நான் வெட்கபட்டு தலை குனியும் போதெல்லாம் இந்த மாதிரி பாடல் மிகவும் ஆறுதலாய் இருக்கிறது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@ShakshikaThamilSelvam Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மனம் உடைந்த நிலையில் இருக்கும் இத்தருணத்தில் எனக்கு ஆறுதலாய் இருந்தது அவரும், அவருடைய பாடல்கள் மாத்திரமே🤍 🙏
@mohana63623 жыл бұрын
அத்திமரம்துளிர்விடமல்போனாலும்திராட்சசெடிபலனற்றுபோனாலும்நான்கர்த்தருக்கூல்மகிழ்ச்சியாய்இருப்பேன்என்தேவனுக்குகளிக்கூருவேன் இந்த உலகத்துல இந்தஅரசாங்கம்தடைபோட்டாலும்என்னதா லாக்டோன்போட்டாலும் நம்மகிட்டவருமானம் எடுத்துக்கிட்டாலும்எவ்வலவு இடறல்வந்தாலும் நான்கர்த்தருக்கூல்மகிழ்ச்சியாய்இருப்பேன் 👍👍👍👍🖐️🖐️🖐️🖐️🙏💞💖❣️❤️💗💝
@MuruganN-we6jy5 ай бұрын
என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் என் மனைவி நல்ல முறையில் இருக்க வேண்டும் என் கடன் கள் விரைவில் முடிய உதவி செய்யுங்கள் என் தேவனே
@angelleena9634 Жыл бұрын
என்னை போல் தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு தகப்பனாய் இருந்து வழிநடத்துகிற எங்கள் தெய்வமான தெய்வமாக ஆண்டவரே இயேசு இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
@VijikalaVijikala-b1bАй бұрын
Jesus Nan kanneerodu irukkirean ennaithottu sugamakkumka
@jenijenit851 Жыл бұрын
பெலவீன நேரம் பெலன் தந்து காத்தீர் உமக்கு நன்றி அப்பா,
@PeriyasamyPeriyasamy-qk3cw2 жыл бұрын
இனிய நல்ல சுவையான ஜீசஸ் பக்தி பாடல்கள்
@nirmalaezhilan5519 Жыл бұрын
என் தேவனே, எங்களுடைய ஜீவனுள்ள பிதாவே !உமக்கே எந்நாளும் ஸ்தோத்திரம்.காத்தருளும்.வழிநடத்தும்.நன்றியை ஏறெடுக்கிறோம். ஆமென்.
@krishnakrishnappa39222 жыл бұрын
Amen appa ennai maravamal neenaithireye Kodi Kodi nantryeyea umakku nantry thank you father Jesus amen 💖 very nice amen 💖💖💖💖💖
@apathrose7046 Жыл бұрын
இறைவா உம் அழகு கண்கள் எங்கள் குடும்பத்தை தினமும் பார்க்க கிருபையாயிரும் ஆமென் அல்லேலூயா
@sathiyarajan8109 Жыл бұрын
பக மெ😮பண்ண ட😊
@sathiyarajan8109 Жыл бұрын
😊😊Greetings to you, This is Sathiyabama Rajan. Sorry I missed the call since my phone was on Silent. Kindly let me know whats the call about please. Thanks and have a great day.
