Tamil Full Movie | Suvarilldha chithirangal |Bhagyaraj,Sudhakar,Sumathi | HD Full Movie

  Рет қаралды 1,649,141

Bravo HD Movies

Bravo HD Movies

Күн бұрын

Suvarilladha Chiththirangal is a Tamil drama film written and directed by K. Bhagyaraj,[2][3] who made his directorial debut with this film. Sudhakar and Sumathi played the lead roles.
The Story revolves around a poor girl living with widowed mother and siblings. Poverty and the family situation gets her mother to prostitute herself for the welfare of the family. Director Bhagyaraj, treats this subject from the perspective of the girl who sees the wrong of her mother; but in the later teases the thought of right and wrong with the viewers considering the situation in which the mother gets into that.
Bhagyaraj, himself plays the neighbour who first falls in love with the girl, later to realize that she is already in a relationship with another.

Пікірлер: 875
@ravitalkshow6865
@ravitalkshow6865 Жыл бұрын
தினமும் ஒரு பாக்கியராஜ் படம் பார்க்கிறேன்‌. இப்போது வருகிற படங்களை விட‌ஆயிரம் மடங்கு சிறந்த படம் 🎉🎉🎉
@sivakumarmidhun
@sivakumarmidhun Жыл бұрын
Sariya sonninga netru naan andha 7 naatalnu oru bagyaraj padam parthadhil irundhu ennai edho seiyudhu 1000 kodi budget block buster padamnu ethanai vandhalum idhun pola varadhu enna oru psdangal
@mohamedaslam-wg6nz
@mohamedaslam-wg6nz Жыл бұрын
😊😊
@PatchaiappanK
@PatchaiappanK Жыл бұрын
I am huge fan of bakeyraj
@sivasakthi8551
@sivasakthi8551 Жыл бұрын
உண்மையிலும் உண்மை
@Murugan_P
@Murugan_P Жыл бұрын
Yes broo❤❤
@SATHISHS-xf3ne
@SATHISHS-xf3ne 3 жыл бұрын
கண்ணுக்கு தெரியாத அந்த நான்கு பேருக்காக நமது சந்தோஷத்தை இழக்க தேவையில்லை..... Climax வசனம் அருமை
@karupaiyam9440
@karupaiyam9440 Жыл бұрын
O.k
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Жыл бұрын
கல்லாப்பெட்டி சிங்காரம்... மறக்க முடியாத குணசித்திர நடிகர்... அவரை போல ஒரு நடிகர் மீண்டும் கிடைப்பது அரிது...
@SaravananSaravanan-wu7uw
@SaravananSaravanan-wu7uw 2 жыл бұрын
படத்தின் இறுதி காட்சியில் அவன் விஷம் அருந்தியது கூட தெரியாமல் அந்த சிறுவன் அம்மா என்னை காலை 6மணிக்கு எழுப்பி விடுங்க என்று சொல்லும் காட்சி என் வாழ்க்கையில் மறைக்க முடியாத காட்சி.
@mdv1814
@mdv1814 Жыл бұрын
அதை எதுக்கு நீங்க மறைக்கனும்? 🤔🤔
@knisha1580
@knisha1580 5 ай бұрын
​@@mdv1814😂
@harivishnu4251
@harivishnu4251 4 ай бұрын
😂😂​@@mdv1814
@ramark7537
@ramark7537 3 жыл бұрын
So.. உயிரோடு இருக்கும் போது யாரும் வந்து உதவி செய்ய மாட்டார்கள் இறந்த பிறகு ஊரே திரண்டு வரும் 🙏 சிறந்த காதல்
@ramachandrann3242
@ramachandrann3242 Жыл бұрын
😊😊
@thanivasan5637
@thanivasan5637 4 жыл бұрын
மிக அருமையான திரைப்படம் இதிலிருந்து என்ன புரிகிறது நமக்கு பசியை விட மானம் தான் பெரிது என்று.
