Tamil Movie Best Scenes # Mouna Raham Movie Scenes # Super Scenes # Karthik & Revathy Best Scenes

  Рет қаралды 2,386,214

Movie World Tamil

Movie World Tamil

Күн бұрын

Пікірлер: 1 100
@subramanian_m0429
@subramanian_m0429 5 жыл бұрын
குறும்பு நிறைந்த கார்த்திக்கை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கார்த்திக்கின் இந்த ‌அழகான நடிப்பை எல்லோரும் ரசிப்பார்கள் அவர் நவரசம் என்று சும்மாவா சொன்னார்கள்
@eswaris9179
@eswaris9179 4 жыл бұрын
ஆம் முற்றிலும் உண்மைதான்.
@eswaris9179
@eswaris9179 4 жыл бұрын
சூப்பராக இருக்கு சார் எனக்கு மிகவும் பிடிக்கும் இனிமையான உண்மையான இயல்பான நடிப்பு அல்ல உண்மை.
@eswaris9179
@eswaris9179 4 жыл бұрын
சூப்பராக இருக்கு சார்
@subramanian_m0429
@subramanian_m0429 4 жыл бұрын
@@eswaris9179 நன்றி சகோதரி
@gayatriram5402
@gayatriram5402 3 жыл бұрын
Exactly👍
@srinivasans-jn1ft
@srinivasans-jn1ft 4 жыл бұрын
கார்திக் எத்தனை அழகாய் தெரிகிறார். 😍😍😍
@panchanbu9469
@panchanbu9469 2 жыл бұрын
அழகாய் இருக்கிறார்.
@deepa8338
@deepa8338 2 жыл бұрын
Always 🥰
@parthiv8221
@parthiv8221 Жыл бұрын
Maniratnam padathil konjam kooduthal azhaghu🙂
@monalavenkatapathychakrapa8042
@monalavenkatapathychakrapa8042 Жыл бұрын
Yeppodhum karthik nice
@nomad4k
@nomad4k 7 ай бұрын
And he wears those classic blue loafers with white soles and blue jeans and a plain white button down shirt. Classy look !!! So far ahead of times !
@a.vairaperumalthiru9039
@a.vairaperumalthiru9039 4 жыл бұрын
இது மாதிரியான படம் இனிமேல் யாராலும் எவராலும் இயக்க முடியாது மிக அற்புதமான படம்.
@ravindranaths8765
@ravindranaths8765 3 жыл бұрын
Atle yala mudium
@இர்பான்
@இர்பான் 2 жыл бұрын
ராஜா ராணி பாக்கல
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
பிண்ணனி இசையுடன் இக்காட்சிகள் புதுமையுடன் படமாக்கியதை பார்த்தபோது அச்சமையத்தில் அனைவரும் அடிமையானோம். இன்று என்வயது 52.
@ajithshockey4269
@ajithshockey4269 5 жыл бұрын
You are 30 years elder then me 😳
@eswaris9179
@eswaris9179 5 жыл бұрын
எனக்கு வயது49
@justice2394
@justice2394 4 жыл бұрын
Ha. Ha enaku 25😁
@prakaashj5485
@prakaashj5485 4 жыл бұрын
justice is truth in action wait u will also become old
@sankarsankar-tn5pl
@sankarsankar-tn5pl 4 жыл бұрын
Ipo 2020 laae indha scene pudkkum pothu unga time la addict agurathu la thapae ila😍
@palani5433
@palani5433 5 жыл бұрын
எத்தனை நடிகர்கள் வந்தாலும் கார்த்திக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. No One Replace For karthik.
