உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும் உயிரோடெழுந்தேன் இதோ ஜீவிக்கிறேன் என்றாரே இயேசு ஜீவிக்கிறேன் என்றாரே-2 சீயோனே கெம்பீரி சாலேமே நீ ஸ்தோத்தரி துதியே கனமே மகிமை செலுத்து-2 என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா-2 1.வாக்கு மாறாதவரே இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே-2 - சீயோனே கெம்பீரி 2.சுத்த திருச்சபையே பறை சாற்றிடு நற்செய்தியை சாவையும், பேயையும் நோயையும் ஜெயித்தார்-2 - சீயோனே கெம்பீரி 3.நம்பிக்கையுள்ள வல்ல ஜீவ நல்ல மார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம்-2 - சீயோனே கெம்பீரி
@karthiktitus9492 жыл бұрын
Super
@francisfrancis4352 жыл бұрын
ஆமென் அருமையான உயிர்ப்பு பாடல் சீயோனே கெம்பிரீ
@Sweetlin8452 жыл бұрын
Tq ma
@JesusmerlinD2 жыл бұрын
Thank u
@jebin19932 жыл бұрын
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா
@moseskepha3818 күн бұрын
❤🎉 VERY NICE 🎉❤
@jehovah-jireh70692 жыл бұрын
இந்த பாடலை இயற்றிய சாராள் நவரோஜி அம்மையார் அவர்களுக்கு நன்றி.
@joycegracej70602 жыл бұрын
Idhu avangaloda songaaa
@gilgalgoodnewsoneminute45292 жыл бұрын
👍👍👍🙏
@diananadar61192 жыл бұрын
@@joycegracej7060 m nhi h
@diananadar61192 жыл бұрын
9p
@rebekkaljane81172 жыл бұрын
Oh is it I don't know this
@joshuajoykutty665013 күн бұрын
At Christ's coming, When we all will be gathered together, how lovely it would be to worship God face to face with that greattt multitude😍😍😍❤️ Woww Amen Jesus come soon!!
@AsaltMassManickaRaj2 жыл бұрын
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும் உயிரோடெழுந்தேன் (இயேசு)இதோ ஜீவிக்கிறேன் என்றாரே உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும் உயிரோடெழுந்தேன் சீயோனே! கெம்பீரி! - 2 சாலேமே! நீ ஸ்தோத்தரி - 2 துதியே கனமே மகிமை செலுத்து! -2 என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! - 2 1) வாக்கு மாறாதவரே - 2 இயேசு சொல்தவறாதவரே - 2 சொன்னபடி அன்று - 2 உயிர்த்தெழுந்தாரே - 2 சீயோனே! கெம்பீரி! சாலேமே! - 2 நீ ஸ்தோத்தரி - 2 துதியே கனமே மகிமை செலுத்து! -2 என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! 2) சுத்த திருச்சபையே - 2 பறை சாற்றிடு நற்செய்தியை - 2 சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் -2 சீயோனே! கெம்பீரி! -2 சாலேமே! நீ ஸ்தோத்தரி - 2 துதியே கனமே மகிமை செலுத்து! -2 என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! 3) நம்பிக்கையுள்ள வல்ல - 2 ஜீவ நல்ல மார்க்கமிதுவே - 2 நாமும் உயிர்த்து - 2 நம் கர்த்தரைச் சேருவோம் - 2 சீயோனே! கெம்பீரி! - 2 சாலேமே! நீ ஸ்தோத்தரி - 2 துதியே கனமே மகிமை செலுத்து! -2 என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! - 2 ஆமென் அல்லேலூயா! - 2
@aishk76372 жыл бұрын
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் amen🙏❤️
@michealjohnson47682 жыл бұрын
Yes ☺️
@michealjohnson47682 жыл бұрын
👏🙏🙏
@NLA072 жыл бұрын
சிரித்த முகத்துடன் கர்த்தருடைய பாடலை பாடும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் பார்க்கும் போது கர்தருக்குள் மிகுந்த சந்தோசம் அடைகிரேன்.தேவனுக்கே மகிமை உன்டாவதாக.ஆமென்🙏
@sasikalamega61572 жыл бұрын
நம்பிக்கை உள்ள வல்ல ஜுவ நல்ல மார்க்கமிது ... ஆமென்
@vijayvijay6992 жыл бұрын
Amen
@MUshaMUsha-sj9qg2 жыл бұрын
M
@46_the_siva_ttf_562 жыл бұрын
🥰🥰🥰🥰🥰❤️👏👏👏👏🙏🙏🙏
@mosesraj52982 жыл бұрын
Good
@georgewashington35562 жыл бұрын
👑நம்பிக்கையுள்ள நல்ல மார்க்கம் இது அல்லேலூயா👑👌🙏👍🎶🙋🏻♀️🙋♂️👑
@francisxavier31112 жыл бұрын
வேறு வழியே இல்லை மனிதனை சிருஷ்டித்தவரிடத்தில் சரணடைவது ஒன்றே வழி
@sasikalamega61572 жыл бұрын
வாக்கு மாறாதவர்...இயேசு சொல் தவறாதவர் ... ஆமென்.
