Parama Alaipin Pandhaya பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா -2 1. இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன் இயேசு ராஜவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் 2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக இயேசு நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் 3. என் மணவாளன் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன் என் ஆசை எல்லாம் என் இயேசு தானே அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே
@JWB20242 жыл бұрын
அப்பா உங்க நேசம் பெரியது. அது அளவிட முடியாதது. ஆமென் .
Super songs , I miss u pastor , thevanudaja nal varum pothu ellatum santhippom🙏amen
@jacobmuthiah26612 жыл бұрын
ஆமேன்
@silviyamonica23873 жыл бұрын
Such a powerful songs with heart touching lyrics... Udainthu pona ullangalil ooduruvi sendru belanadaya seyyum arthamulla aaruthalaana paadalgal. We miss u always.
@arumugamarumugam47682 жыл бұрын
Best
@manjulaamma65922 жыл бұрын
Amen 🙏 All songs are beautiful Marvel's and lyrics are so touching voice is very beautiful Hallelujah
@priyahydee3 жыл бұрын
Even though you go soon to His Kingdom ✨ your songs still live uncle ✨
@athisayamathisayam11873 жыл бұрын
தேவனுக்கு மகிமை நன்றி அண்ணா வாழ்த்துகள்
@viduthalaijebamviduthalaij34832 жыл бұрын
👌👍🙏🙏🙏amen amen amen
@antonyjosephine4942 жыл бұрын
Glory to God... 🙏
@respect-p2y3 жыл бұрын
Amen Jesappa 🙏
@Bethesda42294 ай бұрын
My favorite song❤
@indirathasiya27923 жыл бұрын
Song very nice. Amen. Glory to god.
@devaprasannapandiyan6193 жыл бұрын
Praise the lord 🙏 Amen
@transportselvam59163 жыл бұрын
Very very super songs GOD BLESS you
@yesumanic56243 жыл бұрын
All songs reflects praise our LORD and subject ourselves
Thank you team... I heard these songs in my childhood times in cd. Do upload "arputhar" songs also.. Pattanathai pidipavanai song , alleluiah padukarnuga song I used to sing when I was a kid.. Blessed to hear these songs again.
@ramkiramkiking76044 жыл бұрын
. , My
@danielrajan4203 жыл бұрын
Its not easy someone only know that disappointment failure just spoke is very easy