@accountaccounted6108
@accountaccounted6108 2 жыл бұрын
இன்றைய தேதிக்கு இது பல பேருக்கு புரியாது. பழமைவாதம் பேசுவதாக சொல்லி ஒதுக்கி விடுகிறார்கள்
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 4 жыл бұрын
2020 இப்படி ஒரு காதல் இல்லவே இல்லை இது என்றும் அழியாத பாக்கியராஜ் காவியம் 😭
@sundarraaj2944
@sundarraaj2944 2 жыл бұрын
Ippo lam kadhal ey illaiya ...
@naganaga8177
@naganaga8177 Жыл бұрын
Iruku 💔
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Жыл бұрын
80 களின் காதல் மன்னன் சுதாகர்... 😊😊😊
@kannanr1841
@kannanr1841 2 жыл бұрын
உண்மையான காதல் உடல் சம்பந்தமல்ல உணர்வு மூலமானது என்பதை அறிவுப்பூர்வமாக எடுத்துக்காட்டிய படம் நன்றி கே.பாக்யராஜ்
@mubarakRide
@mubarakRide 4 жыл бұрын
பின்னாளில் ஹீரோ சுதாகர் காமெடியனாகவும் காமெடியன் பாக்கியராஜ் ஹீரோவாகவும் மாறிய வரலாறு உண்டு
@harikrishnan9461
@harikrishnan9461 3 жыл бұрын
Bhakyaraj hero screen play mannan
@s.p.murugesan
@s.p.murugesan 3 жыл бұрын
MUBARAK TRAVEL VLOG. சுதாகர் அவர்கள் தெலுங்கு பட காமெடியன்!.
@PrakashKumar-vn1kn
@PrakashKumar-vn1kn 3 жыл бұрын
Eanna film
@allrounder-india3500
@allrounder-india3500 2 жыл бұрын
Romba periya kandupidipu
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
Marubadiyum ipo comedian aagiyathum varalaru than da
@tamilcreation7901
@tamilcreation7901 5 жыл бұрын
27.01.2019 செம படம் பாக்யராஜ் சார் அனைத்தும் படமும் சூப்பர் தினமும் பாக்யராஜ் சார் பழைய படம் பார்ப்பேன்
@aneesamem1878
@aneesamem1878 5 жыл бұрын
My loverku pudikum
@nandhuS0305
@nandhuS0305 5 жыл бұрын
appadi enna padam
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
@@nandhuS0305 நல்ல படம்
@ansulsarbudeensarbudeen622
@ansulsarbudeensarbudeen622 3 жыл бұрын
Hi
@raghulmahendran9910
@raghulmahendran9910 3 жыл бұрын
14.08.2021
@anbu5343
@anbu5343 Жыл бұрын
மனித வாழ்க்கையின் உண்மையான நிலையை உணர்த்தும் படம்..😢
@mohammedjaya7162
@mohammedjaya7162 4 жыл бұрын
உலகில் ஒரு சிறந்த திரைப்படம் இது. ❤️ ❤️ ❤️ ❤️ பத்து முறைக்கு மேல் பார்த்து இரசித்து இருப்பேன. கதை மன்னன் கே பாக்கியராஜ் அவர்களின ஒரு சிறந்த படைப்பு.
@yasminbasheer8612
@yasminbasheer8612 3 жыл бұрын
40 வருடங்களை கடந்தும் உயிர் வாழும் காவியம் 😘😍❤️காதல் வைபோகமே காணும் நன்னாளிலே பாடல் super 😘😘😍😍❤️❤️ bakiyaraj sir nengha neenghatha
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
உண்மை
@aiyavooselvi8381
@aiyavooselvi8381 3 жыл бұрын
Q\aAaa\Aq\qp, 781#> Qs)
@vijaybabu11
@vijaybabu11 3 жыл бұрын
This song was written by gangai amaran
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 3 жыл бұрын
நான் தினமும் ஒரு பாக்யராஜ் அவர்கள் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@Jerryjerry-di1oq
@Jerryjerry-di1oq 3 жыл бұрын
Ayyo na kuda dha 😉
@arunchinna3421
@arunchinna3421 3 жыл бұрын
Naanum
@joowills
@joowills 3 жыл бұрын
i'm also watching the same bro.
