Tamil Christian Songs | ஊழியர் ஜான்சாம் ,டேவிட்சாம் ஜாய்சன் பாடல்கள்

  Рет қаралды 93,686

El-Shaddai Gospel Media

El-Shaddai Gospel Media

Күн бұрын

Lets Worship our Almighty together.
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 107:1
1. உம் அழகான கண்கள் என்னை
2. என்னை விட்டுக்கொடுக்காதவர்
3. ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
4. உம்மை தான் நம்பியிருக்கிறோம் 5..யாக்கோபின் தேவன் என் தேவன்
6. என்னில் என்ன கண்டீர்
7.என் நிலைமை நன்றாய்
8.என்னால் ஒன்றும் கூடாது.

Пікірлер: 47
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 жыл бұрын
உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லை 1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே
@devidurai2414
@devidurai2414 2 жыл бұрын
Amen Amen Amen
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 жыл бұрын
யாக்கோபின் தேவன் என் தே­வன் எனக்கென்றும் துணை அவரே எந்நாளும் நடத்துவாரே (2) 1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2) சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் நம்புவேன் இறுதி வரை (2) - யாக்கோபின் 2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2) தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் நம்புவேன் இறுதி வரை (2) - யாக்கோபின்
@ernestdevaraj6462
@ernestdevaraj6462 2 жыл бұрын
Amen Hallelujah 🙏
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 жыл бұрын
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை
@kavithaikathali1514
@kavithaikathali1514 2 жыл бұрын
Ella nerugathilum enai vilamal kakum a anbin nalla karthare😍❤love u jesus
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 жыл бұрын
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே 1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன 2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன 3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன
@jothikaruna8103
@jothikaruna8103 2 жыл бұрын
Amen I received Jesus 🙏
@bab5032
@bab5032 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alices5429
@alices5429 2 жыл бұрын
Amen thank you Jesus daddy amen hallelujah God bless you amen hallelujah
@nanthinin5079
@nanthinin5079 2 жыл бұрын
Super
@jeyamaniarulpragasam2343
@jeyamaniarulpragasam2343 2 жыл бұрын
Asirvathama songs.Thanks.
@sarithaaugustin2044
@sarithaaugustin2044 2 жыл бұрын
Glory to king
@rajoovasugi8377
@rajoovasugi8377 2 жыл бұрын
0
@sangeethas6034
@sangeethas6034 2 жыл бұрын
Thanks paster by Geetharani Salem mettur
@selvamai3479
@selvamai3479 2 жыл бұрын
Amen nandri raja andavare🙏🙏
@alices5429
@alices5429 2 жыл бұрын
Glory to God amen hallelujah very very happy God bless you amen hallelujah
@subhajuliet3433
@subhajuliet3433 2 жыл бұрын
🙏 Amen
@jayakuppan7358
@jayakuppan7358 2 жыл бұрын
Praise the Lord amen
@ramyatvr5425
@ramyatvr5425 2 жыл бұрын
Very nice songs i like this all songs
@eklishiakanmani7347
@eklishiakanmani7347 2 жыл бұрын
🌹🌹🌷🌷💐💐🙏🙏🙏🙏🙏🙏
@alices5429
@alices5429 2 жыл бұрын
The great song happy thank you prother God bless you
@stalinstalin6847
@stalinstalin6847 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@alices5429
@alices5429 2 жыл бұрын
Praise the Lord amen Jesus amen hallelujah God bless you amen hallelujah
@alices5429
@alices5429 2 жыл бұрын
God bless you amen Jesus amen
@estherpalaniappan2663
@estherpalaniappan2663 2 жыл бұрын
amen🙏
@alices5429
@alices5429 2 жыл бұрын
God bless you amen hallelujah
@alices5429
@alices5429 2 жыл бұрын
Very very happy with the Lord amen Jesus amen hallelujah the great song pastor amen hallelujah
@alices5429
@alices5429 2 жыл бұрын
The great song pastor amen hallelujah
@thiyagarajen862
@thiyagarajen862 2 жыл бұрын
Awesome brothers
@priyadevendra9258
@priyadevendra9258 2 жыл бұрын
Nice song 🙏🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏🌹👏👏👏👏👏👏👏👏
@stalinstalin6847
@stalinstalin6847 2 жыл бұрын
🙏
@stalajass7073
@stalajass7073 2 жыл бұрын
Nice
@EBDON2000
@EBDON2000 2 жыл бұрын
super
@alices5429
@alices5429 2 жыл бұрын
Praise the Lord all glory and praises to our almighty happy to know the song happy God bless you amen hallelujah amen
@mahadevanm332
@mahadevanm332 2 жыл бұрын
மனதுக்கு ஆறுதலான பாடல்🙏
@praisethelordjesus6469
@praisethelordjesus6469 2 жыл бұрын
Prise the Lord மெய் மறந்து கேட்க துண்டும் பாடல் to all
@beula20123
@beula20123 2 жыл бұрын
❤️❤️✨
@nanthinin5079
@nanthinin5079 2 жыл бұрын
Super👌👌
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise God 🙏🏻
@thiyagarajen862
@thiyagarajen862 2 жыл бұрын
Praise the LORD sagothara sneham nilaithiruka kadavathu
@bulbul6011
@bulbul6011 2 жыл бұрын
Josiah’s sons: Johanan, Eliakim (Jehoiakim), Zedekiah, Shallum (Jehoahaz) The sons of Jeconiah were Shealtiel, Malkiram, Pedaiah, Shenazzar, Jekamiah, Hoshama, and Nedabiah.
@jeganadhanfhh6669
@jeganadhanfhh6669 2 жыл бұрын
L
@mikkalammamikkalamma5936
@mikkalammamikkalamma5936 2 жыл бұрын
ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Utshagaparuthum Paadal | Fr S J Berchmans | Juke Box | Non Stop
1:01:43
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 696 М.
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 595 М.
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 236 М.
LEVI -1 Pas.John Jebaraj - Pas. John Jebaraj | Holy Gospel Music
55:36
Holy Gospel Music
Рет қаралды 3,4 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 1,1 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 450 М.