Tamil Christian Suprabhatham | முழு முதல் தலைவா | Catholic Adoration Chanting | Fr.A.Felix Philip

  Рет қаралды 98,270

SANTHANAM CREATIONS ASP

SANTHANAM CREATIONS ASP

3 жыл бұрын

Lyrics
Mr. Anbarasu
Music:
Fr. A. Felix Philip
Archdiocese of Madras-Mylapore
Music Direction & Sound Design
L.J.Simon
Editing
Lafarc (Colors Multimedia)
Audio Copy Rights Owned By:
SANTHANAM CREATIONS

Пікірлер: 89
@jothiissac4421
@jothiissac4421 3 жыл бұрын
இந்த பாடலை பாடினவர்களையும்🎤🎤🎤 இந்த பாடல் முழுவதும் வெளிவர காரணமா இருந்தவர்களையும் தேவன் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏.
@packiamarypackiamary9857
@packiamarypackiamary9857 2 ай бұрын
Amen Super song Thank you Jesus
@jothiissac4421
@jothiissac4421 3 жыл бұрын
அற்புதமான அர்ப்பணிப்பு பாடல் 🌟⭐️🌟 மிகவும் ஆறுதலாக உள்ளது இதை கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் நிச்சயம் 100% அற்புதம் நடக்கும். ஆமென் ஆமென். 👍👍👍.
@santhanamcreations
@santhanamcreations 3 жыл бұрын
உங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றிகள் 🙏
@kuruvammalr4366
@kuruvammalr4366 2 жыл бұрын
Arputha padal
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@manishamadhu4469
@manishamadhu4469 3 жыл бұрын
கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசிர்வதிப்பாராக! ஆமென்🙏🙏🙏
@estherjohn8368
@estherjohn8368 2 жыл бұрын
அருமை அருமை தந்தையே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தந்தையே உங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தந்தையே 🙏 🙏
@holy403
@holy403 Жыл бұрын
Praise the lord heart melting song❤️
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 6 ай бұрын
Amen 🙏 wonderful father pleasant for listening Amen Amen 🙏 ❤
@lurdhuangel6192
@lurdhuangel6192 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...
@ColorsMultimediaCentre
@ColorsMultimediaCentre 3 жыл бұрын
thanku ... pls share
@jothiissac4421
@jothiissac4421 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@devakumaaran8120
@devakumaaran8120 3 жыл бұрын
Wonderful father 🙏 Pleasant for listening 😊💐🙏
@kallarasua6298
@kallarasua6298 3 жыл бұрын
இறைவனின் இருத்தலை,இசையும் வார்த்தையும், இயம்புகிறது. அழகிய பதிவு நம் தலைமுறைகளுக்கு. நன்றி.
@ColorsMultimediaCentre
@ColorsMultimediaCentre 3 жыл бұрын
thanku ... pls share
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
இதயம் நிறைந்த நன்றி.
@myjesus.JULIAN74
@myjesus.JULIAN74 3 жыл бұрын
அற்புத படைப்பு...அதிகம் எதிர்ப்பார்த்த ஒன்று.... அருட்பணி. பிலிப் அவர்களுக்கு கோடி நன்றிகள்.. உள்ளம் உருக்கும் இசை.. வலிமையான வரிகள் அன்பரசு ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.. மனசை சாந்தப்படுத்தும் இசை.. இசை இயக்கம் சைமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. எடிட்டிங் அருமை... மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்..
@ColorsMultimediaCentre
@ColorsMultimediaCentre 3 жыл бұрын
thanku sir
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks
@DayammaBegum
@DayammaBegum 2 күн бұрын
😊😊😊😊😊❤❤❤
@KanthaVela-cy2wj
@KanthaVela-cy2wj 4 ай бұрын
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@nambirajann9253
@nambirajann9253 3 жыл бұрын
Super lyrics Anbarasu sir
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks Nambi sir.
@suresha.a.l7675
@suresha.a.l7675 3 жыл бұрын
ஆண்டவரில் சரணடைய அழைப்பு.. இக்காலகட்டத்தின் அவசியம். அன்பரசின் இறையரசு பணி குழுவிற்கு வாழ்த்துக்கள்.. ஜெபங்கள்..
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு நன்றிகள்.
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 3 ай бұрын
Amen ALLELUIA Praise the Lord. Ave Maria. ❤
@MichaelsanthiyaSanthiya
@MichaelsanthiyaSanthiya 6 ай бұрын
💖💖💖
@lucienathan2392
@lucienathan2392 2 жыл бұрын
Awesom...! This song gives Peaceful mind. Thanks to you all. Prise the Lord.!
@henry1882
@henry1882 3 жыл бұрын
லிரிக்ஸ் அசத்தல்
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks lot. Anbarasu.
