LEVI -1 Pas.John Jebaraj - Pas. John Jebaraj | Holy Gospel Music

  Рет қаралды 3,571,292

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

Пікірлер
@saranyapalani1734
@saranyapalani1734 5 жыл бұрын
யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehovayeerae Neer yen Devanaam Ini yennullil kalakkam yillai Aaraathani Ini yennullil kalakkam yillai Neer yellam paarthu Kolveer Yehova Rapha Neer yen Devanaam Neer yen noikal sumanthu Kondeer Neer yen noikal sumanthu Kondeer Neer yenthan Maruthuvarae Yehova Roova Neer yen Devanaam Yen thevaigal Neer Arintheer Yen thevaigal Neer Arintheer Neer yenthan nal Meipparae
@anandavalliaishu1524
@anandavalliaishu1524 3 жыл бұрын
1. ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவொன்றுமில்லையே… நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் 2. இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர் ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் 1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர் சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் - இனி நீர் மாத்ரமே 2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம் யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் பயப்படாதே முன் செல்லுகிறேன் என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் - இனி நீர் மாத்ரமே 3. எதிரியின் படை எம்மை சூழும்போது ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர் பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர் எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் - இனி நீர் மாத்ரமே 3. இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
@gopinathk9122
@gopinathk9122 Жыл бұрын
Amen praise the lord 🖐️🙏
@sherilsusan
@sherilsusan Жыл бұрын
Nandrigal ✨
@SumitraRaja-y4r
@SumitraRaja-y4r 6 ай бұрын
Amen lord 🙏
@Subanivin
@Subanivin 5 ай бұрын
❤ Amen
@saranyapalani1734
@saranyapalani1734 5 жыл бұрын
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி Idhuvarai nadathi kuraivindri kaathu Makizhvai thandheerae nandri aiyaa (2) Thanneerai kadandhaen soadhanai jeyithaen Madhilai thaandinaen um balathaal (2) Nandri Nandri aiyaa Ummai uyarthiduvaen Aabathu naalil anugoolamaana Thunaiyumaaneerae nandri aiyaa (2) Nandri Nandri Um karam neetti aaseervadhithu Ellaiyai perukkineer nandri aiyaa (2) Nandri Nandri Abishaegam thandhu varangalai eendhu Payanpada seidheerae nandri aiyaa (2) Nandri Nandri Kirubaigal thandhu oozhiyamthandhu Uyarthi vaitheerae nandri aiyaa (2) Nandri Nandri
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும் அதில் வெறுப்பொன்றும் இல்லயே கோடியாய் பொன்கள் கிடைப்பினும் அதற்கீடொன்றும் இல்லையே
@jesusraj3989
@jesusraj3989 3 жыл бұрын
1. ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் (2) ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே (2) உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவங்கள் இல்லையே (2) நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் (2)
@kokila9623
@kokila9623 Жыл бұрын
God bless you ❤
@KrishanthySabesan
@KrishanthySabesan Жыл бұрын
Pls jebaraj come to London. We like to see you.