@kalaichelvithayalan9292
@kalaichelvithayalan9292 5 жыл бұрын
Love paper or Blumen oder Rosé
@kalaichelvithayalan9292
@kalaichelvithayalan9292 5 жыл бұрын
Soft an
@162s.mohanambal2
@162s.mohanambal2 5 жыл бұрын
KARTHIK MARI YARUMA ILLA APROM YAPTI AVROTA YATTHA NIRAPPA MUTIUM MM YAPTI NO I LOVE MY KARTHIK
@eswaris9179
@eswaris9179 5 жыл бұрын
ஆம் 1000000%
@vinothkumar2998
@vinothkumar2998 4 жыл бұрын
Sollitaru jarge buse
@enpakkam6550
@enpakkam6550 5 жыл бұрын
முப்பது ஆண்டுகளாகிறது இன்னும் என் ரசனை பசுமையாக இருக்கு அருமை
@butter_biscuit
@butter_biscuit 3 жыл бұрын
Super move
@L30507
@L30507 4 жыл бұрын
No vulgarity, No dirty scenes - still feeling fresh with this Love 💕
@srirambsrivatsa5779
@srirambsrivatsa5779 4 жыл бұрын
Absolutely 😘
@Chithra-ez3vm
@Chithra-ez3vm 4 жыл бұрын
@@srirambsrivatsa5779 this movie a evergreen love story and neat dressing remembering for ever scenes and song s after 20yrs this movie will be ever green
@pavithranadiu1397
@pavithranadiu1397 4 жыл бұрын
Prefect
@rinip.s5264
@rinip.s5264 3 жыл бұрын
Lots of toxic masculinity. Lol
@Realitn
@Realitn 3 жыл бұрын
But you know censorboard criticized the movie, on woman wife character who immediately signs divorce paper on first day after marriage. and it was alloted U/A certificate after discussions. else it will be only for 'Adults' movie🙂
@thalakrish5205
@thalakrish5205 5 жыл бұрын
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் பீஜிஎம் கார்த்திக் ரேவதி அழகான நடிப்பில் வெளியான மௌனராகம் ஒரு அற்புதமான தமிழ் காவியம் நானும் என்னுடன் இனிமையான நினைவுகள்
@kothandaraman8357
@kothandaraman8357 3 жыл бұрын
உண்மையில் தமிழ் காவியம். அருமை🙏💕.
@KKTN61
@KKTN61 3 жыл бұрын
இன்னும் எத்தனையாயிரம் தடவ இந்த காட்சியெல்லாம் பாக்கபோறனோ தெரியல, எப்போ இந்த காட்சிங்கள பாத்தாலும் மனசு படபடன்னு அடிச்சிக்கிது, உள்ளுக்குள்ள இனம்புரியாத ஒரு சந்தோஷம். ஐயா இசையராசா, இந்த காட்சிங்களோட பின்னணியில என்னத்தய்யா பண்ணிதொலச்சிருக்க 😭
@rrchannel743
@rrchannel743 2 жыл бұрын
நல்ல ரசனை உங்களுக்கு சகோ
@KKTN61
@KKTN61 2 жыл бұрын
ஒங்க மெஸ்ஸேஜோட நோட்டிபிகேஷன் வந்து இப்ப மறுபடியும் ஒக்காந்து அஞ்சாறுதடவ பாத்துட்டு ஒக்காந்துருக்கேன் 😣
@senthilramanathan3957
@senthilramanathan3957 5 жыл бұрын
இப்படத்தில், அரை மணி நேரமே கார்த்திக் வந்தாலும்.. அனைவரின் மனதிலும் நின்று விட்டார்
@muthusankar4178
@muthusankar4178 4 жыл бұрын
மணிரத்னத்தினால் கூட இந்த மாதிரி கேரக்டர் create பண்ண முடியாது.. அத repeat பண்ண முடியாது... ஒரே கார்த்திக் தான்...
@angeswaras7396
@angeswaras7396 3 жыл бұрын
True 💯
@venkatesanramadoss7349
@venkatesanramadoss7349 3 жыл бұрын
இந்த மாதிரி இனி ஒரு படம் எடுக்க முடியாது
@venkatesanramadoss7349
@venkatesanramadoss7349 3 жыл бұрын
கார்த்திக் is the best actor, but failed due to sex
@gautampaal5063
@gautampaal5063 3 жыл бұрын
Yes
@sekarmahesh3888
@sekarmahesh3888 5 жыл бұрын
பெருமையாக சொல்லிக் கொள்ளுகிறேன் 80 கிட்ஸ் படம் இது
@ELP1791
@ELP1791 7 ай бұрын
1970 களில் பிறந்தவர்கள் படம் ,படம் வெளியான ஆண்டு 1986 , 1980 களில் பிறந்தவர்கள் படம் வெளியான பொழுது குழந்தைகள்தான் .
@vjcupid5
@vjcupid5 5 жыл бұрын
When life in 80s was moving slow..... Karthik came like a Tsunami and changed everything. Hats off to mani sir for an amazing movie with Karthik, Revathi and Mohan. Ilayaraja sir is a genius🙏
@gopalakrishnan1503
@gopalakrishnan1503 5 жыл бұрын
காதலுக்கு மரியாதை தந்தமணிரத்தினம்அருமை
@anu-gc5hi
@anu-gc5hi 4 жыл бұрын
❣️❣️❣️❣️
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
It's not slow phase life it's all emotional days
@tamiland3
@tamiland3 Жыл бұрын
Karthik’s acting not Mani’s direction
@user-ew3tk1jr5f
@user-ew3tk1jr5f Жыл бұрын
Is mouna ragam mani ratnam sir's film?