@anbaani2360
@anbaani2360 3 жыл бұрын
Graceful words and music
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
இதயத்தை தொடும் தெய்வீக இசை தந்த அருட்தந்தைக்கும் மற்றும் இறைவனோடு மனங்களை இணைக்கும் இசை இயக்கம் சிறந்த காட்சி ஒருங்கிணைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.
@ssureshvarma4717
@ssureshvarma4717 2 жыл бұрын
இந்த வருடத்தில் என்னை உருக்கின ஜெப தியானமே பாடல், என் தெய்வம் உயிருள்ள தெய்வம் என்பதை மீண்டும் ,மீண்டும் , தன்னை வெளிப்படுத்திகொண்டிருக்கிறார், இம்மையும்,மறுமையும்நீரே நற்கதி அடைந்திட செய்யும் ஆமென்! இயேசுவே,வாரும்! மாரநாதா!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@santhanamcreations
@santhanamcreations 2 жыл бұрын
உங்கள் ஆன்மீக அழகு உங்கள் பதிவில் தெரிகிறது. மிக்க நன்றி.
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 6 ай бұрын
Amen. Alleluia. Praise the Lord . 🙏⛪️✝️🛐💐❤
@ajohnsonnayagam9148
@ajohnsonnayagam9148 3 жыл бұрын
Iraiva um patham saranadainthen..🙏💖💒
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Praise the Lord
@ajohnsonnayagam9148
@ajohnsonnayagam9148 3 жыл бұрын
@@anbaarasa3912 🙏
@anthonyrajbernard8606
@anthonyrajbernard8606 4 ай бұрын
"Thank you from the depths of my heart for creating such a profoundly moving Tamil Christian Suprabatham. Your dedication to crafting soul-stirring lyrics, Mr. Anbarasu, and Fr. A. Felix Philip's musical genius have truly touched my spirit. The ethereal melodies, under the masterful guidance of L.J. Simon, have seamlessly transported me to a realm of divine tranquility. Your collective efforts have created a masterpiece that not only resonates with my soul but elevates my spirit with every note. My deepest gratitude for blessing us with such an awe-inspiring creation." திரு அன்பரசு அவர்களே மோனையில் உங்கள் கவிதை வரிகள் அட அட !!! பாராட்ட வார்த்தைகள் இல்லை. கேட்கும் போது மனம் மயங்கி இறைவனோடு கலந்தது உளம்கனிந்த நன்றிகள் ....
@santhanamcreations
@santhanamcreations 4 ай бұрын
Thank you very much for your kind words and appreciations. We will continue to gloryfy the Lord. 🙏🏻
@selvama9935
@selvama9935 3 жыл бұрын
அவசர உலகில் ஆன்மா தேடுவது அமைதி. உள்ளத்திலும், ஆன்மாவிலும் அந்த அமைதி வாய்க்கப்பெறுவது, நாம் அருட்பெரும் சுடராம் பரம்பொருளின் திருவடிகளில் சரணாகதி அடையும் போதுதான். அது அதிகாலையிலும் அந்தி சாயும் வேளையும் ஆத்மார்த்தமான அனுபவமாக அமையும் வகையில், தம்பி அன்பரசு அவர்களின் அற்புதமான வரிகளுக்கு உயிரும், எழிலுமாக இசையும் காட்சியமைப்புகளும் தந்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு படைத்திருக்கும் அருட்பணி.பெலிக்ஸ் அவர்களையும் குழுவினரையும் மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன். அனைவரும் வாழ்வாங்கு வாழ்க! சரணாலயம் ஆ.செல்வம், வேலூர் - 6
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
அற்புதமான பதிவு. நன்றி.
@rubys888
@rubys888 3 жыл бұрын
Wow superb lyrics and music. excellent sir
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks lot
@naturalsselva
@naturalsselva 4 ай бұрын
Praise the lord 🙏
@ponnumarymary4677
@ponnumarymary4677 19 күн бұрын
❤️🙏🙏🙏❤️
@pakiyadass6537
@pakiyadass6537 Жыл бұрын
என்ன ஒரு பரலோக கீதம் நம் தேவனை தினமும் போற்றி பாடுவோம் நம் தீய எண்ணங்களை கூட மாற்ற செய்கிறது இந்த கீதம் 🙏🙏
@jesusalvin6198
@jesusalvin6198 3 жыл бұрын
மிக அருமை
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks mam
@lucienathan2392
@lucienathan2392 Жыл бұрын
Praise the Lord !
@asirvathamm1177
@asirvathamm1177 3 жыл бұрын
Blessed and hopeful Lyrics touching tune. Good singing. Congrats to all.
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks.
@ajohnsonnayagam9148
@ajohnsonnayagam9148 3 жыл бұрын
🙏
@solaimanohar1168
@solaimanohar1168 3 жыл бұрын
Wonderful team work..
@ColorsMultimediaCentre
@ColorsMultimediaCentre 3 жыл бұрын
thanku sir
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks mano
@ajohnsonnayagam9148
@ajohnsonnayagam9148 3 жыл бұрын