@KrishanthySabesan
@KrishanthySabesan Жыл бұрын
Dear pastor Jebaraj pls come to London. We like to see you. God bless you
@velankanni8955
@velankanni8955 2 жыл бұрын
உங்க பாடலை கேக்கு போது தேவனே என்னோடு பேசரமாதிரி இருக்கு ஐ.லவ்.இயேசு
@JesuanthonyElans
@JesuanthonyElans 11 ай бұрын
❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@kuttymaebisha4891
@kuttymaebisha4891 2 ай бұрын
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே.... ❤
@singleboys4932
@singleboys4932 3 жыл бұрын
Super nice song 👌👌👌👌👌👌👌👌👌👌இதுமாதுறி நீங்க அதிகமான பாட்டு பாடி தேவனுடைய நாமம் மகிமைப்பட என்னுடைய வாழ்த்துக்கள்
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
அகிலமெங்கும் போற்றும் - எங்கள் தெய்வ நாமமே சுவாசமுள்ள யாவும் துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமே மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக✝️✝️💝💝❤️❤️💖💖👏🏻👏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻🤲🏻🤲🏻🙌🏻🙌🏻💐💐🥰🥰😍😍🥳🥳🤗🤗🤩🤩
@saranyapalani1734
@saranyapalani1734 5 жыл бұрын
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும் சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை Kalangina nerangalil kai thookki eduppavare kanneerin pallathakkil ennodu nadappavare uravugal marandhalum neer ennai marappadhillai kaalangal marinaalum neer mattum maaravillai neengadampa enga nampikkai ummaiyandri veru thunaiyillai 1. Thevaigal aayiram enmun iruppinum Sorndhu povadhillai ennodu neer undu tevaiyai kaatilum periyavar nerallo ninaippataip parkkilum seibavar neerallo neengathampa enga nampikkai ummaiyandri veru tunaiyillai 2. manidharin Dhooshanaiyil manamadivadaivadillai neer enthan pakkam undu tolvigal enakkillai naavugal enakkedhirai Satchigal Sonnalum vadhaada neer undu oru podhum kalakkamillai neengatampa enga nampikkai ummaiyandri veru thunaiyillai - kalangina
@emmanuellapraise5197
@emmanuellapraise5197 4 жыл бұрын
Thank you Amen
@Mandashotyt
@Mandashotyt Жыл бұрын
சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரா ஆமென் 🙏💯💯
@rexlinmegha3435
@rexlinmegha3435 Жыл бұрын
என்னை இக்கட்டான சூழ்நிலையில் தேவன் உங்கள் பாடல் முலம் ஆறுதல் தருகிறார்
@_Joshua__
@_Joshua__ 4 жыл бұрын
1.00:00-oruvarum sera 2.03:47-isravelin thuthikalil 3.09:30-ethuvarai nadathi 4.17:05-yehovayire 5.22:07-deva unthan samugam 6.26:46-kalangina nerangalil 7.32:35-jeevan thantheer 8.39:35-isravelin jeyabalame 9.45:47-enthan nanbane 10.50:51-akilamengum
@sidathrosantha6314
@sidathrosantha6314 4 жыл бұрын
Thanks
@jenniferjohnson6321
@jenniferjohnson6321 4 жыл бұрын
Thanks
@_Joshua__
@_Joshua__ 4 жыл бұрын
@@jenniferjohnson6321 np
@bhavaniraj7517
@bhavaniraj7517 4 жыл бұрын
3.47
@tnthisonty5476
@tnthisonty5476 3 жыл бұрын
Taks
@saraspillay1827
@saraspillay1827 4 жыл бұрын
LISTENING FROM AUSTRALIA. I DON'T UNDERSTAND TAMIL BUT FEELING GOD'S ANOINTING. HOLY HOLY HOLY IS THE LORD GOD ALMIGHTY. PRAY FOR ME PASTOR.
@Leodavid2022
@Leodavid2022 Жыл бұрын
Hi
@JS-dk2nm
@JS-dk2nm Жыл бұрын
BbxlmccxmVlvyzbyxnnbBbpmcbyvbzcVnczzxcmcmvvxpbctzBVlzmbmnzcvz@@Leodavid2022 CXzz,ebzCncbxcvxxcvcnnxclzmvnbxmzmcvxNzVmncMz iNmCznzbxnzxzvvnzzxxmzxxznmxzzzeccccvbvnvmmvvNvyvvmvvnmvVdmcxVzBVbMXmmcbcnvxcdczcnvczxbzmZvnZbuzeznznbbzcZvvybxvxxmbcvXccCcxxvxVMCcNnmbav
@kerenhappuchsharon3606
@kerenhappuchsharon3606 4 ай бұрын
It's praising Almighty God Jehovah. No one will understand his heart. But he is sweet.