@santhoshstm2902
@santhoshstm2902 10 ай бұрын
நானும் தான்
@mageswari3027
@mageswari3027 3 жыл бұрын
இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய 18 வயதி இந்த படம் பாதேன். 60 வயதாகிறது. இன்றும் சழிக்கவில்லை. சூப்பர் பாக்யராஜ் சார்.
@shandrushandru8721
@shandrushandru8721 Жыл бұрын
Ithukku Peru thana uruttu intha movie vanthe 31 year's than aguthu athukkulle 18 vayasula pathen 60 vayathu innum salikkala
@balaramana9571
@balaramana9571 Жыл бұрын
ஒரு படம் எந்த வருஷம் வந்த வந்தது அம்மா
@shivu6900
@shivu6900 Жыл бұрын
She is right .this movie came in 1979 almost 43 years
@tamilking7516
@tamilking7516 Жыл бұрын
xm🤏
@JkaruppusamyJkaruppusamy-kp8zi
@JkaruppusamyJkaruppusamy-kp8zi Жыл бұрын
லூசுக்கூதி இந்த படம் வெளி வந்து 42 வருடம் ஆச்சுடா அவர் சொன்னது சரிடா 42 பிளஸ் 18 60
@SasiKumar-mt9wd
@SasiKumar-mt9wd 4 жыл бұрын
சுவரில்லாத சித்திரங்கள் என்ன ஒரு அர்த்தம் அருமை
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
கண்ணடிச்சா வராத பொம்பளை கைய புடிச்சு இழுத்தா வரவா போறா🔥🔥🔥
@RaviChandran-qg4jn
@RaviChandran-qg4jn 4 жыл бұрын
இப்படத்தை பொதிகையில்20 வருடம் முன் பார்த்தது இப்படத்தின் முடிவு மனதை பாதித்தது
@aishwaryasiva4514
@aishwaryasiva4514 5 жыл бұрын
epdi ya ipdi urugi urugi padam edukureenga ? bagyaraj sir padatha thedi thedi vandhu paakuraen youtube la
@nsasi005
@nsasi005 4 жыл бұрын
Me too... addicted 😁
@asicali5945
@asicali5945 4 жыл бұрын
Same here🤩
@vijaymahadik4443
@vijaymahadik4443 4 жыл бұрын
yessssss ever green true love
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
He s a very good script writer
@dirannerus8408
@dirannerus8408 4 жыл бұрын
Nonsense
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 Жыл бұрын
கல்லாப்பட்டி சிங்காரம் அவரது நடிப்பு + பகியராஜ் சிறந்த இயக்கம் படத்தின் நாடி துடிப்பு❤
@lakshmananlakshmanan8941
@lakshmananlakshmanan8941 2 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது பார்த்த படத்திலேயே கண்ணீர்விட்டு அழுதபடம் இது தான்.
