பட்டினத்தார் படத்தை பார்க்க பொறுமை வேணும் பார்க்க பார்க்க தெளிவு பெரும், தெளிவு பெற்றால் மனம் நிம்மதி அடையும், மனம் நிம்மதி பெற்றால், உடல் சுகம் பெறும். ஈசனே போற்றி
@smani8309Ай бұрын
Nimadhi mattum alla manasuku perum virundhu🌹🌹🌹
@DhanalakshmiS-eo1ck3 ай бұрын
பட்டினத்தார் நினைப்பு அடிக்கடி வரும் அப்பொழுதுயெல்லாம் இந்த அடியேன் பார்ப்பேன் 🙏ஓம்நமசிவாய
@mandhiri1433Ай бұрын
❤
@VaratharajanSubramani-ig3tz18 күн бұрын
0:52 0:54 0:58
@VaratharajanSubramani-ig3tz18 күн бұрын
Suppar
@anirbanrudra97258 күн бұрын
😢❤😅 1:46:24
@mpsubramaniam73185 ай бұрын
இந்த மாதிரி படங்களை பார்க்க கொடுத்து வைக்க வேண்டும்
@yogesp-ec8ro4 ай бұрын
அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன் எழுதிய புத்தகம் அதில் பட்டினத்தார் பற்றி படித்தேன் அழுதும் விட்டேன் இப்பொழுது தான் இந்த படம் பார்த்தேன் எனக்கும் குழந்தை இல்லை. இதை பார்க்கும்பொழுது எனக்கு அழுகையே வந்துவிட்டது🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@EzhilrekaАй бұрын
கடலூர் மாவட்டம் விருத்தாசலம். கொளஞ்சியப்பர் கோவில் வந்து நீங்கள் தொட்டில் கட்டி குழ்ந்தை வரம் பெறுங்கள்.. வாழ்க வளமுடன்..! ஓம் நமசிவாய 🙏🙏🙏
@dharanish72799 күн бұрын
2025 யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள்
@VinothKumar-xy2bp11 ай бұрын
மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை
@JayaBarathi-q2e11 ай бұрын
😂😢😮
@maniskandan436911 ай бұрын
திருவிடைமருதூர் அவர் இருக்கும் வாசலிலே திரைப்படம் காணும் பாக்கியம் 🙏🙏🙏
@JayaBarathi-q2e11 ай бұрын
❤
@Nagalakshmi-fs6ky4 ай бұрын
நீங்க திருவிடைமருதூர நானும் அங்க அஞ்சு வருஷம் வாழ்ந்த பாக்கியம் எனக்கு உண்டு
@linedriver2171 Жыл бұрын
இந்த படத்ததை முதலில் பார்க்கும் பொழுது என்னை மறந்து அழுத இடம் சேம்புத்து அய்யனார் மலை சிவன் வந்த மலை ❤❤❤❤❤❤❤❤❤❤
@Markandeyan33 ай бұрын
21.9.2024 இன்று நான் இத்திரைப்படத்தை பார்த்துகொண்டிருக்கிறேன். இப்போது இருக்கின்ற காலத்தில் இப்படி பட்ட திரைப்படம் எடுப்பார்களோ என தெரியவில்லை 🙏 ஓம் நமசிவாய 🙏
@saravanan-ot4hq26 күн бұрын
சத்தியமாக இந்த மாதிரி புனித படங்களை எடுக்க மாட்டார்கள்.. எடுத்தாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் ஐயா.. பெரும்பாலும் மக்கள் மனதில் வஞ்சம் பொறாமை அடுத்தவரை கெடுக்கும் புத்தி அதிகம் ஆகிவிட்டது..