@saranyapalani1734
@saranyapalani1734 5 жыл бұрын
இஸ்ரவேலின் ஜெயபெலமே எங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம் உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே உம்மை உயர்த்தியே நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவே உந்தன் அக்கினி அனுப்புமே எலியாவின் தேவன் மெய்தேவன் என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின் வாய்களை கட்டுவேன் தானியேலின் தேவன் மெய்தேவன் என்று இராஜாக்கள் சொல்லவே Isravelin Jeyabelame Yengal senaiyin Kartharae Um vaarthaiyinaal pilaithirupom Um kirubaiyinaal nilaithiruppom Neerae Devanaam yengal senaiyin Kartharae Ummai uyarthiyae naangal Desathai suthantharippom Paagaalkal alinthidavae Unthan agkini anupumae Yeliyaavin Devan mei Devan Yendru desangal paadavae Yethirthidum singangalin Vaaigalai kattuvaen Dhaanielin Devan mei Devan Yendru raajakal sollavae
@emmanuellapraise5197
@emmanuellapraise5197 4 жыл бұрын
Thank you Amen
@enter-huj
@enter-huj 4 жыл бұрын
உங்க பாடல் எல்லாம் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகள் I love Jesus Very much .
@rejinrejin9860
@rejinrejin9860 2 жыл бұрын
,vvgoodsuar
@samgaming6350
@samgaming6350 4 жыл бұрын
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் இவ்வளவாய் உலகத்தில் அனபுகூர்ந்தார் Jesus bless your family 🙏
@ravichanrenravi
@ravichanrenravi 9 ай бұрын
இதுவரை எந்த குறையும் இல்லாமல் என்னைப் போஷித்தீரே நன்றி அப்பா I love you Jesus❤❤❤❤❤❤❤❤❤
@arulraj8730
@arulraj8730 3 жыл бұрын
உங்களுடைய பாடல்களை கேட்க்கும் போது ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுகிறது😃😃😃💐💐💐💐
@PorchezhiyanS3005
@PorchezhiyanS3005 2 жыл бұрын
Yes.. ❤✨☺Same
@k.ravichandranchandran7504
@k.ravichandranchandran7504 2 жыл бұрын
John bro la nalathan irrukum👍🏿👍🏿
@deenat9004
@deenat9004 Жыл бұрын
Yaru enna vena solladdum. Jesus(appa) ungala nesikiranga..... 🎉❤😊
@deenat9004
@deenat9004 Жыл бұрын
@reenablue1059
@reenablue1059 3 жыл бұрын
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிக்க ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன்..
@SureshSuresh-tw4os
@SureshSuresh-tw4os 2 жыл бұрын
Ok
@samuelarulmani3850
@samuelarulmani3850 Жыл бұрын
Please pray for my son who loves your songs very much Please pray for his phd studies and his family settled in one place hallelujah amen
@earnestslater7371
@earnestslater7371 4 жыл бұрын
1.00:00-oruvarum sera 2.03:47-isravelin thuthikalil 3.09:30-ethuvarai nadathi 4.17:05-yehovayire 5.22:07-deva unthan samugam 6.26:46-kalangina nerangalil 7.32:35-jeevan thantheer 8.39:35-isravelin jeyabalame 9.45:47-enthan nanbane 10.50:51-akilamengum Click hyper link to reach the song track
@Mandashotyt
@Mandashotyt Жыл бұрын
சூப்பர் 👌கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக 🙏ஆமென் 💯🙏🙏🙏🙏🙇‍♀️
@christianbibleserviceCBS
@christianbibleserviceCBS 6 жыл бұрын
அனைத்து பாடல்கள் மிகவும் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@selphiafrancis128
@selphiafrancis128 3 жыл бұрын
Help Me To Worship You All The Days Of My Life, Dad ... Amen ❤️
@amutharani3968
@amutharani3968 2 жыл бұрын
Krkv
@saranyapalani1734
@saranyapalani1734 5 жыл бұрын