@sureshc14583 ай бұрын
என் கூடவே இரும் இயேசு அப்பா 😊😊😊
@rojajames13622 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@chitrachitu63826 ай бұрын
பார்த்தாலே போதும் இயேசு அப்பா ஸ்தோரு ம்அப்பா❤❤❤❤அமென்
@ayyappanayyappan8269Ай бұрын
அப்பா எனக்கு தலையில் இருக்கிற அரிப்பை எடுத்து போடுங்கப்பா😢😢என்னை தொட்டு சுகமாக்க உம்மால் ஆகும் ஆண்டவரே.🙏🙏🙏அப்பா என்னை தொட்டு சுகமாக்குங்கப்பா..விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏
@gayathrigayu23243 жыл бұрын
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்க பலம் நீரே அல்லவோ என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ பேதைகளை மறப்பீரோ இயேசுவே மனமிரங்கும் கர்த்தாவே எழுந்தருளும் கை தூக்கி என்னை நிறுத்தும் தீமைகள் என்னை சூழும் நேரம் தூயவரே இரட்சியும் தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை ஏழையின் ஜெபம் கேளும் இயேசுவே மனமிரங்கும்
@silviyatitus76042 ай бұрын
Yen maganuku fever sari aga vum,,Ammai noi kuna magavum ,,yesappa kuna paduthunga,,yen pavangalai manninga appa 😢
Amen appa ✝️🛐 unga kiruma ila ma ennala vala mudiyathu appa 💙🥺✨🌍 Everything for u jesus❤
@gayathrigayu23243 жыл бұрын
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே - நீர் -(2) மாறுமே… எல்லாம் மாறுமே…(2) எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை - உம் பாசக் கைகள் நீட்டி இன்று தொடணுமே கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம் கர்த்தா எந்தன் கதறல் கேளும் தொடணுமே என்னை தொடணுமே கடனும் முடனும் என்னை முடக்க முடியாதே - கடல்மேல் நடந்த கர்த்தர் என்னோடிக்கின்றார் கடல்மேல் என்னை நடக்கச் செய்வார் கடனை எல்லாம் மாறச் செய்வார் மாறுமே…. எல்லாம் மாறுமே… குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன் - நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் இல்லை என்பது எனக்கு இல்லை தொல்லை என்பது துளியும் இல்லை இல்லையே தொல்லை இல்லையே
@Jeniferworld6992 жыл бұрын
𝐍𝐢𝐜𝐞👏
@anandanpc126 Жыл бұрын
Super
@charlesbalan9511 Жыл бұрын
🎉😢😢😢🎉
@Jneshajnesha-u9k5 ай бұрын
என்னை சுத்தி இருக்கிறவங்க தானே எனக்கு நிறைய பிரச்சனை தொந்தரவு கொடுக்குறாங்க அதுக்காக ஜெபம் பண்ணிக்கோங்க
@Manjumeenu7 Жыл бұрын
Pls save my mother health . Oh yesuve
@ssanu54243 жыл бұрын
நான் தலை குனிந்த போது என்னோடு கூட வந்தீர்.... Amen ❤️❤️❤️❤️
@kanesanmerypiula70582 жыл бұрын
THE
@kanesanmerypiula70582 жыл бұрын
U
@Jeniferworld6992 жыл бұрын
𝐘𝐞𝐬
@rexlinvinoliya75452 жыл бұрын
Amen
@rajeswarir44222 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ✨🙏🙏
@gayathrigayu23243 жыл бұрын
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
@shinyreadea12352 жыл бұрын
Superb lyrics.....
@maryraja512 жыл бұрын
Lena I have been
@Jeniferworld6992 жыл бұрын
𝐀𝐥𝐥 𝐬𝐨𝐧𝐠𝐬🎵 𝐄𝐧𝐚𝐤𝐮 𝐫𝐨𝐦𝐛𝐚 𝐩𝐮𝐝𝐢𝐤𝐮𝐦
@rajivgandhic71592 жыл бұрын
@@shinyreadea1235pa
@jayachitraammu2307 Жыл бұрын
M
@gayathrigayu23243 жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
@ARworld-tw9ti2 жыл бұрын
Amen
@Jeniferworld6992 жыл бұрын
𝐍𝐢𝐜𝐞👏
@AnandhiSelvi-f2l4 ай бұрын
Amen 🙏
@JesiFlora-v6q2 ай бұрын
Amen🙏
@ksmani5938 Жыл бұрын
என் கன்மலையான கர்த்தரே ஸ்தோத்ரம் ஆமென்.