@antonyvimal.s92952 жыл бұрын
கர்த்தர் ஒருவரே ஸ்தோத்திரதிற்கு உரியவர், அவர் ஒருவரையே ஸ்தோத்தரிப்போம். ஆமென்..
@arosevijayg59832 жыл бұрын
18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 1
@willsonw3459 Жыл бұрын
Very nice song
@premdhayal1798 Жыл бұрын
ஆவிக்குரிய பாடல்களை பாட ஒரு நல்ல ஆவிக்குரிய பெண் பிள்ளை வேண்டும் என்ற வாஞ்சையை கர்த்தர் நிறைவேற்றினார்!என் மீட்பர் உயிரோடிருக்கிரார் என்ற வரி literally made me cry!
@annaljenifer73982 жыл бұрын
இயேசு கிறிஸ்து நமக்காக கல்வாரி சிலுவையில் அறையப்பட்டு நமக்காக உயிர்த்தெமுத்தார் ஆமென் அல்லேலூயா🥰🥰👍👍
@diyajerson25262 жыл бұрын
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 🙏 Amen Amen🙏
@sofij10732 жыл бұрын
ஓரு நாளைக்கு நான் 10முதல் 15 முறை கேக்கிறேன் நல்ல பாடல் God bless you
@myjesus5102 жыл бұрын
Yes nanum appdi than aarumaiyana song
@margreatrosalin13582 жыл бұрын
55
@anusha46182 жыл бұрын
Me tooo
@vijayvijay6992 жыл бұрын
50time
@johnsonjohnson18152 жыл бұрын
God words not only to listen, be in practical . Amen
@easuraja75842 жыл бұрын
பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் நம் கர்த்தராகிய இயேசுவை புகழ்ந்து பாடுவது போல் உள்ளது..... இயேசுவின் நாமம் மகிமைபடட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்.
@elsiepandiaraj4707 Жыл бұрын
My Jesus, you are my only friend and my Saviour. This song is very beautiful.🙏🙏👍
@Sanjayfencing2 жыл бұрын
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்
@estherselvi79752 жыл бұрын
0
@estherselvi79752 жыл бұрын
P0
@estherselvi79752 жыл бұрын
0p p00
@estherselvi79752 жыл бұрын
0
@estherselvi79752 жыл бұрын
P0
@PaulSolomon7772 жыл бұрын
மிகுந்த பயபக்தியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்கோலமாக வலம் வரும் அனேக பாடல்கள் மத்தியில் இது இயேசுவுக்கு முத்தாக ஜொலிக்கும். Glory to God! Hallelujah!
@godsson7012 жыл бұрын
சகோ. அதே சமயம் அலங்கோலமாக முடியை அவிழ்த்து விட்டு இருக்கும் (முன்னாடி பாதி, பின்னாடி பாதி) அந்த Lead செய்யும் சகோதரியின் Hair Style -லையும் கொஞ்சம் கண்டியுங்கள் brother.
@10devikag752 жыл бұрын
Super 😘
@mariammam56322 жыл бұрын
Maru marayumpdi shall podavendum.Andavar sannithanam thil nintu padukirom enta unarvodu
@mariammam56322 жыл бұрын
Mukkadum podavendum
@francisthangadurai52572 жыл бұрын
We remember Sis. Sarah Navoroj Jesus alives, very nice song
@peters93272 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் தேவபிரசன்னத்தை உணரும் பாடல்
@r.sundar50542 жыл бұрын
Sister Sarah navroji song
@sureshbabu-uv9ry2 жыл бұрын
@@r.sundar5054 jiĺqll00
@இயேசுவேதேவன்2 жыл бұрын
இரட்சிப்பு கர்த்தருடையது .... இயேசு கிறிஸ்து ஒருவரே இரட்சிப்பவர் . அவரால் மட்டுமே இரட்சிப்பு . இயேசுவுக்கே மகிமை !
@therasaabrahamtherasaabrah48522 жыл бұрын
பரலோக பாடல் போலவே இருக்கிறது... அல்லேலூயா... 🙏🙏
@r.sundar50542 жыл бұрын
திருமணம் பண்ணாமல் இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த சகோ சாரா நவரோஜியின் பாடல்.
மிகவும் நல்லமுறையில், கூடிய மட்டும் செயற்கைத்தன்மையின்றி உருவாக்கப்பட்டுள்ள அருமையான பாடல்; மீண்டும் மீண்டும் கேட்கும்/பார்க்கும் விதத்தில், பாடலை உருவாக்கிய அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். ஆண்டவரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களனைவரோடும் இருப்பதாக. இதுபோன்று ஆண்டவரின் பிரசன்னத்தை உணரச்செய்யும் பல பாடல்களை 'இயேசு விடுவிக்கிறார்' ஸ்தாபனம் வெளியிடவேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@DhanaLakshmi-mv8ni26 күн бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@malarmangai73612 жыл бұрын
ஜீவனுள்ள தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@SamuelPaandian6 ай бұрын
Sister Saral Naviroji is a Precious 💕 Singer to sang 🙏🌹this Song. She was a Legend Singer and Spiritual Singer.