@user-yq8jh8pv7h
@user-yq8jh8pv7h 4 жыл бұрын
இந்தப்படத்தைப்பார்க்கும் பொழுது நான் மீண்டும் 1980 களுக்கே பயணித்து விட்டேன் ..
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
தமிழ் சினிமாவில்... மிகவும் அற்புதமான. காவியம்... மெளனம் ராகம்... கார்த்திக்.. துள்ளலான .. நடிப்பு.. ரேவதி.. நடிப்பு பிரமாதம்.. மேகன்.. அமைதியான... கேரக்டர்... எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்க்க விரும்பும் படம்....
@sansandra4085
@sansandra4085 5 жыл бұрын
the main action of this movie was karthik.....no body can beat him still now .....his charm...beauty.....grace... .expressions .. .no words to express!evergreen super hero karthik!👍👍👍👍👍👌👌👌👌👌 .
@kirtisagar6821
@kirtisagar6821 4 жыл бұрын
All this secene of kartik and revati were taken from his own kannada movie pallavi anu pallavi. Anil kapoor also did his best but he was decent while kartiks role was mawali or awara type, I think kannada audience were really good they didn't like such stupidity. The movie belongs to Mohan and not kartik and revati. He could have done kartiks role but I don't think kartik could have manage mohans role. Why mani sir haven't selected kartik for anjali, even after mohan rejected the role. After all what matters is the good taste.
@anandhugopan3121
@anandhugopan3121 3 жыл бұрын
😍😍😍😍
@lokeshwari.r3380
@lokeshwari.r3380 3 жыл бұрын
Kannada movie 👌👌👌ಕನ್ನಡ
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
@@kirtisagar6821 கோகுலத்தில் சீதை படம் பாருங்கள்
@mersamin
@mersamin 2 жыл бұрын
@@kirtisagar6821 poda....revathy role in.this movie was very challenging and wonderful than Karthick and Mohan..she has done three characters in this movie
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
கார்த்திக் நிஐ வாழ்வில் கூட ரொம்ப சுட்டி தான்.. So Charming... KARTHIK and MOHAN both are super.. And revathi also... I like the scene making and music... So beautiful love scene... Just love it... Indha madri love scene ela girl lyflaum nadakanumnu edhirpaarpanga.... So cute 😍
@pavithra-7429
@pavithra-7429 3 жыл бұрын
உண்மைதான்....
@sivaraman8977
@sivaraman8977 2 жыл бұрын
Hi
@sivaraman8977
@sivaraman8977 2 жыл бұрын
It's true
@ftixg
@ftixg 3 жыл бұрын
இந்த படம் வரும் போது நான் பிறக்கவே இல்லை 90S கிட்ஸ் like here
@anand-m8g
@anand-m8g 4 ай бұрын
First padhatha paruthambi......
@elangochinniah2735
@elangochinniah2735 4 жыл бұрын
கார்த்திக்கின் நடிப்பு அருமைங்க வர்ணிக்க வார்த்தையில்லை
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
கார்த்திக்கு பிறகு ஒரு அழகான நடிகரை பார்க்கவே முடியவில்லை! அழகு மட்டுமே இல்ல தமிழ் பேசும் அழகு, body language, சிரிப்பு எல்லா விதத்திலும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்!!!!
@jaqulinejayaseeli1906
@jaqulinejayaseeli1906 4 жыл бұрын
Karthik and Revathi best pair of 80s No one can replace karthik
@pandianb8150
@pandianb8150 3 жыл бұрын
இருபது நிமிடங்களில் காதலை உணர்ச்சி மிக்க நடிப்பில் வெளி படுத்திய நவரச நாயகன் கார்த்திக்.. என்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்..
@rathaa2082
@rathaa2082 4 жыл бұрын
👌 நவரச காதல் நாயகன்! வார்த்தையே வரல்ல!
@kalaiarasuarumugam2437
@kalaiarasuarumugam2437 5 жыл бұрын
One of the iconic love scenes of Tamil Cinema ever ! What an Actor Karthik is !! His timing and his charming... is unbelievable !!!
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
Soooo true
@வெற்றிநிச்சயம்-ண5ர
@வெற்றிநிச்சயம்-ண5ர 5 жыл бұрын
ஒரு ஜாண் முகத்தில் எத்தனை பாவனைகள் வெல்டன் ரேவதி
@mersamin
@mersamin 2 жыл бұрын
Yes
@jcaishu
@jcaishu 9 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பகுதி..... கார்த்திக் scenes.
@karthick5044
@karthick5044 3 жыл бұрын
Without BGM, this movie would have been another simple movie. The right BGM at right times made this movie to last for more than 30 years...
@hemathevan9223
@hemathevan9223 3 жыл бұрын
Right brother !
