Listened this song many times heart touching song and my favourite song 😊🙏🏻 amen
@Androsemenlwin Жыл бұрын
அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான ராகத்தை இசைத்து பாடி உள்ளீர்கள் ஐயா இது தேவனுக்கு மகிமை கொடுக்கம் காரியமாய் இருக்கிறது இன்னும் அநேக பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்று சொல்லி கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் உங்களை வாழ்த்துகிறேன் ஐயா
@goldgopu5498 Жыл бұрын
Very nice மணச தொட்ட பாடல் கர்த்தர் கிருபை
@durgadurgadevi8 ай бұрын
அப்பா என் வாழ்க்கையை மாத்துங்க முடியல ராஜா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@padmalatha8179 Жыл бұрын
Aruthalum tharubavarae devanae umakku Nandri🙏🙏🙏🙏🙏
@malaikannuapsipa Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் .
@padmalatha8179 Жыл бұрын
Arpitharae aamen🙏🙌🙏
@KuppurajS-c8r3 ай бұрын
ஆசீர்வதிப்பார்
@s.kirubakaran1578 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் பாஸ்டர் வாழ்த்துக்கள் இன்னும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்...
@padmalatha8179 Жыл бұрын
Aamen thuthikkiraen
@madhansuriya8902 Жыл бұрын
AmenAppa
@padmalatha8179 Жыл бұрын
Aamen daddy thank you jesus glory to God Ennum pastor kku new song koduthu kondae erukkanum devanae
@BenielKopinath-jv9qx Жыл бұрын
அய்யா உங்கள்பாடல் பயங்கரமாக ஆசிர்வாதமாக உள்ளது
@pastoranandrajvellore2880 Жыл бұрын
Praise God
@SasiPraveen-z2y3 ай бұрын
Amen🙏🛐✝️✝️🙏🙏🙏🛐✝️🙏🙏🛐✝️Amen
@darmalingam59034 ай бұрын
Super song thanks Jesus ❤❤
@s.kirubakaran1578 Жыл бұрын
மிகவும் மனதுக்கு இதமான பாடல் ...
@bagiaprakasam9450 Жыл бұрын
Supper song 🎉😊❤parraappa
@Nandhini-yr1xt Жыл бұрын
Love you Jesus my life is jesus
@JohnWesley-b4r3 ай бұрын
Powerful and presence of this song 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@santhuraji15462 жыл бұрын
தாயின்கருவில் உருவாக்குமுன்னே என்னை தெரிந்துகொண்டவர் .ஆமென் ஆமென்
@KarthikaSenthil-zn6ms2 ай бұрын
So beautiful song, எல்லா பாட்டுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா, மனசுக்கு சந்தோஷமா இருக்கு
@varatharaj-blessingmaranatha2 жыл бұрын
எப்பொழுதும் என் நினைப்பாவே இருப்பவரே இயேசையா... உமக்கே நன்றி தகப்பனே...
@81224701092 жыл бұрын
என் நெனப்பாவே இருப்பவரே இயேசையா உங்கள நினைச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா (2) En nenappave iruppavare yesaiyaa unkala nenachale ullamellam tullutaiya (2) உங்க அன்புக்கு முன்னாலே இந்த உலகம் சிறிசுதான் அந்த வானத்தை போல உங்க மனசு பெரிசுதான் (2) Unga anbukku munnale indha ulagam sirisedhan anta vanatha pola unka manashu perusedhan (2) 1. அப்பா அம்மா நீங்கதான் ஆசையெல்லாம் நீங்கதான் ஆதரவு நீங்கதான் ஆறுதலும் நீங்கதான் (2) 1. Appa amma neegadhan asaiyellam neegadhan adharavu neegadhan arudhalum neegadhan (2) 2. அன்னாளை நினைச்சவரே ஆண் குழந்தையை கொடுத்தவரே ஆபிரகாமை நினைச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே (2) 2. Annalai nenaichavare ann kulantaiyai kotuttavare abrahamai nenaichavare aseervadham tantavare (2) 3. தாவீதை நினைச்சவரே கன்மலைமேல் நிறுத்தீனீரே தானியேலை நினைச்சவரே தலைநிமிர செய்தீரே (2) 3. davidhai nenaichavare kanmalaimel niruttineerae Danielai nenaichavare talainimira cheidhavare (2) 4. ஏழை என்னை நினைச்சவரே தாயின் கருவில் தெரிந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே பெரியவனாய் மாற்றினீரே (2) 4. Elai ennai nenaichavare tayin karuvil terintavare peyar solli alaittavare periyavanai matrineerae
@nadarramaswamy5028 Жыл бұрын
Padalecki migaum super
@haridossm123111 ай бұрын
Ok😊
@M.JOTHIKUMARM.JOTHIKUMAR8 ай бұрын
😊😮❤😊 1:05
@johnesj4540 Жыл бұрын
ஆமென் அருமையான பாடல் என் நினைவில் எதுவா இருந்தாலும் என் நினைவாக என் இயேசு இருக்காருன்னு நினைவு படும்படி ஆருதளாய் இருந்தது மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@judahbharath97192 жыл бұрын
சோர்ந்து போன நேரத்தில் என்னை தேற்றின பாடல் தேவனுக்கும் உங்களுக்கும் நன்றி பாஸ்டர்
@iyyappang5213 Жыл бұрын
மகிமை மகிமை கர்த்தருக்கு மகிமை... அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் 🙏🙏🌹💐
@StellaJohnJustin-zl6iv4 ай бұрын
Praise THE LORD
@HedroslinDavid Жыл бұрын
Nice song pastor.👌🙏🏻👏
@devaboaz1923 Жыл бұрын
அய்யா உங்கள் குரலில் பாடிய பாடல் vera leavel iyya and your testimony vera leavel iyya God bless you iyya and your ministry
@rockstarronaldo836 Жыл бұрын
Nice song God bless you iyya
@பப்பிஜாம்2 жыл бұрын
அண்ணே நீங்க வந்து போன நாள் முதல் இன்று வரை இப்பாடல் என்னை சந்தோசமாக வழி நடத்துகிறது
@vinoshamma5859 Жыл бұрын
Amen ❤👏🙏
@yesuthaanenratchagar8802 Жыл бұрын
Praise the lord 🙏 Anna super song God bless you anna✝️💯🤗
@SelviSelvi-fb4rf6 ай бұрын
Super God bless you
@Ahf77442 жыл бұрын
உங்க சாட்சி மிகவும் அருமையாக இருந்தது பாஸ்டர் அய்யா மகிழ்ச்சி...