@SelvaMani-qv3nx3 ай бұрын
என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் முத்துசெல்விக்குவிரேரதமாககிரியைசெய்யும்சத்துருவகியவாலிபசத்துருவைநிர்மூலம்பண்ணதயவுசெய்துஜெபியுங்கள் பிசாசின்கிரியைகள்இயேசுவின்நிர்மூலாமாகிபேரகவேண்டும்
@chellammal12902 жыл бұрын
நான் எந்த நிலையில் இருந்தாலும் என்னை விட்டுக் கொடுக்காத தேவனுக்கு கோடாகோடி நன்றி
@marykumar413 жыл бұрын
ஆமென்🙏 ஆறுதல் தரும் பாடல். நன்றி இயேசப்பா
@josdeviellan51222 жыл бұрын
Amen nantri appa an ulatai tetrum arumaiya padal amen
@stephenravi5472 жыл бұрын
What a beautiful nd wonderful songs Thank God bless those was singing
@arunkalai76873 жыл бұрын
அருமையான பாடல்கள் அமென்
@reeganchiyan57623 жыл бұрын
Super
@reeganchiyan57623 жыл бұрын
Amen
@reeganchiyan57623 жыл бұрын
Amen
@reeganchiyan57623 жыл бұрын
Amen
@ootyhills5654 Жыл бұрын
En nanbargalin throgam thange mudile appa en kulanthaigalukkagetha uirodu irukkiren inthe padelgal en aarudhel age irukku nanri aiya
@esthersomu61042 жыл бұрын
Super collections 👍 GOD BLESS YOU ALL
@Mandashotyt2 жыл бұрын
மறவாமல் நினைதவற இயேசு 🙏👌✨️💯💯💯
@kamilaskami3872 Жыл бұрын
அனேக நாட்கள் மனதில் துக்கங்கள் இருந்தாலும் இயேசுவின் பாடல்களே மனதிற்கு ஆறுதல் தரும்
@lovelyrose5242 Жыл бұрын
🎉 21:08 ❤
@lovelyrose5242 Жыл бұрын
😂
@vallavans53132 жыл бұрын
என் மனதை உருக்கிய பாடல் அனைத்தும் நன்றி தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர் வதிப்பார்🌹🌹💗💚🙏🙏🙏
@bhuvana6182 жыл бұрын
Ke
@sarusaruka Жыл бұрын
Amen
@maheshmahesh62242 жыл бұрын
ஏசுவே ௨மக்கு விரோதமாக நாண் ஏதாவது நடுந்திருந்தால் எண்ணை மண்ணியும்
@medolindavid98982 жыл бұрын
ஆமென். நாளை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது 🙏
@holy4032 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக Amen
@boopathirajkalai35242 жыл бұрын
என் கணவர் என்னை கஷ்டபடுத்தாம இருக்க உதவி செய்ங்க plz appa..என்னை கஷ்டபடுத்திய என் கணவர் எப்பவும் happy yaஇருக்கனும்...அவருக்கு என் அன்பு புரிய வேண்டும்
@gayathrigayu23243 жыл бұрын
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை
@ansiyaansiya6472 жыл бұрын
Tttr4
@jebaalan2682 жыл бұрын
Thanks
@VasanthKumar-gv6vo Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@gayathrigayu23243 жыл бұрын
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
@Jeniferworld6992 жыл бұрын
𝐍𝐢𝐜𝐞👏
@antonanta46092 жыл бұрын
Amen
@preminim2903 Жыл бұрын
🙏Praise the Lord 🙏Hallelujah 🙏Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@SelvaMoorthy-y4e Жыл бұрын
இயேசப்பா நிங்க இல்லனா நா இல்லப்பா நன்றி அப்பா
@deepaselvam34202 жыл бұрын