@BeyondRavi
@BeyondRavi 3 жыл бұрын
And Karthik bro
@ELP1791
@ELP1791 3 жыл бұрын
It was the excellent screenplay and right characterization fitted into BGM , lift the entire film altogether , what would have been with the same BGM with ordinary screenplay with wrong characterization , it wouldn't have lifted the film altogether , cinema is a collective effort whereby every department works as a cohesive team to lift the entire work , one should not separate other good works done by directors on sharp screenplay and perfect acting by characters.
@lakshmimurali953
@lakshmimurali953 2 жыл бұрын
Who s bgm
@anandgowda3355
@anandgowda3355 2 жыл бұрын
@@lakshmimurali953 Back Ground Music!
@harisullal3927
@harisullal3927 5 жыл бұрын
even after 30 years the background music of this film still mesmaring me,taking me to my college days....
@rajeshgopal3571
@rajeshgopal3571 2 жыл бұрын
very true bgm is so lovely
@renjithkj4646
@renjithkj4646 3 жыл бұрын
From, kerala, loved this movie, especially this portion, karthik-revathy acting, feel of bgm, just loved it😍😍😍😘
@anandhugopan3121
@anandhugopan3121 3 жыл бұрын
Njanum malayali aan i like this movie
@rajmurugan.s6727
@rajmurugan.s6727 Жыл бұрын
Good command very affected film
@sudhaprabu785
@sudhaprabu785 Жыл бұрын
Bgm kills everyone
@jeganthegame4872
@jeganthegame4872 5 жыл бұрын
Ivunga Love pandra scene ah paartha Namma face la thaana smile varuthu 😌❤
@justice2394
@justice2394 4 жыл бұрын
😂😂😁
@yunusesa3353
@yunusesa3353 4 жыл бұрын
ithe thana serthe SMILE
@chandana3261
@chandana3261 4 жыл бұрын
True
@kadiraveluganeshan7207
@kadiraveluganeshan7207 3 жыл бұрын
Eppo love naale 4 friends serndhu ponna vandila kondu poayi out house la vachi legging sa kalata solli adichi ammanamaakki seeralichi kaali panniranum adhaane....? Kakkunadha thingira koottathukku sudu soathoda value theriyuma...?😉😉😉
@manikumarkapoor5879
@manikumarkapoor5879 3 жыл бұрын
Neenga sonnathu etharthmana unmai❤️❤️
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 жыл бұрын
என்ன படம்டா இது? 35 வருடம் கழித்தும் இவ்வளவு fresh ஆ இருக்கு!
@rrchannel743
@rrchannel743 2 жыл бұрын
மொளன ராகம்
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud 3 ай бұрын
இந்த படத்தை மீண்டும் release பண்ணின நன்றாக வசூல் ஆகும் 😉
@worldofcomedy979
@worldofcomedy979 2 жыл бұрын
எனக்கு வயது 45, இந்த படம் வந்த காலத்தில் திரைஅரங்கதில் சென்று பார்க்க காசு கிடையாது, மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த பிறகு, தூர்தர்சன் சானலில் ஒளிபரப்பு செய்தார்கள், அப்போது தான் படத்தை பார்த்தேன். கார்த்திக் மற்றும் ரேவதியின் அசத்தலான நடிப்பும், மணி ரத்தினத்தின் இயக்கமும் இளையராஜாவின் பின்னணி இசையும் என்னை ஆழவைத்துவிட்டது..... இன்றும் இந்த காட்சிகள் காலத்தால் அழியாத இடம் பெற்றிருக்கிறது........
@jamesalex963
@jamesalex963 3 ай бұрын
Entha oru neenga
@anjanakathiresan
@anjanakathiresan 2 жыл бұрын
In this movie Mohan is the main lead but everyone is impressed by navarasanayagan karthick's performance... his charmness ufff...😍😍😍😍😍still now I could remember when I watched this movie for the first time in his death scene I literally cried...🥺🥺🥺
@இளையர்பெருமகன்
@இளையர்பெருமகன் Жыл бұрын
Nice
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
Karthick madri boy's ah endha girl ku pidikadhu... Am 90s Kid... Just loved the scene making... So wonderful... Evergreen forever
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 жыл бұрын
This type of boys all time favorite!
@kandaa8799
@kandaa8799 2 жыл бұрын
Ungaluku pudikala nu solunga
@thirumoorthithankssirthiru9808
@thirumoorthithankssirthiru9808 3 жыл бұрын
இப்படத்தில் இசை மிகவும் அற்புதமானது. எனக்கு வயது 32 இந்த காணொளியை பார்த்தாள் என் இளமை பருவத்துக்கு சென்றது போல் கனவு
@soundararajankuttyraja6184
@soundararajankuttyraja6184 3 жыл бұрын
கார்த்திக் அவர்கள் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இருக்காலாம்.‌நல்ல நடிகர்.
@srinigovindaraju737
@srinigovindaraju737 2 жыл бұрын
32 years since Mouna Ragam release I was in 3rd std… still remember watching this movie late night hours with cousins with a good old VCR 🤣 Great memories and movie to cherish and look back to 👌
@Jhaaninc
@Jhaaninc 11 ай бұрын
Ahh VCR for rent lol and today we've got youtube! How times change 🙂
@srinigovindaraju737
@srinigovindaraju737 4 ай бұрын
So very True ❤
@S_B_K777
@S_B_K777 5 жыл бұрын
Karthik, Revathi combination, Ilayaraja BGM, PC lighting and Ratham nuances = masterpiece
@charumathiv.p2197
@charumathiv.p2197 3 жыл бұрын
Such a classic movie ❤ Especially flashback scene.... Karthik Revathi they just nailed it ✨ And this bgm gives both love and pain 🥺❤ Most Fav Movie 😌😌
@pavithra-7429
@pavithra-7429 4 жыл бұрын
வேற level feel பா.. இந்த படம்... ரேவதி கண்ணுக்குள் நிற்கும் கார்குழல் அழகி...
@sarbudeenajees675
@sarbudeenajees675 4 жыл бұрын
Manirathnam has created many sensation movies. But nothing cone close to this wonderful movie. I have watch this film few hundred times. And I'm not exaggerating. Still feels the goosebumps
@jinna8069
@jinna8069 5 жыл бұрын
My childhood movie ... Appo paakum bothu onnum puriyala... But now I understand this movie ....lovely story... First & last love... 😍😍😍😍💕💕💕💕💓💓💓
@hasn_123
@hasn_123 5 жыл бұрын
Dai na unnai loosu kooooomuttai nu ninaiche but u super daaa
@jinna8069
@jinna8069 5 жыл бұрын
haha...
@rasheldaudayakumar8342
@rasheldaudayakumar8342 3 жыл бұрын
U
@rajchml9506
@rajchml9506 Жыл бұрын
First love is the best love
@sakthiasai2366
@sakthiasai2366 4 жыл бұрын
Karthi & revathi pair indha madri love mov ku semma
@veeredde8101
@veeredde8101 5 жыл бұрын
background music is killing me...still looks new......it took this lovely simple movie into another level
@amirtharaja5613
@amirtharaja5613 5 жыл бұрын
what a great music
@sobanbabu7109
@sobanbabu7109 3 жыл бұрын
Without getup change,oscar level performance, one and only Karthik
@amarsiva7645
@amarsiva7645 2 жыл бұрын
Evergreen......we miss Karthick sir குறும்பு..... Golden period
@AjaiAron
@AjaiAron 3 жыл бұрын
ரேவதி யின் ரம்மியமான நடிப்பு கார்த்திக்கின் குரும்புதனமான நடிப்பும் இளையராஜா ஐய்யாவின் பின்னனி இசையும் .. கேட்கும்போது 43 வயசுல ரொம்ப வயசானமாதிரி இருக்கு 80 to 90 kids
@designer6219
@designer6219 4 жыл бұрын
This flashback is the sample of Alaipayuthey a long time before. Manirathnam's Touch. Anybody agree?
@friend1ly4u
@friend1ly4u 4 жыл бұрын
Indha 1 maasam samachaaram lam venaam karthik.. Vituru na vituru . Nichayamaavaa..
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 4 жыл бұрын
Same
@BC999
@BC999 3 жыл бұрын
Alaipaayudhe is like a dull-painted version of the REAL RAINBOW Mouna Raagam!
@premkumarispiritualpath5748
@premkumarispiritualpath5748 2 жыл бұрын
Yes
@Meena-1212
@Meena-1212 2 жыл бұрын
Exactly 😍
@ramooneee
@ramooneee 4 жыл бұрын
I love this film.... Kathick and Reavthi amazing acting😍😍😍
@vasanthakumar9064
@vasanthakumar9064 5 жыл бұрын
Endha film la Karthik sir character semma character..epa varaikum edhu that best..
@malligasaravanan5926
@malligasaravanan5926 5 жыл бұрын
Navarasa naayagan
@eswaris9179
@eswaris9179 5 жыл бұрын
எப்பவும் அவர்தான் அவர் மட்டுமே தான்!!!!!!!