💐💒💐
@vimaladominic
@vimaladominic 2 жыл бұрын
Amazing 🙏🙏🙏
@ezhildavid290
@ezhildavid290 Жыл бұрын
Awesome song. Thank you Fr. God bless you and your team. 🙏🙏🙏
@bakiyalakshmi6743
@bakiyalakshmi6743 3 жыл бұрын
Awesome! anbarasu sir, this song giving us peaceful and pleasant for our mind.your are a rock star sir.
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Praise the Lord. Thanks Tr.
@vasanthaelangovan5142
@vasanthaelangovan5142 3 жыл бұрын
Super music sir
@supriyamallavarapu6441
@supriyamallavarapu6441 3 жыл бұрын
Congratulations father
@antonyamirthajosephthiburc457
@antonyamirthajosephthiburc457 3 жыл бұрын
Enimai Enimai Enimai
@JeraldBenjaminJayamarycreation
@JeraldBenjaminJayamarycreation 3 жыл бұрын
Wonderful song dear father. Hearty Congratulations to the entire team.
@shylaanish8203
@shylaanish8203 3 жыл бұрын
உங்களது படைப்பு அனைத்தும் இறை சிந்தனையோடு இறைமக்கள் அனைவரும் ஆராதிக்கும் வகையில் அர்த்தமுள்ள வகையில் இருக்கும் அதற்கு இந்த படைப்பு இறைவன் சன்னிதி தேடி அவரை தரிசிக்க போற்ற
@aroshiju8576
@aroshiju8576 3 ай бұрын
Amen 🙏
@thomasvincent7356
@thomasvincent7356 3 жыл бұрын
Great FR.
@tamilmaranmaran6947
@tamilmaranmaran6947 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா! அதிகாலையிலே முழுமையாக நம்மையே இறைபாதண்டையில் அழைத்துச் செல்லும் அருமையான பாடல் வரிகளும் இசையும் குரலும் அமைந்துள்ளது.அனைவர்க்கும் நமது நன்றியும் செபங்களும்....
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks
@kirubaselvajuli1792
@kirubaselvajuli1792 3 жыл бұрын
VERY NICE SONG WONDERFUL COMPOSITION EXCELLENT WORDINGS GOD BLESS YOU MORE AND MORE BROTHER..
@Vincent-gn6js
@Vincent-gn6js 2 жыл бұрын
Amen
@catholic-church
@catholic-church Жыл бұрын
Wonderful fr
@kalphanalal2404
@kalphanalal2404 3 жыл бұрын
Super.God is great.God bless you.🙏
@lucynewton2246
@lucynewton2246 Жыл бұрын
A very beautiful song. Kudos for the singer very beautiful voice. Who is the singer, havent seen the name in the beginning.
@deepakkandhasamy6007
@deepakkandhasamy6007 2 жыл бұрын
Wonderful song grace full words thank you Father
@gillbart19
@gillbart19 2 жыл бұрын
Simply Superb!💖💖💖
@emilyshantha9611
@emilyshantha9611 2 жыл бұрын
Glory be to God... May God shine on your team father...
@jesit341
@jesit341 3 жыл бұрын
Blessed song.... Amen...🙏🏻🙏🏻
@arulmary3674
@arulmary3674 3 жыл бұрын
Congratulations dear Fr. Felix and team . Lyrics are heart touching .
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks
@jayasimmonsdb_gali
@jayasimmonsdb_gali 3 жыл бұрын
Nice to meditate upon dear Father & team, inspiring 🙏
@anbaarasa3912
@anbaarasa3912 3 жыл бұрын
Thanks
@arunsagayaraj4128
@arunsagayaraj4128 3 жыл бұрын
Awesome fr... really meditative.. Congrats
@Aham.Bramhasmi
@Aham.Bramhasmi 5 ай бұрын
Ctrl C, Ctrl V.... Hahahah😂😂😂
@90gombakcourts58
@90gombakcourts58 Ай бұрын
Do you all knows the meaning of suprabatham
@deepikadeepika7922
@deepikadeepika7922 2 жыл бұрын
Amen 🙏
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 45 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Divine Mercy - Irakkathin Andavare En Meethu
15:35
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 2,7 МЛН
44Minutes Non Stop Sthothira Bali "CHRISTIAN BAJAN"
43:59
Jollee Abraham
Рет қаралды 557 М.
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 МЛН
1000 ஸ்தோத்திரம்  _ 1000 Praise_ Apostle Victor Rajamani
1:00:01
Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash
7:25
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 201 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 175 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 167 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 821 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 128 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 1,9 МЛН