Amen கர்த்தாவே என் பெயர் சொல்லி அழைத்த தேவர் நீரல்லவோ உமது சமூகம் எப்போது என் குடும்பத்தோடு இருப்பதாக என் பிள்ளைகள் இருவரும் நல்லவேளை கிடைத்தது தேவரே உமது பாடல்கள் உமது வார்த்தைகள் என் இருதயத்தை பலன் தருகின்றது ஆமென் அல்லேலூயா
எனக்கு ஜெபம் செய்யும் bro sister என்னை பலப்படுத்தும் ஆண்டவரே
@jayarajjraj36392 жыл бұрын
கர்த்தர் உன்னை அசிர்வதிப்பர்
@yannisyannis95642 жыл бұрын
@@jayarajjraj3639 7yay e even though I 5the most
@yannisyannis95642 жыл бұрын
The xxfffdfg
@sekard41282 жыл бұрын
Li u
@Jeniferworld6992 жыл бұрын
𝐆𝐨𝐝 𝐛𝐥𝐞𝐬𝐬 𝐲𝐨𝐮
@kamalpoonguzhali78422 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@lathaaji54243 жыл бұрын
APPA unkalukku nanti theva
@henritaj90443 жыл бұрын
Atharàvàttra enamku pakkabalam neerthan Eassalpa
@vetrineyveli99022 жыл бұрын
ஆமென் என் பாவத்தை மன்னிக்க வேண்டுகிறேன் கர்த்தாவே அற்புதம் செய்யும் அப்பா என்னை பலப்படுத்தும் ஆண்டவரே ஆமென் தடுமாற்றம் இல்லாமல் நடக்கிறது உதவும் கர்த்தாவே
@jamesdelaflore4293 Жыл бұрын
❤
@leelagopal-df8zr11 ай бұрын
11111111111111111¹11111111
@vijayabalanvijayabalan8843Ай бұрын
❤
@Chithra1710Ай бұрын
என் மகள் என்னைவிட்டுபோகிறாள்❤❤❤
@malamathan492 жыл бұрын
அருமையான பாடல்கள் ஆனால் பணத்திற்கு தான் விற்க்கும் கர்த்தர் பார்த்து கொள்வார்
@malamathan492 жыл бұрын
கிருபை இலவசமாக பெற்று அதை பணத்திற்கு விற்பவருக்கு ஐயோ
@sulasulaxsana23 күн бұрын
தொட்டு சுகம் ஆகும் ஐயா நீங்க தொட்டால் போதும்
@sulasulaxsana22 күн бұрын
Amen❤😊
@jesuspads86443 жыл бұрын
I love you Jesus ❤️❤️ my dady my mummy my friend my soul love you too
உங்கள் முகத்தை திரையில் காட்டாமல் மக்களுக்கு இயேசுவின் பாடல்களையும் ஆறுதலான இயேசுவின் செய்தியையும் கொடுத்து ஜெபிக்கும் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து இன்னும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக. இரவில் தனிமையில் கேட்கும்போது ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரமுடிகிறது. Praise the Lord 🙏
@jaisyj69612 жыл бұрын
Praise the lord
@annammaagustin250 Жыл бұрын
Irudayathai oodiruvichentru arthalalikirathu ungal padal May God Bless you
@thiruvaimozhi7065 Жыл бұрын
Amen appa pithavea sotthiram sotthiram sotthiram
@cecilbrowning783311 ай бұрын
Jesus is alive and HE speaks and hears prayers.
@Rosebabu99833 жыл бұрын
என்னைக் காக்கும் தெய்வம் நீர் ஒருவரே என் இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரம் ஆமென்
@AjanthanAjanthan-t9o11 ай бұрын
Amen
@chitrachitu63826 ай бұрын
ஆமென் இயேசு அப்பா ❤❤❤❤❤
@thamaridora44682 жыл бұрын
என் மனதிற்கு மிகுந்த ஆறுதல் தந்தன எல்லா பாடல்களும்.இதை நான் கேட்க செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்.