@m.abishekm.abishek6372
@m.abishekm.abishek6372 3 жыл бұрын
ஏன் கிளைமாக்ஸ் இப்படி எடுத்து உள்ளீர்கள்.. 🙄.. சாவு மட்டும் தீர்வு ஆகாது
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
திரைக்கதையின் மன்னன் பாக்கியராஜ் சார்...உங்களின் மிகபெரிய ரசிகன் நான்
@MOTO_VLOGS_INDIA
@MOTO_VLOGS_INDIA 3 жыл бұрын
Thank you
@elangovankamaraj
@elangovankamaraj 4 жыл бұрын
அந்த நாளு பேரு,,, காக நாம வாழல நமக்காக வாழுறோம், நாலு பேர் எப்பவும் பேசிட்டு இருப்பானுங்க
@selvank7785
@selvank7785 Жыл бұрын
இந்தப் படத்தை பார்த்து கடைசியில் கண் வடிக்காத வர்கள் யாரும் இருக்க முடியாது.😭
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 2 жыл бұрын
எந்த காலத்திலும் ஏற்று கொள்ள வேண்டிய அழியாத காவியம்.திரு.கே.பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி
@v.s.velsamivel5514
@v.s.velsamivel5514 3 жыл бұрын
வாழ்க்கையில் மானத்துக்கும் பணத்துக்கும் இடைப்பட்ட சுழற்சி ஒருவருடைய வாழ்க்கை எப்படி எல்லாம் கொண்டு செல்கிறது. அருமையான படம் இல்லை பாடம் 🌹🌹🌹 பாடம் 🌹🌹🌹 பாடம் 🌹🌹🌹. நன்றி 🙏 பாக்யராஜ் ஐயா 🌹🌹🌹🌹
@abusuhail8045
@abusuhail8045 5 жыл бұрын
ஏழைகளின் உனர்ச்சி இந்த படம்
@kumarant.r4082
@kumarant.r4082 Жыл бұрын
இதை விட ஒரு சோக படம் காண்பது அரிது சூப்பர்
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 5 жыл бұрын
இந்த படத்தை பார்த்த எத்தனை உன்மை காதலர்கள் தற்கொலை செய்தார்கள் என்று இறைவனுக்கு மட்டுமே தெரியும் (முடிவு சரியாக இல்லை )
@MegaPistol123
@MegaPistol123 4 жыл бұрын
நீ யேண்டா சாவுல
@madhusrirajkumar
@madhusrirajkumar 30 минут бұрын
I am just 21. I love to watch vintage, 60's, 70's, 80's tamil movie
@ammulimurugan2332
@ammulimurugan2332 4 жыл бұрын
சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சிட என்று அம்மா கேட்பதும் ரெம்ப நாள் ஆச்சிம்மா என்று மகன் சொல்லும் போது அழதேன்
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
சுதாகர் அப்பா கொஞ்சம் consider பண்ணி மன்னிச்சு accept பண்ணிருக்கலாம்.. so sad 😭
@sundarmaha6525
@sundarmaha6525 3 жыл бұрын
Cinema va irunthalum nammai eppadi yosikka vaikkuthu parunga padathoda nama ondrinaithuvidum😭😭
@familabanu3940
@familabanu3940 4 жыл бұрын
சுவா் இல்லாத சித்திரங்கள் மூவீ சூப்பர்
@sundarmaha6525
@sundarmaha6525 3 жыл бұрын
நம்மை அழ வைத்துவிடும் காவியம்
@acvs5647
@acvs5647 4 жыл бұрын
இறுதி முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது
@ranjithaelangovan2347
@ranjithaelangovan2347 4 жыл бұрын
Varumai valamayaga vazha vendiyavargalai vathaithuvitathu
@raguart4893
@raguart4893 6 жыл бұрын
அவர்படத்தை எத்தனைமுறைவேண்டும்என்றாலும் பார்கலாம்.
@a.balaji0075
@a.balaji0075 3 жыл бұрын
Kallapatti singaram & Goundamani sir comedy vera level 🤣👌
@asalarun8376
@asalarun8376 3 жыл бұрын
பாக்யராஜ் அவர்களின் அற்புதமான படைப்பு
@moorthe-gv
@moorthe-gv 3 жыл бұрын
உண்மையில்.......சுவர் இல்லை .. சித்திரங்கள் உண்டு ❤️
@manikandan-fp4ls
@manikandan-fp4ls Жыл бұрын
நிஜமான வாழ்க்கையை திறமையான முறையில் எடுத்துக் காட்டியவர் பாக்கியராஜ் சினிமா உள்ள வரை பாக்கியராஜின் பங்கு உண்டு
@thalapathyentry4156
@thalapathyentry4156 3 жыл бұрын
Kulanthayin idupil irukkum velli kodiyai kaladikodutha manitha neyam atai vanga marutha panpu ivai irandum ipothu tamilargalidayil ullathaa?😧😧😧
@nisardeen8300
@nisardeen8300 7 жыл бұрын
பாக்கியராஜ் சார் படப்பிடிப்புக்கு வேறு எந்த படமும் ஈடாகாது
@karamathullah1995
@karamathullah1995 4 жыл бұрын
Climax scence positive irundha innu nalla irundhirukkam
@thamaraithamarai9084
@thamaraithamarai9084 3 жыл бұрын
Yes
@MegaPistol123
@MegaPistol123 2 жыл бұрын
unaku HIV positve ah vena varum,thulka
@Karthik-nw4cp
@Karthik-nw4cp 4 жыл бұрын
என்னப்பா எதுக்குமே அசராத ஆளை இப்டி கண் கலங்க வெக்கிறீங்களே.....