@soundaram1252
@soundaram1252 4 жыл бұрын
Very nice revathi
@prasanthsingaravel
@prasanthsingaravel Жыл бұрын
இன்றும் பல மனிதர்களின் வாழ்க்கையில் இப்படத்தை போல் காதல் வாழ்க்கை அழகாகவும் அழுகையாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது, விதியின் செயலால் 😔😔😔😔❤️🙌
@dineshbabumohanraj1426
@dineshbabumohanraj1426 Жыл бұрын
Ippa lam 99% unmaya love la illa,just timepass and lust only
@vimalthegreat9398
@vimalthegreat9398 3 жыл бұрын
When u hear this background music something heals ur hear... Indha music la yedho iruku yaa...
@arula9794
@arula9794 4 жыл бұрын
Karthik is like Kamal in spontaneous acting. Every scene was told musically. Who can compose music like this "spontaneously" after watching the scene once, no one but Ilayaraja. Greatly used by Manirathnam and advanced for that time.
@Anjalirams.
@Anjalirams. 3 жыл бұрын
Karthik at his most charming❤❤❤❤ love their chemistry! And the score, no words could match the feelings it invokes, Thank u Raaja sir 🌹❤❤
@rajukarthik6717
@rajukarthik6717 5 жыл бұрын
கார்த்திக் நீ ஒரு நடிப்பு அசுரண்டா..
@eswaris9179
@eswaris9179 5 жыл бұрын
சூப்பர் .சூசூசூப்ப்ப்பபபர்ர்ர் மேன்ன்ன்
@nithyanandsubramaniam1856
@nithyanandsubramaniam1856 4 жыл бұрын
One of the lovely movies of Manirathnam.....Revathi's expressions, karthick's chirpy role and Mohan's fantastic acting, background music, songs, amazing dialogs are the best things to make this movie compact and super hit..... One of the best movies in 80's which doesn't give us boredom eventhough watching innumerable times....
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
U r absolutely right
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Nanum ipdithan.luv pannen ipo luvve pochu
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
எல்லாமே ரசிக்க வைக்கிறது... நடிப்பு இயக்கம் பின்னணி இசை ~ இசைஞானி ❤️
@kothandaraman8357
@kothandaraman8357 3 жыл бұрын
இப்படத்தில் இடம்பெற்ற இசை அருமையான இசை🎤🎼🎹🎶. இப்பொழுதும் ரசித்து கொண்டு இருக்கிறேன். அருமை🙏💕.
@ragunadhan3399
@ragunadhan3399 7 ай бұрын
always am enjoyed the movie
@Blackshirt.
@Blackshirt. 3 жыл бұрын
This Karthik record can't breaken by anyone. That is Karthik acting
@karthikeyansundaramurthy2705
@karthikeyansundaramurthy2705 4 жыл бұрын
My First Ever film.. Watched more than 25 times. Still my favorite. Romantic scenes and dialogues between karthik and Revathy.. Simply poetic. Ilayaraja background score and song.. Love to watch numbers of times.
@vanithashriyan1668
@vanithashriyan1668 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது........
@ansaransarali5803
@ansaransarali5803 2 жыл бұрын
Lovely scenes ❤️❤️❤️❤️❤️ Karthik so handsome 😍😍😍 Cute pair 💜💜💜💜💜💜💜💜
@ayurmouli
@ayurmouli 3 жыл бұрын
ஒரு விரசம் இல்லாத காதல். இப்பவும் எடுக்கருங்களே 🤐🤐🤐🤐
@artbee2490
@artbee2490 5 жыл бұрын
எதார்த்தமான வசனங்கள் அருமையாக உள்ளது
@shariharan82
@shariharan82 5 жыл бұрын
Mouna Ragam padathulla Karthik varrra konja neram classss...
@bharadwajk8122
@bharadwajk8122 Жыл бұрын
Rocking combo in mounaragam. Unforgettable. Kartik stole the performance with his.small role.
@revanthjosh3537
@revanthjosh3537 4 жыл бұрын
Everyone says that this a 80's movie but wtf I just love this movie n particularly karthick portion.. Am 99 born😂
@saivarshinirajesh6858
@saivarshinirajesh6858 4 жыл бұрын
Handsome Karthik and beautiful Revathy
@kamalraj9751
@kamalraj9751 4 жыл бұрын
Ind-suzuki 80 களின் கனவு வாகனம்.. காதல் னா என்னனு இந்த படத்தை பாத்து தெரிஞ்சிக்கலாம்.for future generation
@Vijay-he2pc
@Vijay-he2pc 4 жыл бұрын
Real actor of tamil cinema karthick. we are missing you karthick sir
@sasikumar6883
@sasikumar6883 3 жыл бұрын
P.C Sriram எத்தனை படம் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் இந்த படம் ஒரு க்ரீடம்....