@byhisgracechannel20212 жыл бұрын
என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் ஆமென் அல்லேலூயா😭✝️ Presenceful song... ❤
@solomondhanaraj36712 жыл бұрын
Wonderful song wonderful tune wonderfully sung. God bless you all.
@globalgeowatertechnologies39394 ай бұрын
Praise the Lord. அருமையான பாடல் அருமையான இசையில் மிகவும் அழகாக பாடியிருக்கீங்க.மீண்டும் மீண்டும் கேட்கத் தோனும் பாடல் . God bless you every body taken good efforts.
@sathurshan95092 жыл бұрын
Praise the Lord ✝️ Amen Hallelujah சீயோனே கெம்பீரி என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா ❤❤
@rosyrenuka2492 жыл бұрын
Amen.
@piruththikka76122 жыл бұрын
Amen
@timepasswithjoel8972 жыл бұрын
@@rosyrenuka249 6
@manjuladaniel75642 жыл бұрын
பாடல் மிக அருமையாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை 👏👏👏👌
@gnaniahdavid28772 жыл бұрын
Wonderful song .praise be to God
@taa71312 жыл бұрын
♥️
@MrSanjeeban Жыл бұрын
என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார். ஆமேன் அல்லேலூயா..
@rajakumarg5073Ай бұрын
பூரண அழகு உள்ளவரும்நீர்மட்டும்தான்இயேசய்யாஆமேன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@amutham40748 ай бұрын
என் மீட்பர் எனக்காகவும், எல்லாருடைய பாவங்களுக்காகவும் இவ்வளவு பாடுகளை சகித்து, கல்வாரி சிலுவையில் தன் ஜீவனைக் கொடுத்தார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவே இல்ல. என் தேவாதி தேவனுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம், கனம்,மகிமை உண்டாகட்டும். ஆமேன். ஆமேன்.. ஆமேன்.....
@preethivp76762 жыл бұрын
Amen appa allauiya we love u Jesus appa I love u Jesus appa Amen appa amen appa allauiya 😘
LYRICS உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம் உயிரோடெழுந்தேன் இதோ ஜீவிக்கிறேன் என்றாரே - இயேசு - 2 சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி துதியே கனமே மகிமை செலுத்து! - 2 என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! - 2 1. வாக்கு மாறாதவரே இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே - 2 சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறை சாற்றிடு நற்செய்தியை சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் - 2 - சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல - ஜீவ நல்ல மார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் - 2 - சீயோனே! கெம்பீரி!
@mesiyadominic75762 жыл бұрын
அருமையான... ஆவிக்குரிய பாடல். நீண்ட காலத்திற்கு பிறகு உயிர்ப்புப்பாடலில். உயிர்ப்பான பாடல்.. குழுவிற்கு இயேசுவின் நாமத்தில் இதயங்கனிந்த வாழ்த்துகள்.
@r.sundar50542 жыл бұрын
திருமணம் பண்ணாமல் இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த சகோ சாரா நவரோஜியின் பாடல்.
@pushpabai45752 жыл бұрын
sthothiram appa yangal kudavayerm raja ammen haleyluya
@samdharshan1475 Жыл бұрын
Yes, என் மீட்பர் இரட்சகர் ✝ இயேசு🕊 உயிரோடு இருக்கிறார். ஆமென்.
@micrajesh4 ай бұрын
Thanks God.. finally found it.. though it’s original song, and I don’t know exact worlds searching with tune and some words for some 10 years finally found the song thanks for the team.. the difficult is how the songs starts with words which used to listen in 80s and 90s with audio tapes.. searched words என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலுயா song love even the instruments words everything..
@abrahamy64242 жыл бұрын
பிரசன்னம் நிறைந்த மிகச்சிறந்த பாடல் தேவ நாமம் மகிமை படுவதாக ஆமென்.
@AJS776 Жыл бұрын
௮௫மையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவுதாக 🙏 ஆமென்
@Christia25152 жыл бұрын
எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை தந்தா இயேசு அப்பாவுக்கு மிகவும் நன்றி ஸ்தோத்திரம் ஆமென்
@francisfrancis4352 жыл бұрын
இயேசுவே உம்புகழ் என் தேசமெங்கும் பரவட்டும் உம் நாமம் உயரட்டும் கர்த்தரின் மகிமை வெளிப்படும் நாட்களிது
@shamjustin70612 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருடைய நாமத்திற்கு ஜெயம் உண்டாவதாக... ஆமென்..
@amalij85022 жыл бұрын
Amen Amen Amen
@berylfranklinfrank54562 жыл бұрын
சாரல் அம்மா பாடல்கள் அனைத்தும் இதயத்தை தொடும்... இந்த பாடலை முதல் முதல கேட்கிறேன்... அருமை ஆம் நம் தேவன் உயிரோடு இருக்கிறார் ஆமென்
@gunarathnamjohnson18462 жыл бұрын
Praise the Lord Amen Allaluya. இயேசுவுக்கே எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாகட்டும்.👏👐👐 👌song
@puthalvimuthu89332 жыл бұрын
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.......💪👍ஆமென்.....🙏🙏🙏 உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக........🌷🌹🌷🌹🌷