@sundarmaha6525
@sundarmaha6525 3 жыл бұрын
கல்லுக்குள் ஈரம் சார். இந்த படத்தை பார்த்து விட்டு அழாமல் எப்படி சார் இருக்க முடியும்
@usharanisowrirajan4146
@usharanisowrirajan4146 2 жыл бұрын
வீட்டு வேலைக்கு போயாவது பிழைத்திருக்கலாமே
@சதீஷ்.சி
@சதீஷ்.சி 3 жыл бұрын
38:10 🙆‍♂️
@ASSSA753
@ASSSA753 5 жыл бұрын
Kasttappadurappa yarum vara mattanga Setthapperagu evvalavu per Ethuthan ulagam.
@krazypandiya5985
@krazypandiya5985 2 жыл бұрын
19/05/22 சிங்கப்பூருல் இருந்து பார்க்கிறேன் எங்க அப்பா பாக்யராஜ் ரசிகர் படம் என்னை மிகவும் பாதித்து சாந்தனு நீ வேஸ்ட் யா உங்க அப்பா மாதிரி நீ வரனும்.
@swethaparthasarthy2494
@swethaparthasarthy2494 5 жыл бұрын
Varumayin kora thandavam oru manithanai maranathai nokki tallividum
@selvamkathirvel1434
@selvamkathirvel1434 4 жыл бұрын
உண்மைதான் மேடம்
@ramashivar.m9583
@ramashivar.m9583 4 жыл бұрын
Andavarai yesuvai thedum athmakal meeduviduvargal.
@muthukumarc5245
@muthukumarc5245 4 жыл бұрын
@@ramashivar.m9583 nu.
@munirajukalavanchi1604
@munirajukalavanchi1604 3 жыл бұрын
Old is gold ❤️❤️❤️❤️ I love this movie ❤️❤️
@srinivassubrmanian
@srinivassubrmanian 3 жыл бұрын
1:43:01 such an emotional scene and it is shown so perfectly by Bhaghyaraj Sir, Thank you so much sir 🙏
@christinaelvis1
@christinaelvis1 4 жыл бұрын
The bgm while saroja waiting for him inda morning....no words to describe the feelings..
@mani25agemanikandan77
@mani25agemanikandan77 4 жыл бұрын
Hai
@mani25agemanikandan77
@mani25agemanikandan77 4 жыл бұрын
Same feeling s
@sundarmaha6525
@sundarmaha6525 3 жыл бұрын
Yes mam
@srikanthsikhar3598
@srikanthsikhar3598 Жыл бұрын
Any separate bgm video for this madam
@ksramani8712
@ksramani8712 7 жыл бұрын
Director K Bagiyaraj - the great taste in his movie direction - problem mixed with joys and sorrows of lower middle & lower class in TN - entertainment & analytical power to audience in those days - never forgettable
@jaikumar4748
@jaikumar4748 5 жыл бұрын
Good Tamil.nadu has got good director who really ... get in to pulse of real Human life
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 2 жыл бұрын
All his films are fast moving.
@manikandannsjohn8960
@manikandannsjohn8960 4 жыл бұрын
இதை ஒரு திரைப்படமாக மட்டும் பார்ப்பது சிறப்பு, சாதிக்க துடிக்கும் இளைஞர்களை இப்படம் எச்சரிக்கும் , நன்றிகள் ஆயிரம் திரு. பாக்கியராஜ் ஐயா அவர்களுக்கு 🙏❤
@anastraj1148
@anastraj1148 3 жыл бұрын
இருக்கும் வரை யாரோ என்று இருந்தார்கள் ஆனால் இறந்த பிறகு ஊரே வந்து நின்றார்கள். அருமையான திரைப்படம்.