@miswarya2749 Жыл бұрын
Amen Amen🙏🙏🙏❤❤❤ 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏❤❤🙏🙏glory to my Jesus Christ Lord 🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@sakthivelganesan47363 жыл бұрын
கேட்பதற்கு அனைத்து பாடல்களும் மிகவும் அருமை
@devareeta70292 жыл бұрын
I like all songs, God bless you. 🌹💐🌹
@subapragash2 жыл бұрын
Am Hindhu..bt ..I love always this song
@albert-19752 жыл бұрын
Brother Jesus loves you ❤ ....
@haker57922 жыл бұрын
எல்லாமே அருமையான பாடல்கள் .நன்றி
@geetharani92652 жыл бұрын
All song's amazing beautiful wonderful collection's Thank you my Jesus amen hallelujah✝️❤🙏🙏🙏🙏❤🕊💐💐💐💥💫🌠
@gracegracekwt65775 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah thank you Lord Jesus
@yuvarajjoyal67302 жыл бұрын
மறவாமல் நினைத்தீர் ஐயா மனதார நன்றி சொல்வேன் மிகவும் அருமையான பாடல் தேங்க்யூ ஜீசஸ்
@maariamma79723 жыл бұрын
Nandri appa sugam kodunga appa
@lakshmips3966 Жыл бұрын
💖Appa love you so much Amen✝️
@johnbaskarkumars8721 Жыл бұрын
ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏
@miswarya2749 Жыл бұрын
Amen Amen🙏🙏🙏🌹🌹 ❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@shalinialagurajan9910 Жыл бұрын
Love you appa Jesus Christ ☺☺☺☺😍😍🤗🤗🤗🤗🙇🏻♀🙇🏻♀✝️✝️✝️💟💟💟💟
@somamary7252 жыл бұрын
என்னை தொட்டு சுகமாக்கும் ஆண்டவரே. என் இயேசப்பா. என் தங்கை யையும் குணமாக்கும் ஆண்டவரே. உம்மை தான் நம்பியிருக்கிறோம் . இயேசப்பா. மனமிறங்கும் தெய்வமே. ஆமென். அல்லேலூயா.
@sathish88602 жыл бұрын
Intha Ulagathil Entha Oru Noyum Irukka Koodathu Atharkku U ngal Aasirvatham Irukka Vendum Ungal Rajiyam Elumbannum Appa Ellaraiyum Thottu Sugam Aakkumaiya ........SHTHOTHIRAM APPA ALLALOYA APPA JESUS
@JohnJohn-dg5rb2 жыл бұрын
all songs very nice God bless
@PrajaP-tm2ww2 жыл бұрын
Supper
@sakthivelganesan47363 жыл бұрын
தனிமையில் கேட்கும் மிக அருமையான பாடல்
@charlesbalan9511 Жыл бұрын
❤❤
@SureshKumar-ui7zo2 жыл бұрын
God bless u
@LathaHussain-fd3wd Жыл бұрын
Amen thevaney en gudumbathy ninythatherhaga nanty
@rathikarathika-cn7hk3 ай бұрын
Amen kerupei Amen🙏🙏💯🙏🙏
@junisrajjunisraj52582 жыл бұрын
இயேசப்பா எனக்கும் உம் கிருபை வேணுமப்பா என் மேல் இரங்கும் எனக்கு விடுதலை தாருமப்பா
@michealjoseph10814 ай бұрын
ஆமென் அப்பா 🎉
@suganthinisuganthini76543 жыл бұрын
Ennai vittu kudukkathavar amen appa
@iyswaryabalan1138 Жыл бұрын
Yesappa songs elam kekum pothu kanner varuthu
@angelyoseph76932 жыл бұрын
கவலை களை நீக்குகிறது ஆறுதலாக இருக்கிறது அருமையான பாடல்கள்