1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிக்க ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன்.. 1. Jeevan thantheer Ummai aarathikka Vaala vaitheer Ummai aarathikka Therinthukondeer Ummai aarathikka Ummai yennaalum aarathippaen Aarathanai - 3 Oh…… Nithyamaanavarae Neerae Nirantharamaanavar Neerae kanathirku Paathirar Neerae magimai udaiyavar Ummai yendrum aarathippaen 2. Kirubai thantheer Ummai aarathikka Belan thantheer Ummai aarathikka Ooliyam thantheer Ummai aarathikka Ummai yennalum aarathippaen Aarathanai - 3 Oh…… Nithyamaanavarae Neerae Nirantharamaanavar Neerae kanathirku Paathirar Neerae magimai udaiyavar Ummai yendrum aarathippaen 3. Varangal thantheer Ummai aarathikka Maenmai thantheer Ummai aarathikka Gnanam thantheer Ummai aarathikka Ummai yennalum aarathippaen Aarathanai - 3 Oh…… Nithyamaanavarae Neerae Nirantharamaanavar Neerae kanathirku Paathirar Neerae magimai udaiyavar Ummai yendrum aarathippaen
@reenablue1059
@reenablue1059 3 жыл бұрын
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே 1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில்தான் உள்ளது - உந்தன் 2. நேரங்கள் கடக்கும் போதிலும் அதில் வெறுப்பொன்றும் இல்லயே கோடியாய் பொன்கள் கிடைப்பினும் அதற்கீடொன்றும் இல்லையே - உந்தன்
@ajayranjith3468
@ajayranjith3468 5 жыл бұрын
Jesus saves all of us daily.. Every second all credits goes only to our god... We cannot give anything to satisfy his love... He was unique... Amen
@sofiyajohnsofiyajohn6687
@sofiyajohnsofiyajohn6687 4 жыл бұрын
very nice songs
@aruchamii6614
@aruchamii6614 4 жыл бұрын
@@sofiyajohnsofiyajohn6687 👌👌👌
@preethisaron8073
@preethisaron8073 5 жыл бұрын
I feel lonely that time hearing this songs. Feel good and peaceful mind.
@eshas9115
@eshas9115 4 жыл бұрын
Amen appa kavalayotu kanirotu😖😖😖😖 irunthan yanaku Oru aruthal😊😊 kitaithathu intha songs yallam kata poluthu rompa nantri sothram amen appa 😃😃✝️✝️✝️✝️✝️varuthathula irunthu met yatuthatharku amen amen amen appa😍😍🛐🛐🛐🛐🛐
@estherraja2979
@estherraja2979 3 жыл бұрын
God ungalukku kodutha gift unga voice pastor enakum ithey pola padanum pola irukku🙏🙏🙏
@alexssar1228
@alexssar1228 5 жыл бұрын
I love u appa intha songs ellame nammoda kastam ellathayum sariakidum yanna appa nammaloda pesikitte iruparu
@rebeccadivya2450
@rebeccadivya2450 3 жыл бұрын
Praise the lord. Today I was broken . But Lord spoke to me and encourage me through ur songs. Just wiped my tears. Thanks for posting those beautiful songs. I support u always John anna.. u r great minister of God.. I Praise God for u. God bless u and ur family anna... I will pray for u always...
@niroshajohn7631
@niroshajohn7631 4 жыл бұрын
All songs gives energy and happiness when am in full depression
@healthiswealth-dedicatedfo5880
@healthiswealth-dedicatedfo5880 7 жыл бұрын
Levi is Simply Superb brother. Azhagaana Devanukku Alagaana paadalgal kandipaaga thaevai.Thank you brother, for giving Good praise & worship songs.God bless you
@komalamkr3415
@komalamkr3415 2 жыл бұрын
What an adorable lover,my Jesus
@mosesthanraj8197
@mosesthanraj8197 3 жыл бұрын
Christian life is the toughest life said by a famous aethist, because Jesus ministry is not song, music or dance or praise, but to forgive and LOVE your enemy who gives trouble to you and hates you repeatedly. However some of the songs of JJ is good and heart touching which is the gift of God
@cutecatherine9030
@cutecatherine9030 3 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு நல்ல பாடல்கள், நல்ல பிரசன்னம் குடுத்து இருக்கார். எதுக்காகவும் அத விட்டுடாதீங்க பிரதர். உங்க பாட்டு நா எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பாடறத நிறுத்தாதீங்க. கர்த்தர் உங்கள அதிகமா நேசிக்கிறார்.