@madurakari5892
@madurakari5892 3 жыл бұрын
1.1.2021...அன்று இந்த படம் பார்த்தேன் 😍😍😍😍semmma movie
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Super
@thameemansari4730
@thameemansari4730 5 жыл бұрын
நல்லதிரைபடம்கடைசியில்தற்கொலையில்போய்கதையைமுடித்தததில்எணக்குஉடண்பாடுஇல்லைஅவர்ககலைதண்ணம்பிக்கையுடன்வாழவைத்துருந்தால்படம்பார்ப்பவர்க்கும்தண்ணம்பிக்கைவந்துருக்கும்22,04,2019
@veeramanir9629
@veeramanir9629 5 жыл бұрын
Enakum apdi tha thonuthu...
@sandhiyasandy9218
@sandhiyasandy9218 4 жыл бұрын
Correct
@vksportstamil7174
@vksportstamil7174 2 жыл бұрын
கண்ணீர் வரவழைக்கும் காவியம்
@KOVAISALEEM
@KOVAISALEEM 5 жыл бұрын
Recalling memories of 79 . I am proud of my favorite director bakyaraj sir. Being a coimbatorian I Watched this movie several times in Geethalaya Theatre Coimbatore.
@anthons9244
@anthons9244 5 жыл бұрын
How he was considered at that time.. i hear that his movie are continous hits? None of them.flopped is that so?
@srinivasang4240
@srinivasang4240 Жыл бұрын
This movie BGM WAS VERY EXCELLENT & AMAZING......GREAT GANGAI AMARAN SIR' 👍🤝
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 3 жыл бұрын
Such a beautiful movie and bagyaraj sir ivarela Vera level director. still in 2021 we are watching this movie 💐
@rameshrami7472
@rameshrami7472 Жыл бұрын
துன்பத்தில் இருக்கும் வரை யாரும் கண்டு கொள்ளாத சொந்தம் இறந்த பின் வந்தென்ன பயன் துன்பத்தில் உதவாத சொந்தங்கள் இருக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டேதான் உள்ளது.
@praja0306
@praja0306 3 жыл бұрын
Appolam cinema ticket only 50paisa.....🤝👏😂🤣
@josephtensing2070
@josephtensing2070 Жыл бұрын
பசியை விட மானம் தான் பெரிது
@kabilan
@kabilan 11 ай бұрын
No, pasi dhaan kodiyathu
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 5 жыл бұрын
one of the natural coimbatore Tamil based movie
@ramucarpenter5127
@ramucarpenter5127 4 жыл бұрын
Sariyana loosu kudutha 2000 rupees ayum tholachittu dialogue pesra
@raajanvpp9590
@raajanvpp9590 3 жыл бұрын
வறுமை கொடிய நோய்
@The_Purpose_is
@The_Purpose_is 9 ай бұрын
What a mixed feelings...😔 Hatsoff to Bakyaraj. Sudhakar oda JAWA bike , Chancee illai.. those were golden days.
@surendranlali1114
@surendranlali1114 4 жыл бұрын
Oru pen yen vilaimagal agiral enbathai thathroopamaga prathipalithirikirar bhakayaraj.intha kadhai ezhutha thunichal vendum.vazhga bhakayaraj.
