Tamil Christian Song Karaoke Track | Aathumave Nandri Sollu | Benjamin Yovan| Tamil Christian Song's

  Рет қаралды 32,696

Benjamin Yovan

Benjamin Yovan

Күн бұрын

Пікірлер: 43
@darthiprisiyal135
@darthiprisiyal135 7 ай бұрын
ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2 குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2 கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2 - நாம் கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்தார் ஜனங்கள் காணச் செய்தார் எப்போதும் கடிந்து கொள்ளார் குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை மன்னித்து மறந்தாரே தகப்பன் தன் பிள்ளைகள் மேல் என்றென்றும் கோபம் கொண்டிரார் தயவு காட்டுவது போல் கருணை இரக்கம் காட்டுகிறார் மறவாமல் நினைக்கின்றார் அவரது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது கிழக்கு மேற்கு தூரம்போல அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்
@d.s.vincentvijayakumar.4249
@d.s.vincentvijayakumar.4249 3 жыл бұрын
குறுகிய காலத்தில்.. அதிகமான karaoki பாடலை கொடுத்து சபையில் துதிக்க உதவிய உங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களை மேன்மேலும் உயர்த்துத்துவாராக.. யோசனையில் பெரியவரே.. உம்மை உயர்த்தி.. இப்படி ஆராதனை பாடல்கள் கொடுங்கள் ப்ளீஸ்... வாழ்த்துக்கள் 🌹🙏👌.
@benjaminyovan
@benjaminyovan 3 жыл бұрын
ஆமேன் ... நன்றி கண்டிப்பா கொடுக்கிறேன்
@selvamm7584
@selvamm7584 Жыл бұрын
இன்னும் நிறைய பாடல் போடுங்க Bro please
@sahayabenedict6526
@sahayabenedict6526 Жыл бұрын
I bless i thru GOD.
@sangeethav8987
@sangeethav8987 3 ай бұрын
Usefull bro
@selvamm7584
@selvamm7584 Жыл бұрын
அண்ணே சூப்பர் மிகப்பெரிய ஊழியம் இது விட்டு விடாதீர்கள் தொடர்ந்து பதிவுகளை போடுங்க கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ஆமென் அல்லேலூயா
@gethsemanejebathottam787
@gethsemanejebathottam787 2 жыл бұрын
Brother thanks .... மிகவும் அருமையாக உள்ளது.
@ElizaRobin-ud3ei
@ElizaRobin-ud3ei Жыл бұрын
Thankyou jesus
@victordharmaselvam9520
@victordharmaselvam9520 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி சகோதரர் அவர்களுக்கு கர்த்தர் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக 🌷
@baskaranjerome2418
@baskaranjerome2418 3 жыл бұрын
My favorite song thanks for karaoke God bless you
@visionofgod2806
@visionofgod2806 7 ай бұрын
Nanri solla varthaye ella song karaoke podunga bro...
@heavenly4719
@heavenly4719 4 ай бұрын
Konjam tempo kammi panninaal nalla irukkum. Please.
@LakshmananLakshmanan-yx2pp
@LakshmananLakshmanan-yx2pp Жыл бұрын
Super Anna welldon
@arthurponraja5373
@arthurponraja5373 Жыл бұрын
Dear brother, Please make a track for the wonderful berchmans song athumave nantri sollu in the speed 85. This track "allaluya kartheriya" is very nice. Thanks a million
@worship-officialchannel2275
@worship-officialchannel2275 2 жыл бұрын
bro. சிலுவை சுமந்தரோய் Karoke plz
@kalaiselvamks
@kalaiselvamks 2 жыл бұрын
Amen Prise God
@ganamuthuzion7021
@ganamuthuzion7021 Жыл бұрын
God bless 🙏 you
@gnanarajcbpl5899
@gnanarajcbpl5899 Жыл бұрын
Anna pls pr davidsam and joysam songs karoke poduga
@jayapaul9630
@jayapaul9630 2 жыл бұрын
Unnatha devan unnudan irukka ullamea kalangathe karaoke upload brother
@kutty3436
@kutty3436 Жыл бұрын
Amen✝️❣️💕🎸🎶🎶💓
@stalinstalin4497
@stalinstalin4497 2 жыл бұрын
Praise the lord
@SARajanGenesis
@SARajanGenesis Жыл бұрын
Superb!Bro...... Its awesome karaoke. May God Richly Bless your every Effort
@hepzibaj4220
@hepzibaj4220 2 жыл бұрын
Amen
@mamallapuramag.church.re8597
@mamallapuramag.church.re8597 Жыл бұрын
Super 🎉Bro …..very useful
@JohnPeterby
@JohnPeterby 8 ай бұрын
அக்கினி நெருப்பாய் என்ற பாடலுக்கு karaoke போடவும் நன்றி
@JohnPeterby
@JohnPeterby 8 ай бұрын
Please🙏
@benitasuganya5917
@benitasuganya5917 3 жыл бұрын
Excellent benji👌👍
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi Жыл бұрын
❤❤❤
@mageswarimagima6905
@mageswarimagima6905 3 жыл бұрын
Nice brother
@sumithrasamuel
@sumithrasamuel 3 жыл бұрын
Nice one
@revjosephgabriel5685
@revjosephgabriel5685 3 жыл бұрын
Excellent
@dharanidharani8094
@dharanidharani8094 3 жыл бұрын
Glory to Jesus... Tq brother god bless you more and more
@Jehovah45
@Jehovah45 3 жыл бұрын
Superb anna ....
@aanaimalaianglers1013
@aanaimalaianglers1013 2 жыл бұрын
Super brother rethem beat tembo
@benjaminyovan
@benjaminyovan 2 жыл бұрын
2\4 beat Tembo - 128
@sweetlin25
@sweetlin25 3 жыл бұрын
Nice👏👏👏
@ssuresh5823
@ssuresh5823 3 жыл бұрын
Nice karaoke. Na santhosama padi pathen.. Nalla iruku ..Praise God..nenga permission kodutha ea channelku na unga karaoke use pannikalama
@benjaminyovan
@benjaminyovan 3 жыл бұрын
Aamen.. Tharalama use panikalam brother ☺️
@ssuresh5823
@ssuresh5823 3 жыл бұрын
@@benjaminyovan thank you brother 😊
@Viswa-sx4zn
@Viswa-sx4zn 3 жыл бұрын
Brother. எங்க வீட்ல குடும்ப ஜெபத்தில உங்க karaoke songs போட்டு தான் கர்த்தரை ஆராதனை செய்றோம். உங்க lead எல்லாமே அருமையா இருக்கு. தேவ பிரசணத்தோட வாசித்து இருக்கீங்க .நன்றி brother!!! இன்னொரு request . brother oru பாடலோட link anupuren அதற்கு karaoke பண்ண முடியுமா bro. Plz 🙏kzbin.info/www/bejne/bJKodnh5g8acl7M
@benjaminyovan
@benjaminyovan 3 жыл бұрын
நன்றி brother கர்த்தருக்கே மகிமை 🙌🙌🙌. கண்டிப்பா நான் track tharrren தொடர்ந்து track use pannugA God bless you and ur family...❤️❤️❤️
@karthikjohnson3470
@karthikjohnson3470 2 жыл бұрын
Amazing bro.....
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
AATHUMAAVAE NANDRI SOLLU || JJ VOL 37 || FR.S.J.BERCHMANS
5:56
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 2,8 МЛН
46 Thagapane Thanthayae Tamil Christian Karaoke Song [ F ]
7:47