@anantharamakrishnanpadmana9548
@anantharamakrishnanpadmana9548 2 жыл бұрын
The first Malayalam mould of 'Natural Actor' is unarguably Karthik. His penchant for humour, timing and casualness along with natural acting ability and next-door neighbourliness is something marvellous. Really a fine actor actually as in the calibre of Kamal Haasan.
@anbuvadivan9637
@anbuvadivan9637 Жыл бұрын
Mr. Chanramouli...... epic scene.... No one can act like Karthik, so graceful with humor... Kartihik portion is a full energetic and charmful !
@cheapairportcarcheapairpor4987
@cheapairportcarcheapairpor4987 5 жыл бұрын
Karthik is my favourite hero. What lovely movie. Still feeling like teenage.
@naantamilan..4010
@naantamilan..4010 2 жыл бұрын
எனது இளமை காலத்தில் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை கார்திக் வெற லெவல் வாவ்
@Queen-pv4ql
@Queen-pv4ql 3 жыл бұрын
What an acting by revathi, karthick 😍😍,No words to say👍👍👍👍
@adkannadi
@adkannadi 5 жыл бұрын
Just here for the background music. These two make it so cute. Illayaraja and Mani at their best.
@ss-oe9ts
@ss-oe9ts 5 жыл бұрын
Revathi karthick pair super
@dividd7543
@dividd7543 4 жыл бұрын
Nalla yosuchu partha karthick dha best actornu thonudhu compared to rajini, kamal...perfect acting... And Mohan for songs with SPB voice....
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 жыл бұрын
That's why he is called as "navarasa nayagan"! Expression king!
@Design-Monkey
@Design-Monkey 5 жыл бұрын
The charm of karthick sir.... Even nobody matched yet......
@lalitha3207
@lalitha3207 2 жыл бұрын
Yes the great hero...
@praveenbabu8188
@praveenbabu8188 5 жыл бұрын
What an mesmerizing performance by Murali karthik u always rock bro with u r simplicity acting
@eswaris9179
@eswaris9179 5 жыл бұрын
முரளி கார்த்திகேயன் பெயருக்கு ஏற்ற அழகும் ஸ்டைலும் நடிப்பும்.வேற யாருக்கும் இல்லை.
@rjeyapaul
@rjeyapaul 3 жыл бұрын
8:00 dreamy bgm... Lifts up scene, character by 2x... Captures imagination of the audience.... if only the sound recording studios were of todays quality and globalization had been prevalent like that .. that man would have atleast won 2 Oscars for music
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 Жыл бұрын
Yes you said correct
@user-fb2xt8dv2q
@user-fb2xt8dv2q 3 жыл бұрын
நானும் 80kidsஇந்த இசை காதலர்களின் இசையாக மாறிவிட்டது
@balajivaradarajulu7863
@balajivaradarajulu7863 2 жыл бұрын
Both Revathi and Karthik excellent action scenes. 80's movie watchers never forget this scene
@muthukrish2620
@muthukrish2620 5 жыл бұрын
1-6.50 என் மணம் எண்ணிடம் இல்லை.ஒரு யுகம் வாழ்ந்த சந்தோஷம்...Thanks for maniratnam sir,karthik&revathi mom....and one more best wishes for இசை கடவுள் ilayaraja sir...
@eswaris9179
@eswaris9179 5 жыл бұрын
மனம் என்னிடம் இல்லை அங்கே தான்!!!!!!
@eswaris9179
@eswaris9179 5 жыл бұрын
மனம் என்னிடம் இல்லை . அங்கே!!!!!!!!!!!!!!!!!!.
@Ganesh-vn1ns
@Ganesh-vn1ns 4 жыл бұрын
Iam sure 80 pairs would still remember these scenes
@saravanakumar719
@saravanakumar719 4 жыл бұрын
I want to see this movie in theater in 2020.
@amuhappy2217
@amuhappy2217 4 жыл бұрын
80's நடிகர்களுக்கு 1 தனி ஸ்டைல், ஒவ்வொருவரக்கும்
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 5 жыл бұрын
Legends all together.. Karthick,revathi, maniratnam, ilayaraja and p c sriram..What else we want..? Any one tell me a movie like this before and after..Mouna ragam.. This is the wonder/ magic happened in tamil cinema and no other films come closer to this..👍❤️..
@mageswarikumaresan7249
@mageswarikumaresan7249 4 жыл бұрын
Vaaranam aayiram also
@rajis.loganathan4948
@rajis.loganathan4948 4 жыл бұрын
N how can u forget Mohan sir. Such a subtle performance
@BC999
@BC999 3 жыл бұрын
@@mageswarikumaresan7249 Yikes! How do you compare this gem of a classic with an overdone, over-rated, artificial and gaudy Vaaranam aayiram?