@anbukavi
@anbukavi 2 жыл бұрын
33:30 கண்களில் பேசியிருக்கிறார்கள்
@senthilkumar3055
@senthilkumar3055 5 жыл бұрын
அருமையான திரைக்கதை சொல்ல வார்த்தைகள் இல்லை
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
11.55.Am ❤ அருமையான.K பாக்கியராஜ் படங்களில் இது வாழ்நாளில் மறக்கவே முடியாத.என் காதல் பருவத்தில்.இலங்கை யாழ் ராணி சினிமாவில் பார்த்தேன்.அதே சமயத்தில் இதில் வரும் முக்கிய காட்சி எங்கள் வாழ்க்கையில் நடந்தது.இன்று மீண்டும் ஞாபக்கத்தில்"👌❣💔
@yasothak656
@yasothak656 4 жыл бұрын
Movie semma super but kankal kulammaki vittathu hero hats off lovely person
@haulasiddiqa6099
@haulasiddiqa6099 4 жыл бұрын
15.12.2019 Pavam soroja and her lover
@banuthara804
@banuthara804 6 жыл бұрын
i love this movie
@mahendranmahendran8321
@mahendranmahendran8321 6 жыл бұрын
Hai
@ramachandran4239
@ramachandran4239 6 жыл бұрын
Hi
@ramachandran4239
@ramachandran4239 6 жыл бұрын
I love you moves
@karthikeyannatarasan9642
@karthikeyannatarasan9642 6 жыл бұрын
Banu Thara nice
@mastermilan821
@mastermilan821 5 жыл бұрын
Super sir.. I like this moive
@thillairajansiva3969
@thillairajansiva3969 2 жыл бұрын
முற்பகுதியில் நல்ல நகைச்சுவையாகவும் இறிதி காட்சியில் சோகமாக படம் முடியும் சிறு வயதில் இந்த படத்தின் இறுதிக்காட்சியை பார்த்து கண் கலங்கியது பாக்கியராஜ் நிகர் பாக்கியராஜ் தான்.
@annaisrisareesjakkampatti6751
@annaisrisareesjakkampatti6751 3 жыл бұрын
நான் முதல் முறையாக இந்த படத்தை பார்த்தேன் ப்பா என்னா ஒரு படம்டா அதுலயும் என்னா கிளைமாக்ஸ் டா 😥😥😥
@tn.6354
@tn.6354 5 жыл бұрын
என்னை கண்கலங்க வைத்த மூவி 😭 u r very great sir
@jagathishwaran8778
@jagathishwaran8778 3 жыл бұрын
Supar
@jagathishwaran8778
@jagathishwaran8778 3 жыл бұрын
Hi
@bhavyanaidueee2297
@bhavyanaidueee2297 5 жыл бұрын
One of the best love movie I have ever watched.. I don't get bored of seeing these love scenes every day.. Sudhakar has acted so well. In fact all actors acted well. But I liked sudhakar very much. Beautiful movie.
@vinothkumar1499
@vinothkumar1499 5 жыл бұрын
Sudhagar gaaru noo oora
@supernature3811
@supernature3811 4 жыл бұрын
Suthakar very good performance..his real life also become bad..bakiyaraj sir well said final dialogue..uyiroda irkumbodu evanum kanduka matam..
@baskarvasantha7250
@baskarvasantha7250 2 жыл бұрын
மிக அருமையான படைப்பு...இந்த உலகில் வாழும் போலி மனிதர்களுக்காக நீங்கள் வாழாதீர்கள்... உங்கள் சந்தோஷத்திற்கு, உங்கள் விருப்பப்படி வாழுங்கள் என்ற உன்னத கருத்தை உணர்த்துகிறது படம்... 😍😍😍👍👍
@RVthoottam
@RVthoottam 2 жыл бұрын
Super
@ammulimurugan2332
@ammulimurugan2332 4 жыл бұрын
ஆலமான கருத்து உள்ள படம் நான் மகிள்ந்து பார்த்த அதே சமயம் கண்ணீர் மல்க பார்த்த படமும் இதுதான் கே பாக்கிய ராஐ் அவர் மிக சிறந்த ஞானி
@kammankanji
@kammankanji 4 ай бұрын
ஒரு வேளை சோறு இல்லாமல் செத்த குடும்பங்கள் எத்தனையோ இருந்திருக்கு இன்றைக்கு வீணாகும் உணவே ஒரு மாநிலத்துக்கான உணவு அளவுக்கு இருக்கு
@muthujothi5518
@muthujothi5518 4 жыл бұрын
என் வாழ்க்கையும் சுவரில்லாத சித்திரம்தான்
@muralid57
@muralid57 4 жыл бұрын
😭😭😭😭😭😭
@sureshishsureshishsureshis7530
@sureshishsureshishsureshis7530 3 жыл бұрын
என் வாழ்க்கையும் நண்பா
@santhoshstm2902
@santhoshstm2902 10 ай бұрын
என் வாழ்க்கையும் தான்...... 🖤🥲🥲🥲🥲
@SankarSankar-ry7dv
@SankarSankar-ry7dv 9 ай бұрын
என்னோட வாழ்க்கை தான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@vetrikannitv6470
@vetrikannitv6470 3 жыл бұрын
என்னை,கலங்கவும்,சிந்திக்கவும்,வைத்தபடம்...வெற்றிக்கனிசுவாமிகள்...