@s.kirubakaran1578 Жыл бұрын
Amen praise the lord pastor 🙏💐💐💐💐
@uriyauriya589510 ай бұрын
Super ayya
@kaliyappan-lz9sb Жыл бұрын
❤❤amenna
@MuruganMurugan-hv7ue Жыл бұрын
❤jesus Song
@peterulaganathan3632 Жыл бұрын
ஆமென்
@selvitharma7538 Жыл бұрын
Amen
@jesusdeliveranceministry7499 Жыл бұрын
Super song
@yuvarajyuvaraj46542 жыл бұрын
Amen supar ,,,,,
@ashapinkyroshna56608 ай бұрын
எங்க பாஸ்டர் 🙏
@panjalid14992 жыл бұрын
Amen Jesus loves me 💙💙💙
@SelvaRaj-jy2iq2 жыл бұрын
Praise the Lord very nice song
@KasavanKasavan-t1q Жыл бұрын
👌👌👌
@stephensrithernamakkal21442 жыл бұрын
Thank you Jesus
@durgaangel77503 ай бұрын
ஆமென் அய்யா என் மனைவி என்ன விட்டு பிரிந்து 2 மாதம் ஆகிறது அவர் தவறான எண்ணத்தினால் அவர் தப்பு பண்ணிட்டாங்க அய்யா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அந்த குழந்தைக்காக நான் சமாதானம் ஆகி விடுடலம்னு நான் அவர்கள் குழந்தைக்காக வரவேண்டும் அய்யா நீங்க அவருடைய இருத்யத்தை தூய்மை படுத்தி உங்களை விஸ்வாசிக்க ரட்சிபிராய ஆண்டவரே ஆமென்😢😅
@ajgaming5263 Жыл бұрын
Praise the lord 🙏🙏 yes daddy
@mercyp38502 жыл бұрын
One of my favorite song.Glory to god
@pushparajendran24735 ай бұрын
Blessed song Paster 🙏🙏🙏
@warijega6917 Жыл бұрын
❤
@priyaezhil623111 ай бұрын
Super
@keerthigeetha39182 жыл бұрын
Glory to Jesus Praise the Lord Jesus
@vennilaragavan83662 жыл бұрын
Amen🙏
@meenakavinkavin00599 ай бұрын
❤❤❤❤❤
@rightanglesathya84202 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏💐
@joshuaelumalai2787 Жыл бұрын
Praise the Lord🙏
@johnraj2195 Жыл бұрын
Amen👏👏👏💯💯💯
@Ahf77442 жыл бұрын
Nice song pastor 🙏🏻🙏🏻🙏🏻
@meenakavinkavin00597 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@jesusjesus4373 Жыл бұрын
Tq.. Faster etha song podalanu romba nal thadana faster tq... So much
@meenakavinkavin00597 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenakavinkavin00597 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@meenakavinkavin00597 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@peterpetertdeep124410 ай бұрын
😊
@juvitortamilchristian2 жыл бұрын
என் நெனப்பாவே இருப்பவரே இயேசையா உங்கள நினைச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா (2) அப்பா அம்மா நீங்கதான் ஆசையெல்லாம் நீங்கதான் ஆதரவு நீங்கதான் ஆறுதலும் நீங்கதான் (2) உங்க அன்புக்கு முன்னாலே இந்த உலகம் சிறிசுதான் அந்த வானத்தை போல உங்க மனசு பெரிசுதான் (2) 1. அன்னாளை நினைச்சவரே ஆண் குழந்தையை கொடுத்தவரே ஆபிரகாமை நினைச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே (2) - உங்க அன்புக்கு முன்னாலே 2. தாவீதை நினைச்சவரே கன்மலைமேல் நிறுத்தீனீரே தானியேலை நினைச்சவரே தலைநிமிர செய்தீரே (2) - உங்க அன்புக்கு முன்னாலே 3. ஏழை என்னை நினைச்சவரே தாயின் கருவில் தெரிந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே பெரியவனாய் மாற்றினீரே (2) - உங்க அன்புக்கு முன்னாலே
@yuvarajyuvaraj46542 жыл бұрын
,👍
@madhanaabinaya89172 жыл бұрын
👏👏👏
@meenakavinkavin00597 ай бұрын
😮
@viviliyacntangalan5 ай бұрын
Amen jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry ❤❤❤❤❤❤❤❤