@malathisubha1963
@malathisubha1963 3 жыл бұрын
Roja movie
@malathisubha1963
@malathisubha1963 3 жыл бұрын
@@rajis.loganathan4948 yes. When this movie released? 1987 ah
@umahesh1972
@umahesh1972 5 жыл бұрын
Mr. Chandramouli dialogue lives forever
@daydreamers5227
@daydreamers5227 3 жыл бұрын
35 years Still fresh😍
@rachelrufina7660
@rachelrufina7660 5 жыл бұрын
Anyone in 2019?
@kirubakarengineer
@kirubakarengineer 5 жыл бұрын
Indha madhri andha kalathuku poyi oru ponna love pananum
@santhoshsanthosh-yd1ug
@santhoshsanthosh-yd1ug 5 жыл бұрын
me
@poojarani8411
@poojarani8411 5 жыл бұрын
me🙋 l
@kirubakarengineer
@kirubakarengineer 5 жыл бұрын
@@poojarani8411 hi
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 5 жыл бұрын
@@poojarani8411 haha
@NoorMohamed-cn4pn
@NoorMohamed-cn4pn 3 жыл бұрын
Karthik Revathi love chemistry don't forget
@tamilpros2487
@tamilpros2487 5 жыл бұрын
90’s kids karthik=maddy💕
@drd.n4695
@drd.n4695 4 жыл бұрын
Lovely background music and Karthick's pranks ... :-)
@ravindranaths8765
@ravindranaths8765 3 жыл бұрын
Karthik sema acting 👏👏👏👏🙄nice love really Karthick cute
@RameshKumar-cl2ic
@RameshKumar-cl2ic 3 жыл бұрын
எத்தனை நடிகர் வந்தாலும, நடித்தாலும், இந்த smartness, spark, energy எவரிடமும் இல்லை. Never before, never now. இப்போ இருக்கிற top heroes நிறைய பேர் இவருடைய body language ஐ தவிர்க்க முடிவதில்லை.
@leg875
@leg875 4 жыл бұрын
6:25 not just acting, makes the audience feels the same happiness 😊
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 3 жыл бұрын
வணக்கம் யூடியூப் சேனல் இந்த படத்தில் உள்ள இந்த சீன் எனக்கு ரொம்பா பிடித்த சீன் அப்புறம் பஸ்ல உள்ள சீன் அருமையான சீன் பஸ் முன்னாடி பைகை நந்தி மாதிரி நிப்பாட்டி கார்த்திக் சார் பஸுக்குளள வந்து ரேவதி மேடம் உட்கார்ந்திருக்கும் சீட்டுல பக்கத்துல வந்து இருந்து கொண்டு நீ என்னை தானே தேடின இல்லை என்று ரேவதி மேடம் கூற வம்படியா நீஎன்னை தானே தேடின என்று வம்படியா உண்மையை ரேவதி மேடத்திடம் வாங்க கார்த்தி கேளிகலந்த சுட்டி தனமாக ஒரு டயலாக் சொல்வார் எனக்கு ரொம்ப பிடித்தமானது இந்த கதையெல்லாம் விடாத என்பார் எப்படியோ ரேவதி மேடமை சம்மதிக்க வைத்து சாயந்திரம் காஃபி குடிப்பதற்கு கூப்பிட்டு அங்கு ரேவதி மேடம் போயி காஃபி குடித்து விட்டு கிளம்பிம்ப பார்க்க எதிர்பாராமல் ரேவதி மேடம் அப்பா நிற்பதை பார்த்து o god என்று திரும்பவும் கார்த்திக் சார் பக்கம் வருவும் கார்த்திக் சார் என்ன என்று கேட்க எங்க அப்பா உங்க அப்பா யாரு அந்த வழுக்கை தலையா இருக்காறே அவரா ஆமா அவர் பெயர் என்ன சந்திரமுரளி என்று சொல்ல கார்த்திக் சார் என்ன தைரியமாக மிஸ்டர் சந்திரமுரளி கூப்பிட அவரும் வந்து பேச்சி விட்டு போவார் நல்லா அருமையாக இருக்கும் அந்த சீன் நல்லா இயக்கி இருக்கார் மனிரத்தினம் எனக்கு மிகவும் பிடித்த படம் பாக்க பாக்க சலிப்பு தட்டத படம் அருமையான படம் நன்றி யூடியூப் சேனல்
@vijalabudhi9058
@vijalabudhi9058 5 жыл бұрын
My favorite bgm👌👌👌hats off to illairaja sir
@kongunadu4687
@kongunadu4687 5 жыл бұрын
im fanatic of this movie especially karthick scenes n that love n that love theme of ilayaraja
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 42 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12