@sakthi6053
@sakthi6053 Жыл бұрын
கதாநாயகி நடிப்பு அருமை 👏👏👏
@ADHIBAR
@ADHIBAR 10 ай бұрын
Avanga vera enthaa padathil varanka
@deepika_AD
@deepika_AD 5 ай бұрын
​@@ADHIBAR naan sivappu manithan Rajini oda movie la Rajini ku sister eh varuvanga
@ashok5298
@ashok5298 5 жыл бұрын
Such a beautiful and emotional movie that never gets out of the heart, that lives evergreen.Most favorite ever.
@voblack2675
@voblack2675 2 жыл бұрын
Monjigala paru😁
@varmandamngenius
@varmandamngenius 2 жыл бұрын
Wat a movie.... Amazing... Amazing.... Andrum indrum ulagam maaravey illai.... Indrum oru pen thaniyaga irundhal, avaluku kai kudupavargalai vida aval mel kai vaika ninaikum aangaley undu.... Innum pala arthangalai ippadathil Bhagyaraj avargal miga arumaiyagavum elimaiyagavum unarthiyullar... ❤️
@kabilakabila7024
@kabilakabila7024 2 жыл бұрын
ஆளானப்பட்ட கவுண்டரயே கண்டம் பண்ணிருப்பார் கல்லா பெட்டி சிங்காரம் 👌👌👌👌
@Korean-girls-butterflys2018
@Korean-girls-butterflys2018 4 жыл бұрын
First meeting music amazing no words heart touching music 👌👍
@zachariasirenehilda3205
@zachariasirenehilda3205 2 жыл бұрын
painful
@azhagunila1458
@azhagunila1458 2 жыл бұрын
Anyone watching this movie in 2022🤗
@manickambalraj-kr5jt
@manickambalraj-kr5jt 8 ай бұрын
மிகவும் அற்புதமான படம் நான் சிறு வயதில் பார்த்தேன் டிவி லா
@sandhiyasandy9218
@sandhiyasandy9218 4 жыл бұрын
Rendu perum morning meet panra music athuku rendu perum kudukura expression super..music Vera level
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
உண்மை பூபாள ராக அமைப்பு
@palaniselvi5883
@palaniselvi5883 2 жыл бұрын
கங்கை அமரன் ஐயா இசை ❤
@SelvamSelvam-zq4yg
@SelvamSelvam-zq4yg 9 ай бұрын
பாக்யராஜின் அழியாத ஒரு காதல் சித்திரம் குடும்பம் சூழ்நிலை நகைச்சுவை வசனம் பாடல்கள் நடிப்பு அனைத்தையும் கையாள தெரிஞ்சா பாக்யராஜ் ஒரு கலைஞன் கலைஞன் இத்திரைப்படத்தை பலமுறை பார்த்துவிட்டு மனம் பருவநிலை காதலுக்கு சென்றுவிட்டது❤❤❤❤❤❤ 90kids 🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
@thirukumarankumara7470
@thirukumarankumara7470 Жыл бұрын
சுவரில்லா சித்திரம் இந்த படம் எப்போதும் அழியாத ஒரு பொக்கிசம் பாக்யராஜின்
@giritharanparanthaman
@giritharanparanthaman 5 жыл бұрын
i really cried after watching this flim
@maheswarimaggi3519
@maheswarimaggi3519 4 жыл бұрын
என்னுடைய பேவரிட் பிலிம் என்னுடைய ஃபேவரிட் சாங் காதல் வைபோகமே
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН