Tv In Praiselin Stephen Special  Interview  Part -1
28:21
Kalvaariyin Karunai Ithae (ft. Praiselin Stephen ) | Stephen Jebakumar
4:43
Isai Payanam_Sis.Praiselin Stephen
44:38
Salvation TV (James Vincent)
Рет қаралды 4,7 М.