@gopinathk9122
@gopinathk9122 Жыл бұрын
Amen praise the lord
@scsmedia575
@scsmedia575 4 жыл бұрын
"The Lord you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; the Lord turn his face toward you and give you peace
@charlescharles5268
@charlescharles5268 Ай бұрын
Praiise the lord paster மதுரை சார்லஸ்
@shalani8093
@shalani8093 6 жыл бұрын
Most songs are anointed by god! God bless you John Jeberaj.
@paulsounderaj6109
@paulsounderaj6109 4 жыл бұрын
indha patu ketta kavelikal maradhu pothu santhousam varadhu thank you John Bro
@pettuviji4227
@pettuviji4227 5 жыл бұрын
Really you made my heart light in the name of jesus . Amen
@ps.rajendranmuniandy3922
@ps.rajendranmuniandy3922 11 ай бұрын
Can I met you man of God I am from Malaysia. Your songs have ministerd to me. God given talent in your life. ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊 Amen 😊
@hemalatham525
@hemalatham525 3 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa halleyluya praise the Lord yerigovai edikka seidheer amen amen appa halleyluya engal veettil yenakkum en sagodharagalukum edhirkaladhai uruvakuga andavarea engal veettil erukkum Ella kattukalum yeasuvin namaththil endru avizhattaum amen amen amen amen amen amen amen amen amen amen amen appa halleyluya ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐👏👏👏👏👏👏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@pastrychefbalu
@pastrychefbalu 7 жыл бұрын
No words to express god's grace but by ur songs we all reach god through spirit god bless u abundantly stay blessed always
@AgastinAgastin-p2c
@AgastinAgastin-p2c 5 ай бұрын
Super Jesus songs thevan ennutan irukkirar intha songs muliyama manathil ulla kastam ninkuth kartharutaiya prisutham avathaga
@DinaKdina
@DinaKdina 2 жыл бұрын
I love you jesus♥️♥️♥️ I like it songs very nice songs 👍👍👍🥰🥰
@easterganesan595
@easterganesan595 2 жыл бұрын
Pastor 🙏ungel Overy padelum migem arumai👏👏👏Haleluyaa, teva presenam niraita padelgel🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@muthukalai7891
@muthukalai7891 7 жыл бұрын
these are all my lovely songs...... god bless you and your family pas......😇
@samviraj5425
@samviraj5425 2 жыл бұрын
amen kaliyil keetkum pothu manathinku amithi kidaikirathu
@mosessamuel1827
@mosessamuel1827 6 жыл бұрын
very soon India will be saved through your songs Bro. great job and I praise Jesus.
@mosesthanraj8197
@mosesthanraj8197 5 жыл бұрын
Moses Samuel , bro only through repentance we will be saved, not through song, songs are only a platform for you to repent and come closer to Christ
@chrishasimon509
@chrishasimon509 4 жыл бұрын
Well said moses thanraj bro
@dfjvasanthraj8248
@dfjvasanthraj8248 3 жыл бұрын
Super song
@rajansamu9400
@rajansamu9400 2 жыл бұрын
உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@samsendhilkumar5025
@samsendhilkumar5025 6 жыл бұрын
Nice songs to listen god gift for you pastor. Praise the lord
@gerwinhome-lp3sr
@gerwinhome-lp3sr 9 ай бұрын
Brother John Jebaraj.... you were able to sing very meaningful and emotional songs only because you saw the helping hand of JESUS every second of your life....👍👏👍
@heythere4200
@heythere4200 6 жыл бұрын
We servants of ther lord! Praise his name! His name will be praised now and for ever. From the east to the west Praise the name of the lord! The lord rules over all nations; His glory is above the heavens. Love you lord😘Thank you for everything you have done for us😙
@shylajohnsy263
@shylajohnsy263 6 жыл бұрын
Very nice good heart song jess blesse u bring thanks
@admusiq4923
@admusiq4923 4 жыл бұрын
NNBC
@reenablue1059
@reenablue1059 3 жыл бұрын
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
@sudarshaniiro358
@sudarshaniiro358 6 жыл бұрын
You re a jeasus gift in the world jebarj pastor 👍
@Reema-FixUrEyesOnJesus
@Reema-FixUrEyesOnJesus 4 ай бұрын
எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே நான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2) ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டு அதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு இந்த உலகம் ரொம்ப வேஸ்டு ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) - எந்தன் நண்பனே 1. ஏர்டெலில் போட்டோம் கடலை ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ் உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று சுற்றித் திரிந்தோம் (2) (அட) அட மனுஷனின் அன்பு பொய்யே இயேசுவின் அன்பு மெய்யே இதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால் கலக்கிடலாம் (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு இந்த உலகம் ரொம்ப வேஸ்டு ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) - எந்தன் நண்பனே 2. ஸ்கூலில் கடைசி பென்ச்சு ஆனால் தியேட்டரில் முதல் சீட்டு பரிட்சை மார்கில் நாங்கள் என்றும் முட்டை எடுத்தோம் (2) (அட) அட ஆகாதவன் என்று தள்ளப்பட்ட கல்நான் என்னை மூலைக் கல்லாய் மாற்றின இயேசு உனக்கு உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு இந்த உலகம் ரொம்ப வேஸ்டு ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) - எந்தன் நண்பனே
@jayanthiramachandran1987
@jayanthiramachandran1987 3 жыл бұрын
Praise the Lord.Very soothing and lovely song Pastor John Jebaraj. Keep it up Amen Amen
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கை உம்மை அன்றி வேறு துணை இல்லை தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும் சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை.
@MrRaagas
@MrRaagas 5 жыл бұрын
God bless you pastor Feel the love of god whn listening this songs. Love from Malaysia
@saranyapalani1734
@saranyapalani1734 5 жыл бұрын
ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் (2) ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே (2) உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவங்கள் இல்லையே (2) நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் (2) Oruvarum saeraa oliyinil Vaasam seidhidum Engal Dhaevanae Manidharul yaarum kandidaa Magimai niraindhavar Engal Dhaevanae Neerae Unnadhar Neerae Parisuthar Neerae Magathuvar Ummai aaraadhipaen (2) Ael-Olaam Neerae Umaku aarambam illaiyae Ael-Olaam Neerae Umaku mudivondrum illaiyae (2) Ummai arindhavar illaiyae Ummai purindhavar illaiyae Ummai kandavar illaiyae Umaku uruvangal illaiyae Neerae Unnadhar Neerae Parisuthar Neerae Magathuvar Ummai aaraadhipaen (2)
@emmanuellapraise5197
@emmanuellapraise5197 4 жыл бұрын
Thank you Amen
@bexelljohnson4479
@bexelljohnson4479 6 жыл бұрын
We are very proud to be a Christian because of your talent. Thanks to JESUS
@amutharani3968
@amutharani3968 2 жыл бұрын
Amen
@charlesjoseph9205
@charlesjoseph9205 Жыл бұрын
I love all the songs because most of the songs based on my life. Thank you Jesus. God bless you pastor, again God Bless You.
@theresavela5583
@theresavela5583 6 жыл бұрын
Thanks Jesus for this beautiful songs.This song touched my heart.
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு 1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன் இல்லை யெகோவா ஷாலோம் உம் சமாதானம் தந்தீர் என் உள்ளத்திலே நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு 2. இயெசுவே நீரே என் ஆத்ம நேசர் என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர் என்னையே மீட்க உம்மையே தந்தீர் உம் அன்பிற்கு இணையில்லையே என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன் நீரே என்றென்றும் போதும் நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
@saratham9706
@saratham9706 7 жыл бұрын
no words to say something but only one word Thank You Jesus.......... Amen
@christinaalice6228
@christinaalice6228 4 жыл бұрын
Worship is between from soul to spirit instead of flesh.... God doesn't look at appearance he knows deeply from heart. no need to condemn anybody however the message is still there. People you are not so perfect don't take God works, God know how to judge. But not people. His song is really touch
@sxavier5825
@sxavier5825 5 жыл бұрын
Brother, nan islam country la work pantren, manasu vettu pesa yarum illllama, aluthurukken, unga song kekkum pothu, manasu konja aaruthala erukku brother, thank you Jesus,...
@melisathomas6764
@melisathomas6764 5 жыл бұрын
Manasu vittu andavar kitta pessungge nanba....