@DivyanPrashant-zw7xb8 ай бұрын
என்ன ஒரு அற்புதமான காவியம்.. ஓம் நமசிவாய
@gurusolaigurusolai954716 күн бұрын
29.12.2024 இந்த ஆண்டின் கடைசியாகப் பார்க்கப்பட்ட படம்😂😂😂❤❤
@rangarajvenkatachalam982211 ай бұрын
அற்புதமான ஆன்மிக கலை பாடம் பார்பதை விட படிப்பதற்கு நல்லது❤
@ganapathyswaminathan2963 Жыл бұрын
This film was released in Raja theatre Kumbakonam. I was in 7 th standard. But not seen this movie. Now in 2023 , enjoyed this movie. Excellent acting by TMS ,classical music by G.Ramanthan. I remembered Shivaji, when tms rendered the pure tamil dialoges. He has justified .Such movies we can't expect today
@myurenj4469 Жыл бұрын
Did the people at the time appreciate this movie? Was it box office or flop?
@kamalhasan98714 ай бұрын
Y we worry is the film flop or not. This is an all time hit movie, I think. Movie like this will never come again
@e.ranjith996023 күн бұрын
Om. Nama sivaya... Indha padam parka enakku inraikkudhan bhakkiyam kittayadhu. Kadandha naatkalil than pattinathar kovilukku pona bhakiyam kidaithadhu
@GuruGuru-mr7gp9 күн бұрын
2006 ஆம் ஆண்டு பட்டினத்தார் திரைப்படத்தில் நான் பார்த்தேன் டிவியில் அருமையான திரைப்படம்
@Karthikeyan-yq9jr5 күн бұрын
2025 யாரெல்லாம் இந்த அற்புத படைப்பை கண்டு இரசித்தீர்கள்..❤❤
@shankarprasad1977Ай бұрын
Wish Tamilnadu to regain it's past glory. It is the land of Azhwars, Nayyanmars, Siddhars, and Mahaans.
I am N Ramachandran from Bangalore. Watched this great movie on 19.07.2024.❤❤❤❤😊
@kamalhasan98714 ай бұрын
This movie is enough for a person to walk on the right path and have devotion. There is no doubt that one who knows its principles and walks will attain liberation. Om Nama Shivaaya🙏
@kangiarvijayakumar74923 ай бұрын
முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னர் இட்ட தீ தெனிலங்கையிலே அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
@kathiravanpitchaipazham5018 Жыл бұрын
அருமையான திரைப்படம்❤திருச்சிற்றம்பலம்🙏
@buvanid2937 Жыл бұрын
😢
@kamalhasan98714 ай бұрын
Anbinaal unai pan paadave antha Apparum, Sundararum Yaamallave😭😭🙏🙏🙏🙏. Movie like this will never come again❤❤
இதில் பற்பல முக்கிய காட்சிகள் காணப்படவில்லை. முழுப்படத்தையும் பதியுங்கள்.
@க.தேவேந்திரன்Күн бұрын
ஒம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@rahulsatheeswaran4 ай бұрын
lovely movie. I could't believe how people are greedy today. Humans forgotten what they are desire for in today's world. Nowadays, top 1% doesn't even think about poverty people or god. All they are living meaningless life including me. Atleast I am trying to understand something om namashivaya
இந்த திரைப்படம் இந்த சேனலில் கோர்வையாக இல்லை. முன் பாதி பின் பாதி மாறி மாறி வருவதால் கதையும் புரிய வாய்ப்பில்லை. நான் மற்றொரு சேனலில் கோர்வையாக பார்த்ததால் இதை உறுதியாக கூறுகிறேன். Radhakrishnan Delhibabu என்ற சேனலில் 4 பாகங்களாக பார்த்தால், Raj Video Vision சேனலில், பத்தரகிரியர் முக்திக்கு பின் பட்டினத்தார் திருவொற்றியூர் செல்லும் வழியில் இரு பெண்கள் மூலமாக இவருக்கு சிவன் உணர்த்திய விஷயம் தெரிய வரும். பிறகு தான் இந்த காணொளி கோர்வையாக இல்லை என்பது புரியும்.