@sxavier5825
@sxavier5825 5 жыл бұрын
S ok brother
@yogaprabah2337
@yogaprabah2337 3 жыл бұрын
பாடலை கேட்கும் போது இனிமையோ இனிமை very nice
@paulasir123
@paulasir123 3 жыл бұрын
He has a singer's voice. Sounds like I am listening to some famous film song singer. Praise be to God !
@davidprashanth5815
@davidprashanth5815 2 жыл бұрын
Jesuvai puriyumpuriyum padi. umathu padalkal irukkirathu.!
@sashikalachinnathambi4683
@sashikalachinnathambi4683 7 жыл бұрын
i hav no words to express my feelings.... Yehovaayire Song u hav sung it in such a way that it touches our hearts so smoothly.....my God..!! Glory to God...!!
@lots7113
@lots7113 4 жыл бұрын
Ur right
@misaac7341
@misaac7341 7 жыл бұрын
your all song excellent voice very nice thanks to god
@duraiej1834
@duraiej1834 5 жыл бұрын
John anna all songs 👌👌👌👌👌👌👌👌unga voice anna 👌👌👌👌👌👌👌👌👌👌 thanks to God 🙏🙏🙏🙏🙏
@gnanaduraig4868
@gnanaduraig4868 4 жыл бұрын
@@duraiej1834 @
@aaronjoseph5858
@aaronjoseph5858 4 жыл бұрын
@@duraiej1834 athai
@ravikumarchinnaiah3364
@ravikumarchinnaiah3364 7 жыл бұрын
Your songs are like tides which sweeps away our sorrows
@philipalex6266
@philipalex6266 7 жыл бұрын
Ravikumar Chinnaiah,
@NiroshaNiro-i2e
@NiroshaNiro-i2e Жыл бұрын
Intha songs lam kekkum pothu happya feel aguthu
@manjunathans6404
@manjunathans6404 7 жыл бұрын
glory to God, excellent words , the songs of words came from Lord of heaven. எல்லா மகிமையும் தேவனுக்கே அமேன்
@louiespraveen1718
@louiespraveen1718 7 жыл бұрын
Praise the lord. Pastor really the song's great energy to me. God is using you in a great way.
@joshuajebarani546
@joshuajebarani546 3 жыл бұрын
price the Lord John jebaraj I'm vikashith this bangaru Im your fan I like your songs God bless you
@aishugajalakshmip7903
@aishugajalakshmip7903 2 жыл бұрын
@@joshuajebarani546 😂
@Cheeseburger045
@Cheeseburger045 2 жыл бұрын
⚠️⚠️⚠️ Copyright strike confirm doi 😂 ⚠️⚠️⚠️
@amuthaa363
@amuthaa363 Жыл бұрын
@@Cheeseburger045 @@aa
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவொன்றுமில்லையே… நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன்
@SelvaKumar-il5sr
@SelvaKumar-il5sr 7 жыл бұрын
praise the Lord I love these all songs God bless you.
@saranyapalani1734
@saranyapalani1734 5 жыл бұрын
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே 1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில்தான் உள்ளது - உந்தன் 2. நேரங்கள் கடக்கும் போதிலும் அதில் வெறுப்பொன்றும் இல்லயே கோடியாய் பொன்கள் கிடைப்பினும் அதற்கீடொன்றும் இல்லையே - உந்தன் Deva Undhan Samugam Telithenilum madhurame untan samugamae enadhu viruppam adhil valvadhai virumpuven untan samugamae endhan pugalidam adhai endrum vanjikkiren Deva endrum undhan samugam vendume Undhan samugam en vaanjayae untan samugam en menmaiyae 1. Ayiram nalai parkkilum adhil oru nal nalladhu en anandham ilaipparudhal adhil than ulladhu - undhan 2. Nerangal kadakkum podhilum adhil veruppondrum illaiye kodiyai pongal kidaikkinum adharkeedonrum illaiye - undhan
@lavanyamani3182
@lavanyamani3182 7 жыл бұрын
your songs is superb hit Anna God bless you Anna .
@rathinakumarp2666
@rathinakumarp2666 3 жыл бұрын
சூப்பர் சாங் சூப்பர் வாய்ஸ் அன்னா காட் பிலாஸ் யு
@vaishupandiyan8691
@vaishupandiyan8691 7 жыл бұрын
All song are awesome specially kalangina nerangil.......praise the lord and glory to god
@deepandeepika2839
@deepandeepika2839 7 жыл бұрын
Vaisu Paul
@anandhababu1197
@anandhababu1197 Жыл бұрын
உங்க பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@andrewaggras400
@andrewaggras400 4 жыл бұрын
I like this your songs.... all song are very nice lareigs all so.....I lv u so much 😍😍😊😊😘😘
@reenablue1059
@reenablue1059 3 жыл бұрын
யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே
@sijudsijud6101
@sijudsijud6101 7 жыл бұрын
It is very very super songs 😇😇😇😇😇 god bless you Jesus love you this very Hollywood
@MarcybabithaBabitha-sx6il
@MarcybabithaBabitha-sx6il 11 ай бұрын
Gn boss Jesus irovargu namge naave bossgalu jj Anna yesappa irukkira varaikkum yengalukku naanga daan boss nu Kannada la. Sonnen paa gn have a nice asatall dreams top class songs paa my all time favourite songs glroy to Jesus naan ungal Karnataka Kutty vaalu tangachi kulla gundachi bye 👌👌👌👌🖖🖖❤️❤️❤️
@sumathiramar5006
@sumathiramar5006 7 жыл бұрын
hi pastor John jebaraj I just loved all of your songs after listening your songs I really started to sing on my own in the church keep the spirit good going n one more thing your songs and voice is too good 😊😊😊
@jesusjoshua2476
@jesusjoshua2476 4 ай бұрын
Praise the Lord, you his servants; praise the name of the Lord. 2 Let the name of the Lord be praised, both now and forevermore. 3 From the rising of the sun to the place where it sets, the name of the Lord is to be praised.
@arunromis6214
@arunromis6214 5 жыл бұрын
Thanks King Jesus for this lovely song...thanks Pastor..
@enanbaryesu9857
@enanbaryesu9857 6 жыл бұрын
Devan ungalai anegamairangalukku aasirvaadha vaikalaga matruvaraga. Amen.....
@bhuvanadeepan8848
@bhuvanadeepan8848 6 жыл бұрын
Your voice very sweet, All songs very nice. God bless you.
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 жыл бұрын
இஸ்ரவேலின் ஜெயபெலமே எங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம் உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே உம்மை உயர்த்தியே நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவே உந்தன் அக்கினி அனுப்புமே எலியாவின் தேவன் மெய்தேவன் என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின் வாய்களை கட்டுவேன் தானியேலின் தேவன் மெய்தேவன் என்று இராஜாக்கள் சொல்லவே
@usharani-ow4sm
@usharani-ow4sm 7 жыл бұрын
I love Jesus very much he save me
@jayamanisuri7652
@jayamanisuri7652 5 жыл бұрын
I love jesus
@SocialResearch-
@SocialResearch- 5 жыл бұрын
I want small help
@mylovelybts2223
@mylovelybts2223 5 жыл бұрын
I love it when you are doing well and you can see th
@emmanuellapraise5197
@emmanuellapraise5197 4 жыл бұрын
Jesus saved me
@riteaircons6373
@riteaircons6373 4 жыл бұрын
@@jayamanisuri7652 11111¹11¹1
@nandhinissamayal
@nandhinissamayal 2 жыл бұрын
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா🙏🙏ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா🙏 😍
@jijisathya5250
@jijisathya5250 7 жыл бұрын
I love all of ur song ....God bless.....Jesus lover of my soul..
@VijayakumaraanandanAnandan
@VijayakumaraanandanAnandan 26 күн бұрын
I love only jesus❤
@sugudave6002
@sugudave6002 6 жыл бұрын
I like this song Pastor.God will bless you.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,8 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Ebenesarae | Stephen Renswick Mix | John Jebaraj | Tamil Christian song
7:36
Uyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministries
5:25
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 53 МЛН
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 37 МЛН